புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 9:35

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 9:29

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 23:59

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 23:33

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 22:52

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:40

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 22:07

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 21:55

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 21:08

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 21:04

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 21:02

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 20:57

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 20:56

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 20:55

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:05

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:54

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 14:58

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 14:57

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:50

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 13:32

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:16

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:56

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 0:32

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:18

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:11

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:00

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:37

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:19

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:14

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:34

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:27

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:26

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:25

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:23

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:22

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:20

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:18

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:15

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:13

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:09

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri 10 May 2024 - 19:32

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri 10 May 2024 - 17:39

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri 10 May 2024 - 14:03

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri 10 May 2024 - 13:56

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri 10 May 2024 - 10:10

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri 10 May 2024 - 10:05

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 19:06

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu 9 May 2024 - 13:28

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu 9 May 2024 - 13:03

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu 9 May 2024 - 13:01

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மன்மத விளையாட்டில்- போலீஸ்  Poll_c10மன்மத விளையாட்டில்- போலீஸ்  Poll_m10மன்மத விளையாட்டில்- போலீஸ்  Poll_c10 
2 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மன்மத விளையாட்டில்- போலீஸ்  Poll_c10மன்மத விளையாட்டில்- போலீஸ்  Poll_m10மன்மத விளையாட்டில்- போலீஸ்  Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
மன்மத விளையாட்டில்- போலீஸ்  Poll_c10மன்மத விளையாட்டில்- போலீஸ்  Poll_m10மன்மத விளையாட்டில்- போலீஸ்  Poll_c10 
85 Posts - 34%
mohamed nizamudeen
மன்மத விளையாட்டில்- போலீஸ்  Poll_c10மன்மத விளையாட்டில்- போலீஸ்  Poll_m10மன்மத விளையாட்டில்- போலீஸ்  Poll_c10 
11 Posts - 4%
prajai
மன்மத விளையாட்டில்- போலீஸ்  Poll_c10மன்மத விளையாட்டில்- போலீஸ்  Poll_m10மன்மத விளையாட்டில்- போலீஸ்  Poll_c10 
10 Posts - 4%
Jenila
மன்மத விளையாட்டில்- போலீஸ்  Poll_c10மன்மத விளையாட்டில்- போலீஸ்  Poll_m10மன்மத விளையாட்டில்- போலீஸ்  Poll_c10 
4 Posts - 2%
Baarushree
மன்மத விளையாட்டில்- போலீஸ்  Poll_c10மன்மத விளையாட்டில்- போலீஸ்  Poll_m10மன்மத விளையாட்டில்- போலீஸ்  Poll_c10 
3 Posts - 1%
Rutu
மன்மத விளையாட்டில்- போலீஸ்  Poll_c10மன்மத விளையாட்டில்- போலீஸ்  Poll_m10மன்மத விளையாட்டில்- போலீஸ்  Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
மன்மத விளையாட்டில்- போலீஸ்  Poll_c10மன்மத விளையாட்டில்- போலீஸ்  Poll_m10மன்மத விளையாட்டில்- போலீஸ்  Poll_c10 
2 Posts - 1%
jairam
மன்மத விளையாட்டில்- போலீஸ்  Poll_c10மன்மத விளையாட்டில்- போலீஸ்  Poll_m10மன்மத விளையாட்டில்- போலீஸ்  Poll_c10 
2 Posts - 1%
Guna.D
மன்மத விளையாட்டில்- போலீஸ்  Poll_c10மன்மத விளையாட்டில்- போலீஸ்  Poll_m10மன்மத விளையாட்டில்- போலீஸ்  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மன்மத விளையாட்டில்- போலீஸ்


   
   
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sat 25 Jun 2011 - 12:52

நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் குடிபோதையில் பெண்களை மானபங்கப்படுத்த முயன்ற காவல்துறை உதவி ஆய்வாளரைக் காவல்துறையினர் பிடிக்காமல் தப்ப விட்ட சம்பவம் நெல்லையில் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு 7.30 மணி அளவில் அதிக கூட்டம் காணப்பட்டது. அப்போது தென்காசி பேருந்து நிறுத்தம் அருகே பேருந்துக்காக காத்திருந்த பயணிகள் நடுவே இருந்த நாற்காலியில் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் வந்து அமர்ந்தார். அப்போது அவர் மிகுந்த போதையில் இருந்தார். அவர் அங்கிருந்த பெண்களிடம் ஆபாச சைகைகள் மூலம் முகம் சுளிக்க வைத்துக்கொண்டிருந்தார்.

இதற்கிடையில் அவர் அருகே அமர்ந்திருந்த முன்னீர்பள்ளம் அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண்ணிடம் பேச்சுக்கொடுத்தவர், திடீரென்று அப்பெண்ணைத் தொட்டு சில்மிஷம் செய்தார். இதனால் நிலைகுலைந்த அப்பெண் ஆத்திரத்தில் அவரைத் திட்டியதோடு அருகில் இருந்த புறக்காவல் நிலைய காவலரிடம் புகார் செய்தார்.

காவல்துறையினர் வருவதற்குள் அந்த ஆசாமி அடுத்த வரிசை நாற்காலியில் அமர்ந்திருந்த பாப்பாக்குடியைச் சேர்ந்த மற்றொரு பெண்ணிடமும் தவறாக நடக்க முயன்றார்.

அத்துடன் நில்லாமல் நெரிசலில் ததும்பி வழிந்த பாபநாசம் பேருந்தில் முன்பக்கம் ஏறி பெண்களை இடித்துக்கொண்டு நின்றார். இதனால் பெண்கள் மிரண்டனர். அதற்குள் அங்கு வந்தபுறக்காவல் நிலைய காவலர்கள் அவரைப் பிடித்துவிட்டனர். தன்னை அழைத்துச் சென்ற காவலரிடம் தானும் ஒரு காக்கி சட்டைக்காரர் என்றும் காவல்துறை துணை ஆய்வாளர் பொறுப்பில் உள்ளதாகவும் அவர் கூறினார்.

அப்போதுதான் தாங்கள் கையும் களவுமாக பிடித்தவர் ஒரு காவல்துறை அதிகாரி என்பதை உணர்ந்த காவலர்கள், அடுத்த விநாடி தோழமை உணர்வால் சுதாரித்துக்கொண்டு அவரைத் தப்பவிட்டனர். பொது இடத்தில் அநாகரீகமாகவும் அத்துமீறலாகவும் நடந்து கொண்டவரைக் குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணே புகார் கொடுத்தும், அதனைப் புறக்கணித்துவிட்டு பொது மக்கள் முன்னிலையிலேயே அவரைத் தப்ப விட்ட காவல்துறையினரை அங்குக் கூடியிருந்த பொதுமக்கள் சபித்தபடியே பிரிந்து சென்றனர். இந்தச் சம்பவம் பேருந்து நிலையத்தில் பெரிதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நேரம்



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

மன்மத விளையாட்டில்- போலீஸ்  Aமன்மத விளையாட்டில்- போலீஸ்  Bமன்மத விளையாட்டில்- போலீஸ்  Dமன்மத விளையாட்டில்- போலீஸ்  Uமன்மத விளையாட்டில்- போலீஸ்  Lமன்மத விளையாட்டில்- போலீஸ்  Lமன்மத விளையாட்டில்- போலீஸ்  Aமன்மத விளையாட்டில்- போலீஸ்  H
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat 25 Jun 2011 - 12:54

அவருதான் மன்மத போலீஸ் ராசா !!!!
ரபீக்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரபீக்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Sat 25 Jun 2011 - 14:02

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



மன்மத விளையாட்டில்- போலீஸ்  Pமன்மத விளையாட்டில்- போலீஸ்  Oமன்மத விளையாட்டில்- போலீஸ்  Sமன்மத விளையாட்டில்- போலீஸ்  Iமன்மத விளையாட்டில்- போலீஸ்  Tமன்மத விளையாட்டில்- போலீஸ்  Iமன்மத விளையாட்டில்- போலீஸ்  Vமன்மத விளையாட்டில்- போலீஸ்  Eமன்மத விளையாட்டில்- போலீஸ்  Emptyமன்மத விளையாட்டில்- போலீஸ்  Kமன்மத விளையாட்டில்- போலீஸ்  Aமன்மத விளையாட்டில்- போலீஸ்  Rமன்மத விளையாட்டில்- போலீஸ்  Tமன்மத விளையாட்டில்- போலீஸ்  Hமன்மத விளையாட்டில்- போலீஸ்  Iமன்மத விளையாட்டில்- போலீஸ்  Cமன்மத விளையாட்டில்- போலீஸ்  K
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat 25 Jun 2011 - 14:09

மன்மத விளையாட்டில்- போலீஸ்  56667 மன்மத விளையாட்டில்- போலீஸ்  502589
கூட்டு களவாணிகள்....




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat 25 Jun 2011 - 14:15

இதுபோன்றவர்களையும், இவருக்கு உடந்தையாக இருப்பவர்களையும் கடுமையாகத் தண்டிக்க வேண்டும்! அடுத்த முறை இவரைப் பார்ப்பவர்கள் கல்லால் அடித்துக் கொல்லட்டும்!



மன்மத விளையாட்டில்- போலீஸ்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக