புதிய பதிவுகள்
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பெட்ரோல் விலை உயர்வை கட்டுப்படுத்த என்ன வழி? Poll_c10பெட்ரோல் விலை உயர்வை கட்டுப்படுத்த என்ன வழி? Poll_m10பெட்ரோல் விலை உயர்வை கட்டுப்படுத்த என்ன வழி? Poll_c10 
43 Posts - 49%
ayyasamy ram
பெட்ரோல் விலை உயர்வை கட்டுப்படுத்த என்ன வழி? Poll_c10பெட்ரோல் விலை உயர்வை கட்டுப்படுத்த என்ன வழி? Poll_m10பெட்ரோல் விலை உயர்வை கட்டுப்படுத்த என்ன வழி? Poll_c10 
31 Posts - 36%
prajai
பெட்ரோல் விலை உயர்வை கட்டுப்படுத்த என்ன வழி? Poll_c10பெட்ரோல் விலை உயர்வை கட்டுப்படுத்த என்ன வழி? Poll_m10பெட்ரோல் விலை உயர்வை கட்டுப்படுத்த என்ன வழி? Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
பெட்ரோல் விலை உயர்வை கட்டுப்படுத்த என்ன வழி? Poll_c10பெட்ரோல் விலை உயர்வை கட்டுப்படுத்த என்ன வழி? Poll_m10பெட்ரோல் விலை உயர்வை கட்டுப்படுத்த என்ன வழி? Poll_c10 
3 Posts - 3%
Jenila
பெட்ரோல் விலை உயர்வை கட்டுப்படுத்த என்ன வழி? Poll_c10பெட்ரோல் விலை உயர்வை கட்டுப்படுத்த என்ன வழி? Poll_m10பெட்ரோல் விலை உயர்வை கட்டுப்படுத்த என்ன வழி? Poll_c10 
2 Posts - 2%
jairam
பெட்ரோல் விலை உயர்வை கட்டுப்படுத்த என்ன வழி? Poll_c10பெட்ரோல் விலை உயர்வை கட்டுப்படுத்த என்ன வழி? Poll_m10பெட்ரோல் விலை உயர்வை கட்டுப்படுத்த என்ன வழி? Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
பெட்ரோல் விலை உயர்வை கட்டுப்படுத்த என்ன வழி? Poll_c10பெட்ரோல் விலை உயர்வை கட்டுப்படுத்த என்ன வழி? Poll_m10பெட்ரோல் விலை உயர்வை கட்டுப்படுத்த என்ன வழி? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பெட்ரோல் விலை உயர்வை கட்டுப்படுத்த என்ன வழி? Poll_c10பெட்ரோல் விலை உயர்வை கட்டுப்படுத்த என்ன வழி? Poll_m10பெட்ரோல் விலை உயர்வை கட்டுப்படுத்த என்ன வழி? Poll_c10 
1 Post - 1%
M. Priya
பெட்ரோல் விலை உயர்வை கட்டுப்படுத்த என்ன வழி? Poll_c10பெட்ரோல் விலை உயர்வை கட்டுப்படுத்த என்ன வழி? Poll_m10பெட்ரோல் விலை உயர்வை கட்டுப்படுத்த என்ன வழி? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பெட்ரோல் விலை உயர்வை கட்டுப்படுத்த என்ன வழி? Poll_c10பெட்ரோல் விலை உயர்வை கட்டுப்படுத்த என்ன வழி? Poll_m10பெட்ரோல் விலை உயர்வை கட்டுப்படுத்த என்ன வழி? Poll_c10 
86 Posts - 60%
ayyasamy ram
பெட்ரோல் விலை உயர்வை கட்டுப்படுத்த என்ன வழி? Poll_c10பெட்ரோல் விலை உயர்வை கட்டுப்படுத்த என்ன வழி? Poll_m10பெட்ரோல் விலை உயர்வை கட்டுப்படுத்த என்ன வழி? Poll_c10 
31 Posts - 22%
mohamed nizamudeen
பெட்ரோல் விலை உயர்வை கட்டுப்படுத்த என்ன வழி? Poll_c10பெட்ரோல் விலை உயர்வை கட்டுப்படுத்த என்ன வழி? Poll_m10பெட்ரோல் விலை உயர்வை கட்டுப்படுத்த என்ன வழி? Poll_c10 
7 Posts - 5%
prajai
பெட்ரோல் விலை உயர்வை கட்டுப்படுத்த என்ன வழி? Poll_c10பெட்ரோல் விலை உயர்வை கட்டுப்படுத்த என்ன வழி? Poll_m10பெட்ரோல் விலை உயர்வை கட்டுப்படுத்த என்ன வழி? Poll_c10 
6 Posts - 4%
Jenila
பெட்ரோல் விலை உயர்வை கட்டுப்படுத்த என்ன வழி? Poll_c10பெட்ரோல் விலை உயர்வை கட்டுப்படுத்த என்ன வழி? Poll_m10பெட்ரோல் விலை உயர்வை கட்டுப்படுத்த என்ன வழி? Poll_c10 
4 Posts - 3%
Rutu
பெட்ரோல் விலை உயர்வை கட்டுப்படுத்த என்ன வழி? Poll_c10பெட்ரோல் விலை உயர்வை கட்டுப்படுத்த என்ன வழி? Poll_m10பெட்ரோல் விலை உயர்வை கட்டுப்படுத்த என்ன வழி? Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
பெட்ரோல் விலை உயர்வை கட்டுப்படுத்த என்ன வழி? Poll_c10பெட்ரோல் விலை உயர்வை கட்டுப்படுத்த என்ன வழி? Poll_m10பெட்ரோல் விலை உயர்வை கட்டுப்படுத்த என்ன வழி? Poll_c10 
2 Posts - 1%
Baarushree
பெட்ரோல் விலை உயர்வை கட்டுப்படுத்த என்ன வழி? Poll_c10பெட்ரோல் விலை உயர்வை கட்டுப்படுத்த என்ன வழி? Poll_m10பெட்ரோல் விலை உயர்வை கட்டுப்படுத்த என்ன வழி? Poll_c10 
2 Posts - 1%
viyasan

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெட்ரோல் விலை உயர்வை கட்டுப்படுத்த என்ன வழி?

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 06, 2011 2:16 pm

பொதுத்துறையைசேர்ந்த இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் ஆகிய மூன்று எண்ணெய் நிறுவனங்கள், கடந்த 2010-11ம் நிதியாண்டில், கொழுத்த லாபம் கண்டுள்ளன. இந்த லாபம் போதாது; மக்களை வருத்தி, மேலும் லாபம் ஈட்ட வேண்டும் என்பதே, அரசு மற்றும் இந்நிறுவனங்களின் நிலைப்பாடாக உள்ளது என்பது வருத்தமளிக்கிறது.
கடந்த 2010ம் ஆண்டு ஜூன் மாதம், மத்திய அரசு, பெட்ரோல் மீதான விலைக் கட்டுப்பாட்டை நீக்கியது. அதாவது, சந்தை நிலவரத்திற்கேற்ப, எண்ணெயை சந்தைப்படுத்தும் நிறுவனங்கள், பெட்ரோலின் விலையை நிர்ணயித்துக் கொள்ளலாம். சர்வதேச சந்தையில் நிலவும், கச்சா எண்ணெய் விலை உயர்வை காரணம் காட்டி, இந்நிறு வனங்கள் பெட்ரோல் விலையை தாறுமாறாக உயர்த்தி வருகின்றன. ஆக, ஓராண்டு காலத்தில், பெட்ரோல் விலை, லிட்டருக்கு 32 சதவீதம் (15.40 ரூபாய்) உயர்ந்துள்ளது. இதுவரை இல்லாத வகையில், சென்ற மே 15ம் தேதி பெட்ரோல் விலையில், லிட்டருக்கு 5 ரூபாய் உயர்த்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, மீண்டும் விலையை உயர்த்தப் போவதாக, இந்நிறுவனங்கள் அறிவிப்பு வெளியிட்டு வருகின்றன. தற்போது, டீசல், மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலையை உயர்த்திக் கொள்ள, எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இவற்றின் விலை உயர்வு குறித்து, மத்திய அரசால் மட்டுமே, முடிவெடுக்க முடியும் என்ற சூழ்நிலை உள்ளது. எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய் ஆகிய நான்கு எரிபொருள்கள் தவிர, எண்ணெய் சுத்திகரிப்பின் வாயிலாக, பல்வேறு உப பொருள்களையும் உற்பத்தி செய்து வருகின்றன. இவற்றின் விற்பனை மூலம், இந்நிறுவனங்கள் சத்தமில்லாமல் கொழுத்த லாபம் ஈட்டி வருகின்றன.
ஐ.ஓ.சி., என்று சுருக்கமாக அழைக்கப்படும், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் மொத்த விற்றுமுதல், சென்ற 2010-11ம் நிதியாண்டில், 3 லட்சத்து 28 ஆயிரத்து 744 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. ஐ.ஓ.சி., வரலாற்றில் முதல் முறையாக இந்த அளவிற்கு விற்றுமுதல் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பெட்ரோலிய பொருள்களின் விற்பனை, 3.9 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. வரிக்கு பிந்தைய லாபம், 7,446 கோடி ரூபாயாக உள்ளது. (இந்நிறுவனத்திற்கு, இந்த லாபம் போதவில்லை போலும்) கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு லாப வரம்பும், ஒரு பீப்பாய்க்கு 4.47 டாலரிலிருந்து 5.95 டாலராக உயர்ந்துள்ளது. நடப்பாண்டு, ஜனவரி முதல் மார்ச் வரையிலான 3 மாத காலத்தில், கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு லாப வரம்பு, ஒரு பீப்பாய்க்கு 7.85 டாலராக உயர்ந்துள்ளது. சென்ற நிதியாண்டில், அடக்க விலைக்கும் குறைவாக பெட்ரோலிய பொருள்களை வழங்கிய வகையில், ஐ.ஓ.சி., 22 ஆயிரத்து 605 கோடி ரூபாய் இழப்பீடு கோரியுள்ளது. இதில், 11 ஆயிரத்து 662 கோடி ரூபாய் வழங்கப்பட்டு விட்டது. இத்தகைய மானிய உதவியை பெற்ற நிலையிலும், நிறுவனத்திற்கு 4,845 கோடி ரூபாய் இழப்பு (லாபத்தில்) ஏற்பட்டுள்ளதாகவும், மொத்த கடன் சுமை 67 ஆயிரத்து 800 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாகவும், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சென்ற நிதியாண்டில், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் நிகர லாபம், 1,538 கோடி ரூபாயிலிருந்து, 1,547 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இந்நிறுவனத்திற்கு மத்திய அரசு, 9,149 கோடி ரூபாய் மானியம் வழங்கியுள்ளது. கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி செய்து வரும், ஓ.என்.ஜி.சி., மற்றும் கெயில் நிறுவனங்கள், 6,969 கோடி ரூபாய் மானிய விலையில், இவற்றை வழங்கியுள்ளன. இதே போல், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் நிகர லாபமும் அதிகரித்துள்ளது. இந்நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனை, 1 கோடியே 38 லட்சத்து 49 ஆயிரத்து 275 ரூபாயாகவும், நிகர லாபம் 17 லட்சத்து 70 ஆயிரத்து 360 ரூபாயாகவும் உள்ளது. இந்நிறுவனங்கள் நல்ல அளவில் லாபம் ஈட்டியுள்ள போதிலும், மத்திய அரசின் மானிய உதவியில்லை என்றால், இழப்பைத் தான் சந்திக்க வேண்டியிருக்கும் என்று தெரிவிக்கின்றன. பெட்ரோல் விலையை கடந்த மாதம் உயர்த்தியுள்ள போதிலும், ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு சராசரியாக 5.50 ரூபாய் இழப்பு ஏற்படுவதாக இந்நிறுவனங்கள் கூறுகின்றன.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 06, 2011 2:18 pm

பெட்ரோலிய பொருள்களுக்கு மத்திய, மாநில அரசுகள் விதிக்கும் வரிகளைக் குறைத்தால்,
விலையை உயர்த்த வேண்டிய அவசியம் இருக்காது என, பெட்ரோல் நிலைய உரிமையாளர்கள்
கருத்து தெரிவிக்கின்றனர். சென்னையில், ஒரு லிட்டர் பெட்ரோல் விலை, 67.22 ரூபாயாக
உள்ளது. தற்போது, ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை, 107 டாலர் என்று வைத்துக்
கொண்டால், இதன் மதிப்பு 4,858 ரூபாயாக உள்ளது. ஒரு பீப்பாயின் எண்ணெய் கொள்ளளவு 160
லிட்டர். இதன்படி, ஒரு லிட்டர் கச்சா எண்ணெய் விலை 30.36 ரூபாய். இதில்
சுத்திகரிப்பு மற்றும் போக்குவரத்து செலவு, 13 ரூபாய், முகவர் தரகு கட்டணம் 1.17
ரூபாய் என்று வைத்துக் கொண்டால், ஒரு லிட்டர் பெட்ரோலின் அடக்க விலை, 44.53 ரூபாய்
என்ற அளவிற்கு வருகிறது. வரியாக 22.69 ரூபாய் செலுத்தப்படுகிறது. ஆக, ஒரு லிட்டர்
பெட்ரோலின் விற்பனை விலையில், 50 சதவீதம் வரியாக உள்ளது. சென்ற நிதியாண்டில்,
பெட்ரோலிய துறை வாயிலாக மத்திய அரசுக்கு, 1 லட்சத்து 35 ஆயிரத்து 433 கோடி
ரூபாயும், மாநில அரசுகளுக்கு 90 ஆயிரம் கோடி ரூபாயும், வரி வருவாயாக
கிடைத்திருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. பொதுத்துறையை சேர்ந்த எண்ணெய்
நிறுவனங்களின் மொத்த இழப்பு, 78 ஆயிரத்து 159 கோடி ரூபாய் என கணிக்கப்பட்டுள்ளது.
இதில், மத்திய அரசு மானியமாக, 61.3 சதவீதமும், ஓ.என்.ஜி.சி., உள்ளிட்ட எண்ணெய்
மற்றும் எரிவாயு உற்பத்தி நிறுவனங்கள், 38.7 சதவீத மானியமும் வழங்குகின்றன. இதன்படி
கணக்கிட்டால், மத்திய அரசு எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்க வேண்டிய மானியம், 47
ஆயிரத்து 912 கோடி ரூபாய் என்ற அளவிற்கே உள்ளது. இதை, வரி வருவாயில் கழித்தால்,
மத்திய அரசின் நிகர வருவாய், 87 ஆயிரத்து 521 கோடி ரூபாயாக இருக்கும்.பெட்ரோலிய பொருள்களுக்கான வரியை குறைத்தால், மத்திய அரசின் மானியச் செலவும்,
நிகர வரி வருவாயும் குறையும். அதேசமயம், நுகர்வோர் எரிபொருளுக்காக செலவிடுவதும்
குறையும். ஒரு புறம் வரிகள் மூலம், வருவாயை பெறும் மத்திய அரசு, அதே வரிச் சுமை
காரணமாகவும், கச்சா எண்ணெய் விலை உயர்வாலும், எரிபொருள் விலையை உயர்த்தும் எண்ணெய்
நிறுவனங்களுக்கு மானியம் அளிக்கிறது. இந்த முரண்பாடான நடைமுறையை சீரமைக்க, குழு
ஒன்று அமைத்து, அதன் பரிந்துரைக்கேற்ப வரிச் சீர்திருத்தம் மேற்கொண்டால், எரிபொருள்
விலை உயர்வு தொடர்பாக நிரந்தர தீர்வு காணலாம். பெட்ரோல் விலை பிரச்னையிலிருந்து,
மக்கள் விடுபடலாம். அண்மைக்கால பணவீக்க உயர்விற்கு, பெட்ரோலிய பொருள்களின் விலை
உயர்வு, முக்கிய காரணமாக உள்ளது. பெட்ரோலிய பொருள்களின் விலையை அடிக்கடி
உயர்த்தாமல், மக்களின் அன்றாடத் தேவைப் பொருள்களை, தடையில்லாமல் வழங்கினாலே,
பணவீக்கம் கட்டுக்குள் இருக்கும். அதைவிடுத்து, ரிசர்வ் வங்கி மட்டும்,
வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை உயர்த்துவதால், அதிக பயன் கிடைக்கப் போவதில்லை.
வட்டிச் செலவின அதிகரிப்பால், நாட்டின் பொருளாதார வளர்ச்சி பாதிப்புக்குள்ளாகிறது.
மேலும், மோட்டார் வாகனம், தொழில் துறை, நுகர் பொருள்கள் என, அனைத்து துறைகளும்
இடர்பாட்டிற்கு உள்ளாகின்றன.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 06, 2011 2:29 pm

ஒருவேளை பழய படிக்கு மட்டுவண்டி, குதிரை வண்டி பயன் படுத்த சொல்வாங்களோ அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

என்ன? என்ன? என்ன? பெட்ரோல் விலை உயர்வை கட்டுப்படுத்த என்ன வழி? 502589 பெட்ரோல் விலை உயர்வை கட்டுப்படுத்த என்ன வழி? 502589 பெட்ரோல் விலை உயர்வை கட்டுப்படுத்த என்ன வழி? 502589

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Jun 06, 2011 2:39 pm

போக்குவரத்தின் மூலமே எரி பொருள் அதிகம் செல்வைடப்படுகிறது யென நினைக்கிறேன் அந்த வாகயில் அருகில் செல்லும் தூரங்களுக்கு மீதி வண்டி உபயோகபடுத்தாலும் நடராஜா சர்வீஸ் நாட்டுக்கும் நல்லது நமக்கும் நல்லது இரு சக்கர வாகனங்களை சரியான முரயில் பராமரிப்பதன் மூலமும் அடுத்த முறை காங்கிரஸை ஆட்சி கட்டிலை விட்டு அடித்து துரத்துவது போன்ற காரியங்களை செயலாம்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Jun 06, 2011 4:25 pm

அப்ப இனி நடக்கலாம்... நடப்பதால் இதய நோய் வராது...

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பெட்ரோல் விலை உயர்வை கட்டுப்படுத்த என்ன வழி? 47
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Mon Jun 06, 2011 6:15 pm

மஞ்சுபாஷிணி wrote:அப்ப இனி நடக்கலாம்... நடப்பதால் இதய நோய் வராது...
இதுதான் ...நடக்குற ...யோசனை.....பாப்போம்

uma rani
uma rani
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 41
இணைந்தது : 10/01/2011

Postuma rani Mon Jun 06, 2011 7:50 pm

எல்லோரும் பஸ் மற்றும் சைக்கிள் உபயோகித்தால் நலம் . சிக்கனம் மற்றும் உடல்நலதிற்கும் நல்லது.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக