ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
யார் இந்த ஆசிரியர் பகவான்? மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி?
 T.N.Balasubramanian

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 பழ.முத்துராமலிங்கம்

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 anikuttan

என்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு?
 ayyasamy ram

மாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்!
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 ஜாஹீதாபானு

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 SK

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 T.N.Balasubramanian

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 SK

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 T.N.Balasubramanian

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 SK

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 SK

கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 SK

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 SK

இனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்
 பழ.முத்துராமலிங்கம்

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

காதல் மனைவியின் புலம்பல் ......... (1000-வது பதிவு)

View previous topic View next topic Go down

காதல் மனைவியின் புலம்பல் ......... (1000-வது பதிவு)

Post by திவ்யா on Wed Jul 13, 2011 3:58 pm

எனது நண்பன் வேண்டுகோளுக்கு இணங்க இதோ எனது 1000 வது
கலகலப்பான பதிவு.............




.fullpost{display:inline;}



அன்று வீட்டுக்குள் நுழைந்தவுடனே



சமையற்கட்டிலிருந்து குரல்



"உங்களை கல்யாணம் கட்டியதிலிருந்து


என்ன சொகத்தை கண்டேன்

ஒரு பட்டு புடவை வாங்குவதற்கு
தீபாவளி பொங்கல்னு காத்து கிடக்க வேண்டியிருக்கு

ஒரு LCD TV வாங்கி வைங்கலேன்னு கேட்டா

அழுகிற சீரியல் பார்கிறதுக்கு
அம்புட்டு காசு எதுக்குன்னு நையாண்டி வேற

தியேட்டருல போயி ஒரு படம் பார்கிறதுக்கு
கம்யூட்டரை தட்டி கணக்கு பார்க்கிறீங்க

ஸ்கூல் பசங்களெல்லாம் iPhone, rPhone-ன்னு சுத்தும்போது

வீட்டிலேதானே இருக்க உனக்கு எதுக்கு செல்போனுன்னு
ஒரு காரணம் சொல்றீங்க

கல்யாணம் பார்டின்னு போட்டுக்கிட்டு போகிறதுக்கு
ஒரு நல்ல நகை கிடையாது

ஒரு ராணி மாதிரி வச்சிருந்த அப்பா அம்மாவை விட்டுட்டு
உன்னை காதலிச்சு கல்யாணம் பண்ணின பாவத்துக்கு

நீ செய்த நல்லதுதான் என்ன?"

இவ்வளவு நேரம் பொறுமையாக இருந்தாலும்

அந்த வார்த்தை வந்தே விட்டது

"போடி போ உங்க அப்பன் வீட்டுக்கே போயிடு "

"ஏன் சொல்ல மாட்டீங்க முப்பது வருசத்துக்கப்புறம்
இவ எங்க நம்மை விட்டு போகப்போறானு தைரியம் "

என்று சொல்லிக்கொண்டு கையில் கரண்டியோடு
வந்த மாமியார் என்னை பார்த்துவிட்டு

"ஹி ஹி வாங்க மாப்பிள்ளை "
குறிப்பு:
இதற்காக ஆண்கள் யாரும் சந்தோஷம் பட வேண்டாம் ...ஆண் சொன்ன ஒரே ஒரு வார்தைக்காக தான் அதையும் பெண் புலம்புகிறாள்.....
avatar
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1322
மதிப்பீடுகள் : 75

View user profile

Back to top Go down

Re: காதல் மனைவியின் புலம்பல் ......... (1000-வது பதிவு)

Post by dsudhanandan on Wed Jul 13, 2011 4:05 pm

சூப்பருங்க

என் கோரிக்கையை ஏற்றதற்கு நன்றி !!! அன்பு மலர்
avatar
dsudhanandan
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3624
மதிப்பீடுகள் : 428

View user profile

Back to top Go down

Re: காதல் மனைவியின் புலம்பல் ......... (1000-வது பதிவு)

Post by ரேவதி on Wed Jul 13, 2011 4:06 pm

சூப்பருங்க சூப்பருங்க
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13100
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: காதல் மனைவியின் புலம்பல் ......... (1000-வது பதிவு)

Post by திவ்யா on Wed Jul 13, 2011 4:07 pm

என்னுடைய தலைப்பை திருத்திய நண்பனுக்கு நன்றி.......
avatar
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1322
மதிப்பீடுகள் : 75

View user profile

Back to top Go down

Re: காதல் மனைவியின் புலம்பல் ......... (1000-வது பதிவு)

Post by dsudhanandan on Wed Jul 13, 2011 4:09 pm

@திவ்யா wrote:என்னுடைய தலைப்பை திருத்திய நண்பனுக்கு நன்றி.......

no mention!! புன்னகை
avatar
dsudhanandan
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3624
மதிப்பீடுகள் : 428

View user profile

Back to top Go down

Re: காதல் மனைவியின் புலம்பல் ......... (1000-வது பதிவு)

Post by ஜாஹீதாபானு on Wed Jul 13, 2011 4:10 pm

திவ் சூப்பருங்க சூப்பருங்க



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30259
மதிப்பீடுகள் : 7072

View user profile

Back to top Go down

Re: காதல் மனைவியின் புலம்பல் ......... (1000-வது பதிவு)

Post by ரேவதி on Wed Jul 13, 2011 4:11 pm

@dsudhanandan wrote:
@திவ்யா wrote:என்னுடைய தலைப்பை திருத்திய நண்பனுக்கு நன்றி.......

no mention!! புன்னகை

துரை இங்கிலுசு எல்லாம் பேசுது சிரி சிரி சிரி சிரி சிரி
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13100
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: காதல் மனைவியின் புலம்பல் ......... (1000-வது பதிவு)

Post by kitcha on Wed Jul 13, 2011 4:13 pm

சூப்பருங்க அருமையிருக்கு
avatar
kitcha
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5554
மதிப்பீடுகள் : 1331

View user profile

Back to top Go down

Re: காதல் மனைவியின் புலம்பல் ......... (1000-வது பதிவு)

Post by சாந்தன் on Wed Jul 13, 2011 4:16 pm

நல்லாதான் இருக்கு சகோதரி ....
உண்மைய(யா)தானே சொல்றீங்க ....
avatar
சாந்தன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8109
மதிப்பீடுகள் : 135

View user profile

Back to top Go down

Re: காதல் மனைவியின் புலம்பல் ......... (1000-வது பதிவு)

Post by அருண் on Wed Jul 13, 2011 4:47 pm

புலம்பலுக்கு உரியவர்கள் பெண்கள் தான்! சரியாக சொல்லி உள்ளாய் திவ்யா!
1000 பதிவு அருமையிருக்கு வாழ்த்துக்கள்!
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12657
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: காதல் மனைவியின் புலம்பல் ......... (1000-வது பதிவு)

Post by செய்தாலி on Wed Jul 13, 2011 5:15 pm

சுவராசியமான வரிகள் எடுத்துக்கொண்ட கரு அருமை எதார்த்தமும் கூட
1000 பதிவுக்கு என் வாழ்த்துக்கள் தோழி
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
avatar
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1740
மதிப்பீடுகள் : 229

View user profile http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

Re: காதல் மனைவியின் புலம்பல் ......... (1000-வது பதிவு)

Post by ஸ்ரீஜா on Wed Jul 13, 2011 5:29 pm

சூப்பருங்க அருமையிருக்கு அருமையிருக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
ஸ்ரீஜா
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1328
மதிப்பீடுகள் : 65

View user profile

Back to top Go down

Re: காதல் மனைவியின் புலம்பல் ......... (1000-வது பதிவு)

Post by முகம்மது ஃபரீத் on Wed Jul 13, 2011 5:40 pm

அப்புடிபோடு!!!!!!!!!
avatar
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2053
மதிப்பீடுகள் : 406

View user profile

Back to top Go down

Re: காதல் மனைவியின் புலம்பல் ......... (1000-வது பதிவு)

Post by உமா on Wed Jul 13, 2011 5:45 pm

மகிழ்ச்சி
avatar
உமா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16836
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: காதல் மனைவியின் புலம்பல் ......... (1000-வது பதிவு)

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum