புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Today at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Today at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Today at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Today at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Today at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Today at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Today at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Today at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Today at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Today at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Today at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Today at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Today at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Today at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் பூமி அதிர்ச்சி Poll_c10டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் பூமி அதிர்ச்சி Poll_m10டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் பூமி அதிர்ச்சி Poll_c10 
60 Posts - 50%
heezulia
டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் பூமி அதிர்ச்சி Poll_c10டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் பூமி அதிர்ச்சி Poll_m10டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் பூமி அதிர்ச்சி Poll_c10 
52 Posts - 43%
mohamed nizamudeen
டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் பூமி அதிர்ச்சி Poll_c10டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் பூமி அதிர்ச்சி Poll_m10டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் பூமி அதிர்ச்சி Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் பூமி அதிர்ச்சி Poll_c10டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் பூமி அதிர்ச்சி Poll_m10டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் பூமி அதிர்ச்சி Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் பூமி அதிர்ச்சி Poll_c10டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் பூமி அதிர்ச்சி Poll_m10டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் பூமி அதிர்ச்சி Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் பூமி அதிர்ச்சி Poll_c10டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் பூமி அதிர்ச்சி Poll_m10டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் பூமி அதிர்ச்சி Poll_c10 
1 Post - 1%
rajuselvam
டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் பூமி அதிர்ச்சி Poll_c10டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் பூமி அதிர்ச்சி Poll_m10டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் பூமி அதிர்ச்சி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் பூமி அதிர்ச்சி Poll_c10டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் பூமி அதிர்ச்சி Poll_m10டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் பூமி அதிர்ச்சி Poll_c10 
335 Posts - 45%
ayyasamy ram
டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் பூமி அதிர்ச்சி Poll_c10டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் பூமி அதிர்ச்சி Poll_m10டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் பூமி அதிர்ச்சி Poll_c10 
322 Posts - 44%
mohamed nizamudeen
டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் பூமி அதிர்ச்சி Poll_c10டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் பூமி அதிர்ச்சி Poll_m10டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் பூமி அதிர்ச்சி Poll_c10 
27 Posts - 4%
T.N.Balasubramanian
டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் பூமி அதிர்ச்சி Poll_c10டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் பூமி அதிர்ச்சி Poll_m10டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் பூமி அதிர்ச்சி Poll_c10 
17 Posts - 2%
prajai
டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் பூமி அதிர்ச்சி Poll_c10டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் பூமி அதிர்ச்சி Poll_m10டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் பூமி அதிர்ச்சி Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் பூமி அதிர்ச்சி Poll_c10டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் பூமி அதிர்ச்சி Poll_m10டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் பூமி அதிர்ச்சி Poll_c10 
9 Posts - 1%
ஜாஹீதாபானு
டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் பூமி அதிர்ச்சி Poll_c10டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் பூமி அதிர்ச்சி Poll_m10டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் பூமி அதிர்ச்சி Poll_c10 
5 Posts - 1%
jairam
டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் பூமி அதிர்ச்சி Poll_c10டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் பூமி அதிர்ச்சி Poll_m10டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் பூமி அதிர்ச்சி Poll_c10 
4 Posts - 1%
Guna.D
டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் பூமி அதிர்ச்சி Poll_c10டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் பூமி அதிர்ச்சி Poll_m10டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் பூமி அதிர்ச்சி Poll_c10 
4 Posts - 1%
Jenila
டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் பூமி அதிர்ச்சி Poll_c10டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் பூமி அதிர்ச்சி Poll_m10டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் பூமி அதிர்ச்சி Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் பூமி அதிர்ச்சி


   
   
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Apr 06, 2011 7:38 pm

டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் பூமி அதிர்ச்சி

டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் நேற்று மாலை பூமி அதிர்ச்சி ஏற்பட்டது. இதனால் வீடுகள், கட்டிடங்கள் லேசாக குலுங்கின.

வட இந்தியாவில் நேற்று மாலை 5.02 மணிக்கு திடீரென்று மிதமான பூமி அதிர்ச்சி ஏற்பட்டது. இந்திய நேபாள எல்லையை மையமாக கொண்டு ஏற்பட்ட இந்த பூமி அதிர்ச்சி தலைநகர் டெல்லி, உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத், ராம்பூர், மீரட், மொரதாபாத் ஆகிய இடங்களிலும், பஞ்சாப், அரியானா மாநிலங்கள், ïனியன் பிரதேசமான சண்டிகார், ராஜஸ்தான் மாநிலத்தில் ஜெய்ப்பூர் உள்ளிட்ட சில பகுதிகளிலும், உத்தரகாண்ட், காஷ்மீர், இமாசலபிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் உணரப்பட்டது.

ரிக்டர் அளவில் 5.7 புள்ளியான பதிவான இந்த பூமி அதிர்ச்சி சில இடங்களில் 20 வினாடிகள் நீடித்தது. டெல்லியில் இருந்து 363 கிலோ மீட்டர் தொலைவில் பூமிக்கு அடியில் 4.3 கிலோ மீட்டர் ஆழத்தில் பூமி அதிர்ச்சி ஏற்பட்டதாக அமெரிக்க பூகோள ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

பூமி அதிர்ச்சி ஏற்பட்டபோது உத்தரகாண்ட் மாநிலத்தில் டேராடூன், நைனிடால், அலமோரா, பாகேஷ்வர், பிதோராகார், உத்தம்சிங் நகர், சமோலி ஆகிய இடங்களில் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் லேசாக குலுங்கின. சண்டிகாரிலும் வீடுகள், கட்டிடங்கள் லேசாக அதிர்ந்தன. இதனால் உள்ளே இருந்தவர்கள் பயத்தில் வெளியே ஓடி வந்தனர்.

இந்த பூமி அதிர்ச்சியினால் உயிர்ச்சேதமோ அல்லது பொருட்சேதமோ ஏற்பட்டதாக உடனடியாக தகவல் எதுவும் இல்லை என்று டெல்லியில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

உத்தரபிரதேச மாநிலம் புலந்த்சாகர் மாவட்டத்தில் நரோரா அணுமின் நிலையம் உள்ளது. பூமி அதிர்ச்சி மையம் கொண்டிருந்த இடத்தில் இருந்து சுமார் 400 கிலோ மீட்டர் தொலைவில் இந்த அணுமின் நிலையம் உள்ளது.

பூமி அதிர்ச்சியினால் நரோரா அணுமின் நிலையத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும், அணு உலைகள் பாதுகாப்பாக இருப்பதாகவும் அதன் தலைமை நிர்வாக அதிகாரி என்.நாகைச் தெரிவித்தார்.


நன்றி நக்கீரன்




மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் பூமி அதிர்ச்சி 47
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Apr 06, 2011 8:31 pm

பூமாதேவி சிரிக்கிறா

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Apr 06, 2011 8:34 pm

ஐயோ துடிக்கிறா அதான் பூமி அதிர்ச்சி...

என்னிடம் கலை பேசிட்டே இருந்து திடிர்னு ஐயோ மஞ்சு பூகம்பம்னு சொல்லிட்டு எல்லாரும் ஓடியாச்சு வெளியே..... அப்புறம் கொஞ்சம் நேரம் கழிச்சு வராங்க என்னப்பான்னு கேட்டால் கொஞ்ச நேரத்துல எல்லாம் ஆடிச்சு மஞ்சு அப்டின்னு சொல்றார் கலை.....

கலையும் கலை குடும்பமும் ஷேமம்.... இறைவனுக்கு நன்றிகள்..



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் பூமி அதிர்ச்சி 47
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 06, 2011 8:41 pm

நானும் அஸ்ஸாமில் ஒருமுறை பூமி அதிர்ச்சியை உணர்ந்துள்ளேன்! சில வினாடிகள் மட்டுமே அதிரும், அதற்குள் எவ்வளவு சேதங்கள்! நினைக்கவே பயமாக உள்ளது!



டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் பூமி அதிர்ச்சி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Apr 06, 2011 8:52 pm

உண்மையே சோகம்



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் பூமி அதிர்ச்சி 47
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக