புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வடபழனியில் கணவர் படுகொலை; மனைவி சரண்; நண்பர்களுடன் சேர்ந்து தீர்த்து கட்டினார் Poll_c10வடபழனியில் கணவர் படுகொலை; மனைவி சரண்; நண்பர்களுடன் சேர்ந்து தீர்த்து கட்டினார் Poll_m10வடபழனியில் கணவர் படுகொலை; மனைவி சரண்; நண்பர்களுடன் சேர்ந்து தீர்த்து கட்டினார் Poll_c10 
68 Posts - 53%
heezulia

47 Posts - 36%
T.N.Balasubramanian

7 Posts - 5%
mohamed nizamudeen

3 Posts - 2%
Guna.D

1 Post - 1%
Shivanya

D. sivatharan

PriyadharsiniP

இந்த மாத அதிக பதிவர்கள்

249 Posts - 47%

210 Posts - 40%

20 Posts - 4%

15 Posts - 3%
prajai

10 Posts - 2%
சண்முகம்.ப

9 Posts - 2%
jairam

4 Posts - 1%

Jenila

Rutu

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வடபழனியில் கணவர் படுகொலை; மனைவி சரண்; நண்பர்களுடன் சேர்ந்து தீர்த்து கட்டினார்

ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009
http://ranjithkavi.blogspot.com/

Postரஞ்சித் Thu Jul 21, 2011 1:00 pm

சென்னை வடபழனி வ.உ.சி. 1-வது குறுக்குத் தெருவில் குட்விஸ் கார்டன் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு கீழ்தளத்தில் வசித்து வந்தவர் பிரசன்னா (வயது 42). இவர் சென்னை அண்ணா சாலையில் உடற்பயிற்சி கூடம் நடத்தி வந்தார். இவரது மனைவி உமா (38). இவர்களுக்கு ஐஸ்வர்யா (16) என்ற மகளும், ஆகாஷ் (11) என்ற மகனும் உள்ளனர்.

இன்று அதிகாலை 2.30 மணியளவில் பிரசன்னா வீட்டு வாசலுக்கு வெளியே மாடிப்படியின் கீழே உள்ள மின்இணைப்பு பெட்டியின் அருகில் பிணமாக கிடந்தார். அவரது உடலில் பலத்த காயங்கள் இருந்தன. மின் வயரை கையில் பிடித்தபடி அவரது பிணம் காணப்பட்டது.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் வடபழனி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பிரசன்னாவின் மனைவி உமாவிடம் விசாரித்தார்கள். அவர் போலீசாரிடம் கூறுகையில், இரவில் சத்தம் கேட்டது. உடனே வெளியே ஓடிவந்து பார்த்தேன். அப்போது எனது கணவர் பிணமாக கிடந்தார். கையில் மின்சார வயரை பிடித்தபடி காணப்பட்டார் என்று தெரிவித்தார்.

பின்னர் அவரது மகள் ஐஸ்வர்யா, மகன் ஆகாஷ் ஆகியோரிடமும் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அதன்பிறகு பிரசன்னா பிணத்தை மீட்டு ராயப்பேட்டை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே சிறிது நேரத்தில் பிரசன்னாவின் மனைவி உமா வடபழனி போலீஸ் நிலையத்துக்கு சென்றார். எனது கணவரை நான்தான் கொலை செய்தேன் என்று கூறி போலீசில் சரண் அடைந்தார்.

போலீசாரிடம் உமா கூறியதாவது:-

எனது கணவர் அடிக்கடி செக்ஸ் தொல்லை கொடுத்து வந்தார். அவர் டி.வி.யில் ஆபாச படம் போட்டு பார்த்து அதுபோல உல்லாசமாக இருக்க என்னை வற்புறுத்துவார். இதில் எனக்கு விருப்பம் இல்லாவிட்டாலும் என்னை விடாமல் தொந்தரவு செய்தார். எனவே எனது கணவரை தீர்த்து கட்ட திட்டம் தீட்டினேன்.

இதற்கான எனது பழைய நண்பர் சம்பத்தை சந்தித்து எனது திட்டத்தை தெரிவித்தேன். நேற்று இரவு நானும், குழந்தைகளும் ஒரு அறையில் படுத்திருந்தோம். எனது கணவர் வேறொரு அறையில் படுத்திருந்தார். நள்ளிரவில் சம்பத் அவரது நண்பர்கள் 2 பேரை அழைத்து கொண்டு வந்தார். நான் கதவை திறந்து விட்டேன். 3 பேரும் சேர்ந்து எனது கணவரை அடித்து கொன்றனர்.

வடபழனியில் கணவர் படுகொலை; மனைவி சரண்; நண்பர்களுடன் சேர்ந்து தீர்த்து கட்டினார் 61a9bc0f-5d76-48c6-98b1-4e9013dfacab_S_secvpf

பின்னர் அவர்கள் அங்கிருந்து சென்று விட்டனர். நான் அவரது பிணத்தை வீட்டுக்கு வெளியே இழுத்து வந்து மின் இணைப்பு பெட்டி அருகே போட்டேன். அவரது கையில் மின்சார வயரை கொடுத்து கொலையை மறைக்க போலீசாரிடம் நாடகமாடினேன்.

இவ்வாறு உமா கூறினார்.

இதையடுத்து உமாவை போலீசார் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தப்பி ஓடிய சம்பத் மற்றும் அவரது கூட்டாளிகளை பிடிக்க தென்சென்னை இணை கமிஷனர் சண்முக ராஜேஸ்வரன், தி.நகர் துணை கமிஷனர் அசோக்குமார் மேற்பார்வையில் வடபழனி உதவி கமிஷனர் சீனிவாசன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் கொலையாளிகளை தேடி வருகிறார்கள்.

maalai malar

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Jul 21, 2011 1:02 pm

நல்ல மனைவி ,,நல்ல கணவன்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Thu Jul 21, 2011 1:05 pm

இதற்கான எனது பழைய நண்பர் சம்பத்தை சந்தித்து எனது திட்டத்தை தெரிவித்தேன்.

தீவிர விசாரணையில் தெரியும் உண்மை என்ன என்பது

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,வடபழனியில் கணவர் படுகொலை; மனைவி சரண்; நண்பர்களுடன் சேர்ந்து தீர்த்து கட்டினார் Image010ycm
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Jul 21, 2011 1:14 pm

இதற்கான எனது பழைய நண்பர் சம்பத்தை சந்தித்து எனது திட்டத்தை தெரிவித்தேன்.

கணவனை பிடிக்காமல் கொலை செய்தாலோ, இன்னொருவனை பிடித்ததால் செய்தாலோ.
பிடிக்கலைனா விவாகரத்து செய்ய வேண்டியது தானே....
சாகடிச்சுட்டு டிராமா போடுரா...பேரப்பாறேன் உமா வாம் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Jul 21, 2011 1:16 pm

உமா wrote:
இதற்கான எனது பழைய நண்பர் சம்பத்தை சந்தித்து எனது திட்டத்தை தெரிவித்தேன்.

கணவனை பிடிக்காமல் கொலை செய்தாலோ, இன்னொருவனை பிடித்ததால் செய்தாலோ.
பிடிக்கலைனா விவாகரத்து செய்ய வேண்டியது தானே....
சாகடிச்சுட்டு டிராமா போடுரா...பேரப்பாறேன் உமா வாம் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

கூலிங்க் கூலிங்க் எல்லா உமாவும் பிசின் இல்ல எல்லா பிசினும் உமா இல்ல ஆறுதல் ஆறுதல் ஆறுதல்

ஈகரை தமிழ் களஞ்சியம் வடபழனியில் கணவர் படுகொலை; மனைவி சரண்; நண்பர்களுடன் சேர்ந்து தீர்த்து கட்டினார் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Jul 21, 2011 1:20 pm

balakarthik wrote:
கூலிங்க் கூலிங்க் எல்லா உமாவும் பிசின் இல்ல எல்லா பிசினும் உமா இல்ல ஆறுதல் ஆறுதல் ஆறுதல்

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jul 21, 2011 2:07 pm

பயம் என்ன பயங்கரம் இது?

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Jul 21, 2011 3:47 pm

கொலையும் செய்வாள் பத்தினி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக