புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:24 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:04 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:30 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Yesterday at 11:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 pm

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Wed May 01, 2024 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அசுரனின் 1000 மாவது பதிவு - என் வாழ்வில் நடந்த சம்பவம் - Page 3 Poll_c10அசுரனின் 1000 மாவது பதிவு - என் வாழ்வில் நடந்த சம்பவம் - Page 3 Poll_m10அசுரனின் 1000 மாவது பதிவு - என் வாழ்வில் நடந்த சம்பவம் - Page 3 Poll_c10 
44 Posts - 62%
ayyasamy ram
அசுரனின் 1000 மாவது பதிவு - என் வாழ்வில் நடந்த சம்பவம் - Page 3 Poll_c10அசுரனின் 1000 மாவது பதிவு - என் வாழ்வில் நடந்த சம்பவம் - Page 3 Poll_m10அசுரனின் 1000 மாவது பதிவு - என் வாழ்வில் நடந்த சம்பவம் - Page 3 Poll_c10 
13 Posts - 18%
mohamed nizamudeen

3 Posts - 4%
prajai

2 Posts - 3%
Baarushree

ரா.ரமேஷ்குமார்

viyasan

Rutu

1 Post - 1%
சிவா

manikavi

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அசுரனின் 1000 மாவது பதிவு - என் வாழ்வில் நடந்த சம்பவம் - Page 3 Poll_c10அசுரனின் 1000 மாவது பதிவு - என் வாழ்வில் நடந்த சம்பவம் - Page 3 Poll_m10அசுரனின் 1000 மாவது பதிவு - என் வாழ்வில் நடந்த சம்பவம் - Page 3 Poll_c10 
24 Posts - 77%

2 Posts - 6%

1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அசுரனின் 1000 மாவது பதிவு - என் வாழ்வில் நடந்த சம்பவம்

Page 3 of 3 Previous  1, 2, 3

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Jun 01, 2011 12:03 am

First topic message reminder :

சில வருடங்களுக்கு முன்பு நான் ஒரு கூட்டுறவு உணவு பொருள் வழங்கல் (கோஆப்பரேட்டீவ்) கீழ் ஒரு 3 ரேஷன் கடைக்கு மேலாளராக இருந்தேன்.... அது ஒரு கோஆப்பரேட்டீவ் உறுப்பினர்கள் பணத்தில் இயங்கும் நியாயவிலை கடைகள்...........

இரண்டான்டுகள் சிறப்பாக நேர்மையாக எந்த ஒரு பித்தலாட்டமின்றி மக்களுக்கு குறித்த நேரத்தில் மண்ணென்னை சக்கரை எல்லாம் வினியோகித்துக்கொன்டிருந்தேன்,,,, குறிப்பாக மண்ணெண்ணை வழங்கல் திட்டத்தை புதுவிதமாக அறிமுகப்படுத்தினேன். அதானவது எங்கள் மூன்று கடைகளுக்கும் நானே பேரல்களை வாடகைக்கு மாட்டுவண்டியில் எடுத்துச்சென்று என் கண் முன்னாலேயே எண்ணையை படித்து வந்து மக்களுக்கு தினமும் மண்ணென்னை விநியோகித்தேன். அதனால் மற்ற ஊழியர்களின் வெறுப்பை சம்பாதித்து கொன்டேன்,,,,,, அவர்களால் ஷார்ட்டேஜ் காட்ட முடியவில்லை! ஏனெனில் நான் வந்த புதிதில் ஒரு நாளைக்க 300 ருபாய் வீதம் 10 ஊழியர்கள் அன்றன்று மக்களிடம் கொள்ளை அடித்ததை பகிர்ந்துகொள்வார்கள்..........(1992-95 ஆம் ஆண்டு நடந்தது) எனக்கு அப்போது சம்பளம் வெறும் 600 ரூபாய்கள் தான்.

நான் அதை ஒழுங்குபடுத்த மேலாளருக்கான போலியாக உள்ள 60 ரேசன் அட்டைகளை (எனக்கு முன் இருந்த மேலாளருடையது) அந்த ஏரியா ரேஷன் கண்காணிப்பாளரிடம் முதல் ஆளாக முன்மாதிரியாக ஒப்படைத்தேன்,,,,, இது போல் ஒவ்வொரு கடை காரரிடமும் நிறைய கார்டுகள் இருக்கும். ஆனால் என் பதவியின் காரணமாக என் சக ஊழியர்கள் என்னை எதுவும் செய்ய இயலாமல் என்னை விரட்ட காரணம் தேடிக்கொன்டிருந்தார்கள்........... ஒரு முறை சர்க்கரை எடை போடுகையில் குறைந்ததற்காக, எடைபோடும் பணியாளரை மக்கள் முன்னிலையில் கடிந்து கொன்டேன்........... அன்று மாலை வீடு திரும்புகையில் அந்த பணியாளருடன் என்னால் பாதிக்கப்பட்ட மற்றவர்களும் சில ரவுடிகளும் சேர்ந்து என்னை அடித்து துன்புறுத்தி என் முகத்தை எனக்கே அடையாளம் தெரியாத அளவிற்கு தாக்கி போட்டுவிட்டு சென்றுவிட்டனர்,,

மயங்கிய நிலையில் இருந்த நான் அப்படியே சாலை ஓரம் படுத்துவிட்டேன்,,,,,, அது நடமாட்டம் குறைந்த சாலை என்பதால்... யாரும் கவனிக்கவில்லை,,,,,இரவு ஒரு மணி இருக்கும் எனக்கு நினைவு வந்தது............ விழித்து பார்த்தால் நான் அருகாமையில் உள்ள காவல் நிலையத்தில் உள்ளே இருந்தேன்............. முகத்தில் சோடா தெளித்து என்னை நினைவு படுத்தி பிறகு விடியும் வரை என்னை அங்கே வைத்திருந்தார்கள்.

வேலையை விட்டுவிட்டு ஓடும்படி மிரட்டினார்கள் நான் பணிய மறுக்கவே நிலைய எஸ்ஐ பொய் வழக்கு போட்டுவிடுவதாக (இரவில் கஞ்சா விற்றதாக) மிரட்டினார்,,,,,, ஏனென்றால் அவர்களுக்கு வழக்கமாக கிடைக்கவேன்டிய ரேஷன் பொருட்கள் இந்த இரண்டான்டில் என்னால் கிடைக்காமல் போனதால், நான் கடிந்துகொன்ட தொழிலாளி,,,,, நான் அவரை தாக்கிவிட்டதாக பொய் புகார் அளித்ததாலும் நான் நேர்மையாக இருந்தும் எனது துறையில் என்னை பணிநீக்கம் செய்தார்கள்.

நான் யாருக்காக உழைத்தேனோ அந்த மக்கள் பின் ஒரு நாள் நான் அந்த அலுவலகத்திற்கு என்னுடைய உடமைகளை எடுக்கவும் அக்கவுன்ட் செட்டில் செய்யவும் சென்றபோது எனக்கு திருடன் பட்டம் கட்டியிருப்பது கண்டு மிகவும் வருத்தப்பட்டேன், (நான் பணத்தை கையாடல் செய்ததால் தான் என் வேலை பறிபோனதாக வதந்தி பரப்பிவிடப்பட்டிருந்தது)

என் அப்பா சிறுவயதிலேயே இறந்துவிட்டதால் தாயின் அன்பிலும் தெய்வபக்தியிலும் தன்நம்பிக்கையிலுமே வளர்ந்து பெரியவனானேன்......... மாலையில் வேலைசெய்துக்கொன்டே எனது கல்லுாரி படிப்பை முடித்தேன், (M.COM) என் தாய் சிறுவயது முதல் சொல்லிக்கொடுத்த பாடம் நேர்மை நியாயம் அடுத்தவர் பொருளுக்கு ஆசைபடாமை,,,,,,இவற்றையே என் வாழ்வின் லட்சியமாக கொன்டே இது நாள் வரை வாழ்ந்து வருகின்றேன்,,,,,,,,,,

பிறகு கணினி சான்றிதழ் (PGDCA) படித்து முடித்து ஒரு தனியார் பள்ளியில் கணக்காளராக வேலையை தொடர்ந்தேன்.....

அந்த நேரத்தில் கணிணி முதுகலை (MCA) முடித்து அதே பள்ளியில் கணினி ஆசிரியரானேன்........... அதே பள்ளியின் முலமே வெளிநாட்டில் பணிபுரியும் வாய்ப்பும் கிடைத்தது. மூன்றான்டுகள் அமீரகத்தில் புகழ்பெற்ற ஒரு கிறிஸ்தவ பள்ளியில் கணினி மற்றும் பிசினஸ் ஸ்டடீஸ் (லண்டன் சிலபெஸ்) ஆசிரியனாக பணியாற்றிவிட்டு மீண்டும் சென்னை திரும்பி இன்று கணினி ஆசிரியராக ஒரு பெரிய பள்ளியில் நல்ல சம்பளத்தில் பணியாற்றி கொண்டிருக்கிறேன்............நல்ல மனைவி ஒரு மகளுடன் இன்று சுகமாக வாழ்கிறேன்...........

என் வாழ்வில் சோதனை காலத்திலும் நான் நேர்மையாக இருந்த காரணத்திற்காக கடவுளால் அருளப்பட்ட வாய்ப்பே இந்த வெளிநாட்டு வாழ்வும் அழகான குடும்பமும் என கருதுகிறேன்,,,

ரேசன் கடைகளை பற்றி நாம் பல குறைகளையும் நிர்வாக சீர்கேட்டை பற்றியும் சொல்லிக்கொண்டிருக்கிறோம். ஆனால் நடைமுறையில் எனக்கு கிடைத்த ஒரு அரிய வாய்ப்பை நான் பயன்படுத்தி அந்த பகுதி மக்களுக்கு நேர்மையாக இருந்தால் மக்கள் எப்படி தொல்லையில்லாமல் பொருட்கள் வாங்கி செல்வார்கள் என்பதை நடைமுறையில் செயல்படுத்தி காண்பித்தேன். அது எவ்வளவு துன்பமான கடினமான பாதை என்பதை வாழ்ந்து பார்த்த எனக்கு தான் தெரியும்,,,,
இது எனது 1000 மாவது பதிவாக உங்களுடன் பகிர்ந்துக்கொள்கிறேன்
அன்புடன்
அசூரன்

sathishkumar2991
sathishkumar2991
பண்பாளர்

பதிவுகள் : 246
இணைந்தது : 29/05/2011

Postsathishkumar2991 Thu Jun 30, 2011 5:40 am

மேலும் 10000 பதிவை கடக்க வாழ்த்துக்கள் அசுரன்

சதீஷ்குமார்
அசுரனின் 1000 மாவது பதிவு - என் வாழ்வில் நடந்த சம்பவம் - Page 3 Eegarai.net_medium
அசுரனின் 1000 மாவது பதிவு - என் வாழ்வில் நடந்த சம்பவம் - Page 3 230655 அசுரனின் 1000 மாவது பதிவு - என் வாழ்வில் நடந்த சம்பவம் - Page 3 230655 அசுரனின் 1000 மாவது பதிவு - என் வாழ்வில் நடந்த சம்பவம் - Page 3 230655 அசுரனின் 1000 மாவது பதிவு - என் வாழ்வில் நடந்த சம்பவம் - Page 3 230655 அசுரனின் 1000 மாவது பதிவு - என் வாழ்வில் நடந்த சம்பவம் - Page 3 230655 அசுரனின் 1000 மாவது பதிவு - என் வாழ்வில் நடந்த சம்பவம் - Page 3 230655 அசுரனின் 1000 மாவது பதிவு - என் வாழ்வில் நடந்த சம்பவம் - Page 3 230655
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jul 01, 2011 1:33 pm

அசுரன், நீங்கள் பெயர் மாற்றம் செய்ததை அந்த (பெயர்மற்றம் செய்பவர்கள் தெரிவிக்கவேண்டிய திரி ) திரி இல் தெரிவித்து விட்டீர்களா? எனக்கு இப்ப தான் தெரிந்தது நீங்கதான் "பில்லா " என புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jul 01, 2011 1:35 pm

நான் இப்பதான் இந்த பதிவை படித்தேன் ஜான் புன்னகை உங்கள் நேர்மைக்கு ஒரு சல்யூட் அசுரனின் 1000 மாவது பதிவு - என் வாழ்வில் நடந்த சம்பவம் - Page 3 678642

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Jul 03, 2011 8:59 pm

krishnaamma wrote:அசுரன், நீங்கள் பெயர் மாற்றம் செய்ததை அந்த (பெயர்மற்றம் செய்பவர்கள் தெரிவிக்கவேண்டிய திரி ) திரி இல் தெரிவித்து விட்டீர்களா? எனக்கு இப்ப தான் தெரிந்தது நீங்கதான் "பில்லா " என புன்னகை
அம்மா நான் எப்பவும் உங்க அசுரன் தான்

கௌசிகன்
கௌசிகன்
பண்பாளர்

பதிவுகள் : 64
இணைந்தது : 01/05/2011

Postகௌசிகன் Sun Jul 03, 2011 11:40 pm

Thanks அண்ணா உங்கள் அனுபவம் எனக்கு ஒரு inspire ஆக உள்ளது
It is done unto you as you
believe.

- Matthew 9:29

Sponsored content

PostSponsored content

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக