புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 30/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:32 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:28 pm

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:20 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எயிட்ஸ் - Aids - Page 2 Poll_c10எயிட்ஸ் - Aids - Page 2 Poll_m10எயிட்ஸ் - Aids - Page 2 Poll_c10 
46 Posts - 47%
heezulia
எயிட்ஸ் - Aids - Page 2 Poll_c10எயிட்ஸ் - Aids - Page 2 Poll_m10எயிட்ஸ் - Aids - Page 2 Poll_c10 
44 Posts - 45%
mohamed nizamudeen
எயிட்ஸ் - Aids - Page 2 Poll_c10எயிட்ஸ் - Aids - Page 2 Poll_m10எயிட்ஸ் - Aids - Page 2 Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
எயிட்ஸ் - Aids - Page 2 Poll_c10எயிட்ஸ் - Aids - Page 2 Poll_m10எயிட்ஸ் - Aids - Page 2 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
எயிட்ஸ் - Aids - Page 2 Poll_c10எயிட்ஸ் - Aids - Page 2 Poll_m10எயிட்ஸ் - Aids - Page 2 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
எயிட்ஸ் - Aids - Page 2 Poll_c10எயிட்ஸ் - Aids - Page 2 Poll_m10எயிட்ஸ் - Aids - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எயிட்ஸ் - Aids - Page 2 Poll_c10எயிட்ஸ் - Aids - Page 2 Poll_m10எயிட்ஸ் - Aids - Page 2 Poll_c10 
327 Posts - 46%
ayyasamy ram
எயிட்ஸ் - Aids - Page 2 Poll_c10எயிட்ஸ் - Aids - Page 2 Poll_m10எயிட்ஸ் - Aids - Page 2 Poll_c10 
308 Posts - 43%
mohamed nizamudeen
எயிட்ஸ் - Aids - Page 2 Poll_c10எயிட்ஸ் - Aids - Page 2 Poll_m10எயிட்ஸ் - Aids - Page 2 Poll_c10 
26 Posts - 4%
T.N.Balasubramanian
எயிட்ஸ் - Aids - Page 2 Poll_c10எயிட்ஸ் - Aids - Page 2 Poll_m10எயிட்ஸ் - Aids - Page 2 Poll_c10 
17 Posts - 2%
prajai
எயிட்ஸ் - Aids - Page 2 Poll_c10எயிட்ஸ் - Aids - Page 2 Poll_m10எயிட்ஸ் - Aids - Page 2 Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
எயிட்ஸ் - Aids - Page 2 Poll_c10எயிட்ஸ் - Aids - Page 2 Poll_m10எயிட்ஸ் - Aids - Page 2 Poll_c10 
9 Posts - 1%
ஜாஹீதாபானு
எயிட்ஸ் - Aids - Page 2 Poll_c10எயிட்ஸ் - Aids - Page 2 Poll_m10எயிட்ஸ் - Aids - Page 2 Poll_c10 
5 Posts - 1%
jairam
எயிட்ஸ் - Aids - Page 2 Poll_c10எயிட்ஸ் - Aids - Page 2 Poll_m10எயிட்ஸ் - Aids - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
எயிட்ஸ் - Aids - Page 2 Poll_c10எயிட்ஸ் - Aids - Page 2 Poll_m10எயிட்ஸ் - Aids - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Jenila
எயிட்ஸ் - Aids - Page 2 Poll_c10எயிட்ஸ் - Aids - Page 2 Poll_m10எயிட்ஸ் - Aids - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எயிட்ஸ் - Aids


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 05, 2008 8:39 pm

First topic message reminder :

எயிட்ஸ் என்றால் என்ன?


எயிட்ஸ் என்பது ஒரு தொற்றுநோய். இது ஒரு வகை வைரஸ் (Virus) கிருமியால் உண்டாகிறது. இதை ஒரு தனி நோய் என்பதை விட பல நோய்க் குணங்குறிகளின் தொகுப்பு (syndrome) என்று சொல்லலாம்.
எயிட்ஸ் என்பது AIDS என்ற ஆங்கிலச் சொல்லின் நேரடி ஒலிபெயர்ப்பு ஆகும். AIDS என்பது Acquired Immune Deficiency என்ற ஆங்கில வார்த்தையில் உள்ள நான்கு சொற்களின் முதல் எழுத்துக்களை இணைத்து ஏற்படுத்திய சொல்லாகும். இதனை ‘தேடிப்பெற்ற நிர்பீடனக் குறைபாட்டு நோய்த்தொகுதி’ என்று விஞ்ஞானத் தமிழில் கூறலாம்.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 05, 2008 8:47 pm

IV) தாயிலிருந்து குழந்தைக்கு:

எயிட்ஸ் நோயாளி அல்லது நோய்காவி கர்ப்பமுற்றால், பிறக்கப்போகும் குழந்தைக்கும் இந்நோய் தொற்றும்

இது இரண்டு வழிகளில் நேரலாம் தாயில் இருக்கும் கிருமி கர்ப்பப்பையில் வளரும் குழந்தைக்குத் தொற்றலாம் அல்லது குழந்தை பிறக்கும் போது தாயின் பிறப்பு வழியிலிருந்து தொற்றலாம்.
அத்துடன் கிருமி தொற்றியும் நோய்க்கான அறிகுறிகள் தோன்றாமல் பெண் கர்ப்பமடைந்தால், அவ் அறிகுறிகள் தோன்றுவது துரிதடையும்.

எனவே, தான் ஒரு எயிட்ஸ் நோயாளி என்றோ நோய்காவி என்றோ உணர்ந்த பெண், கர்ப்பமடைவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 05, 2008 8:48 pm

நோயின் அறிகுறிகள்

HIV வைரஸ் தொற்றிய ஒருவருக்கு எயிட்ஸ் நோய் உடனடியாக ஏற்படுவதில்லை. வைரஸ் தொற்றியதால் ஏற்படும் நோய்களின் அறிகுறிகளை ஐந்து முக்கிய நிலைகளாகப் பிரித்து நோக்கப்படுகிறது. ஆனால் இந்த நிலைகள் யாவுமே ஒரே நோயாளியில் தோன்றும் என்றோ, இதேவரிசையில் தோன்றும் என்றோ கூறமுடியாது.

1. ஆரம்ப அறிகுறிகள் (Acute Phase): கிருமி தொற்றிய ஒரு சில வாரங்களுக்குள் ஆரம்ப அறிகுறிகள் தோன்றலாம். இவை மிகவும் சாதாரணமானவை; ஏனைய பல நோய்களிலும் இவ் அறிகுறிகள் தோன்றக்கூடுமாகையால், அவற்றை நோயாளிகள் மாத்திரமன்றி வைத்தியர்களும் கூட அலட்சியம் செய்து விடக்கூடும். உடல் உழைவு, பசியின்மை, தலையிடி. தொண்டை நோ. தசைகளில் உழைவு, மூட்டுக்களில் நோ, வயிற்றோட்டம், காய்ச்சல், இரவு வியர்சை. இருமல் போன்ற ஏதாவது சாதாரண அறிகுறிகள் தோன்றும். சிலவேளைகளில் நெறிகளும் தோன்றகூடும். மருந்துகள் இல்லாவிடில் கூட இவ் அறிகுறிகள் 2-3 வாரங்களுக்குள் மறைந்துவிடும்.

2. அறிகுறிகளற்ற காலம் (Latency Phase); இக்காலத்தில் முன்னைய அறிகுறிகள் மறைந்து நோயாளி சுகதேகிபோல் இருப்பார். இந்நிலை சில வாரங்கள் முதல் ஒரு சில வாரங்கள் முதல் ஒரு சில வருடங்கள் வரை நீடிக்கக்கூடும்.

3. தொடர்ந்திருக்கும் நெறிகள் (நிணநீர்ச் சுரப்பி வீக்கம்) (Persistant Generalised Lymphadenopathy) ஏனைய நோய்களில் உண்டாகும் நெறிகள் போல் HIV வைரஸினால் உண்டாகும் நெறிகள் விரைவில் மறைந்து விடுவதில்லை. தொடர்ந்து இருக்கும்; அத்துடன் உடலின் பல பகுதிகளில் தோன்றும். பொதுவாக கழுத்து, அக்குள், அரைப்பகுதி, (Inguinal region) போன்ற இடங்களில் தோன்றலாம். ஒரு செ.மீட்டருக்கும் பெரிதான, இரண்டு அல்லது மேற்பட்ட இடங்களில் தோன்றி, மூன்று மாதத்திற்கு மேலும் மறையாத நெறிகள் இருந்தால், அந்நோயாளிக்கு HIV வைரஸ் தொற்றியிருப்பதாக நம்பலாம். இதனை இரத்தப் பரிசோதனை மூலம் நிச்சயிப்படுத்தலாம். இத்தகைய நெறிகள் பல வருடங்களுக்கு மறையாது இருந்தாலும், எயிட்ஸ் நோய்க்கான ஏனைய அறிகுறிகள் பலருக்குத் தோன்றாதிருக்கலாம். சிலருக்குமாத்திரம் எயிட்ஸ் நோய்க்கான ஏனைய அறிகுறிகள் தோன்றும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 05, 2008 8:49 pm

4. எயிட்சைச் சார்ந்த குணங்கள் (AIDS - Related Complex) எயிட்ஸ் நோய்க்கு ஏற்படும் பெரும்பாலான அறிகுறிகள் இந்நிலையில் தோன்றும். ஆனால் எயிட்ஸ் நோயில் இருப்பது போல கடுமையாக இருக்காது அத்துடன் எயிட்ஸ் நோய்க்கே உரித்தான சில புற்றுநோய்ளும், நீயூமோனியாவும் இந்நிலையில் தோன்றாது. ஒரு மாதத்திற்கு மேல் நீடிக்கும் வயிற்றோட்டம், ஒரு மாதத்திற்கு மேல் நீடிக்கும் காய்ச்சல், தனது எடையில் 10% கூடுதலாக இழத்தல் போன்ற முக்கிய அறிகுறிகள் தோன்றலாம். அத்துடன் வாயில் பங்கசு தொற்று நோய்கள், நெறிகள். சொறிவு, பசியின்மை, சோர்வு, வயிற்று வாதை போன்ற ஏனைய அறிகுறிகளும் தோன்றும். இவ் அறிகுறிகளில் பல ஒருவருக்கு இருந்தால் எயிட்ஸ் நோய் ஆரம்பமாகிவிட்டதைப் பெரும்பாலும் நிச்சயிக்கலாம்.


5. எயிட்ஸ் HIV வைரஸ் தொற்றியதால் ஏற்படும் மிகக் கடுமையான நிலைதான் எயிட்ஸ் சாதாரண மனிதர்களில் ஒருபோதும் தோன்றாத ஒரு வகைப் புற்றுநோய் ‘கப்போஸீஸ் சார்க்கோமா’ (Kaposi’s Sarcoms) தடிப்புகளாக ஆரம்பத்தில் தோன்றினாலும், பின் மெல்லிய கத்தரிப்பூ நிறக் கட்டிகளாக வளரும்; சொறிவை ஏற்படுத்தாது. தோலில் மாத்திரமன்றி, வாய், தொண்டை போன்ற இடங்களிலும் தோன்றலாம். சிலவேளை சுவாசப் பையையும் தாக்கலாம்.

எயிட்ஸ் நோயாளியின் தோலில் நிறமாற்றமடைந்த கப்போஸீஸ் சார்க்கோமா - புற்றுநோய்
நோய் எதிர்ப்புச் சக்தி குறைவதால் அந்தந்த தருணத்திற்குக் காத்திருந்த சில கடுமையான தொற்று நோய்கள் இவர்களுக்கு ஏற்படலாம். ஒருவகை நியூமோனியா. சயரோகம், கடுமையான வயிற்றோட்டம் ஆகிய இதில் அங்கும்.

வரண்ட இருமல், இளைப்பு, நெஞ்சுநோ ஆகியன அறிகுறிகளுடன் ஒருவகை அரிதான நியூமோனியா (Pneumocystis Carinii Pncumonia) ஏற்படலாம். ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் உள்ள எயிட்ஸ் நோயாளர்களிடையே இந்த நியூமோனியா அதிகம் காணப்படுகிறது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 05, 2008 8:50 pm

ஆனால் ஆபிரிக்க நாட்டில் உள்ள எயிட்ஸ் நோயாளர்களிடையே சயரோகமும் (Tuberculosis) நீண்ட நாள் தொடரும் கடுமையான வயிற்றோட்டமுமே பொதுவாகக் காணப்படுகிறது.

எயிட்ஸ் நோயாளரின் மூன்றில் ஒரு பகுதியினரை ஒருவகைப் புத்தி சுவாதீனம் (AIDS dementia) தாக்கலாம். மாறாட்டம், திடீரென ஏற்படும் மறதி. சிந்தனைத் தெளிவின்மை, உணர்வின்றிச் சிறுநீர் கழிதல் போன்றவையே இதன் முக்கிய அறிகுறிகளாகும்.

இதைத்தவிர எயிட்சைச் சார்ந்த குணங்கள் என்ற நிலையில் இருக்கும் ஏனைய அறிகுறிகளும் எயிட்ஸ் நோயாளிகளுக்கும் இருக்கும். ஆனால் அவை மிகக் கடுமையாக இவர்களுக்கு இருக்கும்.

எயிட்ஸ் என நிச்சயப்படுத்துவது எப்படி?

மேலே கூறியவற்றில் கப்போஸீஸ் சார்க்கோமா, நியூமோசிஸ்டிஸ்கார்னி நியூமோனியா ஆகியவை எயிட்ஸ் நோயாளிகளிலேயெ உண்டாகின்றன.

ஏனையவை சாதாரண மனிதர்களிலும் உண்டாகலாம். எனவே அத்தகைய அறிகுறிகளில் ஏதாவது உங்களுக்கோ, உங்கள் உறவினர்களுக்கோ இருந்தால் எயிட்ஸ்தான் எனப்பயப்படாதீர்கள். இவற்றில் பல அறிகுறிகள் ஒருவருக்கு இருந்தால் மட்டுமே எயிட்ஸ் என்று சந்தேகிக்க இடமுண்டு.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 05, 2008 8:56 pm

எயிட்ஸ்தான் என நிச்சயப்படுத்தக் கீழே தரும் முக்கிய அறிகுறிகளில் இரண்டும், சாதாரண அறிகுறிகளில் ஒன்றும் காட்டாயம் இருக்கவேண்டும்.

முக்கிய அறிகுறிகள் :


* தனது எடையில் 10% க்கு மேல் திடீரென இழத்தல்

* ஒரு மாதத்திற்கு மேல் நீடிக்கும் வயிற்றோட்டம்

* ஒரு மாதத்திற்கு மேல் நீடிக்கும் காய்ச்சல்

சாதாரண அறிகுறிகள் :


* ஒரு மாதத்திற்கு மேல் நீடிக்கும் தொடர்ச்சியான இருமல்

* உடல் பூராகவும் ஏற்படும் சொறியுடன் கூடிய சரும நோய்

* மீண்டும் மீண்டும் தோன்றும் ஒருவகை வைரஸ் நோய் (Recurrent herpes Zooster)

* உடல் பூராகப் பரவும் ஒருவகை வைரஸ் நோய் (chronic, Generalised herpes simples))

* வாயிலும் தொண்டையிலும் ஏற்படும் பங்கசு நோய்

* பல இடங்களில் தோன்றி மறையாதிருக்கும் நெறிகள்

* மறதி

* சிந்தனைத் திறனை இழத்தல்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 05, 2008 8:57 pm

இரத்தப் பரிசோதனைகள்

இரத்தப் பரிசோதனைகள் மூலம் HIV வைரஸ் தொற்றியிருக்கிறதா என்பதை நிச்சயப்படுத்தலாம் எனவே முன்பு கூறிய அறிகுறிகளை உடையவர்களுக்கு இரத்தப் பரிசோதனை செய்து, அதன் மூலம் HIV வைரஸ் தொற்றியிருப்பது தெரியவந்தால், அவருக்கு எயிட்ஸ் நோய்தான் என நிச்சயப்படுத்தலாம்.

நோயுற்றவரின் கணவன் அல்லது மனைவிக்கும், ஏனைய குடும்ப அங்கத்தவர்களுக்கும், அவருடன் தொடர்பு கொண்ட ஏனையவர்கள் இருந்தால் அவர்களுக்கும் இரத்தப் பரிசோதனை செய்வது அவசியமாகிறது.

தனக்கு HIV வைரஸ் தொற்றியிருக்கக் கூடும் எனச் சந்தேகப்படும் எவரும் இரத்தப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இரத்தம் ஏற்றுமுன் இரத்தத்திலும் HIV வைரஸ் இருக்கிறதா என அறிவது அவசியம்.

இரத்தப் பரிசோதனைகள் மூலம் எயிட்ஸ் நோயாளியை மாத்திரமன்றி, நோய் காவிகளையும் கண்டுபிடிக்க முடியுமாதலால் இது மிகவும் பிரயோசனமானது.

கிருமி தொற்றி 6-12 வாரங்களில் பின்னரே இவை நிச்சயமான முடிவைக் கொடுக்கும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 05, 2008 8:58 pm

இரண்டு முக்கிய வகையான இரத்தப் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.

* எலிஸா பரிசோதனை (ELISA- Enzyme Linked Immunobsorbent Assay) நோயுற்றவரின் இரத்தத்தில் உள்ள HIV வைரசுக்கு எதிரான பிறபொருள் எதிரியை (Antibody) அடையாளம் காண்பதிலேயே இது தங்கியுள்ளது. கண்ணால் காணக்கூடிய நிறவேறுபாடகளை உணர்வதன் மூலமே இப் பரிசோதனையின் முடிவுகளை அறிய வேண்டும். எனவே இப்பரிசோதனையை சொற்ப பயிற்சி உள்ள மருந்து ஆய்வுகூட ஆய்வாளர்கள் சுலபமாகச் செய்யலாம். ஆயினும் இப்பரிசோதனை சில தருணங்களில் தவறான முடிவுகளையும் கொடுக்கலாம். எனவே இப்பரிசோதனை முடிவு HIV வைரஸ் தொற்று இருப்பதாகக் காட்டினால் மற்றைய பரிசோதனை செய்து உறுதி செய்யவேண்டும்.

* வெஸ்டர்ன் புலட் (Western Blot) மிகவும் நம்பிக்கையான முடிவைக் கொடுக்கும். எனவே எலிஸா பரிசோதனை முடிவை உறுதி செய்ய இது உதவும். இது HIV வைரசின் பல பாவங்களுக்கு எதிரான பல பிறபொருள் எதிரிகளை அடையாளம் காணுவதை அடிப்படையாகக் கொண்டது. இந்தப் பரிசோதனை மிகவும் சிக்கலானதும் அதிக பொருட்செலவையும் ஏற்படுத்துவதுமானது. மிகவும் பயிற்சி பெற்ற ஆய்வாளர்களே இதைச் செய்ய முடியும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 05, 2008 9:00 pm

எயிட்ஸ் பற்றிய தவறான கருத்துக்கள்

எயிட்ஸ் ஒரு புதிய நோய். எட்டு வருடச் சரித்திரத்தையே கொண்டுள்ளது. எனவே இந்நோய் பற்றிய பூரணமான விபரங்கள் மருத்துவ உலகிற்கு இன்னமும் கிடைக்கவில்லை.

ஆனால் மிகவும் ஆழமாகவும், நுணுக்கமாகவும் ஆராயப்பட்ட, ஆராயப்படுகிற நோய் இதுதான். எனவே பல புதிய புதிய தகவல்கள் தினமும் வெளியாகின்றன.

இது ஒரு கொல்லும் வியாதி ஆதலால் இந்நோய் பற்றிய பயமும், அருவருப்பும். சந்தேகமும் மக்களிடையே இருக்கிறது. இது இந்நோய் பற்றியும், இது பரவும் விதங்கள் பற்றியும் பல தவறான பயங்கர வாந்திகள் பரவுவதற்குக் காரணமாகிவிட்டது.

எனவே அவற்றை நிவர்த்திப்பது அவசியமாகிறது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 05, 2008 9:01 pm

* எயிட்ஸ் நோயை உண்டாக்கும் HIV வைரஸ் காற்றினாலோ, நீரினாலோ, உணவினாலோ பரவாது

* நோயுற்றவருடன் ஒரே வீட்டில் வசிப்பதாலோ, தொட்டுப் பழகுவதாலோ, அருகில் இருப்பதாலோ பரவாது.

* அவர் உபயோகித்த உடையை அணிவதாலோ, உணவுக் கலசங்களை உபயோகிப்பதாலோ, மலசலகூட இருக்கையை (Toilet Seat) பாவிப்பதாலோ பரவாது.

* கை கொடுப்பதால் தொற்றாது.

* ஒரே பாடசாலையில் படிப்பதாலோ, ஒரே ஆபிஸில் வேலை செய்வதாலோ தொற்றாது.

* இரத்தத்தை உறிஞ்சும் நுளம்பினால் பரவாது. இலையான் கரப்பொத்தான். கொசு போன்ற ஏனைய பூச்சிகளாலும் பரவாது.

* நுளம்பினாலோ ஏனைய பூச்சிகளாலோ எயிட்ஸ் பரவாது

* வேறு எவருடனும் பாலுறவு வைக்காத ஒருவருடன் (கணவன்/மனைவி) உடலுறவு வைப்பவருக்குத் தொற்றாது.

* இரத்ததானம் செய்தாலும் தொற்றாது

* பாலூட்டுவதால் குழந்தைக்குத் தொற்றுவதற்கான ஆதாரம் இல்லை.

* பாலூட்டுவதால் குழந்தைக்குத் தொற்றாது

* நோயுற்றவருக்கு வாயில் முத்தமிடுவதாலும் தொற்றாது. ஆனால் வாயில் புண்களோ, காயங்களோ, முரசு கரைதலோ இருந்தால் தொற்றலாம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 05, 2008 9:03 pm

உங்களுக்கு நோய் தொற்றுவதைத் தடுங்கள்

ஒருவனுக்கு ஒருத்தி

இந்திரியத்தாலும், பெண் பாலுறுப்பிலிருந்து சுரக்கும் திரவத்தினாலும், இரத்தத்தினாலுமே எயிட்ஸ் நோயை உண்டாக்கும் வைரஸ் பரவுவதை அறிவீர்கள். எனவே,


* ஒருவனுக்கு ஒருத்தி என்ற உயர்வான நம்பிக்கையான நெறியையே கடைப்பிடியுங்கள்.

* உங்களுக்கு அல்லது பாலியல் பங்காளிக்கு (கணவன்/ மனைவி இந்நோய் தொற்றியிருக்கக்கூடும் என்ற சந்தேகம் இருந்தால் உடலுறவின் போது கட்டாயம் கருத்தடை உறைகளை (Condom) உபயோகியுங்கள் இது ஏனைய பாலியல் நோய்கள் தொற்றுவதையும் தடுக்கும்.

* கருத்தடை உறைகளைப் பாவிப்பது உபயோகமானது

* பலருடன் உடலுறவு வைக்கும் எவருடனும் ஒருபோதும் உடலுறவு வைக்காதீர்கள். விபசாரிகளுடனும் (ஆண்/பெண்) அவர்களுடன் செல்பவர்களுடனும் உடலுறவு ஒருபோதும் வைக்கவேண்டாம்.

* கிருமி நீக்கம் செய்யப்பட்ட ஊசிகளையே உபயோகப்படுத்தும் நம்பிக்கையான வைத்தியசாலையிலேயே உங்களுக்கு அவசியம் போடவேண்டிய ஊசிகளைப் போடுவியுங்கள்.

* இரத்தம் ஏற்ற வேண்டிய அவசியம் நேர்ந்தாலும் உங்களுக்கு நன்கு அறிமுகமான, நம்பிக்கையான நபரின் இரத்தத்தையே பெறவேண்டும்.

Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக