புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 20:05

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 13:32

» books needed
by Manimegala Today at 11:59

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 9:29

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 23:59

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 23:33

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 22:52

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:40

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 22:07

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 21:55

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 21:08

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 21:04

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 21:02

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 20:57

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 20:55

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:05

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:54

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 14:58

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 14:57

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:50

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 13:32

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:16

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:56

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 0:32

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:18

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:11

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:00

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:37

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:19

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:14

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:34

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:27

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:26

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:25

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:23

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:22

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:20

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:18

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:15

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:13

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:09

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri 10 May 2024 - 19:32

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri 10 May 2024 - 17:39

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri 10 May 2024 - 14:03

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri 10 May 2024 - 13:56

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri 10 May 2024 - 10:10

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri 10 May 2024 - 10:05

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 19:06

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu 9 May 2024 - 13:28

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu 9 May 2024 - 13:03

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாம்பார் வைக்க அணுகவும் ரன்கசன் கேட்டரிங் - ஆண்களுக்கு மட்டும் - Page 3 Poll_c10சாம்பார் வைக்க அணுகவும் ரன்கசன் கேட்டரிங் - ஆண்களுக்கு மட்டும் - Page 3 Poll_m10சாம்பார் வைக்க அணுகவும் ரன்கசன் கேட்டரிங் - ஆண்களுக்கு மட்டும் - Page 3 Poll_c10 
5 Posts - 71%
ஜாஹீதாபானு

1 Post - 14%
Manimegala

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சாம்பார் வைக்க அணுகவும் ரன்கசன் கேட்டரிங் - ஆண்களுக்கு மட்டும் - Page 3 Poll_c10சாம்பார் வைக்க அணுகவும் ரன்கசன் கேட்டரிங் - ஆண்களுக்கு மட்டும் - Page 3 Poll_m10சாம்பார் வைக்க அணுகவும் ரன்கசன் கேட்டரிங் - ஆண்களுக்கு மட்டும் - Page 3 Poll_c10 
130 Posts - 51%

88 Posts - 35%
mohamed nizamudeen
சாம்பார் வைக்க அணுகவும் ரன்கசன் கேட்டரிங் - ஆண்களுக்கு மட்டும் - Page 3 Poll_c10சாம்பார் வைக்க அணுகவும் ரன்கசன் கேட்டரிங் - ஆண்களுக்கு மட்டும் - Page 3 Poll_m10சாம்பார் வைக்க அணுகவும் ரன்கசன் கேட்டரிங் - ஆண்களுக்கு மட்டும் - Page 3 Poll_c10 
11 Posts - 4%
prajai

9 Posts - 4%
Jenila

4 Posts - 2%
Rutu

3 Posts - 1%
Baarushree

2 Posts - 1%
Barushree

ரா.ரமேஷ்குமார்

jairam

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாம்பார் வைக்க அணுகவும் ரன்கசன் கேட்டரிங் - ஆண்களுக்கு மட்டும்

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Mon 18 Jul 2011 - 17:39

First topic message reminder :

Warning : இந்த பதிவு ஆண்களுக்கு மட்டும்...பெண்கள் படித்தால் பிறகு எங்களைப்போல் நீங்களும் நன்றாக சாம்பார் வைக்க கற்றுக்கொள்வீர்கள்...அதனால் இப்பதிவினை பெண்கள் படிக்க கூடாது

(பெண்கள் படித்தால் எனது பதிவிலுள்ள தவறுகளை சரியாக அடையாளம் கண்டுகொள்வீர்கள்.. அதுதான் உண்மையான ரீஸன் அருமையிருக்கு )

சாம்பார் வைக்க அணுகவும் ரன்கசன் கேட்டரிங் - ஆண்களுக்கு மட்டும் - Page 3 Sambar-jain-803935

போன மாதம் நான் முதன் முதலில் சாம்பார் சமைத்தேன்... அந்த அனுபவத்தை கூறுகிறேன்... அதனை அப்படியே பின் தொடர்ந்து சுவையான சாம்பார் வைப்பதை நீங்களும் கற்றுக்கொள்ளுங்கள்...

சாம்பார் வைக்க தேவையான பொருட்கள்:
1) துவரம் பருப்பு
2) சாம்பார் பொடி (ஆச்சி அல்லது சக்தி மசாலா)
3) மஞ்சள் தூள் (ஆச்சி அல்லது சக்தி மசாலா)
4) காய்கறிகள்
அ) வெண்டைக்காய் (அல்லது) கத்திரிக்காய் (அல்லது) முருங்கைக்காய்
ஆ) சின்ன வெங்காயம்
இ) பச்சை மிளகாய்
ஈ) காரட்
உ) கருவேப்பிலை
ஊ) கொத்தமல்லி
எ) தக்காளி
இதர மளிகை பொருட்கள் :
5) பெருங்காயம்
6) கடுகு
7) புளி (optional)
8) Refined ஒயில்
9) உப்பு

குறிப்பு : இவை அனைத்தும் மளிகை கடையிலேயே கிடைக்கிறது ( இந்த விவரம் சாம்பார் வைத்த பொழுதுதான் எனக்கு தெரிய வந்தது சிரி )

இவை அனைத்து ஜாமான்களையும் கடையில் வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வந்தேன்... காலை சுமார் 11.30 மணியளவில் முதன் வேலையாக எல்லா காய்கறிகளையும் நீரில் நன்றாக கழுவினேன்... பிறகு அனைத்து காய்கறிகளையும் பொடி பொடியாக நறுக்கி வைத்துக்கொண்டேன்...

குக்கர் அல்லது வடிசட்டியில் தேவையான அளவு நல்ல தண்ணீரை நிறைத்து கொள்ளுங்கள் (அது என்ன தேவையான அளவு? அப்டினா எவ்வளவு? இதுபோன்ற கேள்விகளை கேட்காதீர்கள்... தேவையான அளவென்றால் அது தேவையான அளவுதான் ஒன்னும் புரியல ), நான் முதலில் குக்கரில்தான் இதனை முயற்சித்தேன் பலமணி நேரம் கடந்த பின்பும் 'பருப்பு வேகவில்லை' அதிர்ச்சி ... என்ன காரணம் என்று பார்த்தால் காஸ் தீர்ந்துவிட்டது... அழுகை (நோட்ஸ்: சமைபதற்கு முன் காஸ் எவ்வளவு இருக்கு என்று சோதித்து பாருங்கள் இல்லாவிடில் பாதி சமையலில் அனைத்தும் நின்றுவிடும்), விடுவானா ரான்காசன் பக்கத்து வீட்டில் மின்சார அடுப்பினை கடன் வாங்கி வந்து மீண்டும் கஜினி போல் முயற்சியை கைவிடாது இறங்கினேன்... பைத்தியம் திடீரென்று மின்சாரம் போய்விட்டது கோபம் , தன்னம்பிக்கை இழக்கவில்லை ரான்காசன், "சாம்பார் வை அல்லது செத்து மடி" என்ற தத்துவத்தை நினைவில்கொண்டு மின்சாரம் வரும்வரை காத்திருந்தேன்... பின் மின்சாரம் வந்தபிறகு சமையலை வடிசட்டியில்தான் வடிவமைக்கவேண்டும் என ஒரு அற்புத முடிவு செய்தேன்... அடுப்பை ஆன் செய்து சிறிது நேரம் வடிசட்டியில் நீரை கொத்திக்கவிட்டு பின் துவரம் பருப்பை கொதிநீரில் போட்டேன்... பருப்பு சிறிது நேரத்தில் நன்கு மலர்ந்து வந்தது... நல்ல வாசனை... பருப்பு நன்கு வெந்த பிறகு வடிசட்டியை அடுப்பிலிருந்து இறக்கி வைத்துவிட்டு பின்பு பருப்பு மத்து (அல்லது திடமான குழி கரண்டி) மூலம் அதனை நன்கு மசிக்க செய்தேன்... பருப்பு நன்கு மசிந்து திரவ நிலைக்கு வரும்வரை நன்றாக மசித்த பின் மீண்டும் வடிசட்டியை அடுப்பில் வைத்து மசித்த பருப்பில் சிறிது மஞ்சள் தூளை தூவினேன்... பருப்பு மஞ்சள் தூளுடன் நன்கு வெந்து கொண்டிருந்தது... தற்போது நறுக்கி வைத்திருந்த காய்கறிகளை வடிசட்டியில் மெதுவாக போட்டேன்... (முதலில் அவசரத்தில்போட்டு கைகளை பொசுக்கி கொண்டேன் அழுகை ), ஒரு கரண்டி மூலம் நன்றாக கிளறியபடி சாம்பார் பொடியை மெதுவாக தூவினேன்... அருமையான வாசனை... தேவையான அளவு உப்புனை வடிசட்டியில் போட்டு நன்கு கிளறினேன்...

தற்போது இன்னொரு சட்டியில் சிறிது Refined Oil ஐ எடுத்துக்கொண்டு அதனை கொத்திக்க வைத்தேன்.. எண்ணெய் கொதிக்கும்போது சிறிதளவு கடுகு, கருவேப்பிலை இரண்டையும் போட்டு வதக்கினேன் (வதக்கும்போது கவனம் தேவை கடுகு உடனே கருகிவிடக் கூடியது...), வதக்கிய கடுகினையும், கருவேப்பிள்ளையையும் கொதித்துக்கொண்டிருக்கும் சாம்பாரில் போட்டேன்... வாசனைக்காக கொஞ்சம் வெந்தயம்... காய்கறிகள் நன்கு வேகும் வரை காத்திருந்து, எல்லாக் கலவையும் நன்கு கலக்கும்படி கிளறிய பின்.. வடிசட்டியிலிருந்து சாம்பாரினை இறக்கினேன்... இறக்கியவுடன் கொத்தமல்லியை கொஞ்சம் சாம்பாரில் போட்டேன்...

ஆஹா கமகமாக்கும் சாம்பார் தயார்...

சாம்பார் செய்வதற்கே தாவு தீர்ந்துவிட்டதால் தொட்டுக்கை எதுவும் செய்யவில்லை... அப்பளக்கட்டு ஒன்றை வாங்கி வந்து Refined Oil இல் பொரித்தெடுத்தேன் ... எல்லாம் தயார் சாம்பாரை ருசிபார்க்க அமுதமாய் இருந்தது... ஆஹா ரான்காஸா உனக்குள் இப்படி ஒரு சமையல் கலையா... பெருமிததோடு மணியை பார்த்தால் மணி 4.30. அடப்பாவிகளா சோகம் ஒரு சாம்பார வைக்க 5 மணி நேரமா... சரி சாம்பார் நன்றாக வந்ததே அதுவரை சந்தோஷம் என்று மனதை தேத்திக்கொண்டு சாப்பிடுவதற்கு தட்டு, தண்ணீர், அப்பளம், சாம்பார் என அனைத்தையும் எடுத்து வைத்துக்கொண்டு சாப்பிடத் தயாரானேன்...
டிஷ்... டிஷ்... டிஷ்... இதயமே வெடித்து விட்டது...
(இங்கதான் கதைலயே ஒரு ட்விஸ்ட்)
சாம்பார் வைசெனே தவிர சாதம் வைக்க மறந்துட்டேன்... அரிசிகூட வாங்கவில்லை... என்ன கொடுமை சார் இது அழுகை அநியாயம் சாம்பார் வைக்க அணுகவும் ரன்கசன் கேட்டரிங் - ஆண்களுக்கு மட்டும் - Page 3 745155

ரான்காசன் மீண்டும் கடைக்கு சென்று அரிசி வாங்கி வந்தாரா? சாதம் சமைத்தாரா? இரவிற்குள்ளாவது சமைத்து முடித்தாரா? இவை அனைத்தும் எனது அடுத்த "சாதம் எப்படி வைப்பது எப்படி" பதிவில் தொடரும்...

பெண்களே உங்களை கையெடுத்து கும்பிடவேண்டும், சமைத்த பாத்திரங்களை கழுவி வைபதற்கே என் கழுத்து முதல் கால் வரை வலி பெண்டு கழன்றுவிட்டது... எப்படிதான் நீங்கள் இத்தனை வேலைகளையும் அனாயாசமாய் செய்கிறீர்களோ!!!

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

சாம்பார் வைக்க அணுகவும் ரன்கசன் கேட்டரிங் - ஆண்களுக்கு மட்டும் - Page 3 Boxrun3
with regards ரான்ஹாசன்

சாம்பார் வைக்க அணுகவும் ரன்கசன் கேட்டரிங் - ஆண்களுக்கு மட்டும் - Page 3 Hசாம்பார் வைக்க அணுகவும் ரன்கசன் கேட்டரிங் - ஆண்களுக்கு மட்டும் - Page 3 Aசாம்பார் வைக்க அணுகவும் ரன்கசன் கேட்டரிங் - ஆண்களுக்கு மட்டும் - Page 3 Sசாம்பார் வைக்க அணுகவும் ரன்கசன் கேட்டரிங் - ஆண்களுக்கு மட்டும் - Page 3 Aசாம்பார் வைக்க அணுகவும் ரன்கசன் கேட்டரிங் - ஆண்களுக்கு மட்டும் - Page 3 N

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue 19 Jul 2011 - 13:50

ranhasan wrote:பதிவிட முடியவில்லை
"""""""""""""""""""""""""
நான் பதிவிடும்போது send button or preview button click செய்யும்போது
"You haven't got the rights to access this page" என்ற செய்தி வருகிறது... நான் எனது பதிவை எல்லா பிரிவுகளின் கீழும் பதிந்து பார்த்துவிட்டேன், ஒரு பயனும் இல்லை...என்னால் பதிவிட முடியவில்லை இதன் காரணம் என்ன? தயவு செய்து உடனே உதவுங்கள்...

உப்பிட்டவரை உள்ளளவும் நினை, சாம்பார் இட்டவரை சாகும் வரை நினை என்று என் பாட்டி சாகும் போது சொல்லி இருக்கிறார்கள்... அவர் கூறியதற்காகவாவது எனக்கு உதவுங்கள்...

இதை கேள்வி பதில் பகுதியில் கேட்டால் நிர்வாகிகள் கவனிப்பார்கள் ....
நானே பதிவுடுகிறேன்....
புன்னகை புன்னகை புன்னகை புன்னகை

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Tue 19 Jul 2011 - 14:15

மஞ்சுபாஷிணி wrote:ஒரு வழியாக சமைக்க கற்றுக்கொண்டதற்கு வாழ்த்துகள் ரண்ஹாசன்... சூப்பருங்க

அக்கா ஈகரையில் இமேஜ், வீடியோ, லிங்க், கன்டன்ட் அனுப்பும் வசதிபோல் சாம்பாரை அனுப்பும் வசதி இருந்தால் அனைத்து ஈகரை நண்பர்களுக்கும் அட்டகாசமான விருந்து வைத்திருப்பேன்...

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

சாம்பார் வைக்க அணுகவும் ரன்கசன் கேட்டரிங் - ஆண்களுக்கு மட்டும் - Page 3 Boxrun3
with regards ரான்ஹாசன்

சாம்பார் வைக்க அணுகவும் ரன்கசன் கேட்டரிங் - ஆண்களுக்கு மட்டும் - Page 3 Hசாம்பார் வைக்க அணுகவும் ரன்கசன் கேட்டரிங் - ஆண்களுக்கு மட்டும் - Page 3 Aசாம்பார் வைக்க அணுகவும் ரன்கசன் கேட்டரிங் - ஆண்களுக்கு மட்டும் - Page 3 Sசாம்பார் வைக்க அணுகவும் ரன்கசன் கேட்டரிங் - ஆண்களுக்கு மட்டும் - Page 3 Aசாம்பார் வைக்க அணுகவும் ரன்கசன் கேட்டரிங் - ஆண்களுக்கு மட்டும் - Page 3 N
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue 19 Jul 2011 - 14:16

ranhasan wrote:
மஞ்சுபாஷிணி wrote:ஒரு வழியாக சமைக்க கற்றுக்கொண்டதற்கு வாழ்த்துகள் ரண்ஹாசன்... சூப்பருங்க

அக்கா ஈகரையில் இமேஜ், வீடியோ, லிங்க், கன்டன்ட் அனுப்பும் வசதிபோல் சாம்பாரை அனுப்பும் வசதி இருந்தால் அனைத்து ஈகரை நண்பர்களுக்கும் அட்டகாசமான விருந்து வைத்திருப்பேன்...

ஐயோ நான் ஈகரை பக்கமே வர மாட்டேன் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Tue 19 Jul 2011 - 14:17

இந்த சாம்பாரில் லேடிஸ்ஃபிங்கர் போடலாமா...? ஒன்னும் புரியல

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue 19 Jul 2011 - 14:33

ranhasan wrote:பதிவிட முடியவில்லை
"""""""""""""""""""""""""
நான் பதிவிடும்போது send button or preview button click செய்யும்போது
"You haven't got the rights to access this page" என்ற செய்தி வருகிறது... நான் எனது பதிவை எல்லா பிரிவுகளின் கீழும் பதிந்து பார்த்துவிட்டேன், ஒரு பயனும் இல்லை...என்னால் பதிவிட முடியவில்லை இதன் காரணம் என்ன? தயவு செய்து உடனே உதவுங்கள்...

உப்பிட்டவரை உள்ளளவும் நினை, சாம்பார் இட்டவரை சாகும் வரை நினை என்று என் பாட்டி சாகும் போது சொல்லி இருக்கிறார்கள்... அவர் கூறியதற்காகவாவது எனக்கு உதவுங்கள்...

ஒருவேளை உங்க சாம்பரை சப்ட்டதனால தான் செத்துட்டாங்களா அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue 19 Jul 2011 - 14:35

SK wrote:

நீங்க போலீசா அதிர்ச்சி அதிர்ச்சி

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Tue 19 Jul 2011 - 14:47

ranhasan wrote:
ஜெகதீஸ்வரன்.இரா wrote:சமைக்கிறது பெரிய விஷயமில்லை தோழா இந்த சட்டி முட்டி கழுவுறது இருக்கே அத நெனைச்சா தான் அடுத்த தடவ சமைக்கனுமானு பலதடவை யோசிச்சு முடிவெடுக்கணும்.
உங்கள் பதிவு..... கையில் காசு இருந்தும் சோத்துக்கு சிங்கியடிக்கும் ஆண்களின் தைரியம்.

சரியா சொன்னிங்க சட்டிய கழுவி கவுத்து வைக்கறதுக்குள்ள முட்டி கழண்டு கீழ விழுந்துருச்சு...

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Tue 19 Jul 2011 - 14:47

ரேவதி wrote:
ஐயோ நான் ஈகரை பக்கமே வர மாட்டேன் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

ஈகரை பக்கம் வராவிட்டால் பரவாயில்லை... ஒரு ஓரமாக வாருங்கள் சாம்பார் தருகிறேன்...(1 டம்ளர் 5 ரூபாய் மட்டும்)

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

சாம்பார் வைக்க அணுகவும் ரன்கசன் கேட்டரிங் - ஆண்களுக்கு மட்டும் - Page 3 Boxrun3
with regards ரான்ஹாசன்

சாம்பார் வைக்க அணுகவும் ரன்கசன் கேட்டரிங் - ஆண்களுக்கு மட்டும் - Page 3 Hசாம்பார் வைக்க அணுகவும் ரன்கசன் கேட்டரிங் - ஆண்களுக்கு மட்டும் - Page 3 Aசாம்பார் வைக்க அணுகவும் ரன்கசன் கேட்டரிங் - ஆண்களுக்கு மட்டும் - Page 3 Sசாம்பார் வைக்க அணுகவும் ரன்கசன் கேட்டரிங் - ஆண்களுக்கு மட்டும் - Page 3 Aசாம்பார் வைக்க அணுகவும் ரன்கசன் கேட்டரிங் - ஆண்களுக்கு மட்டும் - Page 3 N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Tue 19 Jul 2011 - 14:52

எங்க பாட்டி நான் செய்த சாம்பாரை சாப்பிடாதால் இறந்தார்களா? என்று SK கேட்டார்... எங்கள் பாட்டி இறந்த கதையை "ஆயா நீ பேயா?" என்ற பதிவின் மூலம் கூறுகிறேன்...

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

சாம்பார் வைக்க அணுகவும் ரன்கசன் கேட்டரிங் - ஆண்களுக்கு மட்டும் - Page 3 Boxrun3
with regards ரான்ஹாசன்

சாம்பார் வைக்க அணுகவும் ரன்கசன் கேட்டரிங் - ஆண்களுக்கு மட்டும் - Page 3 Hசாம்பார் வைக்க அணுகவும் ரன்கசன் கேட்டரிங் - ஆண்களுக்கு மட்டும் - Page 3 Aசாம்பார் வைக்க அணுகவும் ரன்கசன் கேட்டரிங் - ஆண்களுக்கு மட்டும் - Page 3 Sசாம்பார் வைக்க அணுகவும் ரன்கசன் கேட்டரிங் - ஆண்களுக்கு மட்டும் - Page 3 Aசாம்பார் வைக்க அணுகவும் ரன்கசன் கேட்டரிங் - ஆண்களுக்கு மட்டும் - Page 3 N
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue 19 Jul 2011 - 14:54

ranhasan wrote:எங்க பாட்டி நான் செய்த சாம்பாரை சாப்பிடாதால் இறந்தார்களா? என்று SK கேட்டார்... எங்கள் பாட்டி இறந்த கதையை "ஆயா நீ பேயா?" என்ற பதிவின் மூலம் கூறுகிறேன்...

ஐயோ முடியல...
முதல்ல நீங்க சாம்பார் பதிவை போடுங்க

Sponsored content

PostSponsored content

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக