புதிய பதிவுகள்
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Today at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Today at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Today at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Today at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Today at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Today at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Today at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Today at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Today at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Today at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Today at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Today at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
2011-2012 ஆண்டுக்கான உதவித் தொகை Poll_c102011-2012 ஆண்டுக்கான உதவித் தொகை Poll_m102011-2012 ஆண்டுக்கான உதவித் தொகை Poll_c10 
68 Posts - 49%
heezulia
2011-2012 ஆண்டுக்கான உதவித் தொகை Poll_c102011-2012 ஆண்டுக்கான உதவித் தொகை Poll_m102011-2012 ஆண்டுக்கான உதவித் தொகை Poll_c10 
54 Posts - 39%
mohamed nizamudeen
2011-2012 ஆண்டுக்கான உதவித் தொகை Poll_c102011-2012 ஆண்டுக்கான உதவித் தொகை Poll_m102011-2012 ஆண்டுக்கான உதவித் தொகை Poll_c10 
5 Posts - 4%
prajai

4 Posts - 3%
Jenila

2 Posts - 1%
jairam

kargan86

1 Post - 1%
Ammu Swarnalatha
2011-2012 ஆண்டுக்கான உதவித் தொகை Poll_c102011-2012 ஆண்டுக்கான உதவித் தொகை Poll_m102011-2012 ஆண்டுக்கான உதவித் தொகை Poll_c10 
1 Post - 1%
D. sivatharan

M. Priya

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
2011-2012 ஆண்டுக்கான உதவித் தொகை Poll_c102011-2012 ஆண்டுக்கான உதவித் தொகை Poll_m102011-2012 ஆண்டுக்கான உதவித் தொகை Poll_c10 
97 Posts - 50%
ayyasamy ram
2011-2012 ஆண்டுக்கான உதவித் தொகை Poll_c102011-2012 ஆண்டுக்கான உதவித் தொகை Poll_m102011-2012 ஆண்டுக்கான உதவித் தொகை Poll_c10 
68 Posts - 35%
mohamed nizamudeen
2011-2012 ஆண்டுக்கான உதவித் தொகை Poll_c102011-2012 ஆண்டுக்கான உதவித் தொகை Poll_m102011-2012 ஆண்டுக்கான உதவித் தொகை Poll_c10 
9 Posts - 5%

6 Posts - 3%

4 Posts - 2%
Rutu
2011-2012 ஆண்டுக்கான உதவித் தொகை Poll_c102011-2012 ஆண்டுக்கான உதவித் தொகை Poll_m102011-2012 ஆண்டுக்கான உதவித் தொகை Poll_c10 
3 Posts - 2%
Baarushree
2011-2012 ஆண்டுக்கான உதவித் தொகை Poll_c102011-2012 ஆண்டுக்கான உதவித் தொகை Poll_m102011-2012 ஆண்டுக்கான உதவித் தொகை Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்

manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

2011-2012 ஆண்டுக்கான உதவித் தொகை

Page 1 of 2 1, 2  Next

avatar
Guest
Guest

PostGuest Sun May 08, 2011 12:27 pm

டாக்டர்
ஜாகிர் நாயக் அவர்களின் தலைமையின்கீழ் இயங்கும் 'இஸ்லாமிக் ரிஸர்ச்
ஃபவுண்டேஷன்', உயர்கல்வி பயில விரும்பும் ஏழை மாணவர்களுக்காக ஒரு கோடி
ரூபாயை 2011-2012 ஆண்டுக்கான உதவித் தொகையாக அறிவித்திருக்கிறது.

நூறு விழுக்காடு கல்வி உதவித் தொகையான இதைப் பெறத் தக்க மாணவர்களின் தகுதிகள்:

  • மார்க்கப் பற்றாளராகவும் கடமைகளில் பேணுதல் உடையவராகவும் இருக்க வேண்டும்.
  • உயர்கல்வி பயில்வதற்குப் பணம் செலுத்திப் படிக்க முடியாத ஏழ்மை நிலையில் இருக்க வேண்டும்.
  • கல்வியில் மிக்க ஆர்வம் உடையவராகவும் நல்ல மதிப்பெண்கள் பெற்றவராகவும் இருக்க வேண்டும்.
  • உயர்நிலைப் பள்ளியில் ஆங்கில வழிக் கல்வி பயின்றவராக இருக்க வேண்டும்.

மேற்காணும்
தலையாய தகுதிகள் பெற்ற, மருத்துவம், பொறியியல், கற்பித்தல், நிர்வாகம்
ஆகிய துறைகளில் உயர்கல்வி பயில விரும்பும் மாணவர்கள் உதவித் தொகை வேண்டி,http://www.irf.net/iis/scholarship.pdf எனும் சுட்டியிலிருந்து விண்ணப்பத்தைத் தரவிறக்கி, நிரப்பி அனுப்ப வேண்டும்.

தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு 29.5.2011இல்
மும்பை, புனே, பெங்களூரு, சென்னை, டெல்லி, கொல்கத்தா, ஹைதராபாத்,
அவ்ரங்காபாத், அகோலா மற்றும் மலேகோன் ஆகிய நகர்களில் எழுத்துத் தேர்வு
இருக்கும். அத்தேர்வில் 75 விழுக்காடு வினாக்கள் இறைமறை குர் ஆனின்
அடிப்படையில் அமைந்திருக்கும்.

எழுத்துத் தேர்வில் தேறிய மாணவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு, உதவி வழங்கப்படுவர், இன்ஷா அல்லாஹ். கூடுதல் விபரங்களுக்கு :

சத்தியமார்க்கம்.காமின் கோரிக்கை: தேவையுள்ளோர்
பயன்பெற உதவிடும் ஒரு பாலமாக, நீங்கள் அறிந்த ஏழை மாணவர்களுக்கு,
நண்பர்களுக்கு இப்பக்கத்தினை அச்செடுத்து விநியோகம் செய்யுங்கள் அல்லது
மின்னஞ்சல் அனுப்புங்கள். இப்பக்கத்திற்கான சுட்டி: http://www.satyamargam.com/1700

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun May 08, 2011 12:35 pm

அதெல்லாம் இருக்கட்டும்... உதுமான்... எங்கே போனீங்க இத்தனை நாளா..? அதைச்சொல்லுங்க முதல்ல...

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
Guest
Guest

PostGuest Sun May 08, 2011 1:34 pm

கலைவேந்தன் wrote:அதெல்லாம் இருக்கட்டும்... உதுமான்... எங்கே போனீங்க இத்தனை நாளா..? அதைச்சொல்லுங்க முதல்ல...

ஒரு சின்ன சாலை விபத்தில் மாட்டிக்கொண்டீன். இப்பூ பரவாயில்லை., இரண்டு மாதம் ஓய்வு தேவை என்றும் .
வலது கையில் ர்ரண்டாவது எலும்பும , தொடை பந்த்து கிண்ண மூட்டும் உடைந்த்து விட்டது . இடுப்பிலும் கையிலும் இரும்பு தகடு வைத்து பூட்டி உள்ளனர் மருத்துவர். மருத்துவமனையில் இருந்த்து வந்த்து 10 நாட்கள் ஆச்சு .

உங்க்கள்து கணிவான மற்றும் உரிமையுடன் என்னை விசாரித்த காலை அண்ணா 2011-2012 ஆண்டுக்கான உதவித் தொகை 942 2011-2012 ஆண்டுக்கான உதவித் தொகை 942

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sun May 08, 2011 2:07 pm

உதுமான் தங்கள் விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன்
அன்பு தளபதி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அன்பு தளபதி

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun May 08, 2011 3:41 pm

உதுமான் மைதீன். wrote:
கலைவேந்தன் wrote:அதெல்லாம் இருக்கட்டும்... உதுமான்... எங்கே போனீங்க இத்தனை நாளா..? அதைச்சொல்லுங்க முதல்ல...

ஒரு சின்ன சாலை விபத்தில் மாட்டிக்கொண்டீன். இப்பூ பரவாயில்லை., இரண்டு மாதம் ஓய்வு தேவை என்றும் .
வலது கையில் ர்ரண்டாவது எலும்பும , தொடை பந்த்து கிண்ண மூட்டும் உடைந்த்து விட்டது . இடுப்பிலும் கையிலும் இரும்பு தகடு வைத்து பூட்டி உள்ளனர் மருத்துவர். மருத்துவமனையில் இருந்த்து வந்த்து 10 நாட்கள் ஆச்சு .

உங்க்கள்து கணிவான மற்றும் உரிமையுடன் என்னை விசாரித்த காலை அண்ணா 2011-2012 ஆண்டுக்கான உதவித் தொகை 942 2011-2012 ஆண்டுக்கான உதவித் தொகை 942

அடடா ... சோகம் ஒரு வார்த்தை தகவல் சொல்லி இருக்கலாகாதா உதுமான்...? இப்போ தேவலாம் தானே...? உடம்பை கவனமாக பார்த்துக்கோங்க தம்பி.. எனக்கு தெரியாதுப்பா ... இல்லைன்னா போனில் கண்டிப்பா விசாரிச்சு இருப்பேன்... போன் நம்பரும் இல்லைதானே...சோகம்

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun May 08, 2011 3:45 pm

உதுமான் மைதீன். wrote:
கலைவேந்தன் wrote:அதெல்லாம் இருக்கட்டும்... உதுமான்... எங்கே போனீங்க இத்தனை நாளா..? அதைச்சொல்லுங்க முதல்ல...

ஒரு சின்ன சாலை விபத்தில் மாட்டிக்கொண்டீன். இப்பூ பரவாயில்லை., இரண்டு மாதம் ஓய்வு தேவை என்றும் .
வலது கையில் ர்ரண்டாவது எலும்பும , தொடை பந்த்து கிண்ண மூட்டும் உடைந்த்து விட்டது . இடுப்பிலும் கையிலும் இரும்பு தகடு வைத்து பூட்டி உள்ளனர் மருத்துவர். மருத்துவமனையில் இருந்த்து வந்த்து 10 நாட்கள் ஆச்சு .

உங்க்கள்து கணிவான மற்றும் உரிமையுடன் என்னை விசாரித்த காலை அண்ணா 2011-2012 ஆண்டுக்கான உதவித் தொகை 942 2011-2012 ஆண்டுக்கான உதவித் தொகை 942

சோகம் உடல்நலம் முக்கியம் உதுமான்..... உடம்பை பார்த்துக்கோங்க.. இப்ப தேவலையா? மேஜர் ஆபரேஷன் தான் நடந்திருக்கு இரும்பு தகடு வெச்சிருப்பதா சொல்றீங்களே... உங்கள் உடல்நலம் சீரடைய முழுமையாய் குணமடைய என் அன்பு பிரார்த்தனைகள் உதுமான்....

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

2011-2012 ஆண்டுக்கான உதவித் தொகை 47
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Sun May 08, 2011 3:45 pm

maniajith007 wrote:உதுமான் தங்கள் விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன்

உதுமான் தங்கள் விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன் [/quote]

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun May 08, 2011 3:47 pm

உதுமான் மைதீன். wrote:
கலைவேந்தன் wrote:அதெல்லாம் இருக்கட்டும்... உதுமான்... எங்கே போனீங்க இத்தனை நாளா..? அதைச்சொல்லுங்க முதல்ல...

ஒரு சின்ன சாலை விபத்தில் மாட்டிக்கொண்டீன். இப்பூ பரவாயில்லை., இரண்டு மாதம் ஓய்வு தேவை என்றும் .
வலது கையில் ர்ரண்டாவது எலும்பும , தொடை பந்த்து கிண்ண மூட்டும் உடைந்த்து விட்டது . இடுப்பிலும் கையிலும் இரும்பு தகடு வைத்து பூட்டி உள்ளனர் மருத்துவர். மருத்துவமனையில் இருந்த்து வந்த்து 10 நாட்கள் ஆச்சு .

உங்க்கள்து கணிவான மற்றும் உரிமையுடன் என்னை விசாரித்த காலை அண்ணா 2011-2012 ஆண்டுக்கான உதவித் தொகை 942 2011-2012 ஆண்டுக்கான உதவித் தொகை 942

விரைவில் குணமடைந்து மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப எல்லாம் வல்ல ஏக இறைவனை வேண்டிக்கொள்கிறேன்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
avatar
Guest
Guest

PostGuest Sun May 08, 2011 3:51 pm

கலைவேந்தன் wrote:
உதுமான் மைதீன். wrote:
கலைவேந்தன் wrote:அதெல்லாம் இருக்கட்டும்... உதுமான்... எங்கே போனீங்க இத்தனை நாளா..? அதைச்சொல்லுங்க முதல்ல...

ஒரு சின்ன சாலை விபத்தில் மாட்டிக்கொண்டீன். இப்பூ பரவாயில்லை., இரண்டு மாதம் ஓய்வு தேவை என்றும் .
வலது கையில் ர்ரண்டாவது எலும்பும , தொடை பந்த்து கிண்ண மூட்டும் உடைந்த்து விட்டது . இடுப்பிலும் கையிலும் இரும்பு தகடு வைத்து பூட்டி உள்ளனர் மருத்துவர். மருத்துவமனையில் இருந்த்து வந்த்து 10 நாட்கள் ஆச்சு .

உங்க்கள்து கணிவான மற்றும் உரிமையுடன் என்னை விசாரித்த காலை அண்ணா 2011-2012 ஆண்டுக்கான உதவித் தொகை 942 2011-2012 ஆண்டுக்கான உதவித் தொகை 942

அடடா ... 2011-2012 ஆண்டுக்கான உதவித் தொகை 440806 ஒரு வார்த்தை தகவல் சொல்லி இருக்கலாகாதா உதுமான்...? இப்போ தேவலாம் தானே...? உடம்பை கவனமாக பார்த்துக்கோங்க தம்பி.. எனக்கு தெரியாதுப்பா ... இல்லைன்னா போனில் கண்டிப்பா விசாரிச்சு இருப்பேன்... போன் நம்பரும் இல்லைதானே...2011-2012 ஆண்டுக்கான உதவித் தொகை 440806

இப்போ தேவலை., 10 தேதி ரிவிய் பார்க்க வீணும் காலை அண்ணா. என் செல் நம்பர் 0091-9677690856.

avatar
Guest
Guest

PostGuest Sun May 08, 2011 3:53 pm

ரபீக் wrote:
உதுமான் மைதீன். wrote:
கலைவேந்தன் wrote:அதெல்லாம் இருக்கட்டும்... உதுமான்... எங்கே போனீங்க இத்தனை நாளா..? அதைச்சொல்லுங்க முதல்ல...

ஒரு சின்ன சாலை விபத்தில் மாட்டிக்கொண்டீன். இப்பூ பரவாயில்லை., இரண்டு மாதம் ஓய்வு தேவை என்றும் .
வலது கையில் ர்ரண்டாவது எலும்பும , தொடை பந்த்து கிண்ண மூட்டும் உடைந்த்து விட்டது . இடுப்பிலும் கையிலும் இரும்பு தகடு வைத்து பூட்டி உள்ளனர் மருத்துவர். மருத்துவமனையில் இருந்த்து வந்த்து 10 நாட்கள் ஆச்சு .

உங்க்கள்து கணிவான மற்றும் உரிமையுடன் என்னை விசாரித்த காலை அண்ணா 2011-2012 ஆண்டுக்கான உதவித் தொகை 942 2011-2012 ஆண்டுக்கான உதவித் தொகை 942

விரைவில் குணமடைந்து மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப எல்லாம் வல்ல ஏக இறைவனை வேண்டிக்கொள்கிறேன்

ஆமீன். 2011-2012 ஆண்டுக்கான உதவித் தொகை 678642 2011-2012 ஆண்டுக்கான உதவித் தொகை 678642

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக