புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரவின் அவஸ்தைகள் - Page 2 Poll_c10இரவின் அவஸ்தைகள் - Page 2 Poll_m10இரவின் அவஸ்தைகள் - Page 2 Poll_c10 
20 Posts - 65%
heezulia
இரவின் அவஸ்தைகள் - Page 2 Poll_c10இரவின் அவஸ்தைகள் - Page 2 Poll_m10இரவின் அவஸ்தைகள் - Page 2 Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரவின் அவஸ்தைகள் - Page 2 Poll_c10இரவின் அவஸ்தைகள் - Page 2 Poll_m10இரவின் அவஸ்தைகள் - Page 2 Poll_c10 
62 Posts - 63%
heezulia
இரவின் அவஸ்தைகள் - Page 2 Poll_c10இரவின் அவஸ்தைகள் - Page 2 Poll_m10இரவின் அவஸ்தைகள் - Page 2 Poll_c10 
32 Posts - 33%
mohamed nizamudeen
இரவின் அவஸ்தைகள் - Page 2 Poll_c10இரவின் அவஸ்தைகள் - Page 2 Poll_m10இரவின் அவஸ்தைகள் - Page 2 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
இரவின் அவஸ்தைகள் - Page 2 Poll_c10இரவின் அவஸ்தைகள் - Page 2 Poll_m10இரவின் அவஸ்தைகள் - Page 2 Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரவின் அவஸ்தைகள்


   
   

Page 2 of 2 Previous  1, 2

karthik v raghav
karthik v raghav
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 29
இணைந்தது : 07/06/2011

Postkarthik v raghav Tue Jun 07, 2011 6:27 pm

First topic message reminder :


மனதுக்குள் மேகக்கூட்டம் மத்தளமாய் இடி முழக்கம் இரவின் அவஸ்தைகள் - Page 2 128872



அது ஏனோ தெரியவில்லை.


உன்னை பார்த்த நொடிப்பொழுதில்



எனக்குள் பல மாற்றங்கள்.. இரவின் அவஸ்தைகள் - Page 2 599303



சில நேரமே நீ இருந்தாய் சிறகு தந்து


சென்று விட்டாய், என் காதல் வானில்


தனியாய் நான் பறக்கின்றேன் இரவின் அவஸ்தைகள் - Page 2 325286



ஏதேதோ படித்திருந்தும் ஒன்றும் தோன்றவில்லை


உன்னோடு பேசி மகிழ..


என் வாழ்வில் ஒரு நொடிக்குள்


ஒரு யுகத்தை மறைத்து வைத்தாய்


என் காதல் போராட்டம் நம்

திருமண தேரோட்டமாய் மாறாதோ…!!! இரவின் அவஸ்தைகள் - Page 2 154550



என் காதல் முகவரி நீ தான்….


வழி தெரியாமல் தவித்தேனே….


வெளிச்சமில்லா காட்டினுள்ளே


தனியாக கிடந்தேனே..


வழி போக்கன் யாரும் இல்லை…


பேசி செல்ல துணையும் இல்லை..


உன் நினைவு மட்டும் துணையோடு… இரவின் அவஸ்தைகள் - Page 2 440806



வருகின்றேன் உன்னை தேடி…


விழியோரம் ஏனோ கண்ணீர்… இரவின் அவஸ்தைகள் - Page 2 67637



புரியவில்லை அது தெரியவில்லை..

என் சகியே….!!


நீ ஏன் என் வாழ்வில் வந்தாய்,,. இரவின் அவஸ்தைகள் - Page 2 56667



என் பொழுதுகள் எல்லாம் அள்ளிச்சென்றாய்…


இரவா பகலா உணரமுடியா ஒரு உணர்வை

விட்டுச்சென்றாய் இரவின் பொழுதுகளை,


இமை மூடாமல் கழிக்கிறேன்


இரவின் அவஸ்தைகள் - Page 2 806360 இன்னிசை பொங்கும் உன் குரல் கேட்க தவிக்கிறேன்


யாரை பார்த்தாலும் நீயே என் நினைவில்..


கேட்கும் வார்த்தை எல்லாம் உன் பெயர் தான் ,,.


நடக்கும் பாதையெல்லாம் உன்னிடமே செல்லாதோ.


என்னுள்ளே எதோ ஒரு மாற்றம்..


உன்னைக் காணும் கணப்பொழுதில்


கலங்குதடி என் இளமை.. :bball:



ஒரு நொடிக்குள் ஓராயிரம் அர்த்தத்தை தந்துவிட்டாய்..


இமைகள் இரண்டும் இயக்கத்தை நிறுத்தின,,


ரத்த நாளங்கள் உன் பெயரையே முன் மொழிகின்றன..


பேரவஸ்தை தந்துவிட்டது உனது பெயர்.. இரவின் அவஸ்தைகள் - Page 2 676261



என் மனதில் ஒரு சொல் மட்டும்


ஓங்காரமாய் ஒலிக்கின்றது……


அது உன்னை சேரும் நாளை நோக்கியே


என் கால்கள் நடக்கின்றது…


என்று சொல்வாய் உன் பதிலை…..????


என் இமைகள் தேடும் உருவம் நீ தானே….

என் இதயம் தேடும் இதயம் நீ தானே…

என் இமைகளை பிடுங்கி தூங்க சொல்லும் பெண்ணே…



என் இரவை எல்லாம் ஒலித்து வைத்தாயோ… இரவின் அவஸ்தைகள் - Page 2 942



தொலை தூர உன் பார்வையில் நான் தொலைந்தே போகிறேன்..

சில நேர பிரவுகளில் நான் செத்துப் பிழைக்கிறேன்

வேண்டாமடி இன்னும் மௌனம்….



என் மனம் கொண்டது சலனம்… இரவின் அவஸ்தைகள் - Page 2 938222



என்னுள்ளே ஒரு மாற்றம் தந்தவள் நீயே…


ஏதேதோ பேசித்தான் எனை உன்னுள் ஒளிதுவைதாயே..


காரணமே இல்லாமல் நான் கல்தூனாய் நிற்கின்றேன்..


காவியமே உன்னை பாட நான் வார்த்தைகளற்று கிடக்கின்றேன்,,, மப்பு ஏறிப்போச்சு



நீ பார்க்கும் இடமெல்லாம் என் பயணம் போகுதே..


உன் வரவை தேடியே என் உலகம் தவிக்குதே…


என்று நீ சேர்வையோ? ஒன்றாக கலப்பாயோ ?



இனி காலம் முழுதும் பெண்ணே


என் பொழுதுகள் உன்னுடன் தானே..


எனை இம்சிக்கவே இரவுகளை நீ தந்து விட்டாயோ. அதிர்ச்சி

இரவின் அவஸ்தைகள் - Page 2 599303 கார்த்திக் ராகவ் இரவின் அவஸ்தைகள் - Page 2 154550





karthik v raghav
karthik v raghav
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 29
இணைந்தது : 07/06/2011

Postkarthik v raghav Sat Jun 11, 2011 9:33 am

Kaa Na Kalyanasundaram wrote:காதல் என்றால் வெறும் அவஸ்தை என்று யார் சொன்னது?
ஒரு வெப்பசலனம்......நிச்ச்யம் மழை பொழியும்.
நல்ல கவிதை கார்த்திக் ராகவ். வாழ்த்துக்கள்.


Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக