புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Today at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Today at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Today at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Today at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Today at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 3:56 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கணினி - கேள்வி - பதில் - Page 9 Poll_c10கணினி - கேள்வி - பதில் - Page 9 Poll_m10கணினி - கேள்வி - பதில் - Page 9 Poll_c10 
87 Posts - 45%
ayyasamy ram
கணினி - கேள்வி - பதில் - Page 9 Poll_c10கணினி - கேள்வி - பதில் - Page 9 Poll_m10கணினி - கேள்வி - பதில் - Page 9 Poll_c10 
83 Posts - 43%
prajai
கணினி - கேள்வி - பதில் - Page 9 Poll_c10கணினி - கேள்வி - பதில் - Page 9 Poll_m10கணினி - கேள்வி - பதில் - Page 9 Poll_c10 
6 Posts - 3%
mohamed nizamudeen
கணினி - கேள்வி - பதில் - Page 9 Poll_c10கணினி - கேள்வி - பதில் - Page 9 Poll_m10கணினி - கேள்வி - பதில் - Page 9 Poll_c10 
6 Posts - 3%
Jenila
கணினி - கேள்வி - பதில் - Page 9 Poll_c10கணினி - கேள்வி - பதில் - Page 9 Poll_m10கணினி - கேள்வி - பதில் - Page 9 Poll_c10 
2 Posts - 1%
jairam
கணினி - கேள்வி - பதில் - Page 9 Poll_c10கணினி - கேள்வி - பதில் - Page 9 Poll_m10கணினி - கேள்வி - பதில் - Page 9 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
கணினி - கேள்வி - பதில் - Page 9 Poll_c10கணினி - கேள்வி - பதில் - Page 9 Poll_m10கணினி - கேள்வி - பதில் - Page 9 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
கணினி - கேள்வி - பதில் - Page 9 Poll_c10கணினி - கேள்வி - பதில் - Page 9 Poll_m10கணினி - கேள்வி - பதில் - Page 9 Poll_c10 
2 Posts - 1%
M. Priya
கணினி - கேள்வி - பதில் - Page 9 Poll_c10கணினி - கேள்வி - பதில் - Page 9 Poll_m10கணினி - கேள்வி - பதில் - Page 9 Poll_c10 
1 Post - 1%
Barushree
கணினி - கேள்வி - பதில் - Page 9 Poll_c10கணினி - கேள்வி - பதில் - Page 9 Poll_m10கணினி - கேள்வி - பதில் - Page 9 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கணினி - கேள்வி - பதில் - Page 9 Poll_c10கணினி - கேள்வி - பதில் - Page 9 Poll_m10கணினி - கேள்வி - பதில் - Page 9 Poll_c10 
130 Posts - 53%
ayyasamy ram
கணினி - கேள்வி - பதில் - Page 9 Poll_c10கணினி - கேள்வி - பதில் - Page 9 Poll_m10கணினி - கேள்வி - பதில் - Page 9 Poll_c10 
83 Posts - 34%
mohamed nizamudeen
கணினி - கேள்வி - பதில் - Page 9 Poll_c10கணினி - கேள்வி - பதில் - Page 9 Poll_m10கணினி - கேள்வி - பதில் - Page 9 Poll_c10 
10 Posts - 4%
prajai
கணினி - கேள்வி - பதில் - Page 9 Poll_c10கணினி - கேள்வி - பதில் - Page 9 Poll_m10கணினி - கேள்வி - பதில் - Page 9 Poll_c10 
8 Posts - 3%
Jenila
கணினி - கேள்வி - பதில் - Page 9 Poll_c10கணினி - கேள்வி - பதில் - Page 9 Poll_m10கணினி - கேள்வி - பதில் - Page 9 Poll_c10 
4 Posts - 2%
Rutu
கணினி - கேள்வி - பதில் - Page 9 Poll_c10கணினி - கேள்வி - பதில் - Page 9 Poll_m10கணினி - கேள்வி - பதில் - Page 9 Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
கணினி - கேள்வி - பதில் - Page 9 Poll_c10கணினி - கேள்வி - பதில் - Page 9 Poll_m10கணினி - கேள்வி - பதில் - Page 9 Poll_c10 
2 Posts - 1%
jairam
கணினி - கேள்வி - பதில் - Page 9 Poll_c10கணினி - கேள்வி - பதில் - Page 9 Poll_m10கணினி - கேள்வி - பதில் - Page 9 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
கணினி - கேள்வி - பதில் - Page 9 Poll_c10கணினி - கேள்வி - பதில் - Page 9 Poll_m10கணினி - கேள்வி - பதில் - Page 9 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
கணினி - கேள்வி - பதில் - Page 9 Poll_c10கணினி - கேள்வி - பதில் - Page 9 Poll_m10கணினி - கேள்வி - பதில் - Page 9 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணினி - கேள்வி - பதில்


   
   

Page 9 of 18 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 13 ... 18  Next

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Tue Sep 15, 2009 1:40 pm

First topic message reminder :

கேள்வி: நான் எக்ஸெல் தொகுப்பில் உருவாக்கும் ஒர்க் புக்குகளை என் கம்ப்யூட்டர் மை டாகுமெண்ட்ஸ் போல்டரில் சேவ் செய்திடாமல், வேறு ஒரு போல்டரில் சேவ் செய்திட வேண்டும். இதனை கம்ப்யூட்டர் தானாக செய்திட என்ன செட் அமைக்க வேண்டும்?

பதில்: எம்.எஸ். ஆபீஸ் கூட்டுத் தொகுப்பில் உள்ள அனைத்து அப்ளிகேஷன் புரோகிராம் களிலும் உருவாக்கப்படும் பைல்கள் அனைத்தும் மை டாகுமெண்ட்ஸ் போல்டரில் சேவ் செய்யும் வகையில் டிபால்ட்டாக (மாறா நிலையில்) செட் செய்யப்பட்டிருக்கும். இதனை நீங்கள் விரும்பும் வகையிலும் மாற்றலாம்.
எக்ஸெல் தொகுப்பினைத் திறந்து அதன் மெனு பார் செல்லவும். இதில் Tools>optins செல்லவும். கிடைக்கும் விண்டோவில் General என்ற டேப்பில் கிளிக் செய்திடவும். இதில் இடது ஓரமாக மூன்றாவது வரியாக Default Locatio என்று ஒரு வரி இருக்கும். அதன் எதிரே My Documents போல்டருக்கான குறிப்பு இருக்கும். அதே போல, நீங்கள் விரும்பும் டைரக்டரி அல்லது போல்டரின் பெயரைச் சரியாக அமைத்து, பின் ஓகே கிளிக் செய்திடவும். இனி அந்த கம்ப்யூட்டரில் யார் எக்ஸெல் தொகுப்பினைக் கையாண்டாலும், அதில் உருவாக்கப்படும் பைல்கள் அனைத்தும் இந்த டைரக்டரியில் தான் சேவ் செய்யப்படும்.


கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Mon Sep 21, 2009 8:56 am

கேள்வி: வேர்ட் டாகுமெண்ட்டில் பாரா முதல் வரி இடைவெளியை (பாரா இன்டென்ட்) அப்படியே வைத்து கீ போர்டில் உள்ள கீகள் வழியாக டெக்ஸ்ட்டை அப்படியே தள்ளி அமைக்கலாமா?அதற்கான வழிகளைக் கூறவும்.

பதில்: உங்கள் கேள்வி சரியே. கீ போர்டின் உதவியுடனும் இதனை அமைக்கலாம். டெக்ஸ்ட் அமைப்பதில் முதல் வெளி எனப்படும் இன்டென்ட் அமைக்கிறோம் அல்லவா? இதனை கீ போர்டு மூலமும் மாற்றி அமைக்கலாம். எடுத்துக் காட்டாக பத்தி ஒன்றில் தொடக்க வரி அரை அங்குலம் தள்ளியும் மற்ற வரிகள் முதல் இடத்திலும் இருப்பதாக வைத்துக் கொள்ளுங்கள். இந்த பத்தியில் கர்சரை வைத்து கண்ட்ரோல் + எம் கீகளை அழுத்துங்கள். இப்போது அந்த பத்தி அப்படியே வலது புறமாக அரை அங்குலம் நகர்த்தப்படும். பாரா தொடக்க இன்டெண்ட் மாறாது. இதனை வேண்டாம் என்று கருதினால் கண்ட்ரோல்+ ஷிப்ட் + எம் கீகளை அழுத்தினால் பழைய நிலைக்கு வந்துவிடும். இனி கண்ட்ரோல் + ட்டி (Ctrl + T) அழுத்துங்கள் . பாராவின் முதல்வரி எங்கு தொடங்குகிறதோ அந்த இடத்திற்கு மீத வரிகள் அனைத்தும் வந்துவிடும். இதனை மீண்டும் பழைய இடத்திற்கு மாற்ற (Ctrl + T + Shift) என்ற கீகளை அழுத்துங்கள்

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Mon Sep 21, 2009 8:56 am

கேள்வி: கூகுள் இணைய தளத்தில் உள்ள காலண்டர் வசதியை எப்படி பெற்று பயன்படுத்தலாம்?



பதில்: கூகுல் தரும் பல வசதிகளில் இது ஓர் அருமையான வசதி ஆகும். இதனை இலவசமாகவே அமைத்துக் கொள்ளலாம். இதனை www.google.com/calendar என்ற தளத்தில் பெறலாம். இதில் நாம் கலந்து கொள்ள வேண்டிய நிகழ்ச்சிகளை டைப் செய்தால் அது தானாகவே அந்த தேதியில், குறிப்பிட்ட நேரத்தில் பதிவு செய்து கொண்டு நமக்கு நினைவூட்டும். எடுத்துக்காட்டாக office meeting edding at 13.30 Hrs என டைப் செய்தால் குறிப்பிட்ட நாளிற்கானதாக அது எடுத்துக் கொள்ளப்படும். பின் இதனைப் பார்க்கும் உரிமை உங்களுக்கு மட்டுமா அல்லது குறிப்பிட்ட நண்பர்கள் குழுவிற்காக அல்லது அனைத்து நபர்களுக்குமா என்பதனையும் நாம் வரையறை செய்திடலாம். இது யாஹூ காலண்டர் சேவையைப் போன்று வடிவமைக்கப்பட்டு இருந்தாலும் இரண்டு காலண்டர்களுக்கிடையே நிகழ்வுகளை மாற்றிக் கொள்ளும் வசதியினைடு கூகுள் தந்துள்ளது.

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Mon Sep 21, 2009 8:57 am

கேள்வி: சில வேளைகளில் ஐந்துக்கும் மேற்பட்ட புரோகிராம்களைத் திறந்து வேலை பார்க்கிறேன். அப்போது ஒரு சில புரோகிராம்களை மட்டும் மூட வேண்டியுள்ளது. ஒரே முயற்சியில் அவற்றை மூட முடியுமா? அல்லது ஒவ்வொன்றாகத்தான் மூட வேண்டுமா


பதில்: ஒவ்வொன்றாக மூட வேண்டியதில்லை. கண்ட்ரோல் கீ அழுத்திக் கொள்ளுங்கள். பின் மூட வேண்டிய புரோகிராம்களை, டாஸ்க்பாரில் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். பின்னர், கண்ட்ரோல் கீயினை அழுத்தியவாறே மவுஸால் ரைட் கிளிக் செய்திடவும். இனி கிடைக்கும் மெனுவில் குளோஸ் (Close) பட்டனை அழுத்தவும். இதே முறையைப் பயன்படுத்தி இந்த புரோகிராம்களை மினிமைஸ், மேக்ஸிமைஸ், ரெஸ்டோர், காஸ்கேட் ஆகிய வேலைகளையும் மேற்கொள்ளலாம்

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Mon Sep 21, 2009 8:58 am

கேள்வி: நான் முதலில் பயன்படுத்திய கம்ப்யூட்டரில் பல்வேறு (ஸ்கைப், கூகுள் டாக், யாஹூ ஐ.எம்.) புரோகிராம்களைப் பயன்படுத்தி ஆன்லைனில் என் நண்பர்களுடன் ஹெட் செட் பயன்படுத்தி பேசி வந்தேன். ஆனால் புதிய கம்ப்யூட்டரில் எந்த புரோகிராமிலும் பேச முடியவில்லை. இதற்கு என்ன காரணம்?


பதில்: மிகப் பெரிய கடிதம் எழுதி உள்ளீர்கள். நீங்கள் எழுதியதிலிருந்து உங்கள் மைக் அல்லது ஹெட்செட்டிலிருந்து செல்லும் வயர் சரியாகப் பொருத்தப்படவில்லை என்று தெரிகிறது. மைக் சரியாக உங்கள் சிஸ்டத்தில் பொருத்தப்பட்டுள்ளதை உறுதி செய்திடவும். பொதுவாக இது இளஞ்சிகப்பு வண்ணத்தில் இருக்கும். அடுத்து உங்கள் மைக்ரோபோன் மியூட் (Mute) செய்யப் படாமல் உள்ளதா என்று டெஸ்ட் செய்திடவும். இதற்கு உங்கள் டாஸ்க் பாரில் உள்ள ஸ்பீக்கர் ஐகானில் கிளிக் செய்திடவும். அப்போது வால்யூம் கண்ட்ரோல் என்ற கண்ட்ரோல் பாக்ஸ் கிடைக்கும். இதில் இறுதியாக லைன் இன் (Line In) என்று இருப்பதன் கீழாக Mute என்று இருக்கும் இடத்தில் உள்ள சிறு கட்டத்தில் டிக் அடையாளம் இருந்தால் எடுத்து விடவும். அநேகமாக இனி உங்கள் மைக் செயல்படத் தொடங்கும் என எண்ணுகிறேன்

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Mon Sep 21, 2009 8:58 am

கேள்வி: பைல்களை எப்படி ட்ராக் அண்ட் ட்ராப் மூலம் ஒரு டைரக்டரியிலிருந்து இன்னொரு டைரக்டரிக்கு மாற்ற முடியும்?


பதில்: முதலில் எந்த பைலை மாற்ற வேண்டுமோ அந்த டைரக்டரி அல்லது போல்டரை விண்டோஸ் எக்ஸ்புளோரர் மூலம் திறந்து கொள்ளுங்கள். பின் அந்த பைலைத் தேர்ந்தெடுக்கவும். இனி மீண்டும் இன்னொரு முறை விண்டோஸ் எக்ஸ்புளோரரைத் திறந்து கொள்ளவும். இப்போது அந்த பைலை எந்த போல்டர் அல்லது டைரக்டரிக்கு மாற்ற வேண்டுமோ அதனைத் திறக்கவும். இப்போது இரண்டு விண்டோஸ் எக்ஸ்புளோரர் விண்டோவினையும் ரெஸ்டோர் டவுண் (Restore Down ) செய்திடவும். இதனை விண்டோவின் வலது மேல் மூலையில் உள்ள மூன்று கட்டங்களில், நடுவில் உள்ள இரண்டு சதுரங்கள் ஒன்றின் மேல் ஒன்றாக உள்ள கட்டத்தின் மேல் கிளிக் செய்து மேற்கொள்ளலாம். இப்போது உங்கள் மானிட்டர் திரையில் பைல் இருக்கும் இடமும், அது செல்ல வேண்டிய இடமும் தெரியும். இனி தேர்ந்தெடுத்த பைலின் மீது மவுஸின் கர்சரை வைத்து அழுத்தியவாறே இழுத்துச் சென்று, அது இருக்க வேண்டிய இன்னொரு விண்டோஸ் எக்ஸ்புளோரரில் உள்ள டைரக்டரி அல்லது போல்டரில் விடவும். சிறிய மெனு ஒன்று தெரியும். காப்பி/மூவ் செய்திடவா என்று கேட்கும். உங்களுக்கு எது விருப்பமோ அதனைத் தேர்ந்தெடுத்து விடுங்கள். பைல் இடம் மாறிவிடும்.

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Mon Sep 21, 2009 8:58 am

கேள்வி: என் அலுவலகத்தில் அக்கவுண்ட் மெய்ன்டெய்ன் செய்திட எக்ஸெல் ஒர்க் புக் பயன்படுத்து கிறோம். ஒவ்வொரு முறை ரூபாய் மற்றும் இரண்டு தசம ஸ்தானத்தில் பைசா டைப் செய்கையில் புள்ளி அடிக்க வேண்டியுள்ளது. இதனைக் கம்ப்யூட்டரே டைப் செய்திடும் வகையில் மாற்ற முடியுமா?

பதில்: தாராளமாக செட் செய்திடலாம். ஆனால் செட் செய்த பின் நீங்கள் வெறும் ரூபாய் மட்டும் டைப் செய்திடக் கூடாது. ஏனென்றால் நீங்கள் 123 ரூபாய் என்பதை 123 என டைப் செய்தால், நீங்கள் செட் செய்தபடி, எக்ஸெல் 1.23 (ஒரு ரூபாய் இருபத்து மூன்று பைசா) என எடுத்துக்கொள்ளும். எனவே 123 ரூபாய் என்றால் 12300 என டைப் செய்திட வேண்டும். சரியா! இனி இதற்கான செட்டிங்ஸ் குறித்துப் பார்க்கலாம்.
எக்ஸெல் புரோகிராமினைத் திறந்து கொள்ளுங்கள். டூல்ஸ் (Tools) கிளிக் செய்து அதில் கிடைக்கும் பிரிவுகளில் ஆப்ஷன்ஸ் (Options) தேர்ந்தெடுத்துக் கொள்ளவும். கிடைக்கும் விண்டோவில் எடிட் (Edit) டேப் கிளிக் செய்திடவும். இதில் செட்டிங்ஸ் (Settings) என்று இருப்பதில் நான்காவதாக உள்ள பிக்ஸெட் டெசிமல் பிளேசஸ் (Fixe Decimal Places) என்று இருப்பதைக் காணவும். இதில் ஒரு சிறிய டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும். அருகில் உள்ள சிறிய கட்டம் இப்போது உயிர் பெற்று அதில் 2 எனத் தெரியும். இதனை அப்படியே விட்டுவிடலாம். வேறு எண் இருந்தால் அதனை 2 என மாற்றவும். பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி இதனை மாற்றாதவரை நீங்கள் எந்த எண் டைப் செய்தாலும் அதன் கடைசி இரண்டு இலக்கங்கள் இரண்டு தசம ஸ்தானங்களாக எடுத்துக் கொள்ளப்படும்.

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Mon Sep 21, 2009 8:59 am

கேள்வி: ஒரு பைலின் ப்ராபர்ட்டீஸ் பார்ப்பது எப்படி? இதில் அந்த பைலின் பெயர் மற்றும் வகை தவிர வேறு என்ன என்ன தகவல் கிடைக்கும்?



பதில்: ஒரு பைலின் ப்ராபர்ட்டீஸ் பார்க்க இரு வழிகள் உள்ளன. பைலை அதன் டைரக்டரி சென்று அதன் பெயரில் அல்லது டெஸ்க்டாப்பில் அதன் ஐகானில் கிளிக் செய்து தேர்ந்தெடுக்கவும். பின் அதன் மீது ரைட் கிளிக் செய்தால் மெனு ஒன்று கிடைக்கும். இந்த மெனுவில் கீழாக ப்ராப்பர்ட்டீஸ் என்று ஒரு பிரிவு இருக்கும். இதில் கிளிக் செய்தால் ப்ராபர்ட்டீஸ் விண்டோ கிடைக்கும். இதில் பைலின் பெயர், அதன் வகை, அது எந்த புரோகிராமில் திறக்கும்படி செட் செய்யப்பட்டுள்ளது, அருகேயே அந்த புரோகிராமினை மாற்றுவதற்கு வசதி தரப்பட்டிருக்கும். இதனை அடுத்துள்ள பிரிவில் அந்த பைல் கம்ப்யூட்டரில் உள்ள டைரக்டரி, அந்த பைலின் அளவு, அது டிஸ்க்கில் எடுத்துக் கொள்ளும் இட அளவு தரப்பட்டிருக்கும்.




மூன்றாவது பிரிவில் அது என்று உருவாக்கப்பட்டது, என்று திருத்தப்பட்டது, என்று காணப்பட்டது என்று காட்டப்படும். இறுதியான பிரிவில் அந்த பைல் எந்த வகையில் பதியப்பட்டுள்ளது என்று காட்டப்படும். அதைப் பார்க்க மட்டும் தான், திருத்தப்படக்கூடாது என்றால் Read only என்றும், திருத்தப்படலாம் என்றால் Hidden என்றும் தரப்பட்டிருக்கும். இந்த இடங்களில் பைலின் தன்மையை மாற்றலாம். இதனுடன் மேலும் சில மாற்றங்களை பைலின் பண்புகளில் மேற்கொள்ள வேண்டும் என்றால் Advanced என்ற பிரிவில் கிளிக் செய்து மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும்.
ப்ராப்பர்ட்டீஸ் விண்டோவினைப் பெற இன்னொரு வழியும் உள்ளது. பைலைத் தேர்ந்தெடுத்துவிட்டு ஆல்ட்+என்டர் கீகளை அழுத்தவும்.

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Mon Sep 21, 2009 3:01 pm

கேள்வி: நான் என் கம்ப்யூட்டரை ஷட் டவுண் செய்தவுடன் அது தானாக ஆப் ஆகிவிடுகிறது. முதலில் ஆன் செய்தபோதுஅழுத்திய ஸ்விட்சை ஆப் செய்திட வேண்டிய நிலை ஏற்படவில்லை. ஆனால் மானிட்டரில் அதுவரை இளம் பச்சையாக எரிந்து கொண்டிருந்த சிறிய இன்டிகேட்டர் விளக்கு தீ சிகப்பாக மாறிவிடுகிறது. இது எதனைக் குறிக்கிறது? மானிட்டர் ஆப் ஆகிறதா? அல்லது ஆப் செய்திட வேண்டுமா?

பதில்: கம்ப்யூட்டர் பயன்படுத்தத் தொடங்கும் பல வாசகர்கள் இது குறித்து அவ்வப்போது கேட்கும் கேள்வி இது. இப்போதைய கம்ப்யூட்டர்களில் ஷட் டவுண் செய்தாலே போதும். சிபியுவிற்குச் செல்லும் மின்சாரம் நிறுத்தப்படும். முன்பெல்லாம் சிபியுவின் ஸ்விட்சை ஆப் செய்திட வேண்டும். ஆனால் மானிட்டரின் விளக்கு நிறம் மாறுவது எதனைக் காட்டுகிறது? பச்சையிலிருந்து இளஞ்சிகப்பு நிறத்திற்கு மாறினால், மானிட்டருக்கு வந்து கொண்டிருக்கிற தகவல்கள் நின்றுவிட்டன என்று பொருள். சிபியு ஆப் செய்யப்பட்டுவிட்டதால் தகவல் வராது அல்லவா? ஆனால் பவர் மானிட்டருக்குச் சென்று கொண்டிருக்கிறது என்று பொருள். திரை ஒளியூட்டப் படவில்லை. இதற்கு செல்லும் மின்சக்தியை நிறுத்த வேண்டும் என்றால், மானிட்டரின் ஸ்விட்சை (பெரும்பாலும் அழுத்தும் வகையில் இருக்கும்) அழுத்தினால் போதும். சில பழைய வகை மானிட்டர்களில் திரை நீல நிறத்தில் அல்லது பல வண்ணங்களில் கோடுகள் உள்ள தொகுதி தெரியும். மற்ற சாதனங்களையும் பாருங்கள். சில ஆப்டிகல் மவுஸ்களில் மின்சக்தி வந்து கொண்டிருக்கிறது என்பதைக் காட்டும் வகையில் சிறிய அளவில் விளக்கு எரியும். இதே போல் சில ஸ்கேனர்கள், பிரிண்டர்கள் மற்றும் கீ போர்டுகளில் கூட இதே போல் சிறிய எல்.இ.டி. விளக்கு எரியலாம். இவை எரிவதால் பிரச்சினை எதுவும் இல்லை என்றாலும், மொத்தமாக இவை அனைத்திற்கும் ஒரு ஸ்விட்ச் வைத்துக் கொண்டு, இவற்றிற்கு வரும் மின்சாரத்தை நிறுத்திவிடலாம்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Sep 21, 2009 3:48 pm

அருமையான தொகுப்பு கோவைசிவா , தொடரட்டும் உங்கள் பணி. வாழ்த்துக்கள்

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Mon Sep 21, 2009 3:50 pm

நன்றி கணினி - கேள்வி - பதில் - Page 9 440806

Sponsored content

PostSponsored content



Page 9 of 18 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 13 ... 18  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக