புதிய பதிவுகள்
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Today at 5:13 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Today at 4:59 pm
» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by T.N.Balasubramanian Today at 4:59 pm
» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Today at 3:46 pm
» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 8:10 am
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

by ayyasamy ram Yesterday at 9:23 am
» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வாக்கு எண்ணிக்கையில் எந்தத் தவறும் நடக்காது:பிரவீன்
Page 1 of 1 •
வாக்கு எண்ணிக்கையின் போது எந்தவித தவறும் நடைபெறாத அளவுக்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் தெரிவித்தார்.
வாக்கு எண்ணிக்கையின் போது முறைகேடுகள் நடைபெறாமல் இருக்க நேர்மையான அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தை அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையர் குரேஷிக்கு அவர் மனு ஒன்றை அனுப்பியுள்ளார். இந்த மனுவின் நகலை அதிமுக நிர்வாகிகள் ஓ.பன்னீர்செல்வம், கே.ஏ.செங்கோட்டையன், பால் மனோஜ் பாண்டியன் ஆகியோர் தமிழக தேர்தல் அதிகாரி பிரவீன் குமாரிடம் இன்று நேரில் அளித்தனர்.
அந்த மனுவில் '2009 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது, சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் ராஜ கண்ணப்பனுக்கு பதிவான வாக்குகளை காங்கிரஸ் வேட்பாளர் ப.சிதம்பரத்திற்கு பதிவானதாக மாற்றி, அவர் வெற்றி பெற்றதாக அதிகாரிகள் அறிவிக்கப்பட்டு இருந்தது. அத்தகைய முறைகேடுகள் இந்த முறை நடைபெறாமல் தடுப்பதற்கு நேர்மையான அதிகாரிகளை நியமித்து உரிய முறையில் தேர்தல் ஆணையம் கண்காணிக்க வேண்டும்.
வாக்கு எண்ணிக்கையின் போது எந்த இயந்திரத்தில் எவ்வளவு வாக்குகள் பதிவாகி உள்ளது என்று பதிவு செய்யும் டேட்டா எண்ட்ரி படிவம் 20ஐ தலைமை ஏஜெண்ட்டுகள் பார்வையிட அனுமதிக்க வேண்டும்,' என்று கூறப்பட்டு இருந்தது.
இது தொடர்பாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமாரிடம் நிருபர்கள் கேட்டதற்கு,
"வாக்கு எண்ணிக்கையின் போது எந்தவித தவறும் நடைபெறாத அளவிற்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள தேர்தல் அதிகாரிக்கு அருகிலேயே டேட்டா எண்ட்ரி நடைபெறும். அதனை வேட்பாளரே பார்க்கலாம். அதில் எந்த முறைகேடும் நடக்காது. அலுவலர்கள் பேப்பர் மூலம் டேட்டா எண்ட்ரி செய்யும் அதே நேரத்தில் கம்யூட்டர் மூலமாகவும் இந்த டேட்டா எண்ட்ரி நடைபெறும்.
இந்த வாக்கு எண்ணிக்கையை மேற்பார்வையிடும் பார்வையாளர் மற்றும் தேர்தல் அதிகாரி ஆகியோர் சரிபார்த்த பின்னர் தான் இறுதி முடிவு அறிவிக்கப்படும். அதனுடைய ஒரு பிரதி வேட்பாளர் வசமும் ஒப்படைக்கப்படும். எனவே இதில் எந்தவித தவறும் நடக்க வாய்ப்பில்லை.
சென்னை கோட்டையில் உள்ள பத்திரிக்கையாளர் அறையில் தனி டி.வி. மூலம் ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவும் வெளியிடப்படும். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 91 மையங்களும் பதற்றமானதால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
எனவே பெரிய அளவில் வன்முறை நடக்க வாய்ப்பில்லை. தேர்தல் காலத்தில் 6,818 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 5,935 வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை வழங்கப்பட்டு உள்ளது. 1,378 வழக்குகள் தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. ஒரு அதிகாரி என்ற முறையில் எனக்கு வழங்கப்பட்டுள்ள பணியை நான் செய்து இருக்கிறேன்.
மீடியா, அரசியல் கட்சி பிரதிநிதிகள் வழங்கிய ஆலோசனைப்படி இந்த பணியை செய்துள்ளேன். இது எனக்கு திருப்தியாக உள்ளது," என்றார் பிரவீன் குமார்.
திமுக வெற்றிக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் நீங்கள் ஒருதலைபட்சமாக செயல்பட்டதாக முதல்வர் கருணாநிதி கூறியிருப்பது குறித்து கேட்டதற்கு, "தேர்தல் ஆணையம் சட்ட திட்டம், விதிமுறைகளுக்கு உட்பட்டு தான் நான் செயல்பட்டுள்ளேன். அரசியல் கட்சிகளை பார்த்து பாகுபாட்டுடன் நான் செயல்படவில்லை," என்றார் அவர்.
விகடன்

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|