புதிய பதிவுகள்
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 Poll_c10கலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 Poll_m10கலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 Poll_c10 
11 Posts - 50%
heezulia
கலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 Poll_c10கலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 Poll_m10கலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 Poll_c10 
11 Posts - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 Poll_c10கலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 Poll_m10கலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 Poll_c10 
53 Posts - 60%
heezulia
கலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 Poll_c10கலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 Poll_m10கலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 Poll_c10 
32 Posts - 36%
mohamed nizamudeen
கலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 Poll_c10கலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 Poll_m10கலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
கலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 Poll_c10கலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 Poll_m10கலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Fri Jun 10, 2011 7:51 pm

கலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 Kalasar

முன்கதைக்கான லிங்க் - http://www.eegarai.net/t61223-1

இதன் மூன்றாம் பகுதியை இங்கு தொடர்கிறேன்.



னக்கு பின்னால் யாரோ ஓடி வருவதை போல் உணர்ந்த ருத்ரன் டக்கென திரும்பிப் பார்க்கிறான்...


திரும்பிய மாத்திரத்தில் அவன் மேலே பாய்கிறது டேனி...


டேனியை பார்த்த மகிழ்ச்சியில் அதனை அணைத்து முத்தமிட்டு தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறான்...

கண்களில் தேங்கி இருந்த கண்ணீர் தானே வெளிவருகிறது...


"டாய் டேனி எங்கடா போன? கொஞ்ச நேரத்துல எனக்கு உயிரே போச்சு... உனக்கு என்னாசோ ஏதாசோனு ரொம்ப பயந்துட்டேண்டா"


ருத்ரனை மீண்டும் பார்த்த மகிழ்ச்சியைவிட டேனியின் கண்களில் அதிக மிரட்சியையே காண முடிந்தது...

காட்டைநோக்கி நின்று பெருத்த குரலில் குரைக்கத் துவங்கியது...


"டாய் டாய் என்னாச்சுடா? ஏன் இப்டி பயபடுற? சரி சரி குரைக்காத, ஒண்ணுமில்லை ஒண்ணுமில்லை நான்தான் வந்துட்டேன்ல.." டேனியை அணைத்து இறுக்கி அதன் பயத்தை போக்க முயற்ச்சித்தான்....

டேனிக்கு மிரட்சி கொஞ்சம்கூட கூட குறையவில்லை...


"சரி வா போகலாம்" டேனியை மீண்டும் சங்கிலியில் இணைத்து அந்த இடத்தை விட்டு நகர்ந்தான், நகரும்போது திடீரென்று ஒரு ஞாபகம்.. டேனியின் சங்கிலி எப்படி கலன்றது? தானாக கலன்றதா.... இல்லை....?

டேனியை அழைத்துக் கொண்டு அந்த காட்டை திரும்பி பார்த்துக்கொண்டு வெறித்தபடியே நடக்கத் துவங்கினான்...


சிறிது நேரத்தில் வீட்டை அடைந்தான்.. அத்தை வாசலில் நின்றபடி காத்திருந்தாள்..

ருத்ரனை கண்டவுடன் "எங்கப்பா போன? இவ்ளோ நேரமாச்சு..."

ருத்ரன்: "சும்மா இங்கதான் அத்தை.. டேனியோட ஒரு Walking"

அத்தை: "இருட்டுலேலாம் போகாதப்பு... காத்து கருப்பு அண்டிரும், களவாணி பசங்க வேற..., போரா குறைக்கு தெரு நாய்ங்க ஏகத்துக்கு சுத்துது.. போகாதடா கண்ணு..."

ருத்ரன்: "சரி விடுங்கத்தை இனிமேல் போகலை, பசிக்குது டிபன் வைங்க"

இரவு...

விட்டத்தை நோக்கி நடந்ததை எல்லாம் அலசிக்கொண்டே படுதிருந்தான் ருத்ரன்.

ஆயிரம் கேள்விகள் கொக்கிகளாய் அவன் மனதில் கொத்திக்கொண்டிருந்தன...

"எல்லாம் இயல்பாய்தான் நடந்ததோ...? நாம் தான் பயந்துவிட்டோமா?
டேனி பயப்படுபவன் அல்ல... அவன் முகத்தில் கண்ட மிரட்சி அவன் எதையோ இதுவரை காணாத ஒன்றை கண்டு பயந்தது போல் தோன்றுகிறது..."

மீண்டும் நடந்தவைகளை ஒரு அசைபோட்டான் ருத்ரன்...

கண்களை மூடி தான் மயக்கத்தில் இருக்கையில் இருமுறை கண்விழிக்க முயன்று முடியாமல் மீண்டும் மயக்க நிலைக்கு தள்ளப்பட்டதை நினைவுகூர்ந்தான், அவ்வாறு கண்களை திறக்க முற்படுகையில் தன்னை சுற்றி எண்ணற்ற நிழல் உருவங்கள்.. என்ன அது? அதனை கண்டுதான் டேனி பயந்திருப்பானோ?

அனைத்திற்கும் விடை மீண்டும் ஒருமுறை அதே இடத்திற்கு செல்வதில்தான் இருக்கிறது... சரி விடிந்ததும் செல்வோம்"

ருத்ரன் தூங்கத் துவங்கினான்...

இரவு ஒரு 3 மணி இருக்கும் மணியோசை எங்கோ கேட்பது போல உணர்ந்தான் ருத்ரன். மீண்டும் உறங்கலானான்.
திடீரென்று வாரியடித்து எழுந்திருந்தான்...
தான் காட்டில் மயக்கத்தில் இருக்கையில் தன்னை சுற்றி கேட்ட அதே மணியோசை...
வேக வேகமாய் நடந்து சென்று தெருக்கதவை திறந்தான்... தெரு விளக்கை பூச்சிகள் அலங்கரித்துக் கொண்டிருந்தன... வீட்டின் வெளியே வந்து சுற்றிப் பார்த்தான் எதும் தென்படவில்லை..
சுற்றி முற்றி பார்த்து விட்டு மீண்டும் வீட்டை நோக்கி திரும்புகையில் மீண்டும் மணியோசை...
கிடுகிடு என அதன் திசையை நோக்கி ஓடினான்...
முகத்தில் வியர்வை வழிந்துகொண்டிருந்தது...

ஒரு தெருவினை கடந்து திரும்புகையில் சட்டென நின்று கவனித்தான்...
அருகில் மணிசத்தம்...
எழுப்பியது ஒரு காளை மாட்டின் கழுத்தில் கட்டப்பட்ட மணி...

அந்த காளை மாட்டினை அதிசயமாய் நோக்கினான் ருத்ரன். காரணம் "மாட்டின் மேல் பட்டுத்துணி அலங்கரிக்கப்பட்டு, கொம்புகளில் வர்ணம் பூசப்பட்டு, அதன் மேனியெங்கும் மஞ்சள் பூசப்பட்டு, கழுத்தில் மணியுடன் சேர்த்து ஏகப்பட்ட ஆபரணங்கள்..."

இவ்வளவு பெரிய காளையை அவன் வாழ்க்கையில் இதுவரை அவன் கண்டதேயில்லை...

காளையின் பின்புறமாக மெதுவாக அதனருகில் சென்றான்...
மிகவும் அழகிய காளை...
மேலும் அருகில் சென்றான்.. காளை அவனை கவனிக்கவில்லை...

காளை மூச்சு விடும் சத்தமே ஒரு புலியின் உருமலை போல கம்பீரமாய் இருந்தது...

கலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 913000beba

தனக்கு பின்னால் தீடீரென்று ஒரு வித்யாசமான சத்தம், சத்தம் கேட்டவுடன் பட்டென அதனை நோக்கி திரும்பினான்.. ஒரு தெருநாய் ஒன்று தன் வாயில் எதனையோ கவ்விகொண்டு இருந்தது மற்றொரு நாய் அதனை பிடுங்க முயற்சித்து சத்தமிட்டுக் கொண்டிருந்தது...

ஒருநொடியில் நெஞ்சடைத்துப் போனது ருத்ரனுக்கு...
பெருமூச்சு விட்டபடி "ச்சி நாயா..., அப்பா..."
கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொண்டு மீண்டும் காளையை பார்த்த திசையில் திரும்பினான்... அங்கு காளையை காணவில்லை... சுற்றும் முற்றும் நோக்கினான்... எங்கும் தென்படவில்லை...

வழிந்த வியர்வையை துடைத்துக் கொண்டு சிறிது நேரம் அங்கு நின்றுவிட்டு மீண்டும் வீட்டை நோக்கி நடக்கத் துவங்கினான்...

தொடரும்....

கலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 Boxrun3


அடுத்த பாகத்திற்கான லிங்க் http://www.eegarai.net/t63758-4



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

கலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 Boxrun3
with regards ரான்ஹாசன்



கலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 Hகலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 Aகலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 Sகலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 Aகலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 N
uma rani
uma rani
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 41
இணைந்தது : 10/01/2011

Postuma rani Fri Jun 10, 2011 10:20 pm

நன்றாக இருந்தது, படிக்கும் பொழுது கொஞ்சம் பயமும் பற்றிக்கொண்டது . அருமை

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Mon Jun 13, 2011 10:42 am

uma rani wrote:நன்றாக இருந்தது, படிக்கும் பொழுது கொஞ்சம் பயமும் பற்றிக்கொண்டது . அருமை

மிக்க நன்றி...



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

கலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 Boxrun3
with regards ரான்ஹாசன்



கலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 Hகலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 Aகலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 Sகலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 Aகலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 N
jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Postjeylakesengg Mon Jun 13, 2011 11:09 am

நண்பா நல்லமா? கதை அருமை நன்றாக இருந்தது ,



நீங்க :::::கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொண்டு மீண்டும் காளையை பார்த்த திசையில் திரும்பினான். அபொழுது ::::::::

இதனுடன் கதை நீங்க நிறுத்தி இருக்கனும் . நீங்க விறுவிறுப்பு இல்லாமல் முடித்து விட்டிர்கள் .

அடுத்தது என்ன நடந்துன்னு விறுவிருப நீங்க இங்க வைக்காமல் கதையை முடித்து விட்டிர்கள் நண்பா


SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Jun 13, 2011 11:13 am

அருமை மேலும் தொடருங்கள்



ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Mon Jun 13, 2011 12:02 pm

jeylakesengg wrote:நண்பா நல்லமா? கதை அருமை நன்றாக இருந்தது ,



நீங்க :::::கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொண்டு மீண்டும் காளையை பார்த்த திசையில் திரும்பினான். அபொழுது ::::::::

இதனுடன் கதை நீங்க நிறுத்தி இருக்கனும் . நீங்க விறுவிறுப்பு இல்லாமல் முடித்து விட்டிர்கள் .

அடுத்தது என்ன நடந்துன்னு விறுவிருப நீங்க இங்க வைக்காமல் கதையை முடித்து விட்டிர்கள் நண்பா

நானும் அப்படித்தான் முடிக்கலாம் என நினைத்தேன் நண்பா... ஆனால் சென்ற முறையும் அப்படிதான் முடிதேன், இந்த முறையும் அப்படி சஸ்பென்சாக முடிக்கவேண்டாம் என்று தோன்றியது... மேலும் என்னால் தினமும் தொடரினை பதிய முடியவில்லை.. அதனால்தான் சஸ்பென்ஸ் இல்லாமல் முடித்துவிட்டேன். வேண்டுமானால் அடுத்தமுறை நீங்கள் கூறியதுபோல் முடிக்கிறேன்...



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

கலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 Boxrun3
with regards ரான்ஹாசன்



கலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 Hகலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 Aகலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 Sகலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 Aகலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 N
jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Postjeylakesengg Mon Jun 13, 2011 12:35 pm

ranhasan wrote:
jeylakesengg wrote:நண்பா நல்லமா? கதை அருமை நன்றாக இருந்தது ,



நீங்க :::::கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொண்டு மீண்டும் காளையை பார்த்த திசையில் திரும்பினான். அபொழுது ::::::::

இதனுடன் கதை நீங்க நிறுத்தி இருக்கனும் . நீங்க விறுவிறுப்பு இல்லாமல் முடித்து விட்டிர்கள் .

அடுத்தது என்ன நடந்துன்னு விறுவிருப நீங்க இங்க வைக்காமல் கதையை முடித்து விட்டிர்கள் நண்பா

நானும் அப்படித்தான் முடிக்கலாம் என நினைத்தேன் நண்பா... ஆனால் சென்ற முறையும் அப்படிதான் முடிதேன், இந்த முறையும் அப்படி சஸ்பென்சாக முடிக்கவேண்டாம் என்று தோன்றியது... மேலும் என்னால் தினமும் தொடரினை பதிய முடியவில்லை.. அதனால்தான் சஸ்பென்ஸ் இல்லாமல் முடித்துவிட்டேன். வேண்டுமானால் அடுத்தமுறை நீங்கள் கூறியதுபோல் முடிக்கிறேன்...

மர்ம நாவல் எபவும் suspense தா முடிக்கணும் நண்பா


திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Mon Jun 13, 2011 1:05 pm

உண்மையாகவே மர்மமாக தான் இருக்கிறது....



கலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 Dove_branch
கலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 Dகலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 Iகலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 Vகலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 Yகலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 Aகலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 Empty
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Jun 13, 2011 2:10 pm

திகிலா இருக்கு பயம் பயம் பயம் பயம் பயம் பயம் பயம் தொடர்ச்சியை உடனடியாக பதியாயும்



ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Mon Jun 13, 2011 3:45 pm

பிரியமான தோழி wrote:திகிலா இருக்கு பயம் பயம் பயம் பயம் பயம் பயம் பயம் தொடர்ச்சியை உடனடியாக பதியாயும்

தொடர்ச்சியை நாளை மாலைக்குள் பதிகிறேன்...



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

கலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 Boxrun3
with regards ரான்ஹாசன்



கலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 Hகலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 Aகலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 Sகலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 Aகலசர் மர்ம தொடர்கதை பாகம் - 3 N
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக