புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Today at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Today at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Today at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மேற்கு இந்தியத் தீவுகளுக்கு இந்திய கிரிக்கெட் அணி கிளம்பியது Poll_c10மேற்கு இந்தியத் தீவுகளுக்கு இந்திய கிரிக்கெட் அணி கிளம்பியது Poll_m10மேற்கு இந்தியத் தீவுகளுக்கு இந்திய கிரிக்கெட் அணி கிளம்பியது Poll_c10 
102 Posts - 53%
heezulia

76 Posts - 40%
mohamed nizamudeen

6 Posts - 3%
T.N.Balasubramanian

3 Posts - 2%
ஜாஹீதாபானு
மேற்கு இந்தியத் தீவுகளுக்கு இந்திய கிரிக்கெட் அணி கிளம்பியது Poll_c10மேற்கு இந்தியத் தீவுகளுக்கு இந்திய கிரிக்கெட் அணி கிளம்பியது Poll_m10மேற்கு இந்தியத் தீவுகளுக்கு இந்திய கிரிக்கெட் அணி கிளம்பியது Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
மேற்கு இந்தியத் தீவுகளுக்கு இந்திய கிரிக்கெட் அணி கிளம்பியது Poll_c10மேற்கு இந்தியத் தீவுகளுக்கு இந்திய கிரிக்கெட் அணி கிளம்பியது Poll_m10மேற்கு இந்தியத் தீவுகளுக்கு இந்திய கிரிக்கெட் அணி கிளம்பியது Poll_c10 
1 Post - 1%
rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மேற்கு இந்தியத் தீவுகளுக்கு இந்திய கிரிக்கெட் அணி கிளம்பியது Poll_c10மேற்கு இந்தியத் தீவுகளுக்கு இந்திய கிரிக்கெட் அணி கிளம்பியது Poll_m10மேற்கு இந்தியத் தீவுகளுக்கு இந்திய கிரிக்கெட் அணி கிளம்பியது Poll_c10 
42 Posts - 63%

21 Posts - 31%

2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மேற்கு இந்தியத் தீவுகளுக்கு இந்திய கிரிக்கெட் அணி கிளம்பியது

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Thu Jun 02, 2011 2:30 pm

மேற்கு இந்தியத் தீவுகளுக்கு இந்திய கிரிக்கெட் அணி கிளம்பியது 01-raina-duncan-fletche300
மும்பை: மேற்கு இந்தியத் தீவுகள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணி கிளம்பிச் சென்றது.

சுரேஷ்
ரெய்னா தலைமையிலான இந்திய அணி ஒரு டுவென்டி 20 போட்டி மற்றும் ஐந்து ஒரு
நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. ஜூன் 4ம் தேதி இந்த போட்டித்
தொடர் தொடங்குகிறது.

இந்த அணியில் டோணி, சச்சின் டெண்டுல்கர் போன்ற
மூத்த வீரர்கள் இடம் பெறவில்லை. நிறைய இளம் வீரர்களுடனும், நிறைய
நம்பிக்கையுடனும் ரெய்னா தலைமையிலான இந்திய அணி மேற்கு இந்தியத்
தீவுகளுக்குக் கிளம்பிச் சென்றுள்ளது.

மும்பை சத்ரபதி சிவாஜி விமான
நிலையத்திலிருந்து ரெய்னா தலைமையில் இந்திய வீரர்கள் லண்டன் வழியாக
பார்படாஸ் செல்லும் விமானத்தில் இன்று அதிகாலை 2.30 மணிக்குப் புறப்பட்டுச்
சென்றனர்.

ஜூன் 4ல் டுவென்டி 20 போட்டி

இந்தியா
மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு இடையிலான டுவென்டி 20 போட்டி ஜூன் 4ம்
தேதி நடைபெறுகிறது. டிரினிடாடில் இப்போட்டி நடக்கிறது.

ஜூன் 6 முதல் ஒரு நாள் போட்டித் தொடர்

ஜூன்
6ம் தேதி ஒரு நாள் போட்டித் தொடர் தொடங்குகிறது. அன்றைய தினம்
டிரினிடாடில் முதல் போட்டி நடக்கிறது. 8ம் தேதி டிரினிடாடில் 2வது
போட்டியும், 11ம் தேதி ஆன்டுகுவாவில் 3வது போட்டியும், 13ம் தேதி
ஆன்டிகுவாவில் 4வது போட்டியும், 16ம் தேதி ஜமைக்காவில் 5வது போட்டியும்
நடைபெறும்.

ஜூன் 20ல் டெஸ்ட் தொடர்

ஜூன்
20ம் தேதி டெஸ்ட் தொடர் தொடங்குகிறது. 20ம் தேதி முதல் 24ம் தேதி வரை
ஜமைக்காவில் முதல் டெஸ்ட் போட்டியும், 29ம் தேதி முதல் ஜூலை 2ம் தேதி வரை
பார்படாஸில் 2வது டெஸ்ட் போட்டியும், ஜூலை 6 முதல் 10ம் தேதி வரை
டொமினிகாவில் 3வது டெஸ்ட் போட்டியும் நடைபெறும்.

ஒருநாள் மற்றும்
டுவென்டி 20 போட்டிகளில் கலந்து கொள்ளும் இந்திய அணியில் டோணி உள்பட 9
முக்கிய வீரர்கள் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

டோணி தவிர சச்சின், ஜாகிர்கான், கெளதம் கம்பீர், வீரேந்திர ஷேவாக், ஆசிஷ் நெஹ்ரா, யுவராஜ் சிங் ஆகியோரும் ஓய்வளிக்கப்பட்டுள்ளனர்.

ஸ்ரீசாந்த், பியூஷ் சாவ்லா ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.

இருப்பினும்
டோணியும், ஜாகிர்கானும் டெஸ்ட் போட்டிகளில் கலந்து கொள்வார்கள். இவர்கள்
தவிர விவிஎஸ் லட்சுமண், முரளி விஜய், அபினவ் முகுந்த், ராகுல் டிராவிட்,
ஸ்ரீசாந்த் ஆகியோரும் டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்தியா
கடைசியாக கடந்த 2006ம் ஆண்டு ராகுல் டிராவிட் தலைமையில் மேற்கு இந்தியத்
தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, நான்கு டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட
தொடரில் ஒரு போட்டியில் வென்று மற்றவற்றை டிரா செய்து தொடரை வென்று சாதனை
படைத்தது. 35 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தியா மேற்கு இந்தியத் தீவுகளில்
பெற்ற டெஸ்ட் தொடர் வெற்றி அது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் ஒரு நாள் போட்டித் தொடரில் 1-4 என்ற கணக்கில் படு தோல்வியைச் சந்தித்தது.

உலகக்
கோப்பை வெற்றி மற்றும் ஐபிஎல் தொடரில் கிடைத்த அதிரடி அனுபவங்களின்
பினனணியில் மேற்கு இந்தியத் தீவுகளுக்கு பெரும் நம்பிக்கையுடன் இந்திய
வீரர்கள் பயணமாகியுள்ளனர்.

உலகக் கோப்பையை வென்ற பின்னர்,
சாம்பியனாக, இந்தியா கலந்து கொள்ளும் முதல் சர்வதேச கிரிக்கெட் தொடர் இது
என்பது குறிப்பிடத்தக்கது. எனவே ரசிகர்களிடம் எதிர்பார்ப்புகள் பலமாகவே
உள்ளது.

இந்திய அணி விவரம்

ஒரு நாள்-டுவென்டி 20 போட்டித் தொடர்:

சுரேஷ்
ரெய்னா (கேப்டன்), ஆர்.அஸ்வின், பத்ரிநாத், ஹர்பஜன் சிங், விராத் கோலி,
பிரவீன் குமார், அமித் மிஸ்ரா, முனாப் படேல், பார்த்திவ் படேல், யூசுப்
பதான், விருத்திமான் சாஹா, இஷாந்த் சர்மா, ரோஹித் சர்மா, வினய் குமார்,
மனோஜ் திவாரி, ஷிகார் தவன்.

டெஸ்ட் போட்டி:

எம்.எஸ்.டோணி
(கேப்டன்), வி.வி.எஸ். லட்சுமண் (துணை கேப்டன்), முரளி விஜய், அபினவ்
முகுந்த், ராகுல் டிராவிட், விராத் கோலி, பத்ரிநாத், ஹர்பஜன் சிங், இஷாந்த்
சர்மா, ஸ்ரீசாந்த், அமித் மிஸ்ரா, பிரக்யான் ஓஜா, ஜாகிர்கான், முனாப்
படேல், சுரேஷ் ரெய்னா, பார்த்திவ் படேல்.
தட்ஸ் தமிழ்

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

மேற்கு இந்தியத் தீவுகளுக்கு இந்திய கிரிக்கெட் அணி கிளம்பியது Scaled.php?server=706&filename=purple11
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Jun 02, 2011 2:47 pm

கரீபிய மண்ணில் இளம் இந்தியா அணி சாதிக்க வாழ்த்துக்கள்.... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Thu Jun 02, 2011 3:20 pm

புதிய தலைவர்,புதிய பயிற்சியாளர்,புதிய வீரர்கள் பிரமாதம்...
இளஞ்சிங்களின் கனவு பயனம் இனிதே நிறைவேறட்டும் வாழ்த்துக்கள்...அன்பு மலர்
ரா.ரமேஷ்குமார்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரா.ரமேஷ்குமார்

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
jaya2kumar
jaya2kumar
பண்பாளர்

பதிவுகள் : 56
இணைந்தது : 18/03/2011

Postjaya2kumar Fri Jun 03, 2011 6:13 pm

இந்தியா அணி சாதிக்க வாழ்த்துக்கள்
ஜெயகுமார்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக