புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! Poll_c10எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! Poll_m10எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! Poll_c10 
68 Posts - 53%
heezulia
எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! Poll_c10எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! Poll_m10எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! Poll_c10எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! Poll_m10எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! Poll_c10எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! Poll_m10எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! Poll_c10 
3 Posts - 2%
Guna.D
எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! Poll_c10எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! Poll_m10எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! Poll_c10 
1 Post - 1%
Shivanya
எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! Poll_c10எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! Poll_m10எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! Poll_c10எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! Poll_m10எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! Poll_c10எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! Poll_m10எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! Poll_c10எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! Poll_m10எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! Poll_c10எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! Poll_m10எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! Poll_c10எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! Poll_m10எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! Poll_c10எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! Poll_m10எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! Poll_c10 
15 Posts - 3%
prajai
எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! Poll_c10எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! Poll_m10எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! Poll_c10எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! Poll_m10எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! Poll_c10 
9 Posts - 2%
jairam
எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! Poll_c10எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! Poll_m10எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! Poll_c10எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! Poll_m10எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! Poll_c10 
4 Posts - 1%
Jenila
எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! Poll_c10எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! Poll_m10எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! Poll_c10 
4 Posts - 1%
Rutu
எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! Poll_c10எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! Poll_m10எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..!


   
   

Page 1 of 14 1, 2, 3 ... 7 ... 14  Next

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu May 12, 2011 3:14 pm

அன்பார்ந்த ஈகரை உறவுகளே..

நான் ஈகரையில் இணைந்த பின் முதன் முதலாக வ்ரும் ஜூன் மாதம் தமிழகம் வருகை தருகிறேன்..!

ஒரு மாத உலா இருக்கும் என நம்புகிறேன்.

இந்த அரிய வாய்ப்பை ( எனக்கு தானுங்க ..) பயன்படுத்திக் கொண்டு இயன்றவரை ஈகரை தமிழக உறவுகளைச் சந்திக்கும் ஆவலுண்டு..!

கல் ஹோ ந ஹோ..

எனவே யார் யார் என்னை வரவேற்கப்போறீங்க... என்பதை இங்கேயும் யார் யார் வீட்டைப் பூட்டிக்கிட்டு வெளியூர் போகப்போறீங்க என்பதை என் தனிமடலுக்கும் அறிவித்தீர்களென்றால் மிகவும் பயனுடையவனாயிருப்பேன்..!

தமிழகம் முழுக்க சுறாவளிப்பயணம் செய்ய ஜெயலலிதா வேனைப்போல ஒன்றை அரேஞ்ச் செய்வதாக சிவா வாக்குறுதி அளித்திருக்கிறார்.. ஜாலி

இயன்றவரை மூன்று பாயிண்ட்களில் அனைவரையும் சந்திக்க விரும்புகிறேன். (அதுக்கு தான் நேரமிருக்கும்.)

எனவே தடபுடலான விருந்துடன் அழைப்பு விடுவோர் சீக்கிரமாக அழைப்பு விடுத்து என் வருகையை உறுதி செய்துகொள்ள வேண்டுகிறேன்..! புன்னகை

எனக்கு பிடித்த உணவு வகைகள் :

1. பிரியாணி ( நடப்பன பறப்பன ஊர்வன ஓடுவன ஓடுவன போடுவன ஆகிய எந்த வகை பிரியாணியும் சலேகா..)

2. இட்லி சாம்பார் சட்னி இத்தியாதி.. ( ரத்னா கஃபே ஸ்டைலில் )

3. இடியாப்பம் ஆப்பம் வகையறா ..கூடவே பாயா ... ( பூஜிதா கவனிக்க )

4. ஜூஸ் வகைகள். ( குறிப்பாக பழமுதிர்ச்சோலை மிக்ஸ் ஃப்ரூட் )

இதர நீங்கள் விரும்பும் அனைத்தும்..!

தங்குதல் :

இயன்ற வரை பகல் விசிட் மட்டுமே. இருப்பினும் ஐந்து நட்சத்திர விடுதி உறவுகள் அன்புடன் அரேஞ்ச் செய்தால் அவர்கள் விருப்பத்தைத் தட்டிக்கழிப்பதில்லை.. ஜாலி

போக்குவரவுச்செலவு :

ஒரு ஐந்து இலக்க செக் ஒன்றை சிவா அனுப்புவதாக வாக்களித்து இருக்கிறார். எனவே அதைப்பற்றிய கவலைகள் யாருக்கும் வேண்டாம்.. ஜாலி

என்னப்பா ... நில்லுங்க... என் ஓடறீங்க... உங்க அட்ரஸ் போன் நம்பர் கொடுத்துட்டு ஓடுங்கப்பு..!


உங்கள் அன்பை விரும்பும் கலை.




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 12, 2011 3:16 pm

இங்கு யாரையோ சிவா.. சிவா எனக் கூறியுள்ளீர்களே? அது நான் இல்லைதானே!
சிவா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu May 12, 2011 3:18 pm

கண்டிப்பா எங்க ஊருக்கு வரணும் நீங்க எங்க ஊருல 5 நட்சத்திர ஹோட்டல் இல்ல எங்க வீடு இருக்கு பாசமா கவனிக்க அன்பான உள்ளம் இருக்கு சுவையான விருந்து இருக்கு இதுக்கு உங்களுக்கு சம்மதம்னா என்ன பாக்க தாராளமா வரலாம்



[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


[You must be registered and logged in to see this link.]

இது என்னோட கவிதை தளம்[url]
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu May 12, 2011 3:19 pm

சிவா wrote:இங்கு யாரையோ சிவா.. சிவா எனக் கூறியுள்ளீர்களே? அது நான் இல்லைதானே!

நிஜமா அவரைத் தெரியாதா...? என்ன கொடுமை சார் இது




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu May 12, 2011 3:19 pm

நீங்கள் என்று வருகிறிர்கள் எனச்சொன்னால் வசதியாக இருக்கும் எனக்கு
வீட்டை காலி செய்துகொண்டு செல்வதற்கு சிரி

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu May 12, 2011 3:20 pm

Manik wrote:கண்டிப்பா எங்க ஊருக்கு வரணும் நீங்க எங்க ஊருல 5 நட்சத்திர ஹோட்டல் இல்ல எங்க வீடு இருக்கு பாசமா கவனிக்க அன்பான உள்ளம் இருக்கு சுவையான விருந்து இருக்கு இதுக்கு உங்களுக்கு சம்மதம்னா என்ன பாக்க தாராளமா வரலாம்

அப்பாயிண்ட்மெண்ட் எண் 1

சரி சரி முகவரி டெலிபோன் எண்ணை அனுப்பிவையுங்க..




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu May 12, 2011 3:21 pm

முரளிராஜா wrote:நீங்கள் என்று வருகிறிர்கள் எனச்சொன்னால் வசதியாக இருக்கும் எனக்கு
வீட்டை காலி செய்துகொண்டு செல்வதற்கு சிரி

கேன்சல்ட் அப்பாயிண்ட்மெண்ட் 1

சரி சரி அட்ரஸ் போன் நம்பர் அனுப்பிவையுங்க..! ஜாலி




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 12, 2011 3:22 pm

கலைவேந்தன் wrote:
சிவா wrote:இங்கு யாரையோ சிவா.. சிவா எனக் கூறியுள்ளீர்களே? அது நான் இல்லைதானே!

நிஜமா அவரைத் தெரியாதா...? [You must be registered and logged in to see this image.]

இப்படிப் பெயர் கொண்டவர்களை நான் கண்டுகொள்வதே இல்லை! அதனால்தான் எனக்கு அவரைத் தெரியவில்லை என நினைக்கிறேன்!

(கலை கண்ணாடி அணியாததால் என்னை அடையாளம் தெரியவில்லை என நினைக்கிறேன், இப்படியே சமாளித்துவிட்டு எஸ்கேப்பாகிவிட வேண்டியதுதான்)



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Thu May 12, 2011 3:22 pm

தமிழ் நாட்டுக்கு புதுசா புயல் ஒன்று வரப்போவதாக செய்தியில் சொன்னார்களே அது உண்மைதானா?

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu May 12, 2011 3:23 pm

நல்லபடி பயணம் அமைய என் அன்பு வாழ்த்துக்கள் கலை... [You must be registered and logged in to see this image.] சிவா இருக்கும்போது உனக்கென்னப்பா பயம்.... எல்ல்ல்லா செலவும் சிவாவே தான் செய்றாராம்... [You must be registered and logged in to see this image.]



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
Sponsored content

PostSponsored content



Page 1 of 14 1, 2, 3 ... 7 ... 14  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக