புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 10:28

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 10:27

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 10:04

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 9:59

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 8:49

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 8:49

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 8:36

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:20

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:06

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:37

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 16:50

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 14:19

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:09

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:56

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 13:20

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:14

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 13:10

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 13:06

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:55

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 11:27

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 11:25

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 11:23

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 11:20

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 0:45

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 0:41

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 0:40

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 23:12

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 19:03

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 18:49

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 18:47

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 16:16

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 2 Jun 2024 - 15:09

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 13:32

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:59

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:52

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:31

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:30

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:25

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:23

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:22

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:21

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat 1 Jun 2024 - 21:20

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:20

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 16:46

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:50

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:46

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:27

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 8:13

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 8:09

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இவளா...இப்படி...!! Poll_c10இவளா...இப்படி...!! Poll_m10இவளா...இப்படி...!! Poll_c10 
25 Posts - 69%
heezulia
இவளா...இப்படி...!! Poll_c10இவளா...இப்படி...!! Poll_m10இவளா...இப்படி...!! Poll_c10 
11 Posts - 31%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இவளா...இப்படி...!! Poll_c10இவளா...இப்படி...!! Poll_m10இவளா...இப்படி...!! Poll_c10 
62 Posts - 63%
heezulia
இவளா...இப்படி...!! Poll_c10இவளா...இப்படி...!! Poll_m10இவளா...இப்படி...!! Poll_c10 
32 Posts - 33%
mohamed nizamudeen
இவளா...இப்படி...!! Poll_c10இவளா...இப்படி...!! Poll_m10இவளா...இப்படி...!! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
இவளா...இப்படி...!! Poll_c10இவளா...இப்படி...!! Poll_m10இவளா...இப்படி...!! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இவளா...இப்படி...!!


   
   

Page 1 of 2 1, 2  Next

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed 4 May 2011 - 15:08

இந்த
அபார்ட்மெண்டிற்கு குடி வந்து இன்னும் ஒரு வாரம் கூட ஆகவில்லை..சித்ரா
யாருடன் பேசிக்கொண்டிருக்கிறாள் என ஆச்சர்யமாய் கவனித்தான் சரவணன்.


பிளிஸ்..இந்த
விஷயம் அவருக்கு தெரிய வேண்டாம்! நான் அப்புறமா வரேன்.என எதிர்த்த வீட்டு
தடியனுடன் வழிந்து விட்டு பதட்டத்துடன் உள்ளே நுழைந்தால் சித்ரா..



அடப்பாவி
மூனு வருஷம் நாய் மாதிரி அலைஞ்சுதான் சித்ராவை கை பிடிச்சேன்!
அடேய்..தடியா..அஞ்சே நாள்ல மடக்கிட்டியேடா...என முணுமுணுத்தவாறே ஆபிஸிற்கு
கிளம்பினான் சரவணன்..



சித்ராவிடம் நான் போயிட்டு வரேன்.என வால்டர் வெற்றிவேல் ஸ்டைலில் கூறிவிட்டு வெளியே வந்த சரவணனஇ அதே தடியன் எதிர்கொண்டான்.


என்ன சார்...ஆபிஸ் கிளம்பிட்டீங்க போல!..


இல்லை..ஆடு மேய்க்க கிளம்பிட்டேன்..வாய் வரை வந்த ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு,ஆமா சார் ..நீங்க போகலை..? என அசடு வழிந்தான் சரவணன்.


பொண்டாட்டியும் குழந்தையும் ஊருக்கு போய்ட்டாங்க சார்..! தடியன் முடிப்பதற்குள்..


ஏன் சார்...செகண்டு டெலிவரியா?..


ரொம்ப
குறும்பு சார்.! உங்களுக்கு..அம்மா வீட்டுக்கு போறேன்னா..உடனே
அனுப்பிட்டேன் சார்..மேரேஜ்க்கு அப்புறமா இது மாதிரி கிடைக்கிற பேச்சுலர்
லைப்பை மிஸ் பண்ணக்கூடாது..அதுல ஒரு திரில் இருக்கு!இன்னைக்கு புல் டே
ஜாலியா..வீட்டிலேயே..என்ஜாய் பண்ணப்போறேன் சார்.. தடியன் சொல்லிசிரிக்க..



'அடப்பாவி என் தலையில இடி விழ..' என திட்டியவாறே ஆபிஸுக்கு நடையை கட்டினான் சரவணன்.


ஆபிஸில்
மதியம் வரை மனது ஒட்டாமல் வேலை பார்த்த சரவணன்,,சித்ராவிற்கு போன்
போட..அது ஸ்விட்ச் ஆப் எனக்கூற..சரவணனுக்கு பயம் தொற்றி கொண்டது.



சித்ரா
நல்ல பொண்ணுதான்..ஆனா..அந்த தடியன் கெட்டவனாச்சே...! என டென்ஷனுடன் லீவ்
எழுதி கொடுத்துவிட்டு வீட்டிற்கு கிளம்பினான்..'என்ன சார் இன்னிக்கு
சீக்கிரமே வந்தீட்டீங்க' என வாட்ச்மேன் கேட்க..



கொஞ்சம் வேலை அதுதான்..!அவசர அவசரமாய் அபார்மெண்டில் நுழைந்த சரவணனிடம்...
சார்..அம்மா வீட்டிலே இல்ல சார்! இப்பத்தான் இ.பி கார்ட்டை கொடுக்கப்போனேன் கதவைத் திறக்கலை சார்..


வெளியே போனாங்களாப்பா..?


இல்ல சார்..நான் இங்கேயே தான் இருக்கேன்! வேற யாரு வீட்டிற்காவது போயிருப்பாங்க சார்..என வாட்ச்மேன் கூற..


டேய்..அவ
என் பொண்டாட்டிடா..''இப்படி சித்ரவதை பண்றையேடி சித்ரா..''என மனதில்
கருவிக்கொண்டே மாடி வாசல்படியில் பறந்தான் சரவணன்..வாட்ச்மேன் கூறியது
சரியே..வெகுநேரம் காலிங்பெல் அழுத்தியும் சரவணன் மிகவும் யோசித்து விட்டு
எதிர்த்த வீட்டு காலிங் பெல்லை அழுத்தப்போனவன்..கதவு திறந்தே
இருக்க..தயங்கியபடியே உள்ளே சென்றான்..



'போதும்.... விடுங்க....' இன்னும் எத்தனை நேரம்!..சித்ராவின் குரல் சரவணனின் நெஞ்சில் நெருப்பள்ளிப்போட்டது..


ஆக்க பொறுத்துக்கிட்டு ஆறப் பொறுக்காம இருந்தா எப்படீங்க..? பிளிஸ் எனக்காக.. அதே தடியனின் குரல் தான்..


டென்ஷன் உச்சிக்கு போக..நரம்புகள் புடைக்க கோபத்துடன் அந்த அறைக்குள் நுழைந்தான் சரவணன்..


நம்ம சித்ராவா இப்படி..? கண்களை நம்ப முடியாமல் மலைத்து நின்றான் சரவணன்..சரவணனை கண்டதும் பிரமித்துப்போனாள் சித்ரா...


ஏங்க நான் வேண்டாம் என்று தான் சொன்னேன்..ஆனா இவருதான்.....வெகுளித்தனமாய் சித்ரா கூற..


வியப்புடன் அந்த தடியன் வரைந்த ஓவியத்தை இமை கொட்டாமல் பார்த்தான் சரவணன்.


வீணையை கையில் பிடித்தபடி அந்த சரஸ்வதி தேவி போல் வரைந்திருந்தான் சித்ராவை..


இன்னும்
என்ன சேர்ல உட்கார்ந்துக்கிட்டு முதல்ல எந்திரி..என்ற சரவணன் அவசர
அவசரமாய் சேரில் அமர்ந்து 'பிளிஸ் சார் என்னையும் ஒரு முறை வரையுங்களேன்'
குழந்தைத்தனமாய் கெஞ்ச..சித்ராவும் அந்த தடியனும் இல்லை ஓவியரும் ஒரு சேர
சிரித்தனர்...

----- அன்புமதி




Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

PostJiffriya Wed 4 May 2011 - 16:15

ரொம்ப ரொம்ப நல்ல இருக்கு.. சூப்பருங்க

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed 4 May 2011 - 16:19

சிரி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed 4 May 2011 - 16:23

சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ரொம்ப அழகா இருக்கு இந்த சிறுகதை பகிர்ந்தமைக்கு நன்றி இவளா...இப்படி...!! 677196 இவளா...இப்படி...!! 677196 இவளா...இப்படி...!! 677196 இவளா...இப்படி...!! 677196 இவளா...இப்படி...!! 677196




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Wed 4 May 2011 - 18:18

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

கதை சூப்பர்

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed 4 May 2011 - 18:34

நல்லா கிளப்பராங்கப்பா பீதிய மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் இவளா...இப்படி...!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed 4 May 2011 - 18:38

எப்படியெல்லாம் பில்டப் கொடுக்குறங்க... சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed 4 May 2011 - 19:27

ரொம்ப நல்லா இருக்கு கதை பிரியா. சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



இவளா...இப்படி...!! Uஇவளா...இப்படி...!! Dஇவளா...இப்படி...!! Aஇவளா...இப்படி...!! Yஇவளா...இப்படி...!! Aஇவளா...இப்படி...!! Sஇவளா...இப்படி...!! Uஇவளா...இப்படி...!! Dஇவளா...இப்படி...!! Hஇவளா...இப்படி...!! A
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Wed 4 May 2011 - 20:49

கதை அருமை :suspect:



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


இவளா...இப்படி...!! Scaled.php?server=706&filename=purple11
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed 4 May 2011 - 21:15

கதை நல்லாத்தான் இருக்கு.

ஆனால் கதைக்கும் தலைப்புக்கும் தொடர்பில்லாத மாதிரி தெரியுதே!

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக