புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகத்தில் சட்ட மேலவை அமைக்கும் திட்டம் ரத்தாகிறது! Poll_c10தமிழகத்தில் சட்ட மேலவை அமைக்கும் திட்டம் ரத்தாகிறது! Poll_m10தமிழகத்தில் சட்ட மேலவை அமைக்கும் திட்டம் ரத்தாகிறது! Poll_c10 
87 Posts - 55%
heezulia
தமிழகத்தில் சட்ட மேலவை அமைக்கும் திட்டம் ரத்தாகிறது! Poll_c10தமிழகத்தில் சட்ட மேலவை அமைக்கும் திட்டம் ரத்தாகிறது! Poll_m10தமிழகத்தில் சட்ட மேலவை அமைக்கும் திட்டம் ரத்தாகிறது! Poll_c10 
59 Posts - 37%
mohamed nizamudeen
தமிழகத்தில் சட்ட மேலவை அமைக்கும் திட்டம் ரத்தாகிறது! Poll_c10தமிழகத்தில் சட்ட மேலவை அமைக்கும் திட்டம் ரத்தாகிறது! Poll_m10தமிழகத்தில் சட்ட மேலவை அமைக்கும் திட்டம் ரத்தாகிறது! Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
தமிழகத்தில் சட்ட மேலவை அமைக்கும் திட்டம் ரத்தாகிறது! Poll_c10தமிழகத்தில் சட்ட மேலவை அமைக்கும் திட்டம் ரத்தாகிறது! Poll_m10தமிழகத்தில் சட்ட மேலவை அமைக்கும் திட்டம் ரத்தாகிறது! Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
தமிழகத்தில் சட்ட மேலவை அமைக்கும் திட்டம் ரத்தாகிறது! Poll_c10தமிழகத்தில் சட்ட மேலவை அமைக்கும் திட்டம் ரத்தாகிறது! Poll_m10தமிழகத்தில் சட்ட மேலவை அமைக்கும் திட்டம் ரத்தாகிறது! Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
தமிழகத்தில் சட்ட மேலவை அமைக்கும் திட்டம் ரத்தாகிறது! Poll_c10தமிழகத்தில் சட்ட மேலவை அமைக்கும் திட்டம் ரத்தாகிறது! Poll_m10தமிழகத்தில் சட்ட மேலவை அமைக்கும் திட்டம் ரத்தாகிறது! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
தமிழகத்தில் சட்ட மேலவை அமைக்கும் திட்டம் ரத்தாகிறது! Poll_c10தமிழகத்தில் சட்ட மேலவை அமைக்கும் திட்டம் ரத்தாகிறது! Poll_m10தமிழகத்தில் சட்ட மேலவை அமைக்கும் திட்டம் ரத்தாகிறது! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகத்தில் சட்ட மேலவை அமைக்கும் திட்டம் ரத்தாகிறது! Poll_c10தமிழகத்தில் சட்ட மேலவை அமைக்கும் திட்டம் ரத்தாகிறது! Poll_m10தமிழகத்தில் சட்ட மேலவை அமைக்கும் திட்டம் ரத்தாகிறது! Poll_c10 
27 Posts - 79%
heezulia
தமிழகத்தில் சட்ட மேலவை அமைக்கும் திட்டம் ரத்தாகிறது! Poll_c10தமிழகத்தில் சட்ட மேலவை அமைக்கும் திட்டம் ரத்தாகிறது! Poll_m10தமிழகத்தில் சட்ட மேலவை அமைக்கும் திட்டம் ரத்தாகிறது! Poll_c10 
4 Posts - 12%

2 Posts - 6%

1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகத்தில் சட்ட மேலவை அமைக்கும் திட்டம் ரத்தாகிறது!

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Mon May 16, 2011 8:33 pm

சென்னை: தமிழகத்தில் மீண்டும் சட்ட மேலவை அமைக்கும் திட்டம் ரத்து செய்யப்படுகிறது.

கடந்த திமுக ஆட்சியில், தமிழ்நாட்டில் மீண்டும் மேலவை அமைப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நாடாளுமன்றத்திலும், தமிழக மேலவைக்கு ஒப்புதல் பெறப்பட்டது. ஜனாதிபதியும் ஒப்புதல் அளித்த நிலையில், அதற்கான தேர்தல் ஏற்பாடுகள் தீவிரமாக நடந்தன. டிசம்பர் மாதத்துக்குள் மேலவை தேர்தலை நடத்த முடிவு செய்யப்பட்டது. என்றாலும் வாக்காளர் பட்டியல் தயாரித்தல், வரைவு பட்டியல் வெளியிடுதல் போன்றவற்றை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது.

இடையில் மேலவை தேர்தலுக்கு எதிராக சில வழக்குகளும் தொடரப்பட்டன. இதற்கிடையே சட்டசபை தேர்தல் வந்தது. எனவே, மேலவை தேர்தல் தள்ளிப் போனது. தேர்தலுக்குப்பிறகு மேலவை அமைக்க திட்டமிடப்பட்டிருந்தது. புதிய தலைமைச் செயலகத்தில் மேலவைக்கான இடமும் ஒதுக்கப்பட்டது.

இந்நிலையில் மீண்டும் அதிமுக பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியைப் பிடித்துள்ளது.

தமிழக மேலவை எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்தில் கலைக்கப்பட்டது. 1989ல் ஆட்சிக்கு வந்த திமுக மேலவை அமைக்கும் தீர்மானத்தை நிறைவேற்றியது. அடுத்து 1991ல் ஆட்சிக்கு வந்த அதிமுக அதை ரத்து செய்து தீர்மானம் நிறைவேற்றியது. இது போல் 1996ல் திமுக கொண்டு வந்த தீர்மானத்தையும் பின்னர் ஆட்சிக்கு வந்த அதிமுக ரத்து செய்தது.

எனவே, இப்போது அதிமுக ஆட்சியைப் பிடித்திருப்பதால் இந்த முறையும் மேலவை அமைக்கப்படுவது கேள்விக்குறியாகி இருக்கிறது.

3வது முறையாக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள ஜெயலலிதா மேலவை அமைப்பதில் சற்றும் ஆர்வம் காட்டவில்லை. எனவே இந்த முறையும் மேலவை அமைப்பதற்கு எதிரான தீர்மானம் சட்டசபையில் கொண்டு வந்து நிறை வேற்றப்படும் என்கிறார்கள்.
தட்ஸ் தமிழ்

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

தமிழகத்தில் சட்ட மேலவை அமைக்கும் திட்டம் ரத்தாகிறது! Scaled.php?server=706&filename=purple11
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon May 16, 2011 11:05 pm

புன்னகை புன்னகை

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue May 17, 2011 9:48 am

மேலவை தேர்தலுக்காக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தாலுகா ஆபீஸ் அலைஞ்சதெல்லாம் வேஸ்ட்!!!!!!!!!!!!!! தமிழகத்தில் சட்ட மேலவை அமைக்கும் திட்டம் ரத்தாகிறது! 56667

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Tue May 17, 2011 9:51 am

மகா பிரபு wrote:மேலவை தேர்தலுக்காக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தாலுகா ஆபீஸ் அலைஞ்சதெல்லாம் வேஸ்ட்!!!!!!!!!!!!!! தமிழகத்தில் சட்ட மேலவை அமைக்கும் திட்டம் ரத்தாகிறது! 56667
இருங்க ! நானும் மூணு நாளு அலைஞ்சேன் . so மூணு தடவ முட்டிக்கிறேன் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue May 17, 2011 9:55 am

கே. பாலா wrote:
மகா பிரபு wrote:மேலவை தேர்தலுக்காக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தாலுகா ஆபீஸ் அலைஞ்சதெல்லாம் வேஸ்ட்!!!!!!!!!!!!!! தமிழகத்தில் சட்ட மேலவை அமைக்கும் திட்டம் ரத்தாகிறது! 56667
இருங்க ! நானும் மூணு நாளு அலைஞ்சேன் . so மூணு தடவ முட்டிக்கிறேன் தமிழகத்தில் சட்ட மேலவை அமைக்கும் திட்டம் ரத்தாகிறது! 56667 தமிழகத்தில் சட்ட மேலவை அமைக்கும் திட்டம் ரத்தாகிறது! 56667 தமிழகத்தில் சட்ட மேலவை அமைக்கும் திட்டம் ரத்தாகிறது! 56667
அரசியல் விளையாட்டில் நாமெல்லாம் பகடை காய்கள்.. தமிழகத்தில் சட்ட மேலவை அமைக்கும் திட்டம் ரத்தாகிறது! 440806
மகா பிரபு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் மகா பிரபு

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Tue May 17, 2011 10:00 am

மகா பிரபு wrote:
கே. பாலா wrote:
மகா பிரபு wrote:மேலவை தேர்தலுக்காக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தாலுகா ஆபீஸ் அலைஞ்சதெல்லாம் வேஸ்ட்!!!!!!!!!!!!!! தமிழகத்தில் சட்ட மேலவை அமைக்கும் திட்டம் ரத்தாகிறது! 56667
இருங்க ! நானும் மூணு நாளு அலைஞ்சேன் . so மூணு தடவ முட்டிக்கிறேன் தமிழகத்தில் சட்ட மேலவை அமைக்கும் திட்டம் ரத்தாகிறது! 56667 தமிழகத்தில் சட்ட மேலவை அமைக்கும் திட்டம் ரத்தாகிறது! 56667 தமிழகத்தில் சட்ட மேலவை அமைக்கும் திட்டம் ரத்தாகிறது! 56667
அரசியல் விளையாட்டில் நாமெல்லாம் பகடை காய்கள்.. தமிழகத்தில் சட்ட மேலவை அமைக்கும் திட்டம் ரத்தாகிறது! 440806
ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue May 17, 2011 12:29 pm

கே. பாலா wrote:
மகா பிரபு wrote:மேலவை தேர்தலுக்காக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தாலுகா ஆபீஸ் அலைஞ்சதெல்லாம் வேஸ்ட்!!!!!!!!!!!!!! தமிழகத்தில் சட்ட மேலவை அமைக்கும் திட்டம் ரத்தாகிறது! 56667
இருங்க ! நானும் மூணு நாளு அலைஞ்சேன் . so மூணு தடவ முட்டிக்கிறேன் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக