புதிய பதிவுகள்
» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Today at 9:58 am
» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Today at 9:55 am
» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Today at 9:53 am
» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Today at 9:50 am
» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Today at 9:47 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:31 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:25 pm
» கருத்துப்படம் 08/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:52 pm
» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Yesterday at 6:13 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:05 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 1:06 pm
» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 12:53 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:56 am
» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Yesterday at 10:52 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:49 am
» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Yesterday at 8:43 am
» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Yesterday at 8:38 am
» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Yesterday at 8:36 am
» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Yesterday at 8:35 am
» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Yesterday at 8:34 am
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm
» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm
» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சென்னையில் நடுவானத்தில் பறந்த விமானங்களை நோக்கி, `லைட்' அடித்தது யார்?
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
மும்பை, மதுரை, அமெரிக்காவில் இருந்து சென்னை வந்த 3 விமானங்கள் நடுவானத்தில் பறந்தபோது அவற்றை நோக்கி `லைட்' அடித்தது யார்? என போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
புகார்
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு கடந்த வாரம் இரவு 11.30 மணியில் இருந்து 11.45 மணிக்குள் மும்பை, மதுரை, அமெரிக்காவில் இருந்து 3 விமானங்கள் அடுத்தடுத்து வந்தன.
இந்த விமானங்கள் சென்னை கடற்கரை வழியாக விமான நிலையம் நோக்கி வந்தபோது தரமணி அருகே விமானத்தை நோக்கி யாரோ தரையில் இருந்தபடி `லைட்' அடித்ததாக கூறப்படுகிறது.
இதனால் தங்களுக்கு விமானத்தை ஓட்டுவதில் சிக்கல் ஏற்பட்டதாக விமானிகள் விமான கட்டுப்பாட்டு அறைக்கு புகார் தெரிவித்தனர். உடனே விமான ஆணையக பாதுகாப்பு அதிகாரிகள் அவசரமாக கூடி விவாதித்தனர். இது பற்றி விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது.
விசாரணை
மேலும் தரமணி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து வெளிச்சம் விமானத்தை நோக்கி வந்ததாக கண்டறியப்பட்டது. இது தொடர்பாக விசாரணையை புறநகர் போலீஸ் கமிஷனர் கரன்சின்கா உத்தரவின்பேரில், விமான நிலைய உதவி கமிஷனர் விஜயகுமார் தலைமையில், இன்ஸ்பெக்டர் ஆரோக்கிய ரவீந்திரன் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த தனிப்படையினர் தரமணி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் விசாரணை நடத்தி வருகின்றனர். விமானத்தை நோக்கி தீவிரவாதிகள் `லைட்' அடித்தார்களா? அல்லது சினிமா படப்பிடிப்பின்போது ஏற்பட்ட வெளிச்சமா என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- நட்புடன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011
வை.பாலாஜி wrote:சிவா wrote:மஞ்சுபாஷிணி wrote:ஐயோ விமானம் வரை போகுமா நாம லைட்டடிச்சா??
சும்மா.. சும்மா இப்படிக் கேள்வி கேட்காம, நீங்களும் இப்படி லைட் அடிச்சுப் பாருங்க அக்கா!
அப்புறம் நானும் , சிவாவும் உங்களை ஜெயில்ல வந்து பார்க்குறோம் ...
அடக் கொடுமையே...
ஒன்னர லட்சம் கோடி ஊழலுக்கும் அதே செயிலுதான்
ஒன்னார் ரூபா லைட்டுக்கும் அதே செயிலுதானா?
போறப்ப சத்தா எதாது வாங்கிட்டுப் போங்க - பாவம் அவங்க...
பிரபஞ்சம் wrote:வை.பாலாஜி wrote:சிவா wrote:மஞ்சுபாஷிணி wrote:ஐயோ விமானம் வரை போகுமா நாம லைட்டடிச்சா??
சும்மா.. சும்மா இப்படிக் கேள்வி கேட்காம, நீங்களும் இப்படி லைட் அடிச்சுப் பாருங்க அக்கா!
அப்புறம் நானும் , சிவாவும் உங்களை ஜெயில்ல வந்து பார்க்குறோம் ...
அடக் கொடுமையே...
ஒன்னர லட்சம் கோடி ஊழலுக்கும் அதே செயிலுதான்
ஒன்னார் ரூபா லைட்டுக்கும் அதே செயிலுதானா?
போறப்ப சத்தா எதாது வாங்கிட்டுப் போங்க - பாவம் அவங்க...
எல்லோரும் முடிவே பண்ணிட்டீங்களா?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- நட்புடன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011
சிவா wrote:பிரபஞ்சம் wrote:வை.பாலாஜி wrote:சிவா wrote:மஞ்சுபாஷிணி wrote:ஐயோ விமானம் வரை போகுமா நாம லைட்டடிச்சா??
சும்மா.. சும்மா இப்படிக் கேள்வி கேட்காம, நீங்களும் இப்படி லைட் அடிச்சுப் பாருங்க அக்கா!
அப்புறம் நானும் , சிவாவும் உங்களை ஜெயில்ல வந்து பார்க்குறோம் ...
அடக் கொடுமையே...
ஒன்னர லட்சம் கோடி ஊழலுக்கும் அதே செயிலுதான்
ஒன்னார் ரூபா லைட்டுக்கும் அதே செயிலுதானா?
போறப்ப சத்தா எதாது வாங்கிட்டுப் போங்க - பாவம் அவங்க...
எல்லோரும் முடிவே பண்ணிட்டீங்களா?
தமிழன் முன் வெச்ச கால பின் வெக்கரதில்ல...
வெச்சா கால ஓடச்சு கையில குடுத்திருவோம்ல...
பிரபஞ்சம் wrote:
தமிழன் முன் வெச்ச கால பின் வெக்கரதில்ல...
வெச்சா கால ஓடச்சு கையில குடுத்திருவோம்ல...
ஆஹா, கொஞ்சம் டேஞ்சரான ஆளுக கூடத்தான் சகவாசம் வச்சிருக்கேனோ?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
கொஞ்சம் உஷாரா இருந்தா நல்லது....
நான் போன வாரம் சென்னை பக்கம் போகலியே அப்பறம் எப்படி
- நட்புடன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011
அய்யே ரொம்ப பயப்படாதீங்க....
நாம ஒன்லி டாக்கு டாக்கு... நோ வாக்கு வாக்கு...

நட்புடன் - வெங்கட்
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
இதை தான் பயன்படுத்தி இருப்பார்கள் என்று நினைக்கிறேன் இது போன்று தற்போது தேர் கடைகளிலும் கூட விற்றகப்படுகிறது விலை 25 ரூபாயாக இருக்கும்...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- ஷீ-நிசிபண்பாளர்
- பதிவுகள் : 145
இணைந்தது : 19/05/2011
விமானத்துக்கே லைட் காட்றாங்களா... பெரிய தில்லாலங்கடியா இருப்பான் போல இருக்கே!
Page 2 of 2 • 1, 2
Similar topics
» பூவுக்கு நிறம் அடித்தது யார்?
» சென்னையில் ஆட்டோக்களுக்கு அடித்தது “யோகம்” தினசரி வாடகைக்கு செல்கிறார்கள்
» சென்னையில் தமிழர்களை நோக்கி துப்பாக்கி காட்டிய ‘சிங்கள வீரர்கள்!’
» ஊரடங்கு கட்டுப்பாடு தளர்த்தப்பட்டு இன்று 2-வது நாள்: சென்னையில் வழக்கத்தை விட வாகன போக்குவரத்து அதிகரிப்பு...காற்றில் பறந்த சமூக இடைவெளி
» கமல் கட்சிக்கு மீண்டும் 'டார்ச் லைட்'.

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|