புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்டர்நெட் மூலம் ஆண்களிடம் பழகி ரூ.40 லட்சம் சுருட்டிய மோசடி ராணி கைது Poll_c10இன்டர்நெட் மூலம் ஆண்களிடம் பழகி ரூ.40 லட்சம் சுருட்டிய மோசடி ராணி கைது Poll_m10இன்டர்நெட் மூலம் ஆண்களிடம் பழகி ரூ.40 லட்சம் சுருட்டிய மோசடி ராணி கைது Poll_c10 
64 Posts - 50%
heezulia

55 Posts - 43%
mohamed nizamudeen
இன்டர்நெட் மூலம் ஆண்களிடம் பழகி ரூ.40 லட்சம் சுருட்டிய மோசடி ராணி கைது Poll_c10இன்டர்நெட் மூலம் ஆண்களிடம் பழகி ரூ.40 லட்சம் சுருட்டிய மோசடி ராணி கைது Poll_m10இன்டர்நெட் மூலம் ஆண்களிடம் பழகி ரூ.40 லட்சம் சுருட்டிய மோசடி ராணி கைது Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு

2 Posts - 2%
T.N.Balasubramanian
இன்டர்நெட் மூலம் ஆண்களிடம் பழகி ரூ.40 லட்சம் சுருட்டிய மோசடி ராணி கைது Poll_c10இன்டர்நெட் மூலம் ஆண்களிடம் பழகி ரூ.40 லட்சம் சுருட்டிய மோசடி ராணி கைது Poll_m10இன்டர்நெட் மூலம் ஆண்களிடம் பழகி ரூ.40 லட்சம் சுருட்டிய மோசடி ராணி கைது Poll_c10 
1 Post - 1%
D. sivatharan

rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்

4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்டர்நெட் மூலம் ஆண்களிடம் பழகி ரூ.40 லட்சம் சுருட்டிய மோசடி ராணி கைது

ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009
http://ranjithkavi.blogspot.com/

Postரஞ்சித் Sat Aug 06, 2011 9:49 am

சென்னை, ஓட்டேரி ஜமாலியா பெரம்பூர் நெடுஞ்சாலையை சேர்ந்தவர் பிரியதர்ஷினி (வயது 25) பி.எஸ்.சி. பட்டதாரியான இவர் மீது பல மோசடி புகார்கள் கூறப்பட்டன. தந்தையை இழந்த இவர் தாயார் மற்றும் அண்ணனோடு வசித்து வந்தார்.

இன்டர்நெட்டில் பல தரப்பட்ட வசதி படைத்த இளைஞர்களோடு இவர் தொடர்பு வைத்து ரூ.40 லட்சம் வரை சுருட்டியதாக புகார் தெரிவிக்கப்பட்டது. இவரிடம் சென்னை கே.கே.நகரைச் சேர்ந்த மகேஷ் (வயது 28) என்ற வாலிபர் ரூ.12 லட்சம் வரை பறிகொடுத்துள்ளார்.

சினிமாவில் நடிப்பதற்கு தயாராகி வரும் இவருக்கு கோடீஸ்வரர் டாடா குடும்பத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து வைப்பதாக ஆசை வார்த்தை காட்டி உள்ளார். இதை நம்பி இவரும் பணத்தை வாரி இறைத்துள்ளார். கடைசியில் மோசம் போனது தெரிந்தவுடன் ஓட்டேரி போலீசில் புகார் கொடுத்தார்.

இதேபோல யாசர் அராபத் என்ற வாலிபர் ரூ.90 ஆயிரமும், சாய்நவீன் என்பவர் ரூ.1 லட்சத்தையும், ஒரு லேப்டாப்பையும் பறிகொடுத்ததாக புகார் கொடுத்து உள்ளனர். புகார்கள் மேலும் குவிந்த வண்ணம் உள்ளன. கமிஷனர் திரிபாதி உத்தரவின்பேரில், கூடுதல் கமிஷனர் தாமரைக்கண்ணன், இணை கமிஷனர் செந்தாமரைக்கண்ணன், துணை கமிஷனர் அஸ்வின் கோட்னிஸ், உதவி கமிஷனர் லோகநாதன் ஆகியோர் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர்கள் அரிக்குமார், ரவீந்திரன், ரேவதி ஆகியோர் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். நேற்று மாலையில் பிரியதர்ஷினி கைது செய்யப்பட்டார்.

அவரது வீட்டில் போலீசார் சோதனை போட்டார்கள். 28 சவரன் தங்க நகைகள், 1 லேப்டாப், 11 செல்போன்கள், இரண்டு ஏ.சி. மெஷின்கள், வாஷிங்மெஷின், பிரிட்ஜ், கம்ப்ïட்டர் மற்றும் ஏராளமான பொருட்களையும், ரொக்கப் பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு ரூ.6 லட்சம் ஆகும். இந்த பொருட்கள் எல்லாம் மோசடி செய்த பணத்தில் வாங்கியதாக கண்டறியப்பட்டுள்ளது.

இன்டர்நெட் மூலம் ஆண்களிடம் பழகி ரூ.40 லட்சம் சுருட்டிய மோசடி ராணி கைது 02f6e9b2-a66e-49af-9f64-2d64dc3b1a72_S_secvpf

அவரை நேற்று இரவு மாஜிஸ்திரேட்டு வீட்டில் ஆஜர்படுத்தி 15 நாட்கள் நீதிமன்ற காவலில் புழல் ஜெயிலில் அடைத்தனர். இந்த சம்பவம் ஓட்டேரி பகுதியில் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பிரியதர்ஷினி பல குரலில் பேசுவதில் வல்லமை பெற்றவர். ஆண் குரலிலும், இனிய பெண் குரலிலும், குழந்தைகள் குரலிலும் கூட இவர் பேசுவார்.

பல குரல்களில் பேசுவது போல, இவருக்கு சரளா, மஞ்சு, பிரியா, போன்ற பல பெயர்களும் உள்ளன. தனது வலையில் விழும் ஒவ்வொரு ஆணிடமும், ஒவ்வொரு பெயரில் பேசுவார். இவரை `பேச்சில் மயக்கும் மோகினி' என்று இவரிடம் ஏமாந்த வாலிபர்கள் போலீசாரிடம் வர்ணித்துள்ளனர். சிலரிடம் காதலிப்பது போல் நடித்து பணம் கறந்துள்ளார்.

சில வாலிபர்களிடம் அழகான பெண்ணை திருமணம் செய்து வைப்பதாக சொல்லி தனது மாய வலையில் சிக்கவைத்து உள்ளார். மோசடி ராணி பிரியதர்ஷினியை தனியார் துப்பறியும் நிறுவனம் ஒன்றுதான் முதலில் கண்காணித்து பிடித்து உள்ளது. ஆனால் அந்த துப்பறியும் நிறுவன அதிகாரிகளை பிரியதர்ஷினி மிரட்டி விட்டார்.

அதன்பிறகுதான், போலீஸ் உதவியை நாடி உள்ளனர். பணம் கொடுத்த வாலிபர்களை பிரியதர்ஷினியோடு பேசவைத்து கையும், களவுமாக போலீசார் பிடித்துள்ளனர். அதன்பிறகுதான், தனது ஏமாற்று வித்தைகளை ஒப்புக் கொண்டார். நேற்று மாஜிஸ்திரேட்டு வீட்டிற்கு கொண்டு போகும்போது போலீசாரையே பிரியதர்ஷினி மிரட்டினார்.

மோசடி செய்தது ஏன்? பிரியதர்ஷினி ருசிகர வாக்குமூலம்

கைதான பிரியதர்ஷினி திருமணம் செய்து கொள்ள வில்லை. ஆனால் பல ஆண்களை திருமணம் செய்வதாக ஏமாற்றி உள்ளார். இவரது தந்தை சிவில் சப்ளை கார்ப்பரேஷனில் வேலை பார்த்துள்ளார்.

அவர் திடீரென்று இறந்து போகவே குடும்பம் வறுமையில் தள்ளாடியதாகவும், வசதி வாய்ப்புகளை பெருக்கி கொள்வதற்காகவே இன்டர்நெட்டில் வாலிபர்களை வளைத்து நூதனமான முறையில் மோசடி மூலம் பணம் சம்பாதித்ததாகவும் பிரியதர்ஷினி போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

மாலை மலர்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Aug 06, 2011 9:51 am

அடி பாவி அதிர்ச்சி அதிர்ச்சி

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sat Aug 06, 2011 10:13 am

இந்த ஆண்களுக்கு அறிவே இல்லையா?
இங்கு மலேசியாவிலும் இது போன்ற குள்ளநரிகள் பலர் இருக்கின்றனர். மலிவு விலையில் பொருள்கள் வாங்கித் தருவதாக ஏமாற்றி வருகின்றனர்.

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Aug 06, 2011 10:14 am

nadesmani wrote:இந்த ஆண்களுக்கு அறிவே இல்லையா?
இங்கு மலேசியாவிலும் இது போன்ற குள்ளநரிகள் பலர் இருக்கின்றனர். மலிவு விலையில் பொருள்கள் வாங்கித் தருவதாக ஏமாற்றி வருகின்றனர்.

உண்மை சிரி

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Aug 06, 2011 10:17 am

இந்த பிகருக்கு இது கொஞ்சம் அதிகம்தான் நம்மாளுங்க டேஸ்ட்டே மாரிபொசுனு நினைக்கிறேன் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் இன்டர்நெட் மூலம் ஆண்களிடம் பழகி ரூ.40 லட்சம் சுருட்டிய மோசடி ராணி கைது 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக