புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 10, 2024 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:35 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 28 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 28 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 28 Poll_c10 
74 Posts - 44%
heezulia
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 28 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 28 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 28 Poll_c10 
71 Posts - 43%
mohamed nizamudeen
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 28 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 28 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 28 Poll_c10 
6 Posts - 4%
prajai
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 28 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 28 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 28 Poll_c10 
6 Posts - 4%
jairam
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 28 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 28 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 28 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 28 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 28 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 28 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 28 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 28 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 28 Poll_c10 
2 Posts - 1%
Jenila
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 28 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 28 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 28 Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 28 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 28 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 28 Poll_c10 
1 Post - 1%
M. Priya
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 28 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 28 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 28 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 28 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 28 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 28 Poll_c10 
114 Posts - 52%
ayyasamy ram
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 28 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 28 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 28 Poll_c10 
74 Posts - 33%
mohamed nizamudeen
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 28 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 28 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 28 Poll_c10 
10 Posts - 5%
prajai
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 28 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 28 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 28 Poll_c10 
8 Posts - 4%
Jenila
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 28 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 28 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 28 Poll_c10 
4 Posts - 2%
Rutu
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 28 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 28 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 28 Poll_c10 
3 Posts - 1%
Baarushree
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 28 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 28 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 28 Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ?

Page 28 of 41 Previous  1 ... 15 ... 27, 28, 29 ... 34 ... 41  Next

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Mon Jul 25, 2011 5:35 pm

First topic message reminder :

மதம் பிடிச்ச யானைக்கு கூட ஜட்டி மாட்டி விட்ரலாம் ஆனா பொண்ணுகளை சமாதானம் பண்றது அதை விட கஷ்டம். சில முயற்சிகளும் அதுக்கு பொண்ணுகளோட ரியாக்சன்களும்....

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 28 Zen_flower_bouquet

முயற்சி No 1 : "பொக்கே வாங்கி குடுத்து சாரி கேக்குறது"
ரியாக்சன் No 1 : "பொக்கேவை தூக்கி வீசிட்டு, முகத்தை திருப்பி கொண்டு போயிருவாங்க"

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 28 Gift

முயற்சி No 2 : "அவுங்களுக்கு பிடிச்ச கிபிட் வாங்கி கொண்டுபோய் குடுக்குறது"
ரியாக்சன் No 2: "நான் கேட்டேனா? நீயா திருப்பி எடுத்துட்டு போறியா இல்லை இங்கயே இதை உடைக்கட்டுமா?

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 28 Girls

முயற்சி No 3 : "லவ்வரோட தோழி மூலமா சமாதானம் பண்றது"
ரியாக்சன் No 3: "நீயாருடி எங்க ரெண்டு பேருக்கும் நடுவுல? இரு அவன்ட்ட பேசிகுறேன்? எங்க பர்சனல உன்ட்ட எதுக்கு சொல்றான்? நீ இதுல தலைஇடாத"

முயற்சி No 4 : "உன் மேல சத்தியமா இனிமேல இதை செய்ய மாட்டேன், நம்புடி செல்லம்"
ரியாக்சன் No 4 : "இது பதினேழாவது சத்தியம், உன்னைய நம்புறதுக்கு நான் பைத்தியம் இல்லை, தயவு செய்ஞ்சு போயிரு"

முயற்சி No 5: sentimentல பொங்குறது: "செல்லம், தங்கம் நீயே என்மேல கோவப்பட்டா நான் யார்ட்ட போய் சொல்லுவேன்? என் தங்கமல நீ, இதுதான் கடைசி, மன்னிசுருடி புஜ்ஜி"
ரியாக்சன் No 5: கொஞ்சம் சமாதானம் ஆகிறுவாங்க இருந்தாலும் "நாந்தான் உன்ட்ட பேச மாட்டேனு சொல்லிட்டேன்ல ஒரு தடவை சொன்னா புரியாதா?, சும்மா செல்லம், தங்கம்னு நடிக்குறது"

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 28 Bc7b6c520-1

முயற்சி No 6 : கடைசி பிரம்மாஸ்திரம் "தங்கம் நீ என்ட்ட பேசாட்டி நான் செத்துருவேண்டி, ரெண்டு நாளா உன்ட்ட பேசாம பைத்தியம் பிடிச்ச மாதிரி இருக்கு, நேத்து மருந்தை எடுத்து குடிசுரலாம்னு போய்டேன் அப்றமா உன் முகம் மனசுல வந்துச்சு, கடைசியா உன்ட்ட பேசிட்டு செத்துரலாம்னு இருகேண்டி செல்லம், நீ தாண்டி என் உயிர்..."
ரியாக்சன் No 6 : சிலர் அழுகையுடன் சொல்லுவாங்க, சிலர் கோவமா சொல்லுவாங்க "டே லூசு ஏன்டா இப்டியெல்லாம் பேசுற? நான் கோவ படாம உன்ட்ட வேற யாரு கோவபடுவா சொல்றா தங்கம்? உன் நல்லதுக்குதானே சொல்றேன், நான் உன்னைய விட்டுட்டு எங்க போக போறேன்? அடுத்த தடவை இப்டி எல்லாம் பேசுன அவ்ளோதான், நான் மட்டும் என்ன ரெண்டு நாளா உன்ட்ட பேசாம எவ்ளோ feel பண்ணேன் தெரியுமா? என்னால தாங்கிக்க முடியலடா தங்கம், இப்டியெல்லாம் பேசாத, சரி வா கோவிலுக்கு போயிட்டு வருவோம்."

முயற்சி No 7 : மேல சொன்ன எந்த முயற்சியும் சரி வராட்டி வெக்கம், மானம், சூடு, சுரணை, எல்லாத்தையும் விட்டுட்டு அவுங்க காலை பிடிச்சு கதறி அழுதுருங்க வேற வழியே இல்லை...

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 28 Boxrun3
with regards ரான்ஹாசன்

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 28 Hகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 28 Aகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 28 Sகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 28 Aகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 28 N

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Jul 27, 2011 4:51 pm

ரபீக் wrote:காதலிகளை சமாளிப்பது எப்படின்னு சொல்லுங்கப்பா ?

நல்லவேள காதலிகளை காதலிப்பது எப்படினு கேக்கமே இருந்தீங்களே அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Jul 27, 2011 4:55 pm

ரேவதி wrote:
ரபீக் wrote:காதலிகளை சமாளிப்பது எப்படின்னு சொல்லுங்கப்பா ?

நல்லவேள காதலிகளை காதலிப்பது எப்படினு கேக்கமே இருந்தீங்களே அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

என்னுடைய காதலிகளிடம் கேட்டு பாரும்மா !! எப்படி காதலிக்கிறேன் என்று

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Wed Jul 27, 2011 4:55 pm

உறுப்பினர்களுக்குள் சர்ச்சை இருக்கலாம்... சண்டை இருக்கக் கூடாது...

தங்கள் ஒற்றுமையை சோத்தித்து பார்க்கவே யாம் இவ்வாறு சிறிது நேரம் விளையாடினோம்...(எப்பா டங்கு வாறு கழன்று விட்டது... சோகம் )

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 28 Avvaiyar_murugan

ரான்ஹாசனையே பிச்சைகாரானாய் ஆக்கிய உங்கள் ஒற்றுமையை பாராட்டுகிறேன்...( அழுகை )
இதைத்தான் திருக்குறளில் அழகாய் சொல்வார்கள் "கக்கக்க காகாவென கொக்கொக்கொ கோகோவென" என்று...

புதிதாய் கதை யோசித்த அதிபொண்ணு இன்றுமுதல் "சதிபொண்ணு" என்ற சிறப்பு பெயரால் அனைவராலும் அழைக்கப்படுவார்...

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 28 Boxrun3
with regards ரான்ஹாசன்

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 28 Hகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 28 Aகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 28 Sகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 28 Aகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 28 N
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Jul 27, 2011 4:57 pm

ரபீக் wrote:
ரேவதி wrote:
ரபீக் wrote:காதலிகளை சமாளிப்பது எப்படின்னு சொல்லுங்கப்பா ?

நல்லவேள காதலிகளை காதலிப்பது எப்படினு கேக்கமே இருந்தீங்களே அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

என்னுடைய காதலிகளிடம் கேட்டு பாரும்மா !! எப்படி காதலிக்கிறேன் என்று

யாராவது திருமதி ரபீக் அவர்களின் ஃபோன் நம்பர் இருந்த கொடுங்காபா ஜாலி ஜாலி ஜாலி

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Jul 27, 2011 4:58 pm

ranhasan wrote:உறுப்பினர்களுக்குள் சர்ச்சை இருக்கலாம்... சண்டை இருக்கக் கூடாது...

தங்கள் ஒற்றுமையை சோத்தித்து பார்க்கவே யாம் இவ்வாறு சிறிது நேரம் விளையாடினோம்...(எப்பா டங்கு வாறு கழன்று விட்டது... சோகம் )

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 28 Avvaiyar_murugan

ரான்ஹாசனையே பிச்சைகாரானாய் ஆக்கிய உங்கள் ஒற்றுமையை பாராட்டுகிறேன்...( அழுகை )
இதைத்தான் திருக்குறளில் அழகாய் சொல்வார்கள் "கக்கக்க காகாவென கொக்கொக்கொ கோகோவென" என்று...

புதிதாய் கதை யோசித்த அதிபொண்ணு இன்றுமுதல் "சதிபொண்ணு" என்ற சிறப்பு பெயரால் அனைவராலும் அழைக்கப்படுவார்...

இன்னும் இதே மாதிரி பேசிட்டு இருந்த உங்கள எல்லாம் மிதிச்சிட்டு அவ மிதிபொண்ணு ஆயிடுவ சிரி சிரி சிரி சிரி

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Jul 27, 2011 4:59 pm

ரபீக் wrote:காதலிகளை சமாளிப்பது எப்படின்னு சொல்லுங்கப்பா ?

உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ
அண்ணியோட போன் நம்பர் கிடைக்குமா.... கேட்டு சொல்ட்றேன்.

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி
பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

PostJotheshree Wed Jul 27, 2011 4:59 pm

உண்மையா இருந்தா எதுக்கு கோபப்படுவாங்க

Be Happy always

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 28 47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jul 27, 2011 4:59 pm

ரபீக் wrote:
ரேவதி wrote:
ரபீக் wrote:காதலிகளை சமாளிப்பது எப்படின்னு சொல்லுங்கப்பா ?

நல்லவேள காதலிகளை காதலிப்பது எப்படினு கேக்கமே இருந்தீங்களே அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

என்னுடைய காதலிகளிடம் கேட்டு பாரும்மா !! எப்படி காதலிக்கிறேன் என்று
யாருன்னு சொல்லுங்க கேக்கலாம் காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 28 246975 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 28 246975 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 28 246975 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 28 246975 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 28 246975

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Jul 27, 2011 5:00 pm

எதுக்கும்மா அவங்க ஃபோன் நம்பர் ?

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Jul 27, 2011 5:03 pm

ரபீக் wrote:எதுக்கும்மா அவங்க ஃபோன் நம்பர் ?

உங்களாபத்தின பெரிய டிடைலு சொல்லத்தான்

Sponsored content

PostSponsored content

Page 28 of 41 Previous  1 ... 15 ... 27, 28, 29 ... 34 ... 41  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக