புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மொபைல் போனில் பேட்டரி சிக்கனம்  Poll_c10மொபைல் போனில் பேட்டரி சிக்கனம்  Poll_m10மொபைல் போனில் பேட்டரி சிக்கனம்  Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மொபைல் போனில் பேட்டரி சிக்கனம்  Poll_c10மொபைல் போனில் பேட்டரி சிக்கனம்  Poll_m10மொபைல் போனில் பேட்டரி சிக்கனம்  Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
மொபைல் போனில் பேட்டரி சிக்கனம்  Poll_c10மொபைல் போனில் பேட்டரி சிக்கனம்  Poll_m10மொபைல் போனில் பேட்டரி சிக்கனம்  Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
மொபைல் போனில் பேட்டரி சிக்கனம்  Poll_c10மொபைல் போனில் பேட்டரி சிக்கனம்  Poll_m10மொபைல் போனில் பேட்டரி சிக்கனம்  Poll_c10 
17 Posts - 4%
prajai
மொபைல் போனில் பேட்டரி சிக்கனம்  Poll_c10மொபைல் போனில் பேட்டரி சிக்கனம்  Poll_m10மொபைல் போனில் பேட்டரி சிக்கனம்  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
மொபைல் போனில் பேட்டரி சிக்கனம்  Poll_c10மொபைல் போனில் பேட்டரி சிக்கனம்  Poll_m10மொபைல் போனில் பேட்டரி சிக்கனம்  Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
மொபைல் போனில் பேட்டரி சிக்கனம்  Poll_c10மொபைல் போனில் பேட்டரி சிக்கனம்  Poll_m10மொபைல் போனில் பேட்டரி சிக்கனம்  Poll_c10 
8 Posts - 2%
Jenila
மொபைல் போனில் பேட்டரி சிக்கனம்  Poll_c10மொபைல் போனில் பேட்டரி சிக்கனம்  Poll_m10மொபைல் போனில் பேட்டரி சிக்கனம்  Poll_c10 
4 Posts - 1%
jairam
மொபைல் போனில் பேட்டரி சிக்கனம்  Poll_c10மொபைல் போனில் பேட்டரி சிக்கனம்  Poll_m10மொபைல் போனில் பேட்டரி சிக்கனம்  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மொபைல் போனில் பேட்டரி சிக்கனம்  Poll_c10மொபைல் போனில் பேட்டரி சிக்கனம்  Poll_m10மொபைல் போனில் பேட்டரி சிக்கனம்  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
மொபைல் போனில் பேட்டரி சிக்கனம்  Poll_c10மொபைல் போனில் பேட்டரி சிக்கனம்  Poll_m10மொபைல் போனில் பேட்டரி சிக்கனம்  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மொபைல் போனில் பேட்டரி சிக்கனம்


   
   

Page 1 of 2 1, 2  Next

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue May 31, 2011 7:53 am

போனில் நம்மை வேலை வாங்கும் ஒரு விஷயம் பேட்டரி சார்ஜ் செய்வதாகும். வேலைப் பளுவில் சார்ஜ் செய்திட மறந்து போனால், அடுத்த நாள் சரியான நேரத்தில் மொபைல் பேட்டரி காலை வாரிவிடும். அலுவலக வேலையைப் பார்ப்போமா? மொபைல் சார்ஜ் செய்திட மின்சாரம் கிடைக்கும் ப்ளக் சாக்கெட்டினைத் தேடுவோமா? தேடிச் சென்றாலும், அங்கு ஏற்கனவே ஒருவர் தன்னுடைய மொபைல் போனை மாட்டி வைத்து சார்ஜ் செய்து கொண்டிருப்பார். இதுவே பயணித்துக் கொண்டிருந்தால், கூடுதல் தலைவலி. இவ்வளவு ஏன்? ஓரளவிற்குச் சில வழிகளைக் கடைப்பிடித்து, மொபைல் போன் பேட்டரியின் திறனை மிச்சப்படுத்தும் வழிகளைப் பார்க்கலாமே!
1.ஒவ்வொரு முறை சார்ஜ் செய்திடுகையிலும், பேட்டரி முழுவதும் சார்ஜ் செய்திடுங்கள்.
2. தேவைப்படாத அப்ளிகேஷன்களை மூடி வைக்கவும். இல்லையேல் அந்த அப்ளிகேஷன் செயல்படுத்தப்படாமல் இருந்தாலும், கணிசமான மின்சாரத்தினைச் சாப்பிட்டுக் கொண்டு இருக்கும்.
3. புளுடூத் வசதியினை, நீங்கள் பயன்படுத்தவில்லை என்றால், இயக்கத்தை நிறுத்தி வைக்கவும். இதனால் அதிகமான அளவில் பேட்டரியின் சக்தி மிச்சமாகும். ஏனென்றால், நீங்கள் பயன்படுத்தவில்லை என்றாலும், நீங்கள் நடந்து அல்லது வாகனத்தில் செல்கையில், புளுடூத் இயங்கும். ஒவ்வொரு போன் அல்லது மற்ற சாதனங்களுடன் இணைப்பினை உங்கள் மொபைல் போன் ஏற்படுத்திக் கொண்டு, பேட்டரியைக் கரைத்துக் கொண்டிருக்கும்.
4. ஆட்டோ பிரைட்னஸ் செட்டிங் ஏற்படுத்தி இருந்தால், அதனை நீக்கவும். பேக் லைட்டிங் லெவல் கூடுதலாக இருந்தால் அதனைக் குறைத்து அமைக்கவும்.
5. 3ஜி சேவைக்கென செட் செய்யப்பட்டிருந்தால், 3ஜி சேவை இல்லாத இடங்களில், அதனை நிறுத்திவிடலாம்.
6. ஜி.பி.எஸ். மற்றும் லொகேஷன் சேவை பயன்படுத்தப்படாமல் இருக்கையில், அவற்றை நிறுத்திவிடலாம்.
7. ஸ்கிரீன் டை அவுட் இன்டர்வெல் என சில போன்களில் ஒரு வசதி தரப்பட்டிருக்கும். இதனை மிகக் குறைந்த அளவில் வைத்து அமைக்கவும்.



by வெங்கட்




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue May 31, 2011 7:56 am

அலைபேசியை ஸ்விட்ச் ஆஃப் செய்துட்டா பேட்ரியில் சார்ஜ் இறங்காது தாமு சிரி

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue May 31, 2011 7:59 am

எப்படி நண்பா இப்படி எல்லாம் உங்களா மட்டும் யோசிக்க முடியுது சிரி

ஓ அதுக்குலாம் கிட்னி வேணும் இல்லை ஒன்னும் புரியல




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Tue May 31, 2011 8:04 am

நல்ல பதிவு நன்றி



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


மொபைல் போனில் பேட்டரி சிக்கனம்  Scaled.php?server=706&filename=purple11
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue May 31, 2011 8:07 am

என்னை ரொம்ப புகழாதிங்க நண்பா ஜாலி

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue May 31, 2011 9:52 am

முரளி அண்ணாவுக்கு உடம்பு ஃபுல்லா கிட்னிதானே இருக்கு மொபைல் போனில் பேட்டரி சிக்கனம்  755837 மொபைல் போனில் பேட்டரி சிக்கனம்  755837 மொபைல் போனில் பேட்டரி சிக்கனம்  755837




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue May 31, 2011 10:49 am

Manik wrote:முரளி அண்ணாவுக்கு உடம்பு ஃபுல்லா கிட்னிதானே இருக்கு மொபைல் போனில் பேட்டரி சிக்கனம்  755837 மொபைல் போனில் பேட்டரி சிக்கனம்  755837 மொபைல் போனில் பேட்டரி சிக்கனம்  755837

அவர நல்லா கவனிக்க சொல்லு அவருக்கு உடம்பு புல்லா கிட்னியா? இல்லை கொழுப்பான்னு ஒன்னும் புரியல




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue May 31, 2011 10:50 am

நன்றி கார்த்திக்.....

ராஜா பைத்தியம்




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue May 31, 2011 10:52 am

முரளிராஜா wrote:அலைபேசியை ஸ்விட்ச் ஆஃப் செய்துட்டா பேட்ரியில் சார்ஜ் இறங்காது தாமு சிரி
புன்னகை

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue May 31, 2011 10:56 am

முரளிராஜா wrote:அலைபேசியை ஸ்விட்ச் ஆஃப் செய்துட்டா பேட்ரியில் சார்ஜ் இறங்காது தாமு சிரி
போன் பேசும் நேரம் தவிர மற்ற வேளைகளில் பேட்டரியை கழட்டி சட்டை பைக்குள் வச்சிக்கிட்டா பேட்டரி ரொம்ப நாளைக்கு வரும் தானே முரளி அண்ணே (தமாசு) புன்னகை

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக