புதிய பதிவுகள்
» books needed
by Manimegala Today at 10:29 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கூகுள் இந்தியா – சில தகவல்கள்  Poll_c10கூகுள் இந்தியா – சில தகவல்கள்  Poll_m10கூகுள் இந்தியா – சில தகவல்கள்  Poll_c10 
3 Posts - 75%
Manimegala
கூகுள் இந்தியா – சில தகவல்கள்  Poll_c10கூகுள் இந்தியா – சில தகவல்கள்  Poll_m10கூகுள் இந்தியா – சில தகவல்கள்  Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கூகுள் இந்தியா – சில தகவல்கள்  Poll_c10கூகுள் இந்தியா – சில தகவல்கள்  Poll_m10கூகுள் இந்தியா – சில தகவல்கள்  Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
கூகுள் இந்தியா – சில தகவல்கள்  Poll_c10கூகுள் இந்தியா – சில தகவல்கள்  Poll_m10கூகுள் இந்தியா – சில தகவல்கள்  Poll_c10 
86 Posts - 34%
mohamed nizamudeen
கூகுள் இந்தியா – சில தகவல்கள்  Poll_c10கூகுள் இந்தியா – சில தகவல்கள்  Poll_m10கூகுள் இந்தியா – சில தகவல்கள்  Poll_c10 
11 Posts - 4%
prajai
கூகுள் இந்தியா – சில தகவல்கள்  Poll_c10கூகுள் இந்தியா – சில தகவல்கள்  Poll_m10கூகுள் இந்தியா – சில தகவல்கள்  Poll_c10 
9 Posts - 4%
Jenila
கூகுள் இந்தியா – சில தகவல்கள்  Poll_c10கூகுள் இந்தியா – சில தகவல்கள்  Poll_m10கூகுள் இந்தியா – சில தகவல்கள்  Poll_c10 
4 Posts - 2%
Rutu
கூகுள் இந்தியா – சில தகவல்கள்  Poll_c10கூகுள் இந்தியா – சில தகவல்கள்  Poll_m10கூகுள் இந்தியா – சில தகவல்கள்  Poll_c10 
3 Posts - 1%
Guna.D
கூகுள் இந்தியா – சில தகவல்கள்  Poll_c10கூகுள் இந்தியா – சில தகவல்கள்  Poll_m10கூகுள் இந்தியா – சில தகவல்கள்  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
கூகுள் இந்தியா – சில தகவல்கள்  Poll_c10கூகுள் இந்தியா – சில தகவல்கள்  Poll_m10கூகுள் இந்தியா – சில தகவல்கள்  Poll_c10 
2 Posts - 1%
Baarushree
கூகுள் இந்தியா – சில தகவல்கள்  Poll_c10கூகுள் இந்தியா – சில தகவல்கள்  Poll_m10கூகுள் இந்தியா – சில தகவல்கள்  Poll_c10 
2 Posts - 1%
Barushree
கூகுள் இந்தியா – சில தகவல்கள்  Poll_c10கூகுள் இந்தியா – சில தகவல்கள்  Poll_m10கூகுள் இந்தியா – சில தகவல்கள்  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூகுள் இந்தியா – சில தகவல்கள்


   
   
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Tue May 31, 2011 1:41 pm

அண்மையில் கூகுள் நிறுவனத்தின் இந்தியப் பிரிவின் துணைத் தலைவர் ராஜன்
ஆனந்தன், இந்தியாவில் கூகுள் தளம் பயன்படுத்துவது குறித்த சில தகவல்களை
வெளியிட்டுள்ளார். இன்டர்நெட்டைப் பயன்படுத்து பவர்களில் அதிகமான எண்ணிக்கை
உள்ள நபர்களைக் கொண்ட நாடுகளில், இந்தியா மூன்றாவது இடத்தைக் கொண்டுள்ளது.
பத்து கோடிக்கும் மேலானவர்கள் இன்டர்நெட்டைப் பயன்படுத்துகின்றனர்.
இவர்களில் 4 கோடி பேர் தங்கள் அலுவலகங்களில் இன்டர்நெட்டைப் பயன்படுத்து
கின்றனர். 3 கோடி பேர் இன்டர்நெட் மையங்களில் காண்கின்றனர். ஒரு கோடியே
பத்து லட்சம் பேர் வீடுகளில், பிராட்பேண்ட் இணைப்பு மூலம் பயன்படுத்தி
வருகின்றனர்.
மொபைல் வழி இன்டர்நெட்டைப் பொறுத்த வரை, இந்தியாவில் 4 கோடி பேர்
பயன்படுத்துகின்றனர். ஒரு வாரத்தில், 3 கோடி அப்ளிகேஷன் புரோகிராம்கள்,
மொபைல் போன் வழி டவுண்லோட் செய்யப்படுகின்றன.
கடந்த 12 மாதங்களில், மொபைல் போன் வழியாகக் கிடைக்கும் தேடல் வினாக்கள், 4
மடங்கு அதிகரித்துள்ளது. 2007 ஆம் ஆண்டுக்குப் பின் இது மொத்தம் 50 மடங்கு
அதிகரித்துள்ளது. 2015 ஆம் ஆண்டு வாக்கில், மொபைல் வழி இன்டர்நெட்
பயன்படுத்துவோர் எண்ணிக்கை 30 கோடியாக உயரும் வாய்ப்புகள் இருப்பதாக ராஜன்
குறிப்பிட்டார்.
இந்தியாவில் பொருட்கள் வாங்குகையில், இன்டர்நெட்டில் அது குறித்து
தேடிவிட்டு, நேரடியாகச் சென்று வாங்கவே, பெரும்பாலானவர்கள்
விரும்புகின்றனர்.
இன்டர்நெட் வழியாக வங்கி கணக்குகளைக் கையாள்வோரின் எண்ணிக்கை, கடந்த 18 மாதங்களில், 200 மடங்கு அதிகரித்துள்ளது.
இன்டர்நெட் வழி பொருட்களை விற்பனை செய்பவர்கள், தங்கள் இணைய தளத்தினைத்
தெளிவான முறையில் வடிவமைத்து, சிக்கல்கள் எதுவுமின்றி, பயன்படுத்துவோருக்கு
பயனளிக்கும் வகையில் நடத்த வேண்டும். பெரும்பாலான இந்தியர்கள், பொருட்கள்
வழங்கப்படுகையில் பணம் செலுத்துவதனையே விரும்புகின்றனர் என்று கூறுகிறார்.
TMT



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


கூகுள் இந்தியா – சில தகவல்கள்  Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Wed Jun 01, 2011 11:03 am

அதிர்ச்சி



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


கூகுள் இந்தியா – சில தகவல்கள்  Scaled.php?server=706&filename=purple11

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக