புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ப்ளடி ஃபூல் : விஜயகாந்தை விளாசி எடுத்த வடிவேலு - Page 2 Poll_c10ப்ளடி ஃபூல் : விஜயகாந்தை விளாசி எடுத்த வடிவேலு - Page 2 Poll_m10ப்ளடி ஃபூல் : விஜயகாந்தை விளாசி எடுத்த வடிவேலு - Page 2 Poll_c10 
5 Posts - 71%
Manimegala
ப்ளடி ஃபூல் : விஜயகாந்தை விளாசி எடுத்த வடிவேலு - Page 2 Poll_c10ப்ளடி ஃபூல் : விஜயகாந்தை விளாசி எடுத்த வடிவேலு - Page 2 Poll_m10ப்ளடி ஃபூல் : விஜயகாந்தை விளாசி எடுத்த வடிவேலு - Page 2 Poll_c10 
1 Post - 14%
ஜாஹீதாபானு

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ப்ளடி ஃபூல் : விஜயகாந்தை விளாசி எடுத்த வடிவேலு - Page 2 Poll_c10ப்ளடி ஃபூல் : விஜயகாந்தை விளாசி எடுத்த வடிவேலு - Page 2 Poll_m10ப்ளடி ஃபூல் : விஜயகாந்தை விளாசி எடுத்த வடிவேலு - Page 2 Poll_c10 
130 Posts - 51%

88 Posts - 35%
mohamed nizamudeen
ப்ளடி ஃபூல் : விஜயகாந்தை விளாசி எடுத்த வடிவேலு - Page 2 Poll_c10ப்ளடி ஃபூல் : விஜயகாந்தை விளாசி எடுத்த வடிவேலு - Page 2 Poll_m10ப்ளடி ஃபூல் : விஜயகாந்தை விளாசி எடுத்த வடிவேலு - Page 2 Poll_c10 
11 Posts - 4%
prajai
ப்ளடி ஃபூல் : விஜயகாந்தை விளாசி எடுத்த வடிவேலு - Page 2 Poll_c10ப்ளடி ஃபூல் : விஜயகாந்தை விளாசி எடுத்த வடிவேலு - Page 2 Poll_m10ப்ளடி ஃபூல் : விஜயகாந்தை விளாசி எடுத்த வடிவேலு - Page 2 Poll_c10 
9 Posts - 4%
Jenila
ப்ளடி ஃபூல் : விஜயகாந்தை விளாசி எடுத்த வடிவேலு - Page 2 Poll_c10ப்ளடி ஃபூல் : விஜயகாந்தை விளாசி எடுத்த வடிவேலு - Page 2 Poll_m10ப்ளடி ஃபூல் : விஜயகாந்தை விளாசி எடுத்த வடிவேலு - Page 2 Poll_c10 
4 Posts - 2%
Rutu
ப்ளடி ஃபூல் : விஜயகாந்தை விளாசி எடுத்த வடிவேலு - Page 2 Poll_c10ப்ளடி ஃபூல் : விஜயகாந்தை விளாசி எடுத்த வடிவேலு - Page 2 Poll_m10ப்ளடி ஃபூல் : விஜயகாந்தை விளாசி எடுத்த வடிவேலு - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Baarushree
ப்ளடி ஃபூல் : விஜயகாந்தை விளாசி எடுத்த வடிவேலு - Page 2 Poll_c10ப்ளடி ஃபூல் : விஜயகாந்தை விளாசி எடுத்த வடிவேலு - Page 2 Poll_m10ப்ளடி ஃபூல் : விஜயகாந்தை விளாசி எடுத்த வடிவேலு - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Barushree

ரா.ரமேஷ்குமார்

jairam

நிகழ்நிலை நிர்வாகிகள்

ப்ளடி ஃபூல் : விஜயகாந்தை விளாசி எடுத்த வடிவேலு

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 29, 2011 11:22 pm

First topic message reminder :

ப்ளடி ஃபூல் : விஜயகாந்தை விளாசி எடுத்த வடிவேலு - Page 2 Vadivel-glass

திமுகவுக்கு ஆதரவாகவும், விஜயகாந்துக்கு எதிராகவும் நடிகர் வடிவேலு பிரச்சாரம் செய்து வருகிறார். இன்று சென்னையை அடுத்த தாம்பரத்தில் பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர், ’’கறுப்பு எம்.ஜி.ஆருன்னு ஒரு லூஷூ வந்திருக்கு. அது வந்திட்டு என்ன சொல்லுது. ’’நாடு சரியில்ல...ரொம்ப மோசமா போய்க்கிட்டிருக்கு.( விஜயகாந்த் மாதிரியே பேசிக்காட்டுகிறார்) நான் நாட்டு மக்களுக்கு விடுதலை வாங்கித்தரப்போறேன்.’’ன்னு சொல்லுது.

என்ன இப்ப வெள்ளைக்காரன் பிரிட்டிஷ் ஆட்சியா நடந்துக்கிட்டிருக்கு. நீ விடுதலை வாங்கித்தர்றதுக்கு.

அந்த லூஸூ முதல்ல என்ன சொல்லுச்சு. நான் மக்களோடுதான் கூட்டணின்னு சொல்லுச்சு. தெயவத்தோடுதான் கூட்டணின்னு சொல்லுச்சு. மக்களும் கலைஞரும் ஒண்ணுதான். அது ரெண்டும் கலைஞர்கிட்ட வந்தாச்சு.

இப்ப நீ எங்க போய் கூட்டணி சேர்ந்திருக்க. சீட்டுக்காக போய் சேர்ந்திருக்க. அது சீட்டுக்காக சேர்ந்த அணி அல்ல. சீட்டிங் அணி. காசு வாங்கிட்டு போய் சேர்ந்திருக்க நீ. பிளடி ஃபூல்.

யார ஏமாத்துற நீ. மொதல்ல என்ன சொன்ன நீ. 30,40க்கு போறதெல்லாம் எலும்பஅ பொறுக்குற நாய் நான் இல்லன்னு சொன்னீல்ல. இப்ப 41 எலும்ப வாங்கியிருக்க. அதுக்கு பேரு என்ன? நீதான சொன்ன. 30,40 வாங்குறதுக்கு நான் நாயில்லன்னு.

கூட்டணி ஏன் சேர்ந்தீங்கன்னு பத்திரிக்கைகாரங்க கேட்குறாங்க. அதுக்கு நீ என்ன சொல்லுற. இப்ப கூட்டணி சேரனுங்குறது அவசரம்னு சொல்லுற. என்ன கக்கூஸ் போற அவசரமா?

எம்.ஜி.ஆரின் நிறமும் கிடையாது. குணமும் கிடையாது. அப்புறம் எதுக்கு எம்.ஜி.ஆருன்னு சொல்லிக்கிட்டு திரியற. நீ இந்த மக்களுக்கு என்னத்த புடுங்க போற?’’ என்று விஜயகாந்தை விளாசி எடுத்தார்.

நக்கீரன்

ப்ளடி ஃபூல் : விஜயகாந்தை விளாசி எடுத்த வடிவேலு - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Mar 30, 2011 12:00 pm

தேர்தல் மட்டும் முடிஞ்சு அம்மா ஆட்சி வந்தா வண்டு முருகனை
விஜயகாந்த் ஆளுகளே ஒரு வாரம் கொண்டு போய் வச்சு பிழிஞ்சுடுவாங்க

ப்ளடி ஃபூல் : விஜயகாந்தை விளாசி எடுத்த வடிவேலு - Page 2 Uப்ளடி ஃபூல் : விஜயகாந்தை விளாசி எடுத்த வடிவேலு - Page 2 Dப்ளடி ஃபூல் : விஜயகாந்தை விளாசி எடுத்த வடிவேலு - Page 2 Aப்ளடி ஃபூல் : விஜயகாந்தை விளாசி எடுத்த வடிவேலு - Page 2 Yப்ளடி ஃபூல் : விஜயகாந்தை விளாசி எடுத்த வடிவேலு - Page 2 Aப்ளடி ஃபூல் : விஜயகாந்தை விளாசி எடுத்த வடிவேலு - Page 2 Sப்ளடி ஃபூல் : விஜயகாந்தை விளாசி எடுத்த வடிவேலு - Page 2 Uப்ளடி ஃபூல் : விஜயகாந்தை விளாசி எடுத்த வடிவேலு - Page 2 Dப்ளடி ஃபூல் : விஜயகாந்தை விளாசி எடுத்த வடிவேலு - Page 2 Hப்ளடி ஃபூல் : விஜயகாந்தை விளாசி எடுத்த வடிவேலு - Page 2 A
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Mar 30, 2011 12:02 pm

உதயசுதா wrote:தேர்தல் மட்டும் முடிஞ்சு அம்மா ஆட்சி வந்தா வண்டு முருகனை
விஜயகாந்த் ஆளுகளே ஒரு வாரம் கொண்டு போய் வச்சு பிழிஞ்சுடுவாங்க

அம்மா ஆட்சிக்கு வந்துடுவாங்களா அக்கா !!??

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Mar 30, 2011 12:02 pm

விஜயகாந்த் கூட கோமணம் கட்டிக்கிட்டு நடித்தது எல்லாம் இப்படி பேசுது!

திருச்சி ஜெயச்சந்திரன்
திருச்சி ஜெயச்சந்திரன்
பண்பாளர்

பதிவுகள் : 120
இணைந்தது : 09/03/2011
http://jayachandiran207@gmail.com

Postதிருச்சி ஜெயச்சந்திரன் Wed Mar 30, 2011 12:04 pm

நாயி சேகர் உனக்கு தேவையா !

பேச்சு பேச்சாதான் இருக்கணும் !

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Mar 30, 2011 12:06 pm

ரபீக் wrote:
உதயசுதா wrote:தேர்தல் மட்டும் முடிஞ்சு அம்மா ஆட்சி வந்தா வண்டு முருகனை
விஜயகாந்த் ஆளுகளே ஒரு வாரம் கொண்டு போய் வச்சு பிழிஞ்சுடுவாங்க

அம்மா ஆட்சிக்கு வந்துடுவாங்களா அக்கா !!??
அம்மா ஆட்சிக்கு வந்தாலும்,வராவிட்டாலும் வண்டு murugan
நொந்த முருகனா ஆகுறது நிச்சயம்

ப்ளடி ஃபூல் : விஜயகாந்தை விளாசி எடுத்த வடிவேலு - Page 2 Uப்ளடி ஃபூல் : விஜயகாந்தை விளாசி எடுத்த வடிவேலு - Page 2 Dப்ளடி ஃபூல் : விஜயகாந்தை விளாசி எடுத்த வடிவேலு - Page 2 Aப்ளடி ஃபூல் : விஜயகாந்தை விளாசி எடுத்த வடிவேலு - Page 2 Yப்ளடி ஃபூல் : விஜயகாந்தை விளாசி எடுத்த வடிவேலு - Page 2 Aப்ளடி ஃபூல் : விஜயகாந்தை விளாசி எடுத்த வடிவேலு - Page 2 Sப்ளடி ஃபூல் : விஜயகாந்தை விளாசி எடுத்த வடிவேலு - Page 2 Uப்ளடி ஃபூல் : விஜயகாந்தை விளாசி எடுத்த வடிவேலு - Page 2 Dப்ளடி ஃபூல் : விஜயகாந்தை விளாசி எடுத்த வடிவேலு - Page 2 Hப்ளடி ஃபூல் : விஜயகாந்தை விளாசி எடுத்த வடிவேலு - Page 2 A
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Wed Mar 30, 2011 12:07 pm

அப்போ இதெல்லாம் நடிப்பு கிடையாதா
ஹையோ ஹையோ ஒரு நிமிடம் நம்பி ஏமாந்திட்டோமே

அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
குடந்தை மணி
குடந்தை மணி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 458
இணைந்தது : 11/06/2010
http://manikandanvisvanathan.wordpress.com

Postகுடந்தை மணி Wed Mar 30, 2011 12:10 pm

தரம் தாழ்ந்த வடிவேலு!

- குடந்தை மணி
[size=18]http://manikandanvisvanathan.wordpress.com/
[/size]
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Mar 30, 2011 12:13 pm

உதயசுதா wrote:
ரபீக் wrote:
உதயசுதா wrote:தேர்தல் மட்டும் முடிஞ்சு அம்மா ஆட்சி வந்தா வண்டு முருகனை
விஜயகாந்த் ஆளுகளே ஒரு வாரம் கொண்டு போய் வச்சு பிழிஞ்சுடுவாங்க

அம்மா ஆட்சிக்கு வந்துடுவாங்களா அக்கா !!??
அம்மா ஆட்சிக்கு வந்தாலும்,வராவிட்டாலும் வண்டு murugan
நொந்த முருகனா ஆகுறது நிச்சயம்

அடிக்கிறவனா ரவுடி ? எத்தனை பேரு நின்னு அடிச்சாலும் தாங்குரவந்தான் ரவுடி -வடிவேலு அறிவிப்பு

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Wed Mar 30, 2011 12:13 pm

விஜகாந்த முன்னாடியே வடிவேல் மக்களுக்கு அடித்து உதைத்து விட்டாராம் அந்த வெறியில்தான் இவ்வாறு பேசுகிறாராம் என்று அவரே சொல்லி விட்டார்!

அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Mar 30, 2011 12:37 pm

அம்மா ஆட்சிக்கு வந்தால் என்ன.

வடிவேலு : " தமிழக மக்கள் அம்மா ஆட்சிக்கு வரவேண்டும் என்று வாக்கு அளித்திக்கிறார்கள்,, ஆகவே தமிழக மக்களின் உணர்வுக்கு மதிப்பு அளித்து காவல்தெய்வம் அம்மா வுடன் இணைந்து தமிழக மக்களின் நலனுக்கு பாடுபட அதிமுக உடன் இணைந்துகொள்கின்றேன்...வெற்றி பெற்ற அதிமுக, தேமுதிக வேட்பாளர்களுக்கு வாழ்த்துக்கள் மற்றும் விஜயகாந்த் வுடன் இணைந்து நடிக்க வாய்ப்பு கிடைத்தால் மகிழ்ச்சி அடைவேன் "

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக