புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Today at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Today at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Today at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Today at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Today at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Today at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Today at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Today at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Today at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Today at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Today at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Today at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Today at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Today at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாய் வாலை நிமிர்த்தப் பார்க்காதீர்கள் !  Poll_c10நாய் வாலை நிமிர்த்தப் பார்க்காதீர்கள் !  Poll_m10நாய் வாலை நிமிர்த்தப் பார்க்காதீர்கள் !  Poll_c10 
60 Posts - 50%
heezulia
நாய் வாலை நிமிர்த்தப் பார்க்காதீர்கள் !  Poll_c10நாய் வாலை நிமிர்த்தப் பார்க்காதீர்கள் !  Poll_m10நாய் வாலை நிமிர்த்தப் பார்க்காதீர்கள் !  Poll_c10 
52 Posts - 43%
mohamed nizamudeen
நாய் வாலை நிமிர்த்தப் பார்க்காதீர்கள் !  Poll_c10நாய் வாலை நிமிர்த்தப் பார்க்காதீர்கள் !  Poll_m10நாய் வாலை நிமிர்த்தப் பார்க்காதீர்கள் !  Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
நாய் வாலை நிமிர்த்தப் பார்க்காதீர்கள் !  Poll_c10நாய் வாலை நிமிர்த்தப் பார்க்காதீர்கள் !  Poll_m10நாய் வாலை நிமிர்த்தப் பார்க்காதீர்கள் !  Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
நாய் வாலை நிமிர்த்தப் பார்க்காதீர்கள் !  Poll_c10நாய் வாலை நிமிர்த்தப் பார்க்காதீர்கள் !  Poll_m10நாய் வாலை நிமிர்த்தப் பார்க்காதீர்கள் !  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
நாய் வாலை நிமிர்த்தப் பார்க்காதீர்கள் !  Poll_c10நாய் வாலை நிமிர்த்தப் பார்க்காதீர்கள் !  Poll_m10நாய் வாலை நிமிர்த்தப் பார்க்காதீர்கள் !  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
நாய் வாலை நிமிர்த்தப் பார்க்காதீர்கள் !  Poll_c10நாய் வாலை நிமிர்த்தப் பார்க்காதீர்கள் !  Poll_m10நாய் வாலை நிமிர்த்தப் பார்க்காதீர்கள் !  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நாய் வாலை நிமிர்த்தப் பார்க்காதீர்கள் !  Poll_c10நாய் வாலை நிமிர்த்தப் பார்க்காதீர்கள் !  Poll_m10நாய் வாலை நிமிர்த்தப் பார்க்காதீர்கள் !  Poll_c10 
335 Posts - 45%
ayyasamy ram
நாய் வாலை நிமிர்த்தப் பார்க்காதீர்கள் !  Poll_c10நாய் வாலை நிமிர்த்தப் பார்க்காதீர்கள் !  Poll_m10நாய் வாலை நிமிர்த்தப் பார்க்காதீர்கள் !  Poll_c10 
322 Posts - 44%
mohamed nizamudeen
நாய் வாலை நிமிர்த்தப் பார்க்காதீர்கள் !  Poll_c10நாய் வாலை நிமிர்த்தப் பார்க்காதீர்கள் !  Poll_m10நாய் வாலை நிமிர்த்தப் பார்க்காதீர்கள் !  Poll_c10 
27 Posts - 4%
T.N.Balasubramanian
நாய் வாலை நிமிர்த்தப் பார்க்காதீர்கள் !  Poll_c10நாய் வாலை நிமிர்த்தப் பார்க்காதீர்கள் !  Poll_m10நாய் வாலை நிமிர்த்தப் பார்க்காதீர்கள் !  Poll_c10 
17 Posts - 2%
prajai
நாய் வாலை நிமிர்த்தப் பார்க்காதீர்கள் !  Poll_c10நாய் வாலை நிமிர்த்தப் பார்க்காதீர்கள் !  Poll_m10நாய் வாலை நிமிர்த்தப் பார்க்காதீர்கள் !  Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
நாய் வாலை நிமிர்த்தப் பார்க்காதீர்கள் !  Poll_c10நாய் வாலை நிமிர்த்தப் பார்க்காதீர்கள் !  Poll_m10நாய் வாலை நிமிர்த்தப் பார்க்காதீர்கள் !  Poll_c10 
9 Posts - 1%
ஜாஹீதாபானு
நாய் வாலை நிமிர்த்தப் பார்க்காதீர்கள் !  Poll_c10நாய் வாலை நிமிர்த்தப் பார்க்காதீர்கள் !  Poll_m10நாய் வாலை நிமிர்த்தப் பார்க்காதீர்கள் !  Poll_c10 
5 Posts - 1%
jairam
நாய் வாலை நிமிர்த்தப் பார்க்காதீர்கள் !  Poll_c10நாய் வாலை நிமிர்த்தப் பார்க்காதீர்கள் !  Poll_m10நாய் வாலை நிமிர்த்தப் பார்க்காதீர்கள் !  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நாய் வாலை நிமிர்த்தப் பார்க்காதீர்கள் !  Poll_c10நாய் வாலை நிமிர்த்தப் பார்க்காதீர்கள் !  Poll_m10நாய் வாலை நிமிர்த்தப் பார்க்காதீர்கள் !  Poll_c10 
4 Posts - 1%
Jenila
நாய் வாலை நிமிர்த்தப் பார்க்காதீர்கள் !  Poll_c10நாய் வாலை நிமிர்த்தப் பார்க்காதீர்கள் !  Poll_m10நாய் வாலை நிமிர்த்தப் பார்க்காதீர்கள் !  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாய் வாலை நிமிர்த்தப் பார்க்காதீர்கள் !

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Apr 02, 2011 6:40 pm

நாய் வாலை நிமிர்த்தப் பார்க்காதீர்கள் !

மேனகா காந்தி
உயிர்களை உரசும்

சொந்தங்களே....

வீட்டிலிருக்கும் குழந்தை, தான் வளர்ப்பதற்காக நாய் ஒன்று வாங்கித் தரச்சொல்லிக் கேட்டது என்பதற்காக, சிலர் பணம் கொடுத்து நாய்க்குட்டிகளை வாங்கிக் கொடுத்துவிடுவார்கள். அவர்கள் நினைப்பது போல நாய் வளர்ப்பது என்பது அத்தனை சுலபமான காரியமல்ல. ஒரு செல்லப் பிராணியை வளர்க்க நினைத்தால்... முதலில் அந்த பிராணியின் மீது அளவிட முடியாத அன்பும் நேசமும் வேண்டும். அடுத்தபடியாக அந்த செல்லப் பிராணியை தனி கவனம் கொடுத்து கவனிக்க நேரம் ஒதுக்க வேண்டும். அவற்றையெல்லாம்விட, அந்தப் பிராணியின் சைக்காலஜியை நன்கு தெரிந்து வைத்திருப்பதுதான் மிக மிக முக்கியம்!

பலசமயங்களில் வீட்டை விட்டு நாய் வெளியே ஓடும்போது, 'ஏய் ஜிம்மி... உள்ளே வா’ என்று தொண்டை கட்டிக் கொள்ளும் அளவுக்கு அந்த நாயின் எஜமானர், வாசலில் நின்று கத்துவார். ஆனால், நாய் அவரை சட்டையே செய்யாது. காரணம் என்ன தெரியுமா? பொதுவாக நாய்களின் உலகத்தில் ஒன்றோடு ஒன்று பேசுவதாக இருந்தால், சத்தம் போட்டுக் கத்தாது. அதனால் ஒருவர் சத்தம் போடும்போது, அவர் தன்னிடம் பேசுகிறார் என்பதே பல நாய்களுக்குப் புரியாது!

நீங்கள் சாப்பிடும்போது உங்கள் செல்ல நாய் உங்களைப் பார்த்து குரைக்கிறது. நீங்கள் அதற்கு ஒரு பிஸ்கட்டை கொடுக்கிறீர்கள். இதனால், 'நான் நினைப்பதெல்லாம் நடக்கிறது. நான்தான் இந்த வீட்டுக்கே எஜமான்' என்ற எண்ணம் உங்கள் செல்ல நாய்க்கு ஏற்பட்டுவிடும். காரணம், நாய்களின் உலகில் தலைவனாக இருக்கும் நாயைப் பார்த்து, அதுவும் அது சாப்பிடும் வேளையில் வேறு நாய்கள் குரலையே உயர்த்த முற்படாது!

உங்கள் செல்ல நாய் தேவையே இல்லாமல் குரைக்கிறது. 'செல்லம்ல... சத்தம் போடக் கூடாது!’ என்று அதன் தலையை நீவி சமாதானம் செய்கிறீர்கள். அப்படிச் செய்தால்... 'ஓஹோ... இப்படியெல்லாம் கத்தினால் எஜமானரின் அரவணைப்பு அதிகமாகும்’ என்று அது எதிர்பார்க்கும்!

நாய் ஏதோ தப்பு செய்கிறது. அப்படி செய்யக் கூடாது என்பதை சுட்டிக்காட்ட, 'டைகர், டைகர், டைகர்’ என்று நாயின் பெயரை கோபத்தோடு திரும்பத் திரும்பச் சொல்லி கத்துகிறீர்கள். பாடி லாங்குவேஜை பயன்படுத்தாமல், வெறுமனே வார்த்தைகளாலேயே அதன் பெயரைத் திரும்பத் திரும்ப சொல்லிப் பேசுகிறீர்கள். இப்படிச் செய்தால்... தன்னுடைய பெயரை கெட்ட செயல்களோடு மட்டுமே நாய் தொடர்புபடுத்திக் கொள்ளும். சாதாரண நேரங்களில் 'டைகர்’ என்று நீங்கள் அதை கூப்பிட்டால்கூட திரும்பிப் பார்க்காது!

நாய்களைப் பொறுத்தவரை, அவை ஏதாவது தவறு செய்தால் அந்தக் கணமே அதை அவற்றுக்குப் புரிய வைத்துவிட வேண்டும். காலையில் அது செய்த தவறை, மாலை ஆபீஸிலிருந்து திரும்பி வந்த பிறகு ரிலாக்ஸ்டாக புரிய வைக்க முற்பட்டால், அது புரிந்து கொள்ளாது!

நாயை வாக்கிங் அழைத்துச் செல்லும்போது... கயிற்றை இழுத்துக் கொண்டே முன்னே செல்ல அனுமதிக்கிறீர்கள். அப்போது நாய், 'நாம்தான் லீடர்’ என்று செருக்கடையும். எதிர்படும் மற்ற நாய்களை அது சட்டை செய்யாமல் போக வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்ப்பீர்கள். மீறி அது மற்ற நாய்கள் பக்கம் திரும்பினால்... அதைக் கண்டிப்பீர்கள். இதுபோன்ற தருணங்களில், 'லீடர் நானா? அல்லது நான் தலைமையேற்று வழி நடத்தி செல்லும் மனிதப் பிறவியா..?’ என்று நாய் குழம்பிப் போய்விடும்.

உங்கள் செல்ல நாய் தேவையில்லாமல் குரைக்கிறது. 'டாமி, குரைக்காதே’ என்று அதை நீங்கள் அதட்டுகிறீர்கள். ஆனால், அது உங்களை சட்டை செய்யவில்லை. நாயின் தலையை உங்களை நோக்கி திருப்பி அதன் கண்களைப் பார்த்து, 'நான் பேசறதை காதுல வாங்கறியா... இல்லையா?’ என்று கண்டிக்கிறீர்கள். அப்போது உங்கள் நாய்க்கு நிச்சயம் கோபம் வரும். காரணம், தன் முகத்தை திருப்புவதை அது தனக்கு எதிரான சவாலாக எடுத்துக் கொள்ளும்.

இங்கே நாய்களை உதாரணத்துக்காகத்தான் கூறியிருக்கிறேன். மற்றபடி, ஒவ்வொரு விலங்குக்குமே இப்படித்தான். அதனதன் சைக்காலஜியை நன்கு புரிந்துகொண்டு, பழகினால் உங்களுக்கும் உங்கள் செல்லப் பிராணிகளுக்கும் இடையேயான நட்புணர்வு மேம்படும். அன்பு அதிகரிக்கும். ஏன்... நமக்கும்கூட இதே சைக்காலஜிதானே! எனவே, நம் சொந்தங்களாக இந்தப் பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கும் அனைத்து ஜீவன்களையும், அதனதன் போக்கில் புரிந்து கொண்டு வாழ முயற்சிப்போம்... வாழ்த்துக்கள்!

நன்றி விகடன்

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நாய் வாலை நிமிர்த்தப் பார்க்காதீர்கள் !  47
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Apr 02, 2011 6:50 pm

//செல்லப் பிராணிகளுக்கும் இடையேயான நட்புணர்வு மேம்படும். அன்பு அதிகரிக்கும்..//

உண்மைதான் அக்கா செல்லப் பிராணி வளர்ப்பதில் நாமும் ஒன்றித்து விட்டால் அதில் உள்ள சந்தோசம் வேற எதிலும் இருக்காது அக்கா!

மிக்க நன்றி அக்கா பகிர்தமைக்கு..

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக