புதிய பதிவுகள்
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Today at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
2 ஜி ஊழல் : கலைஞர் டிவி கொடுத்த 200 கோடியில் விஜய் மல்லையா, இந்தியா சிமெண்ட்ஸுக்கு தொடர்பு : சி.பி.ஐ  Poll_c102 ஜி ஊழல் : கலைஞர் டிவி கொடுத்த 200 கோடியில் விஜய் மல்லையா, இந்தியா சிமெண்ட்ஸுக்கு தொடர்பு : சி.பி.ஐ  Poll_m102 ஜி ஊழல் : கலைஞர் டிவி கொடுத்த 200 கோடியில் விஜய் மல்லையா, இந்தியா சிமெண்ட்ஸுக்கு தொடர்பு : சி.பி.ஐ  Poll_c10 
95 Posts - 52%
heezulia

76 Posts - 41%
mohamed nizamudeen

6 Posts - 3%
T.N.Balasubramanian

3 Posts - 2%
ஜாஹீதாபானு

2 Posts - 1%
D. sivatharan

1 Post - 1%
rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்

35 Posts - 58%

21 Posts - 35%

2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

2 ஜி ஊழல் : கலைஞர் டிவி கொடுத்த 200 கோடியில் விஜய் மல்லையா, இந்தியா சிமெண்ட்ஸுக்கு தொடர்பு : சி.பி.ஐ

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sun Jun 26, 2011 1:16 pm

2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் ஸ்வான்
டெலிகாமிடமிருந்து 200 கோடி ரூபாய் கலைஞர் டி.விக்கு கொடுக்கப்பட்ட
விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ விசாரித்து வருவதும் அதன் தொடர்ச்சியாக முன்னாள்
தொலைதொடர்பு அமைச்சர் ராஜா, கலைஞர் டிவி நிர்வாக இயக்குநர் சரத்குமார்,
கலைஞர் டிவியின் பங்குதாரரும் கலைஞரின் மகளுமான கனிமொழி ஆகியோர் தில்லி
திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளது தெரிந்ததே.

ஸ்வான் நிறுவனத்துக்கு ஸ்பெக்ட்ரம் உரிமம் கொடுத்ததற்கு லஞ்சமாகவே கலைஞர்
டிவிக்கு 200 கோடி ரூபாய் ஸ்வானின் துணை நிறுவனங்களான குஸேகான் பழங்கள்
& காய்கறிகள், மற்றும் சினியுக் பிலிம்ஸ் மூலமாக தரப்பட்டது என்பது
தான் சி.பி.ஐ குற்றப்பத்திரிகையின் முக்கிய சாராம்சம். ஆனால் கலைஞர் டிவி
தரப்பிலோ 200 கோடி ரூபாய் வணிக நோக்கில் கடனாக வாங்கியது என்றும்
வட்டியுடன் சேர்த்து 214 கோடி திரும்ப செலுத்தப்பட்டது என்றும்
வாதாடுகின்றனர்.

இச்சூழலில் மிக குறைந்த காலத்தில் எவ்வாறு 214 கோடி திரும்ப
கொடுக்கப்பட்டது என்பது பற்றி சி.பி.ஐ விசாரித்து வருகிறது. 214 கோடி
திரும்ப கொடுக்கப்பட்டதில் 4 நிறுவனங்களுக்கு பங்கு உள்ளதாகவும் அதில்
இரண்டு நிறுவனங்கள் பிரபல சாராய அதிபர் விஜய் மல்லையாவின் யு.பி. குழுமமும்
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் பொருளாளரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின்
உரிமையாளருமான சீனிவாசனுக்கு சொந்தமான இந்தியா சிமெண்ட்ஸும் ஆகும் என்று
சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக அந்நிறுவனங்களிடம் விசாரணை மேற்கொள்ளப்படும் என்று சிபிஐ
அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து சம்பந்தப்பட்ட நிறுவனங்களோ
தாங்கள் விளம்பரத்துக்காக கொடுத்த பணம் தான் என்றும் சிபிஐயின்
கேள்விகளுக்கு பதிலளிக்க தயார் என்றும் கூறுகிறார்கள். கலைஞர் டிவிக்கு
கொடுத்த 200 கோடி விவகாரம் சூடு பிடித்துள்ள நிலையில் திருப்பி
கொடுக்கப்பட்ட பணத்திலும் நடந்துள்ள விவகாரங்கள் திமுகவுக்கு நிச்சயம்
பின்னடைவையே ஏற்படுத்தும் என்று அரசியல் நோக்கர்களால்
எதிர்பார்க்கப்படுகிறது.
TMT
2 ஜி ஊழல் : கலைஞர் டிவி கொடுத்த 200 கோடியில் விஜய் மல்லையா, இந்தியா சிமெண்ட்ஸுக்கு தொடர்பு : சி.பி.ஐ  678642 2 ஜி ஊழல் : கலைஞர் டிவி கொடுத்த 200 கோடியில் விஜய் மல்லையா, இந்தியா சிமெண்ட்ஸுக்கு தொடர்பு : சி.பி.ஐ  678642

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

2 ஜி ஊழல் : கலைஞர் டிவி கொடுத்த 200 கோடியில் விஜய் மல்லையா, இந்தியா சிமெண்ட்ஸுக்கு தொடர்பு : சி.பி.ஐ  Scaled.php?server=706&filename=purple11
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Jun 26, 2011 1:52 pm

அதிர்ச்சி அதிர்ச்சி
ரபீக்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரபீக்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Jun 26, 2011 2:20 pm

சதிகாரர்கள் எல்லாரும் மாட்டியச்சா! மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக