ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
எது மென்மை
 முனைவர் ப.குணசுந்தரி

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

நரை கூறிய அறிவுரை
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 ஜாஹீதாபானு

தமிழ் நேசன் !?
 valav

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

நான் தேனி.
 ஜாஹீதாபானு

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 amutha jothi

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ராஜா

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 SK

நாவல் தேவை
 PKishanthini

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

சிங்கப்பூர் மருத்துவமனையில் ரஜினி அனுமதி

View previous topic View next topic Go down

சிங்கப்பூர் மருத்துவமனையில் ரஜினி அனுமதி

Post by தாமு on Sun May 29, 2011 1:30 pm

நடிகர் ரஜினிகாந்த், சிங்கப்பூரில் உள்ள பிரபலமான மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நடிகர் ரஜினிகாந்த், உடல்நல பாதிப்பு காரணமாக, கடந்த சில வாரங்களாக, சென்னை, போரூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

நுரையீரலில் படிந்துள்ள நீர் கோப்பு மற்றும் சிறுநீரக பாதிப்பு ஆகியவற்றுக்கு, நவீன சிகிச்சை மேற்கொள்வதற்காக, ராமச்சந்திரா மருத்துவமனையில் இருந்து, டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, சிங்கப்பூருக்கு விமானத்தில் புறப்பட்டுச் சென்றார். அவருடன், அவரது குடும்பத்தினரும் சென்றனர்.

இந்நிலையில், சிங்கப்பூரில் உள்ள பிரபலமான மவுன்ட் எலிசபெத் மருத்துவ மைய மருத்துவமனையில், அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்த விவரங்களை தெரிவிக்க, மருத்துவமனை நிர்வாகம் மறுத்து விட்டது.

மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகையில், "இங்கு சிகிச்சை பெற்று வருவோர் சம்மதித்தால் மட்டுமே, அவர்களின் விவரம், நோய், அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்த விவரங்கள், வெளியில் தெரிவிக்கப்படும் என்றன.

ரஜினி சிகிச்சை பெற்று வரும் மவுன்ட் எலிசபெத் மருத்துவமனை, சிறுநீரகம் தொடர்பான சிகிச்சைக்கு பிரபலமானது.

ஆசியாவில் உள்ள மிகச் சிறந்த மருத்துவமனைகளில் இதுவும் ஒன்று. சமாஜ்வாடி கட்சியின் முன்னாள் தலைவர் அமர்சிங்கிற்கு, இந்த மருத்துவமனையில் தான், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடந்தது.

சினிமா உலகம்
avatar
தாமு
வழிநடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13859
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: சிங்கப்பூர் மருத்துவமனையில் ரஜினி அனுமதி

Post by தாமு on Sun May 29, 2011 1:32 pm

சிங்கப்பூர் மருத்துவமனையில் ரஜினிக்கு சிகிச்சை தொடங்கியது!சிங்கப்பூர்: சிங்கப்பூரின் அதிநவீன மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு சிகிச்சை நேற்று தொடங்கியது.

சிறுநீரகப் பிரச்சினைகளுக்காக உயர் சிகிச்சை பெற நேற்று முன்தினம் இரவு குடும்பத்தினருடன் சிங்கப்பூர் சென்றார் ரஜினி. சிங்கப்பூரில் உள்ள மவுண்ட் எலிசபெத் சென்டர் மருத்துவவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆசியாவில் உள்ள சிறந்த மருத்துவமனைகளுள் ஒன்றாக கருதப்படுகிறது. கடந்த 2009-ம் ஆண்டு இந்த மருத்துவமனையில், சமாஜ்வாடி கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் அமர்சிங் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

நேற்று காலை ரஜினிக்கு இந்த மருத்துவமனையில் மீண்டும் டயாலிசிஸ் சிகிச்சை தரப்பட்டது. சிறுநீரக செயல்பாடு மேம்படுபவதற்கான சிகிச்சைகள் குறித்து ஆலோசித்து வருகின்றனர். ஆனால் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை விவரங்களை மருத்துவமனை நிர்வாகம் தெரிவிக்க மறுத்து விட்டது.

சென்னை மருத்துவ நிபுணர்கள்

ரஜினியுடன் போரூர் மருத்துவமனையின் சிறுநீரக பிரிவு துறை நிபுணர் டாக்டர் பி.சவுந்தரராஜன் தலைமையில் 4 டாக்டர்கள் சிங்கப்பூர் சென்றுள்ளனர். ரஜினிகாந்துக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முறைகளை அவர்கள், சிங்கப்பூர் டாக்டர்களிடம் விளக்கினார்கள்.

தொடர்ந்து அவருக்கு அளிக்கப்பட வேண்டிய சிகிச்சை முறைகள் பற்றி சென்னை டாக்டர்கள், சிங்கப்பூர் டாக்டர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

என் வழி
avatar
தாமு
வழிநடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13859
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: சிங்கப்பூர் மருத்துவமனையில் ரஜினி அனுமதி

Post by கலைவேந்தன் on Sun May 29, 2011 3:32 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13394
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: சிங்கப்பூர் மருத்துவமனையில் ரஜினி அனுமதி

Post by ஷர்மிஅஷாம் on Sun May 29, 2011 4:07 pm

நலம் பெற்று திரும்பட்டும் ரஜனி சார் சூப்பருங்க
avatar
ஷர்மிஅஷாம்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 477
மதிப்பீடுகள் : 45

View user profile

Back to top Go down

Re: சிங்கப்பூர் மருத்துவமனையில் ரஜினி அனுமதி

Post by உதயசுதா on Sun May 29, 2011 4:09 pm

விடமாட்டீங்களாப்பா அவர.அவர் பாட்டுக்கு மருத்துவமனைளா போய் சேர்ந்துட்டார், இங்க இருக்கரவங்க மண்டைய காய வச்சுக்குறாங்க.அவரு இந்த நோய்க்காக சேர்ந்து இருக்கார்,அந்த நோய்க்காக சேர்ந்து இருக்காருன்னு ஆளாளுக்கு விவாதம் பண்ணிட்டு இருக்காங்க.எதுவா இருந்தாலும் அவர் நல்ல படியா வரட்டும்.
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11837
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: சிங்கப்பூர் மருத்துவமனையில் ரஜினி அனுமதி

Post by Manik on Sun May 29, 2011 4:11 pm

சுதா அக்கா சொன்னா சரிதான்
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: சிங்கப்பூர் மருத்துவமனையில் ரஜினி அனுமதி

Post by தாமு on Sun May 29, 2011 6:30 pm

சிரி சிங்கையில் ரஜினிக்கு எந்த தொந்தரவும் இருக்காது....

அப்படி தொந்தரவு செய்யறவாங்க கட்டாயம் சிறை தண்டனை தான் இல்லை பைன் தான் கட்டனும் ஒன்னும் புரியல
avatar
தாமு
வழிநடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13859
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: சிங்கப்பூர் மருத்துவமனையில் ரஜினி அனுமதி

Post by ANTHAPPAARVAI on Sun May 29, 2011 6:35 pm

@தாமு wrote: சிரி சிங்கையில் ரஜினிக்கு எந்த தொந்தரவும் இருக்காது....

அப்படி தொந்தரவு செய்யறவாங்க கட்டாயம் சிறை தண்டனை தான் இல்லை பைன் தான் கட்டனும் ஒன்னும் புரியல

அப்படிப் போட்டா தான் நண்பா இங்கயும் அடங்குவாங்க! சூப்பருங்க
avatar
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1681
மதிப்பீடுகள் : 136

View user profile

Back to top Go down

Re: சிங்கப்பூர் மருத்துவமனையில் ரஜினி அனுமதி

Post by தாமு on Sun May 29, 2011 7:26 pm

@ANTHAPPAARVAI wrote:
@தாமு wrote: சிரி சிங்கையில் ரஜினிக்கு எந்த தொந்தரவும் இருக்காது....

அப்படி தொந்தரவு செய்யறவாங்க கட்டாயம் சிறை தண்டனை தான் இல்லை பைன் தான் கட்டனும் ஒன்னும் புரியல

அப்படிப் போட்டா தான் நண்பா இங்கயும் அடங்குவாங்க! சூப்பருங்க

சியர்ஸ் நன்றி
avatar
தாமு
வழிநடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13859
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: சிங்கப்பூர் மருத்துவமனையில் ரஜினி அனுமதி

Post by அசுரன் on Sun May 29, 2011 7:41 pm

ஆளை விடுங்கப்பா! அவரு போயி சேரட்டும் (சிங்கப்பூருக்கு) புன்னகை
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11637
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: சிங்கப்பூர் மருத்துவமனையில் ரஜினி அனுமதி

Post by balakarthik on Sun May 29, 2011 7:47 pm

@தாமு wrote: சிரி சிங்கையில் ரஜினிக்கு எந்த தொந்தரவும் இருக்காது....

அப்படி தொந்தரவு செய்யறவாங்க கட்டாயம் சிறை தண்டனை தான் இல்லை பைன் தான் கட்டனும் ஒன்னும் புரியல

செக்கா குடுத்தா வாங்கிப்பாங்களா

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: சிங்கப்பூர் மருத்துவமனையில் ரஜினி அனுமதி

Post by அசுரன் on Sun May 29, 2011 7:48 pm

@balakarthik wrote:
@தாமு wrote: சிரி சிங்கையில் ரஜினிக்கு எந்த தொந்தரவும் இருக்காது....

அப்படி தொந்தரவு செய்யறவாங்க கட்டாயம் சிறை தண்டனை தான் இல்லை பைன் தான் கட்டனும் ஒன்னும் புரியல

செக்கா குடுத்தா வாங்கிப்பாங்களா
அவங்க செக் வைப்பாங்கன்னு கேள்வி புன்னகை
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11637
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: சிங்கப்பூர் மருத்துவமனையில் ரஜினி அனுமதி

Post by balakarthik on Sun May 29, 2011 7:49 pm

@அசுரன் wrote:
@balakarthik wrote:
@தாமு wrote: சிரி சிங்கையில் ரஜினிக்கு எந்த தொந்தரவும் இருக்காது....

அப்படி தொந்தரவு செய்யறவாங்க கட்டாயம் சிறை தண்டனை தான் இல்லை பைன் தான் கட்டனும் ஒன்னும் புரியல

செக்கா குடுத்தா வாங்கிப்பாங்களா
அவங்க செக் வைப்பாங்கன்னு கேள்வி புன்னகை

அப்படியே வைத்தாலும் ராணி மூல்யமாக வைத்தால் நல்லது

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: சிங்கப்பூர் மருத்துவமனையில் ரஜினி அனுமதி

Post by அருண் on Sun May 29, 2011 7:56 pm

இன்னும் ரஜினி பற்றிய செய்திகள் ஓய்ந்த பாடில்லை! ஒன்னும் புரியல
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12657
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: சிங்கப்பூர் மருத்துவமனையில் ரஜினி அனுமதி

Post by Aathira on Sun May 29, 2011 11:13 pm

ரஜனி நலம் பெற்று திரும்ப இறைவனைப் பிரார்த்திக்கிறேன்..

avatar
Aathira
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14366
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: சிங்கப்பூர் மருத்துவமனையில் ரஜினி அனுமதி

Post by தாமு on Mon May 30, 2011 5:06 am

@balakarthik wrote:
@தாமு wrote: சிரி சிங்கையில் ரஜினிக்கு எந்த தொந்தரவும் இருக்காது....

அப்படி தொந்தரவு செய்யறவாங்க கட்டாயம் சிறை தண்டனை தான் இல்லை பைன் தான் கட்டனும் ஒன்னும் புரியல

செக்கா குடுத்தா வாங்கிப்பாங்களா

உடுட்டுக்கட்டை அடி வ ஆறுதல்
avatar
தாமு
வழிநடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13859
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: சிங்கப்பூர் மருத்துவமனையில் ரஜினி அனுமதி

Post by Sponsored content

Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை

Back to top Go down

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum