புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:17 pm

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Today at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 11:42 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது..? – திடுக்கிடும் தகவல்! - Page 4 Poll_c10ரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது..? – திடுக்கிடும் தகவல்! - Page 4 Poll_m10ரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது..? – திடுக்கிடும் தகவல்! - Page 4 Poll_c10 
43 Posts - 54%
ayyasamy ram

26 Posts - 33%
mohamed nizamudeen

3 Posts - 4%
prajai

Jenila

2 Posts - 3%
M. Priya

1 Post - 1%
Ammu Swarnalatha

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது..? – திடுக்கிடும் தகவல்! - Page 4 Poll_c10ரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது..? – திடுக்கிடும் தகவல்! - Page 4 Poll_m10ரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது..? – திடுக்கிடும் தகவல்! - Page 4 Poll_c10 
86 Posts - 63%

26 Posts - 19%

7 Posts - 5%

5 Posts - 4%

4 Posts - 3%
Rutu

3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
ரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது..? – திடுக்கிடும் தகவல்! - Page 4 Poll_c10ரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது..? – திடுக்கிடும் தகவல்! - Page 4 Poll_m10ரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது..? – திடுக்கிடும் தகவல்! - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Baarushree

viyasan

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது..? – திடுக்கிடும் தகவல்!

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri May 20, 2011 7:59 am

First topic message reminder :

ரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது..? – திடுக்கிடும் தகவல்! - Page 4 Thalaivar-21
ரஜினி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்ற செய்தி வந்தது முதல் கவலையாக இருந்தது…ரஜினி ஜாதகத்தை பார்த்தால் என்ன என்று தோன்றியது..அதன் முடிவுகள் என்னை அதிரவே செய்தன….ரஜினி ரசிகர்கள் மனம் தளரவோ..கோபப்படவோ வேண்டாம்..நான் கற்ற ஜோதிடத்தின் பார்வையில்,ஒரு ஜோதிடனாக… இந்த பதிவை எழுதியிருக்கிறேன்…ரஜினி ரசிகனாக அல்ல..உங்கள் மனம் வருந்தும்படி இப்பதிவில் நிறைய தகவல்கள் இருக்கின்றன…அதற்காக உண்மையில் நான் வருந்துகிறேன்….ரஜினி ரசிகனாக!.ரஜினி ஜாதகம்;
தேதி;12.12.1950
நேரம்;11.45 இரவு.
இடம்;பெங்களூர்
ராசி;மகரம்
நட்சத்திரம்;திருவோணம்
ரஜினி ஜாதக கட்டம்;

ரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது..? – திடுக்கிடும் தகவல்! - Page 4 Rajini2
ரஜினி ஜாதகம் மிக சக்தி வாய்ந்தது..தெய்வ அருள் நிரம்பியது…ஐந்தாம் இடத்தில் சுக்கிரன்,புதன் இணைந்து ஸ்ரீவித்யா யோகம் அமைந்துள்ளது..இது லட்சுமி,சரஸ்வதி யோகம்…அருள் ஒருங்கே அமைவதாகும்..இதன் மூலம் செல்வம்,ஞானம் இரண்டுமே கிட்டும்….
4க்குடையவன் செவ்வாய் வலுத்ததால் நிறைய சொத்துக்கள் சேர்க்கையும் உண்டானது….7ல் குரு நின்றதால் புலிப்பாணி பாடலின் படி,சகல தோசங்களும் நிவர்த்தி…..
7க்குடையவன் ஞானக்காரகன் கேதுவுடன் கூடியதால்…ஞானக்குருவாக மனைவி அமைந்தார்.
சுக்கிரன்,புதன் இணைவு கலைத்துறையின் உச்சம் தொட்டார்…அதுவும் வெற்றி ஸ்தானமாகிய ஐந்தாம் இடத்தில் இணைவு.இருவரும் இணைந்து 11 ஆம் இடத்தில் பார்வை செய்ததால் உலகப்புகழ் .இரண்டுக்கு அதிபதிக்கு இரண்டில் செவ்வாய் உச்சம்..பணத்துக்கு மேல்..பணம்..புகழுக்கு மேல்..புகழ்….
7ல் குரு நின்றதால் மனைவி வந்தப்பிறகுதான் மனிதன் ஆனார்….அவ்வளவு கெட்டப்பழக்கங்களுக்கு காரணம் நாலில் சூரியன்..இரண்டில் சனி,கேது…ஆறில் செவ்வாய்….சந்திரன்…..
ஜாதகத்தின் இன்றைய நிலை;
எண்ணிய ஒண்ணின் கோள்
ஆறாமிடத்து கோளுடன்
உன்னிய ராகு கேது
ஒரு தளத்தில் நிற்க,கண்டம்
தன்னுடல் சுகமில்லாமல்
சஞ்சல மனதனாகி
மின்னலாய் வியாதியஸ்தன்
என விளம்பலாமே..!
-துய்ய கேரள ஜோதிடம் என்னும் பழைய ஜோதிட நூலில் இருந்து….
இந்த பாடல் சொல்லும் விளக்கம் ரஜினி ஜாதகத்திற்கு பொருந்தி போகிறது.
ரஜினிக்கு இப்போது சனி திசையில் சந்திர புத்தி வரும் 2.7.2011 வரை நடக்கிறது.
இந்த பாடலின் படி ஆறாம் அதிபதியுடன் ராகுவோ,கேதுவோ சேர்ந்திருந்தால் ,6,8,12 க்குடையவன் திசையில் மின்னலாய் நோய் தாக்கி முடங்குவான் என்கிறது….
ரஜினி ஜாதகத்தில் ஆறாம் அதிபதி சனியுடன் கேது இணைந்து இரண்டாம் இடத்தில் உள்ளது….
நடப்பது ஆறுக்குடையவன் திசை..நடப்பது 12க்குடைய விரயாதிபதி சந்திரன்..புத்தி.
சனி-முடக்கும் கிரகம்
ஆறாம் இடம்-வயிறை குறிக்கிறது…நோயை குறிக்கிறது…
இவர் ஜாதகத்தில் ஆறாம் இடத்தில் செவ்வாய் உள்ளது…இது ரத்தம் மற்றும் மர்ம உறுப்பை குறிக்கிறது…ஆறில் உள்ள செவ்வாய் மற்றும் சந்திரன் தனது புத்தியில் இந்த உறுப்புகளை முடக்குகிறது..சிறுநீரகம் பாதிப்பு கிட்னி பாதிப்பையும் குறிக்கும்….
சந்திரன் விரயாதிபதி மட்டுமல்ல..உடல்,மனக்காரகன்…ஆக உடலும் மனமும் முடங்கி இருக்கிறது.
பாதிப்பு;சிறுநீரகத்தில்….காரணம்..செவ்வாய் ஆறில்.ரஜினி இப்போதைய நிலை;
கோட்சாரப்படி சனி கன்னி வீட்டில் இருக்கிறது…ரஜினி பிறக்கும் போது சனி கன்னியில்தான் இருந்தது!…சனி ஒரு முறை சுற்றி தன் ஸ்தானத்திற்கு வர முப்பது வருடம் ஆகும்…இது இரண்டாம் சுற்று…
ஒரு தீய கிரகம் ஒரு ஜாதகன் பிறந்த ஸ்தானத்தில் எங்கு இருக்கிறதோ..அங்கு மீண்டும் வரும்போதெல்லாம் ஒரு கெடுதல் நடந்தே தீரும் என என் குரு சொல்லியிருக்கிறார்..அதன்படி இந்த ஜாதகத்திற்கு பிறந்தபோது இருந்த இடத்திற்கு வந்திருக்கிறார்…இது கெடுதலே தரும்….
ரஜினி மருத்துவமனையில் எப்படி இருக்கிறார்;
ஜோதிட பாடல் குறிப்பிடுவதை பார்த்தால் மின்னலாய் நோய் தாக்கி,வியாதியஸ்தன் ஆவான்…தன்னுடல் சுகமில்லாமல்,சஞ்சல மனதனாகி என்கிறது..ரஜினி முடங்கி இருக்கிறார்…அவர் சிரித்து பேசினார் என்பதும்,டிஃபன் சாப்பிட்டார் என்பதும் பொய்.அவர் தாள முடியாத வயிற்று வேதனையில் இருக்கிறார்..மனதில் அதிக கவலையும் குழப்பமும் இருக்கிறது…..அதன் படி ரஜினி மருத்துவமனையில் மோசமான நிலையில்தான் இருக்க வேண்டும்.
கிட்னி பாதிப்பிற்காக அவசர சிகிச்சை நடப்பதாக சொல்கிறார்கள்…மருத்துவமனையில்.. சந்திர புத்தி முடியும் வரை கண்டம் என்கிறது ஜாதகம்.இதை வேதனையுடன்தான் சொல்கிறேன்.
நோய் அகலும் என ஜாதக கணிப்பு சொல்ல வில்லை..அதிகம்தான் ஆகிறது….கேட்டை..பூரட்டாதி,உத்திரட்டாதி,திருவாதிரை,மிருகசிரீடம் நட்சத்திரங்கள் இவருக்கு கெடுதல் செய்யும் நட்சத்திரங்கள்.
நடந்து முடிந்த குருப்பெயர்ச்சி இவருக்கு சாதகம் இல்லை.இவர் லக்கினபடி…குரு…அஷ்டமாதிபதி..கெட்டவன்..இவர் ஜாதகத்தில்,உயிர் ஸ்தானமாகிய லக்கினத்தை இப்போது பார்ப்பது..சரியில்லை…வரும் ஐப்பசி மாதம்…சனிப்பெயர்ச்சி தாண்டிவிட்டால் உயிருக்கு கண்டம் இல்லை..ஆனால் சிகிச்சை தொடரும்..அதிக செலவில்…

source-http://www.astrosuper.com/2011/05/blog-post_9594.html

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri May 20, 2011 1:18 pm

சிவா wrote:என்ன கொடுமை சார் இது!

எனக்கும் ராசி; மகரம் நட்சத்திரம்; திருவோணம்.

ஏதோ இன்னும் நலமுடனே உள்ளேன்! ரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது..? – திடுக்கிடும் தகவல்! - Page 4 440806

மனிதருக்கு தான் ஜாதகம் ....
பயம் பயம் பயம்

அண்ணா கோவம் வந்து கட்டாய தூக்கர்தூக்குள்ள எஸ்கேப்....
ரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது..? – திடுக்கிடும் தகவல்! - Page 4 230655 ரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது..? – திடுக்கிடும் தகவல்! - Page 4 230655 ரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது..? – திடுக்கிடும் தகவல்! - Page 4 230655 ரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது..? – திடுக்கிடும் தகவல்! - Page 4 230655 ரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது..? – திடுக்கிடும் தகவல்! - Page 4 230655 ரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது..? – திடுக்கிடும் தகவல்! - Page 4 230655

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri May 20, 2011 1:19 pm

ரஜினி விரைவில் குணமடைவார் என நம்புவோம் ...

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri May 20, 2011 1:54 pm

உமா wrote:ரஜினி விரைவில் குணமடைவார் என நம்புவோம் ...

ஓம் ... ஓம்...!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri May 20, 2011 2:27 pm

ரஜினிகாந்த் பற்றி நிறைய தகவல் வந்தாலும் அவரே வந்து பேட்டி கொடுக்குற வரைக்கும் ரசிகர்கள் சும்மா இருக்க போவதில்லை....

ரஜினிகாந்த் விரைவில் குணமடைய கடவுளை வேண்டுகிறேன்

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri May 20, 2011 2:53 pm

உமா wrote:
சிவா wrote:என்ன கொடுமை சார் இது!

எனக்கும் ராசி; மகரம் நட்சத்திரம்; திருவோணம்.

ஏதோ இன்னும் நலமுடனே உள்ளேன்! ரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது..? – திடுக்கிடும் தகவல்! - Page 4 440806

மனிதருக்கு தான் ஜாதகம் ....
பயம் பயம் பயம்

அண்ணா கோவம் வந்து கட்டாய தூக்கர்தூக்குள்ள எஸ்கேப்....
ரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது..? – திடுக்கிடும் தகவல்! - Page 4 230655 ரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது..? – திடுக்கிடும் தகவல்! - Page 4 230655 ரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது..? – திடுக்கிடும் தகவல்! - Page 4 230655 ரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது..? – திடுக்கிடும் தகவல்! - Page 4 230655 ரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது..? – திடுக்கிடும் தகவல்! - Page 4 230655 ரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது..? – திடுக்கிடும் தகவல்! - Page 4 230655

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

Sponsored content

PostSponsored content

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக