புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது Poll_c10சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது Poll_m10சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது Poll_c10 
83 Posts - 55%
heezulia
சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது Poll_c10சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது Poll_m10சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது Poll_c10சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது Poll_m10சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது Poll_c10சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது Poll_m10சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது Poll_c10சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது Poll_m10சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது Poll_c10சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது Poll_m10சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது Poll_c10 
1 Post - 1%
rajuselvam
சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது Poll_c10சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது Poll_m10சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது Poll_c10சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது Poll_m10சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது Poll_c10சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது Poll_m10சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது Poll_c10சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது Poll_m10சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 13, 2011 9:04 am

சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது-பலத்த பாதுகாப்பு

சென்னை: கடந்த ஆறு வார காலமாக காத்திருந்த தமிழக மக்களுக்கு இன்று விடை தெரியப் போகிறது - தங்களது அடுத்த ஆட்சியாளர் யார் என்பது.

தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்குத் தொடங்கியது.

வாக்கு எண்ணிக்கை - ஒரு மின்னல் பார்வை:

- மொத்த தொகுதிகள்- 234

- வாக்கு எண்ணும் மையங்கள்- 91

- வாக்கு எண்ணும் பணியாளர்கள்- 16,966

- மத்திய பாதுகாப்புப் படையினர் எண்ணிக்கை- 45 கம்பெனி சிஆர்பிஎப் வீரர்கள்

- வாக்கு எண்ணும் மையத்திலிருந்து 100 மீட்டர் தொலைவிலேயே வாகனங்கள் அனைத்தும் தடை செய்யப்படும். கலெக்டராகவே இருந்தாலும் அதற்கு மேல் நடந்துதான் வர வேண்டும்.

- ஐடி கார்டைக் காட்டி விட்டுத்தான் மையத்திற்குள் நுழைய வேண்டும்

- வாக்கு எண்ணும் மையத்திற்குள் தண்ணீர் உள்ளிட்ட திரவப்பொருட்கள், மை அடைத்த பேனா, தீப்பெட்டி, சிகரெட், சிகரெட் பற்றவைக்கும் லைட்டர், செல்போன் போன்ற பொருட்களை உள்ளே கொண்டு செல்லக் கூடாது.

- வாக்கு எண்ணும் இடத்திற்குள் தேர்தல் பார்வையாளர் மட்டும் செல்போன் வைத்திருக்கலாம். மற்றவர்கள் யாரும் செல்போன் வைத்திருக்கக் கூடாது. அதே நேரத்தில், வாக்கு எண்ணும் மையத்திற்குள் பத்திரிகையாளர்கள், வேட்பாளர்கள், தலைமை ஏஜெண்டு, தேர்தல் அதிகாரி ஆகிய 4 தரப்பினரும் செல்போன் கொண்டு செல்லலாம்.

- ஒவ்வொரு தொகுதிக்கும் வாக்குகள் எண்ண 8 முதல் 14 மேஜைகள் போடப்பட்டிருக்கிறது.

- 8 மணிக்கு தபால் ஓட்டுக்கள் எண்ணும் பணி ஆரம்பமானது. 8.30 மணிக்கு பிற ஓட்டுக்கள் எண்ணப்படும். 9 மணியளவில் தான் முதல் சுற்று முடிவு தெரியவரும்.

- ஒரு சுற்று வாக்கு எண்ணிக்கையை சரி பார்த்த பின்னரே அடுத்த சுற்று தொடங்கும். கடைசி 2 சுற்று எண்ணுவதற்கு முன்பாகவே, தபால் ஓட்டு எண்ணிக்கை முடிவு அறிவித்தாக வேண்டும். அவ்வாறு அறிவிக்கப்படவில்லை என்றால் கடைசி இரு சுற்றுகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும்.

வாக்கு எண்ணும் மையங்களில் திமுக, அதிமுக, தேமுதிக, பாமக உள்பட அனைத்துக் கட்சித் தொண்டர்களும் குவிந்துள்ளனர்.

தமிழகம் தவிர கேரளா, மேற்கு வங்கம், புதுச்சேரி, அஸ்ஸாம் மாநிலங்களிலும் இன்று காலை சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.



சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 13, 2011 9:05 am


  • விருதுநகரில் தேமுதிக முன்னிலை
  • ஆலங்குளம்- திமுக முன்னிலை
  • வீரபாண்டி தொகுதி்-திமுக முன்னிலை
  • பல்லடம் - அதிமுக வேட்பாளர் முன்னிலை
  • குளச்சலில் காங்கிரஸ் முன்னிலை
  • பாளையங்கோட்டையில் சிபிஎம் முன்னிலை
  • செங்கல்பட்டு- பாமக வேட்பாளர் முன்னிலை
  • சிங்காநல்லூர்-அதிமுக 4,000 வாக்கு முன்னிலை
  • நெல்லையில் அதிமுக முன்னிலை
  • நாங்குநேரியில் சமத்துவ மக்கள் கட்சி முன்னிலை
  • விளவங்கோடு- காங்கிரஸ் முன்னிலை
  • தாம்பரம் திமுக ராஜா முன்னிலை
  • திண்டிவனம் பாமக முன்னிலை
  • கொளச்சல் காங்கிரஸ் முன்னிலை
  • திருப்பூர் வடக்கு அதிமுக முன்னிலை
  • நாகர் கோயில்: பாஜக முன்னிலை
  • மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் 10, இடது சாரிகள் 3 இடங்களில் முன்னிலை
  • கோவை சிங்காநல்லூர்-தபால் ஓட்டில் அதிமுக முன்னிலை
  • திருப்போரூரில் அதிமுக முன்னிலை
  • தபால் ஓட்டில் திமுக 4, அதிமுக 1ல் முன்னிலை
  • தபால் ஓட்டில் கொளத்தூரில் ஸ்டாலின் முன்னிலை
  • மின்னணு வாக்குப் பதிவு இயந்திர ஓட்டுக்கள் எண்ணும் பணி தொடங்கியது
  • திண்டிவனம்-தபால் ஓட்டில் பாமக முன்னிலை
  • புதுச்சேரியில் காங். கூட்டணி 2 இடங்களில் முன்னிலை
  • ஸ்ரீபெரும்புதூரில் காஙகிரஸின் யசோதா முன்னிலை




சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக