புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை உறவுகள் (1000 வது பதிவு-கே.பாலா) - Page 2 Poll_c10ஈகரை உறவுகள் (1000 வது பதிவு-கே.பாலா) - Page 2 Poll_m10ஈகரை உறவுகள் (1000 வது பதிவு-கே.பாலா) - Page 2 Poll_c10 
83 Posts - 55%
heezulia
ஈகரை உறவுகள் (1000 வது பதிவு-கே.பாலா) - Page 2 Poll_c10ஈகரை உறவுகள் (1000 வது பதிவு-கே.பாலா) - Page 2 Poll_m10ஈகரை உறவுகள் (1000 வது பதிவு-கே.பாலா) - Page 2 Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
ஈகரை உறவுகள் (1000 வது பதிவு-கே.பாலா) - Page 2 Poll_c10ஈகரை உறவுகள் (1000 வது பதிவு-கே.பாலா) - Page 2 Poll_m10ஈகரை உறவுகள் (1000 வது பதிவு-கே.பாலா) - Page 2 Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
ஈகரை உறவுகள் (1000 வது பதிவு-கே.பாலா) - Page 2 Poll_c10ஈகரை உறவுகள் (1000 வது பதிவு-கே.பாலா) - Page 2 Poll_m10ஈகரை உறவுகள் (1000 வது பதிவு-கே.பாலா) - Page 2 Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
ஈகரை உறவுகள் (1000 வது பதிவு-கே.பாலா) - Page 2 Poll_c10ஈகரை உறவுகள் (1000 வது பதிவு-கே.பாலா) - Page 2 Poll_m10ஈகரை உறவுகள் (1000 வது பதிவு-கே.பாலா) - Page 2 Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
ஈகரை உறவுகள் (1000 வது பதிவு-கே.பாலா) - Page 2 Poll_c10ஈகரை உறவுகள் (1000 வது பதிவு-கே.பாலா) - Page 2 Poll_m10ஈகரை உறவுகள் (1000 வது பதிவு-கே.பாலா) - Page 2 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ஈகரை உறவுகள் (1000 வது பதிவு-கே.பாலா) - Page 2 Poll_c10ஈகரை உறவுகள் (1000 வது பதிவு-கே.பாலா) - Page 2 Poll_m10ஈகரை உறவுகள் (1000 வது பதிவு-கே.பாலா) - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை உறவுகள் (1000 வது பதிவு-கே.பாலா) - Page 2 Poll_c10ஈகரை உறவுகள் (1000 வது பதிவு-கே.பாலா) - Page 2 Poll_m10ஈகரை உறவுகள் (1000 வது பதிவு-கே.பாலா) - Page 2 Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
ஈகரை உறவுகள் (1000 வது பதிவு-கே.பாலா) - Page 2 Poll_c10ஈகரை உறவுகள் (1000 வது பதிவு-கே.பாலா) - Page 2 Poll_m10ஈகரை உறவுகள் (1000 வது பதிவு-கே.பாலா) - Page 2 Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
ஈகரை உறவுகள் (1000 வது பதிவு-கே.பாலா) - Page 2 Poll_c10ஈகரை உறவுகள் (1000 வது பதிவு-கே.பாலா) - Page 2 Poll_m10ஈகரை உறவுகள் (1000 வது பதிவு-கே.பாலா) - Page 2 Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை உறவுகள் (1000 வது பதிவு-கே.பாலா)


   
   

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat Jun 25, 2011 7:10 am

First topic message reminder :

ஈகரை உறவுகள் (1000 வது பதிவு-கே.பாலா) - Page 2 154550 ஈகரை உறவுகள் (1000 வது பதிவு-கே.பாலா) - Page 2 154550 ஈகரை உறவுகள் (1000 வது பதிவு-கே.பாலா) - Page 2 154550 ஈகரை உறவுகள் (1000 வது பதிவு-கே.பாலா) - Page 2 154550 ஈகரை உறவுகள் (1000 வது பதிவு-கே.பாலா) - Page 2 154550 ஈகரை உறவுகள் (1000 வது பதிவு-கே.பாலா) - Page 2 154550 ஈகரை உறவுகள் (1000 வது பதிவு-கே.பாலா) - Page 2 154550
உலகம் பரவிய உறவுகள்
இணையம் இணைத்த இதயங்கள்

பலனை நினைக்காத பாசங்கள்
பண்பை விடாத நேசங்கள்

அக்கா தம்பி அண்ணன் என
சொந்தம் கொண்ட உறவுகள்

கணினி வழியில் கதைபேசி
கண்ணியம் காக்கும் நட்புகள்

ஈகரை இணைய வாருங்கள்
இன்பம் கிட்டும் பாருங்கள்

புதிதாய் சேர்ந்திட வாருங்கள்
புதுமைகள் மேலும் தாருங்கள்

பண்பாய வளரலாம் பாருங்கள்
பதிவுகள் பலப்பல சேருங்கள்

இளையநிலாவாய் ஒளிருங்கள்
இன்னும் சிறப்பினை சேருங்கள்

வட்டம் சதுரம் முக்கோணம்
பட்டமும் கிட்டும் பாருங்கள்

கற்பனை கடலில் முத்தெடுத்து
கவிதை மாலை தொடுத்திடலாம்

சிறப்பான செய்தியை வெட்டி ஒட்டி
அதை "சுட்ட" இடமும் சுட்டலாம்
நாலும் தெரிந்தவர் நாமல்ல அதனால்
நன்றியை மறப்பது அழகல்ல

யாம் பெற்ற இன்பம்
பெறுக இவ் வையகம்
இது
புதிய பதிவின் அடிநாதமாகட்டும்

செல்லா காசிலும் செப்பு உண்டு
பின்னூட்டத்தின் பின்புலமாகட்டும்

வாழ்க ஈகரை ! வளர்க உறவுகள்!!

ஈகரை உறவுகள் (1000 வது பதிவு-கே.பாலா) - Page 2 154550 ஈகரை உறவுகள் (1000 வது பதிவு-கே.பாலா) - Page 2 154550 ஈகரை உறவுகள் (1000 வது பதிவு-கே.பாலா) - Page 2 154550 ஈகரை உறவுகள் (1000 வது பதிவு-கே.பாலா) - Page 2 154550 ஈகரை உறவுகள் (1000 வது பதிவு-கே.பாலா) - Page 2 154550 ஈகரை உறவுகள் (1000 வது பதிவு-கே.பாலா) - Page 2 154550

எனது 500 வது பதிவு இங்கே :ஈகரை உருவங்கள் (பார்வை இடாதவர்கள் பார்வையிட)


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Jun 25, 2011 11:27 am

ஈகரை உறவுகள் (1000 வது பதிவு-கே.பாலா) - Page 2 224747944 ஈகரை உறவுகள் (1000 வது பதிவு-கே.பாலா) - Page 2 224747944 ஈகரை உறவுகள் (1000 வது பதிவு-கே.பாலா) - Page 2 224747944



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Sat Jun 25, 2011 11:30 am

உறவுகளை எழுத்துக்களால் வடித்த உங்களுக்கு பாராட்டுக்கள் அன்பு மலர்



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Jun 25, 2011 11:33 am

அழகான வரிகளை கொண்டு ஈகரையை அலங்கரித்த உங்களுக்கு என்னுடைய நன்றிகள் !!



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Jun 25, 2011 11:34 am

அழகானா ஆனால் உண்மையான வரிகள் பாலா.
உங்கள் 1000 வது பதிவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்



ஈகரை உறவுகள் (1000 வது பதிவு-கே.பாலா) - Page 2 Uஈகரை உறவுகள் (1000 வது பதிவு-கே.பாலா) - Page 2 Dஈகரை உறவுகள் (1000 வது பதிவு-கே.பாலா) - Page 2 Aஈகரை உறவுகள் (1000 வது பதிவு-கே.பாலா) - Page 2 Yஈகரை உறவுகள் (1000 வது பதிவு-கே.பாலா) - Page 2 Aஈகரை உறவுகள் (1000 வது பதிவு-கே.பாலா) - Page 2 Sஈகரை உறவுகள் (1000 வது பதிவு-கே.பாலா) - Page 2 Uஈகரை உறவுகள் (1000 வது பதிவு-கே.பாலா) - Page 2 Dஈகரை உறவுகள் (1000 வது பதிவு-கே.பாலா) - Page 2 Hஈகரை உறவுகள் (1000 வது பதிவு-கே.பாலா) - Page 2 A
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Jun 25, 2011 11:45 am

வாழ்த்துக்கள் அண்ணா! முத்தான பதிவு 1000 மாவது பதிவு! அருமையிருக்கு

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Jun 25, 2011 11:52 am

ஈகரை உறவுகள் (1000 வது பதிவு-கே.பாலா) - Page 2 196496xcitefuncongratul
வாழ்த்துக்கள்
ஈகரை உறவுகள் (1000 வது பதிவு-கே.பாலா) - Page 2 224747944 ஈகரை உறவுகள் (1000 வது பதிவு-கே.பாலா) - Page 2 677196 ஈகரை உறவுகள் (1000 வது பதிவு-கே.பாலா) - Page 2 806360 ஈகரை உறவுகள் (1000 வது பதிவு-கே.பாலா) - Page 2 325286




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sat Jun 25, 2011 12:15 pm

ஈகரை உறவுகள் (1000 வது பதிவு-கே.பாலா) - Page 2 Mortarboard

பாலா
அருமையான கவிதை ஒன்றை வடித்து ஆயிரமாவது கால் தட முத்திரை
பதித்துள்ளீர்கள்...
ஈகரை பற்றிய உங்களின் கவிதை ரசிக்கும்படியாக உள்ளது.
என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

ஈகரை உறவுகள் (1000 வது பதிவு-கே.பாலா) - Page 2 Aஈகரை உறவுகள் (1000 வது பதிவு-கே.பாலா) - Page 2 Bஈகரை உறவுகள் (1000 வது பதிவு-கே.பாலா) - Page 2 Dஈகரை உறவுகள் (1000 வது பதிவு-கே.பாலா) - Page 2 Uஈகரை உறவுகள் (1000 வது பதிவு-கே.பாலா) - Page 2 Lஈகரை உறவுகள் (1000 வது பதிவு-கே.பாலா) - Page 2 Lஈகரை உறவுகள் (1000 வது பதிவு-கே.பாலா) - Page 2 Aஈகரை உறவுகள் (1000 வது பதிவு-கே.பாலா) - Page 2 H
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat Jun 25, 2011 12:56 pm

பாராட்ட வார்த்தையில்லை என பாராட்டிய சிவா! மற்றும் மாணிக். இதைவிட சிறந்த பாராட்டு உண்டோ ? உங்களுக்கு நன்றி சொல்ல வார்த்தை இல்லையே .. எனக்கு ! .......நன்றிகள் பல ஐ லவ் யூ



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat Jun 25, 2011 1:07 pm

அன்பான் பாராட்டுக்களை தந்த மஞ்சு வுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் நன்றி ஐ லவ் யூ



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat Jun 25, 2011 1:08 pm

முரளிராஜா wrote:உங்கள் கவிதையில் ஈகரையின் பெருமையை பார்க்க முடிகிறது பாலா சூப்பருங்க
நன்றி முரளி ! ஐ லவ் யூ அன்பு மலர் நன்றி

Sponsored content

PostSponsored content



Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக