புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கட்சி தொடங்கிய மூன்றே மாதத்தில் முதல்வராகிறார் ரங்கசாமி Poll_c10கட்சி தொடங்கிய மூன்றே மாதத்தில் முதல்வராகிறார் ரங்கசாமி Poll_m10கட்சி தொடங்கிய மூன்றே மாதத்தில் முதல்வராகிறார் ரங்கசாமி Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கட்சி தொடங்கிய மூன்றே மாதத்தில் முதல்வராகிறார் ரங்கசாமி Poll_c10கட்சி தொடங்கிய மூன்றே மாதத்தில் முதல்வராகிறார் ரங்கசாமி Poll_m10கட்சி தொடங்கிய மூன்றே மாதத்தில் முதல்வராகிறார் ரங்கசாமி Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
கட்சி தொடங்கிய மூன்றே மாதத்தில் முதல்வராகிறார் ரங்கசாமி Poll_c10கட்சி தொடங்கிய மூன்றே மாதத்தில் முதல்வராகிறார் ரங்கசாமி Poll_m10கட்சி தொடங்கிய மூன்றே மாதத்தில் முதல்வராகிறார் ரங்கசாமி Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
கட்சி தொடங்கிய மூன்றே மாதத்தில் முதல்வராகிறார் ரங்கசாமி Poll_c10கட்சி தொடங்கிய மூன்றே மாதத்தில் முதல்வராகிறார் ரங்கசாமி Poll_m10கட்சி தொடங்கிய மூன்றே மாதத்தில் முதல்வராகிறார் ரங்கசாமி Poll_c10 
17 Posts - 4%
prajai
கட்சி தொடங்கிய மூன்றே மாதத்தில் முதல்வராகிறார் ரங்கசாமி Poll_c10கட்சி தொடங்கிய மூன்றே மாதத்தில் முதல்வராகிறார் ரங்கசாமி Poll_m10கட்சி தொடங்கிய மூன்றே மாதத்தில் முதல்வராகிறார் ரங்கசாமி Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
கட்சி தொடங்கிய மூன்றே மாதத்தில் முதல்வராகிறார் ரங்கசாமி Poll_c10கட்சி தொடங்கிய மூன்றே மாதத்தில் முதல்வராகிறார் ரங்கசாமி Poll_m10கட்சி தொடங்கிய மூன்றே மாதத்தில் முதல்வராகிறார் ரங்கசாமி Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
கட்சி தொடங்கிய மூன்றே மாதத்தில் முதல்வராகிறார் ரங்கசாமி Poll_c10கட்சி தொடங்கிய மூன்றே மாதத்தில் முதல்வராகிறார் ரங்கசாமி Poll_m10கட்சி தொடங்கிய மூன்றே மாதத்தில் முதல்வராகிறார் ரங்கசாமி Poll_c10 
8 Posts - 2%
jairam
கட்சி தொடங்கிய மூன்றே மாதத்தில் முதல்வராகிறார் ரங்கசாமி Poll_c10கட்சி தொடங்கிய மூன்றே மாதத்தில் முதல்வராகிறார் ரங்கசாமி Poll_m10கட்சி தொடங்கிய மூன்றே மாதத்தில் முதல்வராகிறார் ரங்கசாமி Poll_c10 
4 Posts - 1%
Jenila

Rutu
கட்சி தொடங்கிய மூன்றே மாதத்தில் முதல்வராகிறார் ரங்கசாமி Poll_c10கட்சி தொடங்கிய மூன்றே மாதத்தில் முதல்வராகிறார் ரங்கசாமி Poll_m10கட்சி தொடங்கிய மூன்றே மாதத்தில் முதல்வராகிறார் ரங்கசாமி Poll_c10 
3 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

கட்சி தொடங்கிய மூன்றே மாதத்தில் முதல்வராகிறார் ரங்கசாமி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 14, 2011 7:45 am

கட்சி தொடங்கிய மூன்றே மாதத்தில் முதல்வராகிறார் ரங்கசாமி Nr%20jeya

புதுச்சேரியில் நடந்த சட்டமன்ற தேர்தல் ஒட்டு எண்ணிக்கையில் என்.ஆர்.காங்கிரஸ்-அ.தி.மு.க. கூட்டணி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. இதைத்தொடர்ந்து அக்கட்சியின் தலைவர் ரங்கசாமி மீண்டும் முதல்-அமைச்சராக பதவி ஏற்கிறார். காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி புதிய கட்சியை தொடங்கி அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து, அவர் முதல் முறையாக தேர்தலை சந்தித்து வெற்றி பெற்று உள்ளார்.

காங்கிரஸ்-என்ஆர்.காங்கிரஸ். கூட்டணி மோதல்

புதுச்சேரி மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி என்.ஆர்.காங்கிரஸ் என்ற புதிய கட்சியை தொடங்கிய ரங்கசாமி அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து இந்த தேர்தலில் போட்டியிட்டார். மேலும் இக்கூட்டணியில் தே.மு.தி.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு கட்சியும் இடம் பெற்று இருந்தன. காங்கிரஸ் கூட்டணியில் தி.மு.க., பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலைசிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளும் இணைந்து தேர்தலை சந்தித்தன.

ரங்கசாமி 2 தொகுதியில் அமோக வெற்றி

புதுச்சேரி முன்னாள் முதல்-மந்திரி என்.ஆர்.ரங்கசாமி கதிர்காமம் மற்றும் இந்திராநகர் ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டார். அவர் போட்டியிட்ட 2 தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளார். கதிர்காமம் தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் பெத்தபெருமாளை விட 9, 757 ஓட்டுகள் வித்தியாசத்திலும், இந்திராநகர் தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஆறுமுகத்தை 16 ஆயிரத்து 677 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

வைத்திலிங்கம் வெற்றி

புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் இருந்து மாநில முதல்-மந்திரி வைத்திலிங்கம் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளரை 6,029 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

புதுச்சேரி மாநில வருவாய் மந்திரி மல்லாடி கிருஷ்ணராவ் 19,118 ஓட்டு வித்தியாசத்தில் சுயேச்சை வேட்பாளர் சாய்குமாரை வென்றார். மாகி தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் அமைச்சர் வல்சராஜ் வெற்றி பெற்றார்.

பாகூர் தொகுதியில் போட்டியிட்ட சபாநாயகர் ராதாகிருஷ்ணன் தோல்வி அடைந்தார். ஏம்பலம் தொகுதியில் போட்டியிட்ட அமைச்சர் கந்தசாமியும், காலாப்பட்டு தொகுதியில் போட்டியிட்ட அமைச்சர் ஷாஜகானும் தோல்வி அடைந்தனர்.

மண்ணாடிப்பட்டு தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட டி.பி.ஆர்.செல்வம் வெற்றி பெற்றார். நெடுங்காடு தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் சந்திரகாசு வெற்றி பெற்றார். மங்கலம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் தேனீ ஜெயக்குமார் வெற்றி பெற்றார். ஏனாம் தொகுதியில் அமைச்சர் மல்லாடிகிருஷ்ணராவ் வெற்றி பெற்றார்.

லாஸ்பேட்டை தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் வைத்தியநாதன் வெற்றி பெற்றார். நெல்லித்தோப்பு தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் ஓம்சக்தி சேகர் வெற்றி பெற்றார்.

முத்தியால்பேட்டை தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் நந்தாசரவணன் வெற்றி பெற்றார்.

அரியாங்குப்பம் தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் வி.சபாபதி வென்றார். ஓசுடு தனி தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் பி.கார்த்திகேயன் வெற்றி பெற்றார். ஓரிலேன்பெட் தொகுதியில் போட்டியிட்ட என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் நேரு வெற்றிபெற்றார். திருநள்ளாறு தொகுதியில் போட்டியிட்ட என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் பி.ஆர்.சிவா, காலபெட் தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் கல்யாணசுந்தரம் ஆகியோர் வெற்றி பெற்றார். காரைக்கால் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் திருமுகன் வெற்றி பெற்றார்.

மணவெளி தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் புருஷோத்தமன் 13979 ஒட்டுகள் பெற்று தி.மு.க. வேட்பாளர் அனந்தராமனை 4333 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். முதலியார்பேட்டையில் அ.தி.மு.க. வேட்பாளர் பாஸ்கரன் 17016 ஓட்டுகள் பெற்று தன்னை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் சுப்பிரமணியத்தை விட சுமார் 10 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்

நிரவி-.ஆர்.பட்டினம் தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் வி.எம்.சி.வி.சிவக்குமார் 8860 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். உழவர்கரை தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் என்.ஜி.பன்னீர்செல்வம் 8998 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார்.

தனிப்பெரும்பான்மை

புதுச்சேரி மாநிலத்தில் 30 தொகுதிகளில் பதிவான ஓட்டு எண்ணிக்கை நேற்று நடந்தது. இதில் என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி 17 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 11 இடங்களிலும் வெற்றி பெற்றன. 2 தொகுதிகளில் சுயேச்சைகள் வெற்றி பெற்றன.

மொத்த தொகுதிகள் : 30

முடிவு தெரிந்தவை : 30

என்.ஆர்.காங்கிரஸ்-

அ.தி.மு.க. கூட்டணி

என்.ஆர்.காங்கிரஸ்: 15

அ.தி.மு.க. : 5

காங்.தி.மு.க.கூட்டணி

காங்கிரஸ் : 7

தி.மு.க. : 2

சுயேச்சை : 1

-

30

-

இந்த வெற்றியின் மூலம் என்.ஆர்.காங்கிரஸ்-அ.தி.மு.க. கூட்டணி ஆட்சி அமைக்கும் அளவுக்கு தனிப்பெரும்பான்மையை பெற்று உள்ளது.

ஜெயலலிதாவுடன் ஆலோசனை

முன்னாள் முதல்-மந்திரியும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவருமான என்.ரங்கசாமி புதுச்சேரியில் ஆட்சி அமைப்பது பற்றி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுடன் ஆலோசனை நடத்துகிறார். அப்போது மந்திரி சபை பட்டியலை அவர் இறுதி செய்கிறார்.

இன்னும் 2 நாட்களில் புதுச்சேரியில் புதிய ஆட்சி அமைக்க கவர்னர் இக்பால்சிங் தனக்கு அழைப்பு விடுப்பார் என முன்னாள் முதல்-அமைச்சரும், என்.ஆர்.காங்கிரஸ் தலைவருமான ரங்கசாமி எதிர்பார்க்கிறார்.

தினதந்தி

கட்சி தொடங்கிய மூன்றே மாதத்தில் முதல்வராகிறார் ரங்கசாமி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக