புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சத்தியமா நான் காவல்காரன் Poll_c10சத்தியமா நான் காவல்காரன் Poll_m10சத்தியமா நான் காவல்காரன் Poll_c10 
54 Posts - 45%
ayyasamy ram
சத்தியமா நான் காவல்காரன் Poll_c10சத்தியமா நான் காவல்காரன் Poll_m10சத்தியமா நான் காவல்காரன் Poll_c10 
50 Posts - 42%
prajai
சத்தியமா நான் காவல்காரன் Poll_c10சத்தியமா நான் காவல்காரன் Poll_m10சத்தியமா நான் காவல்காரன் Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
சத்தியமா நான் காவல்காரன் Poll_c10சத்தியமா நான் காவல்காரன் Poll_m10சத்தியமா நான் காவல்காரன் Poll_c10 
4 Posts - 3%
Jenila
சத்தியமா நான் காவல்காரன் Poll_c10சத்தியமா நான் காவல்காரன் Poll_m10சத்தியமா நான் காவல்காரன் Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
சத்தியமா நான் காவல்காரன் Poll_c10சத்தியமா நான் காவல்காரன் Poll_m10சத்தியமா நான் காவல்காரன் Poll_c10 
1 Post - 1%
M. Priya
சத்தியமா நான் காவல்காரன் Poll_c10சத்தியமா நான் காவல்காரன் Poll_m10சத்தியமா நான் காவல்காரன் Poll_c10 
1 Post - 1%
kargan86
சத்தியமா நான் காவல்காரன் Poll_c10சத்தியமா நான் காவல்காரன் Poll_m10சத்தியமா நான் காவல்காரன் Poll_c10 
1 Post - 1%
jairam
சத்தியமா நான் காவல்காரன் Poll_c10சத்தியமா நான் காவல்காரன் Poll_m10சத்தியமா நான் காவல்காரன் Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
சத்தியமா நான் காவல்காரன் Poll_c10சத்தியமா நான் காவல்காரன் Poll_m10சத்தியமா நான் காவல்காரன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சத்தியமா நான் காவல்காரன் Poll_c10சத்தியமா நான் காவல்காரன் Poll_m10சத்தியமா நான் காவல்காரன் Poll_c10 
97 Posts - 56%
ayyasamy ram
சத்தியமா நான் காவல்காரன் Poll_c10சத்தியமா நான் காவல்காரன் Poll_m10சத்தியமா நான் காவல்காரன் Poll_c10 
50 Posts - 29%
mohamed nizamudeen
சத்தியமா நான் காவல்காரன் Poll_c10சத்தியமா நான் காவல்காரன் Poll_m10சத்தியமா நான் காவல்காரன் Poll_c10 
8 Posts - 5%
prajai
சத்தியமா நான் காவல்காரன் Poll_c10சத்தியமா நான் காவல்காரன் Poll_m10சத்தியமா நான் காவல்காரன் Poll_c10 
6 Posts - 3%
Jenila
சத்தியமா நான் காவல்காரன் Poll_c10சத்தியமா நான் காவல்காரன் Poll_m10சத்தியமா நான் காவல்காரன் Poll_c10 
4 Posts - 2%
Rutu
சத்தியமா நான் காவல்காரன் Poll_c10சத்தியமா நான் காவல்காரன் Poll_m10சத்தியமா நான் காவல்காரன் Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
சத்தியமா நான் காவல்காரன் Poll_c10சத்தியமா நான் காவல்காரன் Poll_m10சத்தியமா நான் காவல்காரன் Poll_c10 
2 Posts - 1%
Baarushree
சத்தியமா நான் காவல்காரன் Poll_c10சத்தியமா நான் காவல்காரன் Poll_m10சத்தியமா நான் காவல்காரன் Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சத்தியமா நான் காவல்காரன் Poll_c10சத்தியமா நான் காவல்காரன் Poll_m10சத்தியமா நான் காவல்காரன் Poll_c10 
1 Post - 1%
kargan86
சத்தியமா நான் காவல்காரன் Poll_c10சத்தியமா நான் காவல்காரன் Poll_m10சத்தியமா நான் காவல்காரன் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சத்தியமா நான் காவல்காரன்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 06, 2011 11:34 am

சரித்திர காலத்தில் இருந்து காவல் பணிக்கு ஒரு தனி மரியாதை இருந்தது. கிராமங்களில், தெய்வங்களையே காவல் தெய்வங்களாக வைத்திருந்தார்கள். திரைப்படங்களில்கூட, ராணுவ உடை, போலீஸ் உடை அணிந்த கதாபாத்திரங்களில் நடித்த, ஆக்ஷன் ஹீரோக்களுக்குத்தான் அதிக வரவேற்பு. சீருடை அணிந்த பணி என்பது, கட்டுப்பாடான பணி என்பதே எல்லோருடைய உள்ளத்திலும் இருந்து வந்தது. ஆனால், சமீபகாலங்களாக வெளிவரும் செய்திகள், இந்த எண்ணங்களையே தகர்த்து எறிவதுபோல அமைந்துவிட்டன. சென்னை ராணுவ அதிகாரிகள் குடியிருப்பு வளாகத்தில், ஏதோ பசிக்காக வாதாம் காயை பறிக்க சென்ற சிறுவனை, போர்க்களத்தில் எதிரியை சுட்டு வீழ்த்துவதுபோல, துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தியிருக்கிறார்கள்.

திருடவந்த கொள்ளைக்காரனை சுட்டுக்கொன்றிருந்தால் கூட, பெரிதாக நினைக்காமல் மறந்துவிடலாம். ஆனால், தான் சாப்பிடுவதற்காக, மிஞ்சிப்போனால் ஓரிரண்டு வாதாம் காயை பறித்திருப்பான். அவனை சுடுவதற்கு எப்படித்தான் மனம் வந்தது? என்று எல்லோரும் பதைபதைக்கிறார்கள். போரில்கூட பெண்களையும், குழந்தைகளையும் கொல்லமாட்டார்கள். அடுத்து, நமது போலீசாரின் நடத்தைகளும், நன்றாக இல்லை. நேற்று முன்தினம் ஒரேநாளில், தமிழ்நாட்டில் நடந்த சில சம்பவங்கள் காவல்துறைக்கு பெரிய களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து ஒரு என்ஜினீயரிங் கல்லூரி மாணவியை காரில் கடத்தியதாக போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணனை கைது செய்திருக்கிறார்கள். திரைப்படத்தில் வருவதுபோல, இவர் மாணவியை கடத்த, அதை கண்ட்ரோல் ரூம் மைக்கில், அனைத்து காவல் நிலையங்களுக்கும் தெரிவிக்க, கேவலமோ கேவலம்.

அடுத்த காட்சி ஒரு நகைச்சுவை காட்சி. திண்டுக்கலில் விரைப்பான போலீஸ் யூனிபார்மை போட்டுக்கொண்டே, குடிபோதையில் ரகளை செய்திருக்கிறார் ஒரு போலீஸ் ஏட்டு. இதை சினிமாவில் பார்ப்பது போல, பொதுமக்கள் விழுந்து... விழுந்து... சிரித்துக்கொண்டே பார்த்தாலும், உள்ளத்தில் பெரிய வேதனைதான் ஏற்படுகிறது. திருடர்களுக்கும் இப்போது போலீஸ் என்றால் பயமே இல்லாமல் போய்விட்டது. போலீஸ்காரர்கள் வீடுகளில்தான் தைரியமாக திருடுகிறார்கள். இப்படி போலீஸ் என்றால் ஒரு அச்சமே இல்லாமல் வெறுப்பையும், சிரிப்பையுமே அவர்கள் மீது உதிர்க்கும் நிலை ஏற்படுவது சமுதாயத்திற்கு நல்லதல்ல. போலீஸ் என்றாலே ஒரு அச்சம் ஏற்பட வேண்டும். அப்படி, சமூகவிரோதிகளுக்கு சிம்ம சொப்பனமாக போலீஸ் திகழவேண்டும் என்றால், அவர்கள் நடத்தை மிகவும் கட்டுப்பாடுடனும், கண்டிப்புடனும் இருக்க வேண்டும்.

சமீபகாலமாக அடிக்கடி இதுபோன்ற சம்பவங்கள் ஏற்படுவதை பார்த்தால், காவல் துறையில் ஏதோ ஒரு பெரிய கோளாறு இருக்கிறது என்பது மட்டும் புரிகிறது. அது என்ன கோளாறு?. எங்கே இருந்து இந்த புற்றுநோய் தொடங்குகிறது?. இதை சரிசெய்ய என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்? என்பதை எல்லாம் உடனடியாக ஒரு குழு போட்டு ஆராய வேண்டும். வெள்ளைக்காரன் காலத்தில், காவல் துறையில் என்னென்ன முறைகளை கட்டுப்பாட்டுக்காக கடைபிடித்தார்களோ, அது இந்த காலத்துக்கும் மட்டுமல்ல, இனிவரும் காலத்திற்கும் பொருந்தும்.

அப்போதெல்லாம் சரியாக காலை 7 மணிக்கு போலீஸ் நிலையத்தில் எல்லா போலீஸ்காரர்களும் ஆஜராக வேண்டும். அந்த ஸ்டேஷன் சப்-இன்ஸ்பெக்டர் அல்லது ஏட்டு, அவர்களுக்கு `ரோல் கால்' என்று கூறும் வருகையை பதிவு செய்து, அன்று செய்ய வேண்டிய பணிகள், சட்டம் மற்றும் போலீஸ் விதிமுறைகள் பற்றி வகுப்பெடுப்பார்கள். அப்போதே அவர்கள் யூனிபார்ம் போட்டிருக்கும் முறை போன்றவற்றை பரிசோதிப்பார்கள். வெள்ளிக்கிழமைதோறும் கவாத்து நடக்கும். வியாழக்கிழமைதோறும் போலீஸ் நிலையத்தில் உள்ள துப்பாக்கிகளை சுத்தம் செய்து எல்லாவற்றையும் பரிசோதிப்பார்கள். இப்படி பலமுறைகள் இருந்தது. லஞ்சம் என்பதற்கெல்லாம் அப்போது போலீசில் இடமில்லை. லஞ்சத்தை ஒழிக்கவேண்டிய போலீசே லஞ்சம் வாங்கினால், சமுதாயம் விளங்குமா? என்ற எண்ணம்தான் அப்போது மேலோங்கியிருந்தது. சம்பளம் குறைவாக, வேலை அதிகமாக இருந்த அந்த காலத்தில் இல்லாத லஞ்சம், இப்போது காவல்துறையில் புரையோடிப்போய் இருப்பது பெரிய சீர்கேடாகும். ஆக, இனி நமது ராணுவமும், போலீசும், `சத்தியமா நான் காவல்காரன் மட்டுமே' என்ற வகையில், மற்ற விஷயங்களை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு, ஒரு புது யுகம் படைக்க வேண்டும் என்பதே எல்லோருடைய எதிர்பார்ப்புமாகும்.

தினதந்தி தலையங்கம்!



சத்தியமா நான் காவல்காரன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக