புதிய பதிவுகள்
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 11:07 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:52 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:35 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Yesterday at 9:53 pm

» கருத்துப்படம் 13/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 8:22 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Yesterday at 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Yesterday at 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Yesterday at 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Yesterday at 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 13, 2024 4:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 13, 2024 2:12 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 13, 2024 2:06 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 13, 2024 1:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 1:33 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 13, 2024 1:21 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Jun 13, 2024 1:13 pm

» இதுக்குப் பேர்தான் “மிஸ்டு கால்..!’
by Dr.S.Soundarapandian Thu Jun 13, 2024 1:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Jun 13, 2024 1:03 pm

» பொண்ணுங்ககிட்டே இருந்துதான் நிறைய மிஸ்டு கால் வருதா,..
by Dr.S.Soundarapandian Thu Jun 13, 2024 1:02 pm

» எவனுக்காவது மச்சினிகிட்டே சண்டை வருதா...
by Dr.S.Soundarapandian Thu Jun 13, 2024 1:00 pm

» மது அருந்தும் பழக்கத்தை எப்படி நிறுத்தலாம்?
by Dr.S.Soundarapandian Thu Jun 13, 2024 12:57 pm

» அடிப்பட்டு இரத்தம் வருதா? ஈஸியா நிறுத்தலாம்!!!
by Dr.S.Soundarapandian Thu Jun 13, 2024 12:54 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Jun 13, 2024 12:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 13, 2024 12:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 12:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 12:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 12:07 pm

» மங்கோலியாவில் கடும் வறட்சி...
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:32 am

» ஒடிசா முதல்வராக மோகன் மாஜி பதவியேற்பு
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:31 am

» 24 வருடம் முதல்வராக இருந்த நவீனுக்கு அரசு குடியிருப்பு இல்லை...
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:30 am

» சித்தார்த், அதிதிராவ்-சொத்து மதிப்பு
by ayyasamy ram Thu Jun 13, 2024 8:39 am

» ஹைபர்-லிங்க் கதையில் விதார்த்,ஜனனி
by ayyasamy ram Thu Jun 13, 2024 8:38 am

» விரைவில் காஞ்சனா 4
by ayyasamy ram Thu Jun 13, 2024 8:37 am

» சீரான ஆரோக்கியத்திற்கு சிறு தானியங்கள்
by ayyasamy ram Thu Jun 13, 2024 8:36 am

» நெல் – தானியப்பயிரா, வர்த்தகபயிரா…
by ayyasamy ram Thu Jun 13, 2024 8:34 am

» இந்த வார OTT-யில் பட்டைய கிளப்ப வரும் படங்கள்..
by ayyasamy ram Thu Jun 13, 2024 8:32 am

» 5 ரன் பெனால்டி.. இந்திய அணியின் வெற்றிக்கு காரணமான புதிய விதி..
by ayyasamy ram Thu Jun 13, 2024 8:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எங்களால் இந்தியாவைப் போல திறமைகளை வீணடிக்க முடியாது-கிரேக் சேப்பல் Poll_c10எங்களால் இந்தியாவைப் போல திறமைகளை வீணடிக்க முடியாது-கிரேக் சேப்பல் Poll_m10எங்களால் இந்தியாவைப் போல திறமைகளை வீணடிக்க முடியாது-கிரேக் சேப்பல் Poll_c10 
83 Posts - 53%
heezulia

38 Posts - 24%
Dr.S.Soundarapandian

16 Posts - 10%
T.N.Balasubramanian

6 Posts - 4%
mohamed nizamudeen

4 Posts - 3%
prajai

3 Posts - 2%
Barushree

2 Posts - 1%
JGNANASEHAR

nsatheeshk1972

1 Post - 1%
cordiac

இந்த மாத அதிக பதிவர்கள்

210 Posts - 54%

121 Posts - 31%

17 Posts - 4%

16 Posts - 4%

13 Posts - 3%

5 Posts - 1%

Srinivasan23

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்களால் இந்தியாவைப் போல திறமைகளை வீணடிக்க முடியாது-கிரேக் சேப்பல்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Apr 14, 2011 4:28 pm

இந்தியாவைப் போல எங்களால் திறமைகளை வீணடிக்க முடியாது. அதற்கான வாய்ப்பும், சூழ்நிலையும் ஆஸ்திரேலியாவில் இல்லை என்று கூறியுள்ளார் முன்னாள் இந்திய கிரிக்கெட் பயிற்சியாளரும், தற்போதைய ஆஸ்திரேலிய தேர்வுக் குழுத் தலைவருமான கிரேக் சேப்பல்.

இந்திய அணியை நாசப்படுத்தியவர் கிரேக் சேப்பல் என்ற பெயர் உண்டு. இவரது பயிற்சிக்காலத்தில் இந்தியா பெரும் அவலங்களைச் சந்தித்தது. இந்திய கிரிக்கெட் அணிக்குப் பயிற்சி அளிக்க முடியாமல் திரும்பிப் போனவர் சேப்பல்.

இந்த நிலையில், தற்போது இவர் தேவையில்லாமல் இந்தியாவை வம்புக்கிழுத்துள்ளார். மெல்போர்னில் அவர் கூறுகையில், இந்தியாவில் திறமைகளை வீணடிக்க நிறைய சுதந்திரம் உள்ளது. அவர்களிடம் நிறைய வீரர்கள் உள்ளனர். அதில் பல திறமையான வீரர்களுக்கு வாய்ப்பே கொடுக்காமலும் வீணடிப்பார்கள்.

ஆனால் எங்களால் அப்படி செய்ய முடியாது. அப்படி செய்ய எங்களுக்கு அனுமதியும் கிடையாது. திறமையாளர்களை உரிய முறையில் நாங்கள் பயன்படுத்தியாக வேண்டும். திறமைகளை எங்களால் வீணடிக்க முடியாது.

எனவே இருக்கிற வீரர்களை சரியாக பயன்படுத்திக்கொள்ளவே நாங்கள் முயல்வோம். ரிக்கி பான்டிங், மைக்கேல் ஹஸ்ஸி, சிமோன் காடிச் ஆகியோருக்கு ஒரு கட்டம் வந்து விட்டது. இனியும் அவர்களால் தொடர்ந்து விளையாடிக் கொண்டிருக்க முடியாது.

புதிய தலைமுறையிடம் அணியை ஒப்படைக்கும் நேரம் வந்து விட்டது. இது அவர்களுக்கும் புரியும். அவர்களுக்கு விளக்கிச் சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது என்றார் சேப்பல்.
thatstamil

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Apr 14, 2011 4:39 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Apr 14, 2011 4:41 pm

இந்த ஆளுக்கு நமது இந்திய வீரர்கள் எதாச்சும் பதிலடி கொடுப்பாங்களான்னு பார்க்கலாம்

எங்களால் இந்தியாவைப் போல திறமைகளை வீணடிக்க முடியாது-கிரேக் சேப்பல் Uஎங்களால் இந்தியாவைப் போல திறமைகளை வீணடிக்க முடியாது-கிரேக் சேப்பல் Dஎங்களால் இந்தியாவைப் போல திறமைகளை வீணடிக்க முடியாது-கிரேக் சேப்பல் Aஎங்களால் இந்தியாவைப் போல திறமைகளை வீணடிக்க முடியாது-கிரேக் சேப்பல் Yஎங்களால் இந்தியாவைப் போல திறமைகளை வீணடிக்க முடியாது-கிரேக் சேப்பல் Aஎங்களால் இந்தியாவைப் போல திறமைகளை வீணடிக்க முடியாது-கிரேக் சேப்பல் Sஎங்களால் இந்தியாவைப் போல திறமைகளை வீணடிக்க முடியாது-கிரேக் சேப்பல் Uஎங்களால் இந்தியாவைப் போல திறமைகளை வீணடிக்க முடியாது-கிரேக் சேப்பல் Dஎங்களால் இந்தியாவைப் போல திறமைகளை வீணடிக்க முடியாது-கிரேக் சேப்பல் Hஎங்களால் இந்தியாவைப் போல திறமைகளை வீணடிக்க முடியாது-கிரேக் சேப்பல் A
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Apr 14, 2011 4:44 pm

உதயசுதா wrote:இந்த ஆளுக்கு நமது இந்திய வீரர்கள் எதாச்சும் பதிலடி கொடுப்பாங்களான்னு பார்க்கலாம்

நமது அணியை சீர்குலைத்த சதிகாரன் இவன்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Apr 14, 2011 6:51 pm

போப்பா போப்பா போய் வேலை வெட்டி இருந்த பாரு! உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ

ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Thu Apr 14, 2011 7:01 pm

இந்த ஆஸ்திரேலியாகாரங்களுக்கு இதே வேலையா போச்சு...
அவனைத் தவிர வேற யாரும் எதையும் ஜெயிச்சா பொறுக்காது..

இப்ப நாம உலகக்கோப்பையை வேற வென்றிருக்கோம்...

அந்த கடுப்பு தான்...

நம்ம அணியை அதல பாதாலத்துக்கு தள்ளி விட்டுட்டுப் போனான்ல..
எப்படி இவ்வளவு மீண்டாங்கன்னு திகைப்பு.

அதான்.

இந்தியா பக்கம் மட்டும் வந்து விடாதே!!
எங்களால் இந்தியாவைப் போல திறமைகளை வீணடிக்க முடியாது-கிரேக் சேப்பல் 246975

அப்புறம் நாங்க பொறுப்பில்லை!! எங்களால் இந்தியாவைப் போல திறமைகளை வீணடிக்க முடியாது-கிரேக் சேப்பல் 128872

எங்களால் இந்தியாவைப் போல திறமைகளை வீணடிக்க முடியாது-கிரேக் சேப்பல் Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
jaya2kumar
jaya2kumar
பண்பாளர்

பதிவுகள் : 56
இணைந்தது : 18/03/2011

Postjaya2kumar Tue Apr 19, 2011 4:35 pm

இவன் இந்திய கிரிக்கெட் பயிற்சியாளர இருக்கவே தகுதி இல்லை, இவன் எல்லாம் ஆஸ்திரேலிய தேர்வுக் குழுத் தலைவரம? பாவம் ஆஸ்திரேலிய டீம் 7 1 /2 ஆரம்பம் ஆய்டுச்சு

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue Apr 19, 2011 6:51 pm

மைக்கு கிடைக்குதுணு ஏதாவது பேசுராறு , எப்படியும் மனசுக்குள்ள கொஞ்சம் பொறாமை இருக்க தானே செய்ஈஉம் நண்பர்களே

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Apr 19, 2011 6:58 pm

bagavathi wrote:மைக்கு கிடைக்குதுணு ஏதாவது பேசுராறு , எப்படியும் மனசுக்குள்ள கொஞ்சம் பொறாமை இருக்க தானே செய்ஈஉம் நண்பர்களே

வாருங்கள் தோழரே தங்களை பற்றி இந்த பகுதியில் அறிமுகபடுதிக்கொள்ளுங்கள்
http://www.eegarai.net/f1-forum

ஈகரை தமிழ் களஞ்சியம் எங்களால் இந்தியாவைப் போல திறமைகளை வீணடிக்க முடியாது-கிரேக் சேப்பல் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக