புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» கருத்துப்படம் 01/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அலைபேசி நிறுவனங்களின் கொள்ளைகளைத் தடுக்கலாம் வாங்க!  - Page 2 Poll_c10அலைபேசி நிறுவனங்களின் கொள்ளைகளைத் தடுக்கலாம் வாங்க!  - Page 2 Poll_m10அலைபேசி நிறுவனங்களின் கொள்ளைகளைத் தடுக்கலாம் வாங்க!  - Page 2 Poll_c10 
30 Posts - 58%
ayyasamy ram
அலைபேசி நிறுவனங்களின் கொள்ளைகளைத் தடுக்கலாம் வாங்க!  - Page 2 Poll_c10அலைபேசி நிறுவனங்களின் கொள்ளைகளைத் தடுக்கலாம் வாங்க!  - Page 2 Poll_m10அலைபேசி நிறுவனங்களின் கொள்ளைகளைத் தடுக்கலாம் வாங்க!  - Page 2 Poll_c10 
13 Posts - 25%
Baarushree
அலைபேசி நிறுவனங்களின் கொள்ளைகளைத் தடுக்கலாம் வாங்க!  - Page 2 Poll_c10அலைபேசி நிறுவனங்களின் கொள்ளைகளைத் தடுக்கலாம் வாங்க!  - Page 2 Poll_m10அலைபேசி நிறுவனங்களின் கொள்ளைகளைத் தடுக்கலாம் வாங்க!  - Page 2 Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen

prajai

சிவா

1 Post - 2%
viyasan

Rutu

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அலைபேசி நிறுவனங்களின் கொள்ளைகளைத் தடுக்கலாம் வாங்க!  - Page 2 Poll_c10அலைபேசி நிறுவனங்களின் கொள்ளைகளைத் தடுக்கலாம் வாங்க!  - Page 2 Poll_m10அலைபேசி நிறுவனங்களின் கொள்ளைகளைத் தடுக்கலாம் வாங்க!  - Page 2 Poll_c10 
10 Posts - 83%

1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அலைபேசி நிறுவனங்களின் கொள்ளைகளைத் தடுக்கலாம் வாங்க!

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 24, 2011 9:44 am

First topic message reminder :

அலைபேசி நிறுவனங்கள் மக்களிடமிருந்து பல்வேறு வழிகளில் தினமும் கோடிக்கணக்கான ரூபாய்களைக் கொள்ளையடிக்கிறது. 100 ரூபாய்க்கு மேல் பேலன்ஸ் இருந்தால் அவர்களுக்கு கட்டாயமாக caller tune வழங்கப்படுகிறதாம். சில நிறுவனங்கள் அனுப்பும் குறுந்தகவல் செய்தியைப் படித்தாலே கட்டணம் வசூலிக்கப்படுகிறதாம். இவ்வாறு எந்தவித சேவையையும் வழங்காமலே பணத்தைப் பிடுங்கும் நிறுவனங்கள் மீது கொள்ளைப் பிரிவான செக்‌ஷன் 420-யில் வழக்குப் பதிய முடியும். மேலும் நுகர்வோர் நீதிமன்றங்களிலும் வழக்குத் தொடுக்கலாம். அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் செய்யலாம். இதற்கென தனி காவல்துறை நியமிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் கூறுகிறது!

இந்தத் தகவல்கள் நேற்றிரவு மக்கள் தொலைக்காட்சியில் சில விநாடிகள் செய்தியில் ஒளிபரப்பப்பட்டது.

ஆனால் இவைகள் நடைமுறையில் சாத்தியப்படுமா? ஒரு தனிநபர் மீது நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தாலே பாதி உயிரை எடுத்துவிடுகிறார்கள். இந்த லட்சணத்தில் ஒரு மாபெரும் அலைபேசி நிறுவனத்தின் மீது வழக்குத் தொடர்வது என்பது சாத்தியமா?

காவல் நிலையத்தில் மழைக்கு ஒதுங்கினாலே லஞ்சம் கேட்கும் நிலையில், இதுபோன்ற வழக்குகளை செவிமடுப்பார்களா?

இதுகுறித்து உறவுகளின் மேலான கருத்துக்களை எதிர்பார்கிறேன்.

மக்களால் தடுக்க முடியாதது என்பது எதுவுமே இல்லை! வெளிநாடுகளில் இதுபோன்ற கொள்ளைகள் எதுவுமே இல்லை! ஆனால் இந்தியாவில் மட்டும் ஏன் இவ்வாறு நடைபெறுகிறது. 40% அலைபேசி பயன்பாட்டாளர்களுக்கு எப்படி அலைபேசியைக் கையாளுவது என்பதே தெரியாது என்பதுதான் இவர்களின் கொள்ளைக்கு தூண்டுகோளாக இருக்குமோ?

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Jun 25, 2011 5:43 pm

அருமையான பதிவு சிவா அவர்களே.......

நமக்கு இது போன்ற தொந்தரவுகள் வருவது வாடிக்கையாகி விட்டது....
கல் உடைபவர்க்கும் இதே நிலை தான் கலெக்டர் கும் இதே நிலை தான்.....கலெக்டர் சமாளித்து கொள்வார் கல் உடைபவன் பாவம் என்ன செய்வான்....

இதற்காக ஒன்று வேண்டுமானால் செயலாம்.....ஒவ்வொரு நெட்வொர்க் இலும் do not disturb service என்று ஒன்று உள்ளது....இதனை ஆக்டிவேட் செய்ய..customer care இற்கு அழைத்து .....நமக்கு இது போன்ற சர்வீஸ் எஸ்‌எம்‌எஸ் கள் அனுப்புவதை நிறுத்த கூறினால் அதன் படியே நிறுத்தி விடுவார்கள்.....

இதனால் தேவை அற்ற எஸ்‌எம்‌எஸ் கள் தவிர்க்க படும்....பணமும் காக்க படும்........

தெரிந்தவர்கள் தாங்களாகவே இதை செய்து கொள்ளலாலாம்....இல்லை என்று சிம் பெற்ற கடையிலேயே செய்து தர சொன்னாலும் செய்து தருவார்கள் என்று நம்புகிறேன்......

நன்றி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 25, 2011 5:59 pm

do not disturb service - இது நன்றாக உள்ளதே! இதுவரை நானும் கேள்விப்பட்டதில்லை! இதுகுறித்து மேலும் விரிவாகக் கூறுங்கள் பிஜிராமன்! இதை வாடிக்கையாளர் சேவை மையத்தை அழைக்காமல் Active செய்ய முடியுமா?

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jun 25, 2011 6:14 pm

சிவா wrote:do not disturb service - இது நன்றாக உள்ளதே! இதுவரை நானும் கேள்விப்பட்டதில்லை! இதுகுறித்து மேலும் விரிவாகக் கூறுங்கள் பிஜிராமன்! இதை வாடிக்கையாளர் சேவை மையத்தை அழைக்காமல் Active செய்ய முடியுமா?

நானும் அது தான் சிவா சொன்னேன், பெஸ்ட் சர்வீஸ் அது புன்னகை நாமாக செய்ய முடியாது
வாடிக்கை யாளர் சேவை மையத்தின் உதவியுடனே செய்யமுடியும் புன்னகை

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Sat Jun 25, 2011 6:27 pm

செல்போன் நிறுவனங்களின் கொள்ளையைத்தடுக்க முதலில் நாம் POST PAID வசதியை நிறுத்தி விட்டு, PRE PAID வசதியைத் தேர்ந்தெடுக்கலாம்.
அதிகமான வைப்புத் தொகையைக் குறைத்துக் கொள்ளலாம், தேவையில்லாத அதிகமான OUT GOING கால்களைக் குறைத்துக் கொள்ளலாம்.
இன்னும் சொல்லப் போனால் செல் போனில் ஒரு ரூபாய் மட்டும் பேலன்ஸ் வைத்துக் கொண்டு, இத்தனை முறை MISSED CALL கொடுத்தால் ஈகரைக்கு வரவேண்டும் என்று நண்பர்களுக்கு அறிவித்து விட்டு, ஈகரையில் தனிமடல் மூலம் பேசிக் கொள்ளலாம். ஜாலி

மேலும், தேவையில்லாத அழைப்புகளைத் தவிர்க்க, தடுக்க ஒரே வழி, தற்போது சில செல்போன்கள், நம்பர் ஃபில்டர் (BLOCK LIST) வசதியுடன் வருகிறது, அதில் நாம் சேமித்து வைத்திருக்கும் நம்பர்களில் இருந்து அழைத்தால் மட்டுமே நமக்கு அழைப்பு மற்றும் SMS வரும். மற்ற அழைப்புகள் தடுக்கப் பட்டுவிடும். இதில் முக்கியமானவர்கள் கூட வேறு போனிலிருந்து அழைத்தால் நமக்குக் கிடைக்காமல் போகும்.

ஆனால், நான் பயன் படுத்தும் ஒரு கொரியன் மொபைலில் இதோடு இன்னும் ஒரு வசதி கூடுதலாக இருக்கிறது. இது Voice Mail போன்ற ஒரு அமைப்பு. இதில் நாம் ஒரு செய்தியை பேசி பதிவு செய்து வைத்து விட்டால், அழைப்பு வரும் போது நாம் போனை எடுக்காமல் இருக்கும் சமயத்தில் (குறிப்பிட்ட நேரத்தை நாமே செட் செய்து கொள்ளலாம்) அந்த செய்தி தானாக ஆக்டிவேட் ஆகி அழைப்பவருக்கு கேட்கும். மேலும் அவர் பேசுவது நமக்கு கேட்கும் , ஆனால் நாம் பேசுவது அவருக்கு கேட்காது, நாம் பேசி வைத்தது மட்டுமே கேட்கும். இந்த வசதியின் மூலம் எதிர் முனையில் பேசுவது யார் என்பதை அறிந்து, நமக்குத் தெரிந்தவராக இருந்தால், உடனே இடையில் அவருடன் நாம் பேச முடியும்..., செல்போன் நிறுவனத்தின், அல்லது வேறு வியாபார நிறுவனத்தின் அழைப்பாக இருந்தால், அவர்களே அழைப்பை துண்டித்துக் கொள்வார்கள். இந்த அமைப்பிற்கு அழைப்பவருக்கு கட்டணம் ஆகும். இரண்டு முறை நம்மைத் தொடர்பு கொண்டால் இது ஏதோ கம்ப்யூட்டர் வாய்ஸ் மெயில் என்று நினைத்து, அதன் பிறகு, இது போன்ற அழைப்புகள் நமது எண்ணிற்கு வரவே வராது.
இந்த வசதி முற்றிலும் நமது கட்டுப் பாட்டில் இருக்கும். கட்டணம் எதுவும் கிடையாது.!!

நான் இரண்டு வருடங்களாக இந்த முறையைத் தான் பின் பற்றுகிறேன்.

இந்த வசதி உள்ள செல்போன்களை கேட்டு வாங்கிப் பயன் படுத்தினால் தற்காலிகமாக நாம் தப்பித்துக் கொள்ளலாம்.

மேலும் கொள்ளையைத் தடுக்க ஏதாவது தகவல்கள் தோன்றினால் இங்கு தெரியப் படுத்துகிறேன்...

[You must be registered and logged in to see this image.]

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Jun 25, 2011 6:42 pm

சிவா wrote:do not disturb service - இது நன்றாக உள்ளதே! இதுவரை நானும் கேள்விப்பட்டதில்லை! இதுகுறித்து மேலும் விரிவாகக் கூறுங்கள் பிஜிராமன்! இதை வாடிக்கையாளர் சேவை மையத்தை அழைக்காமல் Active செய்ய முடியுமா?

do not disturb service ஐ ஆக்டிவேட் செய்ய.......
அந்த அந்த நெட்வொர்க் customer care ஐ அழைத்து அதன் அதிகாரியுடன் உரையாடி..அவர்களிடன்....இந்த சேவையை ஆக்டிவேட் செய்ய கூறினால்....மாற்றிவிடுவார்கள்.....சிவா...சுலபமான ஒன்று தான்.....

நானும் பல தொந்தரவுகளை அனுபவித்த பிறகு தான் இதை ஆக்டிவேட் செய்தேன்....இப்போலுது எந்த தொந்தரவும் இல்லை....

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Sat Jun 25, 2011 6:45 pm

மேலும், நாம் போனை வீட்டில் வைத்து விட்டு சென்று விட்டால், இந்த வசதியின் மூலம் Voice Mail -ல் போன்று, நாம் பேசி வைத்த செய்திக்குப் பிறகு, அவர்கள் பேசுவது எல்லாம் நமது Mobile-ல் நம்பருடன் Record ஆகிவிடும். பிறகு நாம் வந்து அதைக் கேட்டுக் கொள்ளலாம்.

[You must be registered and logged in to see this image.]

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sat Jun 25, 2011 8:58 pm

ஏர்செல் இனைப்பை பயன்படுத்துபவர்கள் ஆக இருந்தால் குறுசெய்தி மூலமாகவே இது போன்ற தொல்லைகளை தவிர்க்க முடியும்...புன்னகை
குறுச்செய்தி அனுப்பும் முறை
START 0 (zero)என தட்டச்சு செய்து 1909 என்ற எண்ணிற்க்கு குறுந்தகவல் அனுப்ப வேண்டும்
அனுப்பிய சில நொடிகளில் அவர்களிடம் இருந்து மறுமொழி பெறப்படும்
அதற்க்கு "Y"என தட்டச்சு செய்து மீண்டும் அந்த எண்ணிற்கு அனுப்ப வேண்டும்
சில தினங்களில் இந்த தொல்லைகளில் இருந்து விடைபெறலாம்...

[You must be registered and logged in to see this image.] அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் [You must be registered and logged in to see this image.]
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக