புதிய பதிவுகள்
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நஞ்சு துப்பும் பாம்புகள் - Page 3 Poll_c10நஞ்சு துப்பும் பாம்புகள் - Page 3 Poll_m10நஞ்சு துப்பும் பாம்புகள் - Page 3 Poll_c10 
15 Posts - 94%
T.N.Balasubramanian
நஞ்சு துப்பும் பாம்புகள் - Page 3 Poll_c10நஞ்சு துப்பும் பாம்புகள் - Page 3 Poll_m10நஞ்சு துப்பும் பாம்புகள் - Page 3 Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நஞ்சு துப்பும் பாம்புகள் - Page 3 Poll_c10நஞ்சு துப்பும் பாம்புகள் - Page 3 Poll_m10நஞ்சு துப்பும் பாம்புகள் - Page 3 Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
நஞ்சு துப்பும் பாம்புகள் - Page 3 Poll_c10நஞ்சு துப்பும் பாம்புகள் - Page 3 Poll_m10நஞ்சு துப்பும் பாம்புகள் - Page 3 Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
நஞ்சு துப்பும் பாம்புகள் - Page 3 Poll_c10நஞ்சு துப்பும் பாம்புகள் - Page 3 Poll_m10நஞ்சு துப்பும் பாம்புகள் - Page 3 Poll_c10 
17 Posts - 4%
prajai
நஞ்சு துப்பும் பாம்புகள் - Page 3 Poll_c10நஞ்சு துப்பும் பாம்புகள் - Page 3 Poll_m10நஞ்சு துப்பும் பாம்புகள் - Page 3 Poll_c10 
10 Posts - 2%
T.N.Balasubramanian
நஞ்சு துப்பும் பாம்புகள் - Page 3 Poll_c10நஞ்சு துப்பும் பாம்புகள் - Page 3 Poll_m10நஞ்சு துப்பும் பாம்புகள் - Page 3 Poll_c10 
9 Posts - 2%
சண்முகம்.ப
நஞ்சு துப்பும் பாம்புகள் - Page 3 Poll_c10நஞ்சு துப்பும் பாம்புகள் - Page 3 Poll_m10நஞ்சு துப்பும் பாம்புகள் - Page 3 Poll_c10 
9 Posts - 2%
jairam
நஞ்சு துப்பும் பாம்புகள் - Page 3 Poll_c10நஞ்சு துப்பும் பாம்புகள் - Page 3 Poll_m10நஞ்சு துப்பும் பாம்புகள் - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Jenila
நஞ்சு துப்பும் பாம்புகள் - Page 3 Poll_c10நஞ்சு துப்பும் பாம்புகள் - Page 3 Poll_m10நஞ்சு துப்பும் பாம்புகள் - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நஞ்சு துப்பும் பாம்புகள் - Page 3 Poll_c10நஞ்சு துப்பும் பாம்புகள் - Page 3 Poll_m10நஞ்சு துப்பும் பாம்புகள் - Page 3 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
நஞ்சு துப்பும் பாம்புகள் - Page 3 Poll_c10நஞ்சு துப்பும் பாம்புகள் - Page 3 Poll_m10நஞ்சு துப்பும் பாம்புகள் - Page 3 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நஞ்சு துப்பும் பாம்புகள்


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 05, 2009 4:19 am

First topic message reminder :

நஞ்சு துப்பும் பாம்புகள் - Page 3 Spitting%20Cobra%20II

நஞ்சு துப்பும் பாம்புகள் எதிரியின் கண்களைக் குறிவைத்தே நஞ்சைத் துப்புகின்றன. இந்த பாம்புகளின் செயலைக் குறித்த ஆய்வில், எதிரியின் கண்களை நிச்சயமாகத் தாக்கிவிடும் வகையில் இவை தலையையும் கழுத்தையும் அசைப்பது தெரியவந்துள்ளது. இவை விஷத்தைத் துப்பிவிடுகின்றன என்பதைக் காட்டிலும் எதிரியின் முகத்தை நோக்கி விஷத்தை விசிறிவிடுகின்றன என்பதுதான் ஆராய்ச்சியின் முடிவு. மசாசூஸட்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் புரூஸ் யங் அண்மையில் நஞ்சு துப்பும் பாம்புகளைக் குறித்த ஆய்வில் இந்த புதிய தகவலை வெளியிட்டுள்ளார்.

நஞ்சு துப்பும் பாம்பின் நஞ்சுச்சுரப்பி விசையுடன் சுருங்குவதால் பாம்பின் நாக்குகள் வழியாக நஞ்சு பீச்சியடிக்கப்படுகிறது. எதிரியின் கண்களின்மீது நஞ்சு விழவேண்டும் என்பதே பாம்பின் நோக்கமாக இருக்கும். ஆறு அடி தொலைவுவரை பீச்சியடிக்கப்படும் இந்த நஞ்சு கண்களில் எரிச்சலை உண்டு பண்ணுவதோடு, பார்வை இழப்பையும் ஏற்படுத்திவிடும். இரண்டு அடி தொலைவில் இருந்து பீச்சியடிக்கப்படும் நஞ்சு நிச்சயமாக எதிரியின் கண்களைத் தாக்கிவிடுமாம்.

இந்த வகைப்பாம்புகள் எதிரியின் முகத்தில் கண்களை மட்டும் குறிவைத்து நஞ்சை துப்புவதில்லை. பாம்பின் கழுத்துத்தசைகள் தலையுடன் பொருத்தமாக இயங்கி எதிரியின் கண் இருக்கும் பிரதேசத்தில் நஞ்சை விசிறிவிடுவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
நஞ்சு துப்பும் பாம்புகள் - Page 3 Pallida36


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Sep 05, 2009 3:38 pm

ஐயோ ..மீண்டும் பாம்பு ஈகரைல ...ஹெல்ப் மீ ப்ளீஸ்.. ரூபன்..

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sat Sep 05, 2009 3:45 pm

இதோ வந்திட்டேன் அதுசரி என்னைப்பார்த்தால் என்ன பாம்பாட்டி மாதிரியா இருக்கு சோகம்

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Sep 05, 2009 3:47 pm

ஐயோ ஐயோ ..எப்படி சரியா கண்டுபிடிச்சீங்க ரூபன்.. அது சரி எங்காவது snow கொட்டுதா ..எனக்கு குளிருதே .. சிரி ஒன்னும் புரியல

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sat Sep 05, 2009 3:49 pm

சோகம்

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Sep 05, 2009 3:58 pm

எனக்கு குளிருது என்றதும் ரூபன் கன்னம் சிவந்து போச்சு ..அழகாய் இருக்கு ..

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sat Sep 05, 2009 4:03 pm

முத்தம்

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Sep 05, 2009 4:13 pm

இப்பவும் ஜில்லென்று இருக்கே

சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Postசதீஷ்குமார் Sat Sep 05, 2009 4:33 pm


அது என்ன ரூபன் .
ரோட்டுக்கு நடுவுல யார் எவ்வள்ளவு பெரிய மரத்தை சாய்ச்சு போட்டது அதிர்ச்சி

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sat Sep 05, 2009 4:34 pm

எனக்குத்தான் நோல்லைக்கன்னுன்னா உங்களுக்குமா என்ன கொடுமை சார் இது

சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Postசதீஷ்குமார் Sat Sep 05, 2009 5:58 pm

எனக்குத்தான் நோல்லைக்கன்னுன்னா உங்களுக்குமா என்ன கொடுமை சார் இது

ஒ அப்ப அது தண்ணி கொண்டு செல்லும் ராட்சச பைப்பா அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக