புதிய பதிவுகள்
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Today at 21:50

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Today at 21:49

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 20:50

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 20:41

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 20:33

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 20:21

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 20:13

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 19:58

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 19:38

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 17:46

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 16:32

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 15:22

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 15:19

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 14:58

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 14:51

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 3:15

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 3:05

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 3:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:12

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:04

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:50

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sun 5 May 2024 - 0:32

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat 4 May 2024 - 13:40

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri 3 May 2024 - 22:57

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Fri 3 May 2024 - 0:58

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 18:04

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:36

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:28

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 8:50

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 20:44

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon 29 Apr 2024 - 19:42

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 19:40

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:38

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:37

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:54

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:51

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:50

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:49

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:46

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:43

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:41

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun 28 Apr 2024 - 19:35

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun 28 Apr 2024 - 17:06

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 16:48

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun 28 Apr 2024 - 13:57

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 9:51

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 22:01

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 21:17

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 19:40

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 15:37

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சினிமாவிலிருந்து கண்ணீருடன் விடைபெற்றார் நயன்தாரா! - Page 5 Poll_c10சினிமாவிலிருந்து கண்ணீருடன் விடைபெற்றார் நயன்தாரா! - Page 5 Poll_m10சினிமாவிலிருந்து கண்ணீருடன் விடைபெற்றார் நயன்தாரா! - Page 5 Poll_c10 
29 Posts - 67%
ayyasamy ram

12 Posts - 28%
Ammu Swarnalatha

1 Post - 2%
M. Priya

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சினிமாவிலிருந்து கண்ணீருடன் விடைபெற்றார் நயன்தாரா! - Page 5 Poll_c10சினிமாவிலிருந்து கண்ணீருடன் விடைபெற்றார் நயன்தாரா! - Page 5 Poll_m10சினிமாவிலிருந்து கண்ணீருடன் விடைபெற்றார் நயன்தாரா! - Page 5 Poll_c10 
72 Posts - 71%

10 Posts - 10%
mohamed nizamudeen
சினிமாவிலிருந்து கண்ணீருடன் விடைபெற்றார் நயன்தாரா! - Page 5 Poll_c10சினிமாவிலிருந்து கண்ணீருடன் விடைபெற்றார் நயன்தாரா! - Page 5 Poll_m10சினிமாவிலிருந்து கண்ணீருடன் விடைபெற்றார் நயன்தாரா! - Page 5 Poll_c10 
4 Posts - 4%
Baarushree
சினிமாவிலிருந்து கண்ணீருடன் விடைபெற்றார் நயன்தாரா! - Page 5 Poll_c10சினிமாவிலிருந்து கண்ணீருடன் விடைபெற்றார் நயன்தாரா! - Page 5 Poll_m10சினிமாவிலிருந்து கண்ணீருடன் விடைபெற்றார் நயன்தாரா! - Page 5 Poll_c10 
3 Posts - 3%
Rutu

prajai

Jenila

2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்

1 Post - 1%
viyasan

நிகழ்நிலை நிர்வாகிகள்

சினிமாவிலிருந்து கண்ணீருடன் விடைபெற்றார் நயன்தாரா!

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed 29 Jun 2011 - 11:50

First topic message reminder :

சினிமாவிலிருந்து கண்ணீருடன் விடைபெற்றார் நயன்தாரா! - Page 5 NT_095109000000

பிரபுதேவாவை விரைவில் திருமணம்
செய்ய இருப்பதால் சினிமாவிற்கு முழுக்கு போடுவதாக ஏற்கனவே அறிவித்த
நயன்தாரா, கடைசியாக தெலுங்கில் சீதையாக நடித்து வந்த "ஸ்ரீ ராமராஜ்யம்"
படத்தின் கடைசிநாள் சூட்டிங்கை முடித்து, கண்ணீருடன் சினிமா உலகிலிருந்து
விடைபெற்றார். நடிகர் சிம்புவுடனான காதலை முறித்து கொண்ட பின்னர்
தனிமையில் இருந்து வந்த நயன்தாராவுக்கு ஆறுதல் கூறியவர் பிரபுதேவா. பின்னர்
இருவருக்கும் காதல் ஏற்பட்டது. இவர்களது காதலுக்கு பிரபுதேவாவின் மனைவி
ரமலத், ஆரம்பத்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்து கோர்ட் படியெல்லாம்
ஏறினார். பின்னர் ரமலத்திற்கு ஒரு பெரும் தொகையை கொடுத்து, அவரை
விவாகரத்திற்கு சம்மதம் தெரிவிக்க வைத்தார் பிரபுதேவா. இதனால்
நயன்-பிரபுதேவா திருமணத்திற்கு தடை நீங்கியது. பிரபுதேவா-ரமலத்துக்கும்
விரைவில் விவாகரத்து கிடைக்க உள்ளது. விவாகரத்து பெற்ற கை‌யோடு, நயனை 2வது
திருமணம் செய்ய இருக்கிறார் பிரபுதேவா.

இந்நிலையில் திருமணத்திற்கு
பிறகு சினிமாவிற்கு முழுக்கு போட வேண்டும் என்று நயன்தாராவுக்கு கண்டிஷன்
போட்டார் பிரபுதேவா. நயனும் இதற்கு சம்மதம் தெரிவித்து, புதுபடங்களில்
எதிலும் கமிட் ஆகாமல் இருந்தார். அதேசமயம் தெலுங்கில் முன்புகமிட்
ஆகியிருந்த "ஸ்ரீ ராமராஜ்யம்" என்ற படத்தில் மட்டும் நடித்து வந்தார்.
"ஸ்ரீராமராஜ்யம்" படத்தில், சீதை வேடத்தில் நயன் நடித்தார். இதற்கு இந்து
மக்கள் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இருப்பினும் தொடர்ந்து
நடித்து வந்த நயன், இந்தபடத்திற்காக, பிரபுதேவாவை பார்க்கமாலும், அசைவ
உணவுகளை தவிர்த்தும் நடித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று
இப்படத்தின் கடைசிநாள் சூட்டிங் நடந்தது. இதற்காக காலையிலேயே சூட்டிங்
ஸ்பாட்டிற்கு வந்த நயன்தாரா, சோகமுடன் காணப்பட்டார். காரணம் இதுதான்
சினிமாவில் அவர் நடிக்கும் கடைசி படம். மாலை 6 மணிக்கு சூட்டிங்
முடிந்ததும், அவர் மற்ற நடிகர்-நடிகைகளிடமும், படப்பிடிப்பு குழுவினரிடமும்
பிரியா விடை பெற்றார். அப்போது அவர் கதறி அழுதார். இவ்வளவு நாள் இருந்த
சினிமாவை விட்டு பிரிந்து போகிறோமே என்ற துயரம் தாங்காமல், சத்தம்போட்டு
அழுதார். பின்னர் நயன்தாராவுக்கு படத்தின் நாயகன் பாலகிருஷ்ணா, ஆறுதல்
கூறினார். திருமணத்திற்கு பிறகும் நீ நடிக்கலாம் என்றார். அதற்கு நயன்,
அவர் சம்மதிக்க மாட்டார் என்று வருத்தத்துடன் கூறினார்.

பின்னர்
படக்குழுவில் இருந்த 150 பேருக்கு கைகடிகாரங்களையும், நீண்டநாட்களாக தனக்கு
மேக்கப்மேனாக இருந்த ராஜூவுக்கு மோதிரம் ஒன்றையும் பரிசு அளித்தார்.
அதன்பிறகு அனைவருக்கும் விருந்து அளித்து கண்ணீர் மல்க சினிமாவிலிருந்து
விடைபெற்றார் நயன்தாரா.

தினமலர்

avatar
ராமகிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 259
இணைந்தது : 18/06/2011

Postராமகிருஷ்ணன் Wed 29 Jun 2011 - 19:08

என்ன கொடுமை சர் இது

positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Wed 29 Jun 2011 - 20:02

உதயசுதா wrote:ஒரு குடும்பத்தை கெடுத்து விட்டு எத்தனி காலம் இவ பிரபுதேவாவோட வாழ்ந்துடுவான்னு நாமும் பார்க்கதானே போகிறோம்.
பிரபு தேவா கசந்தா ஆட்டோமாடிகா இவ திரும்ப சினிமாவுக்கு வர தானே போறா.இதுக்கு இத்தனை பில்டப்பா
அக்கா ! பெண்கள் முகமும் பூவும் ஒன்று அது உங்களுக்கே தெரியும்.பூ வாடி போச்சுனா வேற பூ பார்க்க போய்டுவான்.இந்த ரப்பர் உடம்புக்காரன் .அப்புறம் நாறிப் போய்டுவா இந்த நயன்தாரா !!!!

சினிமாவிலிருந்து கண்ணீருடன் விடைபெற்றார் நயன்தாரா! - Page 5 Pசினிமாவிலிருந்து கண்ணீருடன் விடைபெற்றார் நயன்தாரா! - Page 5 Oசினிமாவிலிருந்து கண்ணீருடன் விடைபெற்றார் நயன்தாரா! - Page 5 Sசினிமாவிலிருந்து கண்ணீருடன் விடைபெற்றார் நயன்தாரா! - Page 5 Iசினிமாவிலிருந்து கண்ணீருடன் விடைபெற்றார் நயன்தாரா! - Page 5 Tசினிமாவிலிருந்து கண்ணீருடன் விடைபெற்றார் நயன்தாரா! - Page 5 Iசினிமாவிலிருந்து கண்ணீருடன் விடைபெற்றார் நயன்தாரா! - Page 5 Vசினிமாவிலிருந்து கண்ணீருடன் விடைபெற்றார் நயன்தாரா! - Page 5 Eசினிமாவிலிருந்து கண்ணீருடன் விடைபெற்றார் நயன்தாரா! - Page 5 Emptyசினிமாவிலிருந்து கண்ணீருடன் விடைபெற்றார் நயன்தாரா! - Page 5 Kசினிமாவிலிருந்து கண்ணீருடன் விடைபெற்றார் நயன்தாரா! - Page 5 Aசினிமாவிலிருந்து கண்ணீருடன் விடைபெற்றார் நயன்தாரா! - Page 5 Rசினிமாவிலிருந்து கண்ணீருடன் விடைபெற்றார் நயன்தாரா! - Page 5 Tசினிமாவிலிருந்து கண்ணீருடன் விடைபெற்றார் நயன்தாரா! - Page 5 Hசினிமாவிலிருந்து கண்ணீருடன் விடைபெற்றார் நயன்தாரா! - Page 5 Iசினிமாவிலிருந்து கண்ணீருடன் விடைபெற்றார் நயன்தாரா! - Page 5 Cசினிமாவிலிருந்து கண்ணீருடன் விடைபெற்றார் நயன்தாரா! - Page 5 K
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 29/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Thu 30 Jun 2011 - 1:23

ஹலோ 9தாரா போட்டோபோய் 10 தாரா போட்டோ வந்திருக்கு என்னதிது அச்சோ அடுத்ததா??????????????? அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
Sponsored content

PostSponsored content

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக