புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உதவி தேவை   - Page 3 Poll_c10உதவி தேவை   - Page 3 Poll_m10உதவி தேவை   - Page 3 Poll_c10 
62 Posts - 57%
heezulia
உதவி தேவை   - Page 3 Poll_c10உதவி தேவை   - Page 3 Poll_m10உதவி தேவை   - Page 3 Poll_c10 
41 Posts - 38%
mohamed nizamudeen
உதவி தேவை   - Page 3 Poll_c10உதவி தேவை   - Page 3 Poll_m10உதவி தேவை   - Page 3 Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
உதவி தேவை   - Page 3 Poll_c10உதவி தேவை   - Page 3 Poll_m10உதவி தேவை   - Page 3 Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உதவி தேவை   - Page 3 Poll_c10உதவி தேவை   - Page 3 Poll_m10உதவி தேவை   - Page 3 Poll_c10 
104 Posts - 59%
heezulia
உதவி தேவை   - Page 3 Poll_c10உதவி தேவை   - Page 3 Poll_m10உதவி தேவை   - Page 3 Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
உதவி தேவை   - Page 3 Poll_c10உதவி தேவை   - Page 3 Poll_m10உதவி தேவை   - Page 3 Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
உதவி தேவை   - Page 3 Poll_c10உதவி தேவை   - Page 3 Poll_m10உதவி தேவை   - Page 3 Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உதவி தேவை


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

avatar
gillipandian
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 367
இணைந்தது : 10/07/2010

Postgillipandian Wed Jun 01, 2011 12:40 pm

First topic message reminder :

தி, தீ அல்லது தே என்று ஆரம்பிக்கும் தமிழ் பெயர்கள் குடுத்து உதவுங்களேன் நண்பர்களே





வெற்றியின் முதல் படி தோல்வி என்பதற்காக

வரும் முதல் வெற்றியையும் தோல்வியாக்க நினைக்காதே  

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Jun 01, 2011 2:15 pm

இதிலும் பாருங்கள்!

http://christianity.about.com/od/christianbabynames/Christian_Baby_Names_.htm

avatar
Guest
Guest

PostGuest Wed Jun 01, 2011 2:17 pm

உதவி தேவை   - Page 3 224747944 உதவி தேவை   - Page 3 2825183110 உதவி தேவை   - Page 3 677196 nandrikal arun bala உதவி தேவை   - Page 3 67637

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Wed Jun 01, 2011 2:17 pm

திகழ் - புகழ் இரண்டும் வேறு வேறான பொருள் கொண்டவை அல்லவா? மேலும் கழி என்பதன் பொருள் வெறுத்தல் அல்ல. கழி என்பதற்கு தீர்தல், செலவழித்தல், பிடித்தம், செல்லுதல்(காலம், வாழநாள்) என்று பல பொருள்கள் உள்ளன.



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

உதவி தேவை   - Page 3 Boxrun3
with regards ரான்ஹாசன்



உதவி தேவை   - Page 3 Hஉதவி தேவை   - Page 3 Aஉதவி தேவை   - Page 3 Sஉதவி தேவை   - Page 3 Aஉதவி தேவை   - Page 3 N
jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Wed Jun 01, 2011 2:20 pm

நன்றி balakarthik அவர்களே உதவி தேவை   - Page 3 1772578765



தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

உதவி தேவை   - Page 3 154550 உதவி தேவை   - Page 3 154550 உதவி தேவை   - Page 3 154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Jun 01, 2011 2:22 pm

ranhasan wrote:திகழ் - புகழ் இரண்டும் வேறு வேறான பொருள் கொண்டவை அல்லவா? மேலும் கழி என்பதன் பொருள் வெறுத்தல் அல்ல. கழி என்பதற்கு தீர்தல், செலவழித்தல், பிடித்தம், செல்லுதல்(காலம், வாழநாள்) என்று பல பொருள்கள் உள்ளன.

இப்போ உங்களுக்கு என்ன பிரேசன வெல்லயானு பேரு வெச்சுட்டு அவரு கருப்பா இல்லயா , ஆரோக்கியராஜ் நோயாளியா இருக்கக்கூடாதா அதுபோலத்தான் இதுவும்



ஈகரை தமிழ் களஞ்சியம் உதவி தேவை   - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Wed Jun 01, 2011 2:25 pm

எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. அந்த பெயரின் அழகு எனக்கு பிடிதிருந்தது, என் அண்ணனுக்கு குழந்தை பிறக்கப் போகிறது, பொருள் தெரிந்தால் இந்த பெயரையே வைத்து விடலாம் என எண்ணினேன். வேறொன்றும் இல்லை.



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

உதவி தேவை   - Page 3 Boxrun3
with regards ரான்ஹாசன்



உதவி தேவை   - Page 3 Hஉதவி தேவை   - Page 3 Aஉதவி தேவை   - Page 3 Sஉதவி தேவை   - Page 3 Aஉதவி தேவை   - Page 3 N
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Jun 01, 2011 2:28 pm

ranhasan wrote:எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. அந்த பெயரின் அழகு எனக்கு பிடிதிருந்தது, என் அண்ணனுக்கு குழந்தை பிறக்கப் போகிறது, பொருள் தெரிந்தால் இந்த பெயரையே வைத்து விடலாம் என எண்ணினேன். வேறொன்றும் இல்லை.

பாஸ் குழந்தைக்கு நல்ல தமிழ் வைப்பது நல்ல விஷயம்தான் ஆனால் அதுவே அந்த குழந்தாயின் எதிர்காலத்துக்கு இடஞ்சலாகிவிடக்கூடாது அதிலும் கவனம் கொள்ளுங்கள் , உங்கள் அண்ணன் குழந்தை நாளை பேர் சொல்லும்படியாக வாழ அட்வான்ஸ் வாழ்த்துக்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் உதவி தேவை   - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Wed Jun 01, 2011 2:34 pm

அதற்காகதான் நண்பரே நான் பொருள் கேட்டேன். கேட்பதற்கு அழகாக இருந்தால் மட்டும் போதுமா பொருளோடும் இருந்தால்தானே பெயருக்கு உண்மையான அழகு. அதிலும் நம் அன்னைத் தமிழில் பெயர் சூட்டும் பொது பொருளோடு சூட்டினால்தானே தமிழுக்கும் பெருமை. உங்கள் வாழ்த்துக்கு நன்றி.



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

உதவி தேவை   - Page 3 Boxrun3
with regards ரான்ஹாசன்



உதவி தேவை   - Page 3 Hஉதவி தேவை   - Page 3 Aஉதவி தேவை   - Page 3 Sஉதவி தேவை   - Page 3 Aஉதவி தேவை   - Page 3 N
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Jun 01, 2011 2:36 pm

இதேர்க்கென்றே ஒரு திரியை துவங்கலாம் போல....
உதவி தேவை   - Page 3 2825183110




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Jun 01, 2011 2:39 pm

உமா wrote:இதேர்க்கென்றே ஒரு திரியை துவங்கலாம் போல....
உதவி தேவை   - Page 3 2825183110

பத்தவசுட்டைள்ள கூடிய சீக்கிரமே தொடங்கிடலாம்



ஈகரை தமிழ் களஞ்சியம் உதவி தேவை   - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக