புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» கருத்துப்படம் 01/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
2ஜி ஊழல்: SC விசாரணை வளையத்தில் தயாநிதி மாறன் Poll_c102ஜி ஊழல்: SC விசாரணை வளையத்தில் தயாநிதி மாறன் Poll_m102ஜி ஊழல்: SC விசாரணை வளையத்தில் தயாநிதி மாறன் Poll_c10 
30 Posts - 58%
ayyasamy ram
2ஜி ஊழல்: SC விசாரணை வளையத்தில் தயாநிதி மாறன் Poll_c102ஜி ஊழல்: SC விசாரணை வளையத்தில் தயாநிதி மாறன் Poll_m102ஜி ஊழல்: SC விசாரணை வளையத்தில் தயாநிதி மாறன் Poll_c10 
13 Posts - 25%
mohamed nizamudeen
2ஜி ஊழல்: SC விசாரணை வளையத்தில் தயாநிதி மாறன் Poll_c102ஜி ஊழல்: SC விசாரணை வளையத்தில் தயாநிதி மாறன் Poll_m102ஜி ஊழல்: SC விசாரணை வளையத்தில் தயாநிதி மாறன் Poll_c10 
2 Posts - 4%
prajai
2ஜி ஊழல்: SC விசாரணை வளையத்தில் தயாநிதி மாறன் Poll_c102ஜி ஊழல்: SC விசாரணை வளையத்தில் தயாநிதி மாறன் Poll_m102ஜி ஊழல்: SC விசாரணை வளையத்தில் தயாநிதி மாறன் Poll_c10 
2 Posts - 4%
Baarushree
2ஜி ஊழல்: SC விசாரணை வளையத்தில் தயாநிதி மாறன் Poll_c102ஜி ஊழல்: SC விசாரணை வளையத்தில் தயாநிதி மாறன் Poll_m102ஜி ஊழல்: SC விசாரணை வளையத்தில் தயாநிதி மாறன் Poll_c10 
2 Posts - 4%
Rutu
2ஜி ஊழல்: SC விசாரணை வளையத்தில் தயாநிதி மாறன் Poll_c102ஜி ஊழல்: SC விசாரணை வளையத்தில் தயாநிதி மாறன் Poll_m102ஜி ஊழல்: SC விசாரணை வளையத்தில் தயாநிதி மாறன் Poll_c10 
1 Post - 2%
சிவா
2ஜி ஊழல்: SC விசாரணை வளையத்தில் தயாநிதி மாறன் Poll_c102ஜி ஊழல்: SC விசாரணை வளையத்தில் தயாநிதி மாறன் Poll_m102ஜி ஊழல்: SC விசாரணை வளையத்தில் தயாநிதி மாறன் Poll_c10 
1 Post - 2%
viyasan
2ஜி ஊழல்: SC விசாரணை வளையத்தில் தயாநிதி மாறன் Poll_c102ஜி ஊழல்: SC விசாரணை வளையத்தில் தயாநிதி மாறன் Poll_m102ஜி ஊழல்: SC விசாரணை வளையத்தில் தயாநிதி மாறன் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
2ஜி ஊழல்: SC விசாரணை வளையத்தில் தயாநிதி மாறன் Poll_c102ஜி ஊழல்: SC விசாரணை வளையத்தில் தயாநிதி மாறன் Poll_m102ஜி ஊழல்: SC விசாரணை வளையத்தில் தயாநிதி மாறன் Poll_c10 
10 Posts - 83%
mohamed nizamudeen
2ஜி ஊழல்: SC விசாரணை வளையத்தில் தயாநிதி மாறன் Poll_c102ஜி ஊழல்: SC விசாரணை வளையத்தில் தயாநிதி மாறன் Poll_m102ஜி ஊழல்: SC விசாரணை வளையத்தில் தயாநிதி மாறன் Poll_c10 
1 Post - 8%
Rutu
2ஜி ஊழல்: SC விசாரணை வளையத்தில் தயாநிதி மாறன் Poll_c102ஜி ஊழல்: SC விசாரணை வளையத்தில் தயாநிதி மாறன் Poll_m102ஜி ஊழல்: SC விசாரணை வளையத்தில் தயாநிதி மாறன் Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

2ஜி ஊழல்: SC விசாரணை வளையத்தில் தயாநிதி மாறன்


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Jul 07, 2011 3:42 pm

புதுடெல்லி, ஜூலை 6,2011

சென்னையைச் சேர்ந்த தொலைத்தொடர்பு மேம்பாட்டாளர் தனது ஏர்செல் நிறுவனப் பங்குகளை 'வலுக்கட்டாயமாக' மலேசிய நிறுவனத்துக்கு 2006-ல் விற்பதற்கு முக்கியப் பங்கு வகித்ததாக, மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறனை 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கின் விசாரணை வளையத்துக்குள் சிபிஐ கொண்டு வந்துள்ளது.




2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக விசாரித்து வரும் சிபிஐ, தனது தற்போதைய விசாரணையின் நிலை குறித்த அறிக்கை ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்தது.

மொத்தம் 71 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கையை நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி மற்றும் ஏ.கே.கங்குலி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு சி.பி.ஐ.யின் மூத்த வழக்கறிஞர் கே.கே.வெணுகோபால் வாசித்தார்.

தொலைத்தொடர்பு அமைச்சராக தயாநிதி மாறன் இருந்த 2004-07 காலக்கட்டத்தில், சென்னையைச் சேர்ந்த தொலைத்தொடர்பு மேம்பாட்டாளர் சி.சிவசங்கரன் தனது ஏர்செல் பங்குகளை மலேசியாவின் மேக்ஸிஸ் குழுமத்துக்கு வலுக்கட்டாயமாக விற்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டது.

டிசம்பர் 2006-ல் மலேசிய நிறுவனம் வசம் ஏர்செல் வந்த பின்பு ஆறே மாதங்களில் உரிமங்கள் பெற தயாநிதி மாறன் உறுதுணைபுரிந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

"அந்த ஜெண்டில்மேன் (ஏர்செல் ப்ரொமோட்டர்) பல வழிகளில் கதவுகளைத் தட்டிப் பார்த்தார். ஆனால், எவ்வித பலனும் இல்லாததால் வேறு வழியின்றி தனது பங்குகளை மலேசிய நிறுவனத்துக்கு விற்றுவிட்டார்," என்று சிபிஐ தரப்பு வழக்கறிஞர் வேணுகோபால் கூறினார்.

2ஜி விசாரணை முடிவது எப்போது?

2ஜி ஸ்பெக்டரம் ஒதுக்கீடு முறைகேடு தொடர்பான விசாரணை ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் முடித்துக் கொள்வதாக சிபிஐ தனது 'நிலை அறிக்கை'யில் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த முறைகேடு வழக்கு தொடர்பாக 2001 - 08 ஆண்டு வரையிலான காலக்கட்டத்துக்குரிய விசாரணையை வரும் செப்டம்பர் 30-க்குள் (3 மாத காலம்) முடித்துவிடுவதாக உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பு உறுதியளித்துள்ளது.

இதைத் தொடர்ந்து, அடுத்த கட்ட விசாரணையை ஜூலை 11-க்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

முன்னதாக, 'தொழிலதிபர் சிவசங்கரனுக்கு உரிமம் வழங்க மறுத்து விட்டு, அவரது பங்குகளை வலுக்கட்டாயமாக மலேசிய நிறுவனத்துக்கு விற்க வேண்டிய கட்டாயத்தை அப்போதைய தொலைத்தொடர்பு அமைச்சர் தயாநிதி மாறன் ஏற்படுத்தினார். அதன் மூலமாக, தன்னுடைய சகோதரரின் நிறுவனத்துக்கு முதலீடுகளைப் பெற்றார்,' என்று சில புள்ளி விவரங்களுடன் உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்று தொடரப்பட்டது.

ஜெ. வலியுறுத்தல்...

இதனிடையே டெல்லியில் நிருபர்களிடம் தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறுகையில்,
"தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு தார்மீகப் பொறுப்பு ஏற்று அமைச்சர் பதவியில் இருந்து தயாநிதி மாறன் பதவி விலகுவார் என்று நாம் எதிர்பார்ப்பதில் பயன் இல்லை. எனவே, அவரை அமைச்சரவையில் இருந்து பிரதமர் தான் நீக்க வேண்டும்," என்று வலியுறுத்தினார்


விகடன்




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக