புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Yesterday at 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Yesterday at 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:53 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Yesterday at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Yesterday at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Sun May 19, 2024 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
87"முடியாதது என்பது இல்லை: எல்லாம் நடக்கும்" பஜனை, தியானத்துடன் போராட்டம் துவக்கினார் யோகாகுர - Page 2 Poll_c1087"முடியாதது என்பது இல்லை: எல்லாம் நடக்கும்" பஜனை, தியானத்துடன் போராட்டம் துவக்கினார் யோகாகுர - Page 2 Poll_m1087"முடியாதது என்பது இல்லை: எல்லாம் நடக்கும்" பஜனை, தியானத்துடன் போராட்டம் துவக்கினார் யோகாகுர - Page 2 Poll_c10 
19 Posts - 49%
heezulia

15 Posts - 38%
T.N.Balasubramanian

2 Posts - 5%
D. sivatharan

1 Post - 3%
Guna.D

Shivanya

இந்த மாத அதிக பதிவர்கள்

217 Posts - 49%

161 Posts - 37%
mohamed nizamudeen

17 Posts - 4%

10 Posts - 2%
prajai

சண்முகம்.ப

9 Posts - 2%
Jenila

4 Posts - 1%
jairam

Rutu

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

87"முடியாதது என்பது இல்லை: எல்லாம் நடக்கும்" பஜனை, தியானத்துடன் போராட்டம் துவக்கினார் யோகாகுர

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jun 04, 2011 1:27 pm

First topic message reminder :

புதுடில்லி: மத்திய அரசின் சமரச முயற்சிக்கும் பசப்பு வார்த்தைக்கும் மசிந்து கொடுக்காமல் , மத்திய அமைச்சர்களின் பலக்கட்ட பேச்சுக்கு செவிசாய்க்காமல் ஊழலை ஒழித்தே தீரவேண்டும், வெளிநாடுகளில் பதுங்கி கிடக்கும் கறுப்பு பணத்தை கொண்டுவரும் வரை ஓயமாட்டேன் என்ற தளாராத நோக்கத்துடன் யோகாகுரு பாபா ராம்தேவ் இன்று டில்லியில் சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை துவக்கினார். ராம்லீலா மைதனாத்தில் இவரது ஆதரவாளர்கள் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கில் குவிந்துள்ளனர்.
லோக்பால் மசோதா திருத்தம் செய்வதுடன் விரைந்து கொண்டு வரப்பட வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி அறப்போராட்ட தியாகி அன்னா ஹசாரே கடந்த சில மாதத்திற்கு முன்பாக சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தார். இவருக்கு நாடு முழுவதும் பெருகிவந்த ஆதரவை கண்டு நடுங்கிப்போன மத்திய அரசு ஹசாரே சொன்னதை அப்படியே கேட்டுக்கொண்டு ஒரு வரையறு கமிட்டியை உருவாக்கியது. மத்திய அமைச்சகர்கள் சமூக ஆவர்வலர்கள் இடம்பெற்றிருந்த கமிட்டி கூட்டத்தில் கருத்து வேறுபாடுகள் தான் இருந்ததேயொழிய இன்னும் முடிவுக்கு வந்தபாடில்லை. மத்திய அரசு தங்களை ஏமாற்றி வருகிறது என்று ஹசாரே வருத்தப்பட்டார்.

இதனையடுத்து நாடு முழுவதும் யோகாகலையில் பெரும் புகழ்பெற்ற பாபா ராம்தேவ் மீண்டும் ஒரு அறப்போராட்டத்தை துவக்குவதாக அறிவித்தார். இவரது போராட்டத்தை எப்படியாவது நிறுத்தி விட வேண்டும் என மத்திய அமைச்சர்கள் யோகாகுருவிடம் பலமுறை பேச்சு நடத்தினர். ஆனால் பலன் அளிக்கவில்லை. திட்டமிட்டப்படி இன்று காலை யோகாகுரு உண்ணாவிரத போராட்டத்தை துவக்கினார். டில்லியில் அவரது ஆதரவாளர்கள் குவிந்திருந்த மைதானத்திற்கு காலை 4. 30 மணி அளவில் வந்தார். இவரது வருகையை எதிர்பார்த்து காத்திருந்த அவரது ஆதரவாளர்கள் பலத்த கரகோஷம் எழுப்பினர். பல்வேறு அரசியல் அமைப்பை சார்ந்தவர்களும், ஆதரவு தெரிவித்து உண்ணாவிரத போராட்டத்தில் பங்கு கொண்டுள்ளனர்.

தமக்கு எதிராக சதி நடக்கிறது என்கிறார் : இன்று உண்ணாவிரத மேடையில் பேசிய யோகாகுரு , முடியாதது என்பேத இல்லை, எதுவும் செய்ய முடியும் என்றும் இந்த போராட்டத்தில் வெற்றி கிடைக்கும் , தோல்வி அடைய மாட்டோம். ( வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்பு பணம் கொண்டு வருவது குறித்து இவ்வாறு தெளிவுபடுத்தினார்) மேலும் கூறுகையில் நாட்டை சுரண்டி கொள்ளை அடிப்‌போருக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும், ஊழலுக்கு எதிரான சத்தியாகிரக போராட்டம் துவக்கியிருக்கிறேன். எனக்கு எதிராக சதி நடக்கிறது. இந்த சதிக்கெல்லாம் அஞ்சி போராட்டத்தை கைவிட மாட்டேன் என்றார். தொடர்ந்து பஜனைபாடல்கள் பாடினார். ஆதரவாளர்களுடன் தியானமும் மேற்கொண்டார்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Jun 04, 2011 2:32 pm

நான் சம்பரிக்கவே இல்லை ஆனா டீ கடை மாளிகை கடைல அக்கவுண்ட் இருக்கு

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Jun 04, 2011 2:41 pm

maniajith007 wrote:நான் சம்பரிக்கவே இல்லை ஆனா டீ கடை மாளிகை கடைல அக்கவுண்ட் இருக்கு

டாஸ்மாக்லயும் அக்கவுண்ட் இருக்காமே ? நிஜமா மணி ?

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Jun 04, 2011 2:42 pm

ரபீக் wrote:
maniajith007 wrote:நான் சம்பரிக்கவே இல்லை ஆனா டீ கடை மாளிகை கடைல அக்கவுண்ட் இருக்கு
டாஸ்மாக்லயும் அக்கவுண்ட் இருக்காமே ? நிஜமா மணி ?
சலூன் கடைல கூட இருக்கு அங்க இருக்காதா

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jun 04, 2011 2:43 pm

maniajith007 wrote:நான் சம்பரிக்கவே இல்லை ஆனா டீ கடை மாளிகை கடைல அக்கவுண்ட் இருக்கு

87"முடியாதது என்பது இல்லை: எல்லாம் நடக்கும்" பஜனை, தியானத்துடன் போராட்டம் துவக்கினார் யோகாகுர - Page 2 211781 87"முடியாதது என்பது இல்லை: எல்லாம் நடக்கும்" பஜனை, தியானத்துடன் போராட்டம் துவக்கினார் யோகாகுர - Page 2 211781 87"முடியாதது என்பது இல்லை: எல்லாம் நடக்கும்" பஜனை, தியானத்துடன் போராட்டம் துவக்கினார் யோகாகுர - Page 2 211781

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Jun 04, 2011 2:45 pm

krishnaamma wrote:
maniajith007 wrote:நான் சம்பரிக்கவே இல்லை ஆனா டீ கடை மாளிகை கடைல அக்கவுண்ட் இருக்கு

87"முடியாதது என்பது இல்லை: எல்லாம் நடக்கும்" பஜனை, தியானத்துடன் போராட்டம் துவக்கினார் யோகாகுர - Page 2 211781 87"முடியாதது என்பது இல்லை: எல்லாம் நடக்கும்" பஜனை, தியானத்துடன் போராட்டம் துவக்கினார் யோகாகுர - Page 2 211781
87"முடியாதது என்பது இல்லை: எல்லாம் நடக்கும்" பஜனை, தியானத்துடன் போராட்டம் துவக்கினார் யோகாகுர - Page 2 230655 87"முடியாதது என்பது இல்லை: எல்லாம் நடக்கும்" பஜனை, தியானத்துடன் போராட்டம் துவக்கினார் யோகாகுர - Page 2 230655 87"முடியாதது என்பது இல்லை: எல்லாம் நடக்கும்" பஜனை, தியானத்துடன் போராட்டம் துவக்கினார் யோகாகுர - Page 2 230655

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Jun 04, 2011 2:48 pm

maniajith007 wrote:
ரபீக் wrote:
maniajith007 wrote:நான் சம்பரிக்கவே இல்லை ஆனா டீ கடை மாளிகை கடைல அக்கவுண்ட் இருக்கு
டாஸ்மாக்லயும் அக்கவுண்ட் இருக்காமே ? நிஜமா மணி ?
சலூன் கடைல கூட இருக்கு அங்க இருக்காதா

என்னா இருக்கு ?

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Jun 04, 2011 2:51 pm

ரபீக் wrote:
என்னா இருக்கு ?

அக்கவுண்ட்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Jun 04, 2011 2:52 pm

maniajith007 wrote:
ரபீக் wrote:
என்னா இருக்கு ?

அக்கவுண்ட்

என்னா அக்கவுண்ட் ?

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Jun 04, 2011 2:56 pm

ரபீக் wrote:
maniajith007 wrote:
ரபீக் wrote:
என்னா இருக்கு ?

அக்கவுண்ட்

என்னா அக்கவுண்ட் ?
அது ரகசிய கணக்கு வெளியே சொன்னா சீபி‌இ‌இ போலீஸ் பிடிச்சுடும்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Jun 04, 2011 2:57 pm

ரபீக் wrote:
krishnaamma wrote:
ரபீக் wrote:நானும் உண்ணாவிரதம் இருக்கப் போறேன் !!!!

எதுக்கு? உங்களுக்கும் பேப்பரில் பேர் வரணும் என் ஆசை வந்துடுத்தா? இங்க வருவது போராதா? :ம ம ?

பேப்பரில் பெயர் வந்து அப்படியே அரசியலில் இறங்கி நானும் சுவிஸ் போகணும் அக்கா !!

மக்களை எமத்தினா அப்பறம் மக்கள் உங்களை சுஸ் போற அளவுக்கு அடிப்பாங்க பரவால்லையா

Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக