புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தயவு செய்து உடனே நிறுத்துங்கள்!! - Page 4 Poll_c10தயவு செய்து உடனே நிறுத்துங்கள்!! - Page 4 Poll_m10தயவு செய்து உடனே நிறுத்துங்கள்!! - Page 4 Poll_c10 
3 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தயவு செய்து உடனே நிறுத்துங்கள்!! - Page 4 Poll_c10தயவு செய்து உடனே நிறுத்துங்கள்!! - Page 4 Poll_m10தயவு செய்து உடனே நிறுத்துங்கள்!! - Page 4 Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
தயவு செய்து உடனே நிறுத்துங்கள்!! - Page 4 Poll_c10தயவு செய்து உடனே நிறுத்துங்கள்!! - Page 4 Poll_m10தயவு செய்து உடனே நிறுத்துங்கள்!! - Page 4 Poll_c10 
86 Posts - 34%
mohamed nizamudeen
தயவு செய்து உடனே நிறுத்துங்கள்!! - Page 4 Poll_c10தயவு செய்து உடனே நிறுத்துங்கள்!! - Page 4 Poll_m10தயவு செய்து உடனே நிறுத்துங்கள்!! - Page 4 Poll_c10 
11 Posts - 4%
prajai
தயவு செய்து உடனே நிறுத்துங்கள்!! - Page 4 Poll_c10தயவு செய்து உடனே நிறுத்துங்கள்!! - Page 4 Poll_m10தயவு செய்து உடனே நிறுத்துங்கள்!! - Page 4 Poll_c10 
9 Posts - 4%
Jenila
தயவு செய்து உடனே நிறுத்துங்கள்!! - Page 4 Poll_c10தயவு செய்து உடனே நிறுத்துங்கள்!! - Page 4 Poll_m10தயவு செய்து உடனே நிறுத்துங்கள்!! - Page 4 Poll_c10 
4 Posts - 2%
Rutu
தயவு செய்து உடனே நிறுத்துங்கள்!! - Page 4 Poll_c10தயவு செய்து உடனே நிறுத்துங்கள்!! - Page 4 Poll_m10தயவு செய்து உடனே நிறுத்துங்கள்!! - Page 4 Poll_c10 
3 Posts - 1%
jairam
தயவு செய்து உடனே நிறுத்துங்கள்!! - Page 4 Poll_c10தயவு செய்து உடனே நிறுத்துங்கள்!! - Page 4 Poll_m10தயவு செய்து உடனே நிறுத்துங்கள்!! - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
தயவு செய்து உடனே நிறுத்துங்கள்!! - Page 4 Poll_c10தயவு செய்து உடனே நிறுத்துங்கள்!! - Page 4 Poll_m10தயவு செய்து உடனே நிறுத்துங்கள்!! - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
தயவு செய்து உடனே நிறுத்துங்கள்!! - Page 4 Poll_c10தயவு செய்து உடனே நிறுத்துங்கள்!! - Page 4 Poll_m10தயவு செய்து உடனே நிறுத்துங்கள்!! - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Baarushree
தயவு செய்து உடனே நிறுத்துங்கள்!! - Page 4 Poll_c10தயவு செய்து உடனே நிறுத்துங்கள்!! - Page 4 Poll_m10தயவு செய்து உடனே நிறுத்துங்கள்!! - Page 4 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தயவு செய்து உடனே நிறுத்துங்கள்!!


   
   

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Jul 04, 2011 2:37 pm

First topic message reminder :

லெதர் பேக் செய்வதை தயவு செய்து உடனே நிறுத்துங்கள் கீழ் கண்ட படங்களை பாருங்கள் விலங்குகளை கொடூரமாக கொன்று அதன் தோல்களை வைத்து வித வித மாக லெதர் பேக்களை செய்து விற்பனை யாக்குகின்றனர் இனிமேல் லெதர் பேக்களை
வாங்கு வதை நிறுத்த வேண்டும் இது விழிப்புணர்வாக இருக்கட்டும் இதை பார்த்து நீங்களும் அடுத்தவர்களுக்கு அறிவியுங்கள்!


தயவு செய்து உடனே நிறுத்துங்கள்!! - Page 4 Image001ia

தயவு செய்து உடனே நிறுத்துங்கள்!! - Page 4 Image002im


ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sun Oct 16, 2011 4:31 pm

Aathira wrote:
மொதல்ல அங்கே வெட்டி அறுத்துக்கிட்டு இருக்காங்களே அவங்களயெல்லாம் நிறுத்தச் சொல்லுங்க.. அப்புறம்
லெதர் பேக் லெதர் பேக்க்குன்னு அலையா அலைஞ்சு வாங்குற பேக்குங்களை வாங்குறத நிறுத்தச்சொல்லுங்க...

இதெல்லாம் கொஞ்சம் ஓவர்தான் ! சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



தயவு செய்து உடனே நிறுத்துங்கள்!! - Page 4 Thank-you015
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Sun Oct 16, 2011 4:33 pm

Aathira wrote:
என்ன கேள்வி இது. ரெண்டு பேருக்கும் கோபம் கோபம்
மொதல்ல அங்கே வெட்டி அறுத்துக்கிட்டு இருக்காங்களே அவங்களயெல்லாம் நிறுத்தச் சொல்லுங்க.. அப்புறம்
லெதர் பேக் லெதர் பேக்க்குன்னு அலையா அலைஞ்சு வாங்குற பேக்குங்களை வாங்குறத நிறுத்தச்சொல்லுங்க...

அன்பு ஆதிரா அக்காவின் முகம் இப்படி கோபத்தால் சிவக்கலாமா ? புன்னகை

நாயகன் படத்தில் கமல் பேசும் வசனத்தைப்போலவே இருக்கு உங்க பதில் புன்னகை

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Oct 16, 2011 5:32 pm

அக்கா என்ன ஆச்சு கோழி மீன் காய்கறி இகெல்லாம் வெட்டுவதை சம்மதிப்பீங்களா இல்லை அங்கயும் போய் நிறுத்துங்கணு ட்ராஃபிக் கான்ஸ்டபிள் மாதிரி நிப்பிங்களா சோகம்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





தயவு செய்து உடனே நிறுத்துங்கள்!! - Page 4 Ila
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Oct 16, 2011 5:34 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
Aathira wrote:
மொதல்ல அங்கே வெட்டி அறுத்துக்கிட்டு இருக்காங்களே அவங்களயெல்லாம் நிறுத்தச் சொல்லுங்க.. அப்புறம்
லெதர் பேக் லெதர் பேக்க்குன்னு அலையா அலைஞ்சு வாங்குற பேக்குங்களை வாங்குறத நிறுத்தச்சொல்லுங்க...

இதெல்லாம் கொஞ்சம் ஓவர்தான் ! சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
என்ன் ஓவர் அய்யம் பெருமாள்? அவர்கள் செய்வது ஓவர் இல்லையா? அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Oct 16, 2011 5:36 pm

aathma wrote:
Aathira wrote:
என்ன கேள்வி இது. ரெண்டு பேருக்கும் கோபம் கோபம்
மொதல்ல அங்கே வெட்டி அறுத்துக்கிட்டு இருக்காங்களே அவங்களயெல்லாம் நிறுத்தச் சொல்லுங்க.. அப்புறம்
லெதர் பேக் லெதர் பேக்க்குன்னு அலையா அலைஞ்சு வாங்குற பேக்குங்களை வாங்குறத நிறுத்தச்சொல்லுங்க...

அன்பு ஆதிரா அக்காவின் முகம் இப்படி கோபத்தால் சிவக்கலாமா ? புன்னகை

நாயகன் படத்தில் கமல் பேசும் வசனத்தைப்போலவே இருக்கு உங்க பதில் புன்னகை
எனக்குக் கன்னம் மட்டும் தான் சிவக்குது. அங்கே பாருங்க அதுங்களுக்கு உடம்பு முழுவதும் சிவந்து இரத்தம் கொட்டுது. அழுகை

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Oct 16, 2011 5:38 pm

இளமாறன் wrote:அக்கா என்ன ஆச்சு கோழி மீன் காய்கறி இகெல்லாம் வெட்டுவதை சம்மதிப்பீங்களா இல்லை அங்கயும் போய் நிறுத்துங்கணு ட்ராஃபிக் கான்ஸ்டபிள் மாதிரி நிப்பிங்களா சோகம்
ஹையோ ஹையோ.. என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது கேள்வியைப் பாருங்க.. என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
அதியாவசிய தேவைக்கும் ஆடம்பரத் தேவைக்கும் வித்தியாசம் இல்லையா இளா?

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Oct 16, 2011 5:39 pm

என்ன அக்கா சொல்றீங்க சில இடத்தில ஸ்னேக் சூப் ஓடிடு இருக்கு சிரி சிரி கரப்பான் பூச்சி வறுவல் தினமும் சுண்டல் மாதிரி சாப்பிட்டு கொண்டு இருக்காங்க அதெல்லாம் பார்த்த என்ன செய்வ்விங்க



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





தயவு செய்து உடனே நிறுத்துங்கள்!! - Page 4 Ila
bavanvijayaraja
bavanvijayaraja
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 42
இணைந்தது : 02/10/2011

Postbavanvijayaraja Sun Oct 16, 2011 5:46 pm

விதையைத் தூவியதற்கு வாழ்த்துகள்

நிச்சயம் ஒரு சில விதைகள் முளைக்கும்

புதுவை பவிரா

Sponsored content

PostSponsored content



Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக