புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Today at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Today at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Today at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Today at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Today at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Today at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Today at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Today at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Today at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Today at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Today at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Today at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Today at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Today at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காங்கிரசைத் தோற்கடிப்போம் Poll_c10காங்கிரசைத் தோற்கடிப்போம் Poll_m10காங்கிரசைத் தோற்கடிப்போம் Poll_c10 
60 Posts - 50%
heezulia
காங்கிரசைத் தோற்கடிப்போம் Poll_c10காங்கிரசைத் தோற்கடிப்போம் Poll_m10காங்கிரசைத் தோற்கடிப்போம் Poll_c10 
52 Posts - 43%
mohamed nizamudeen
காங்கிரசைத் தோற்கடிப்போம் Poll_c10காங்கிரசைத் தோற்கடிப்போம் Poll_m10காங்கிரசைத் தோற்கடிப்போம் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
காங்கிரசைத் தோற்கடிப்போம் Poll_c10காங்கிரசைத் தோற்கடிப்போம் Poll_m10காங்கிரசைத் தோற்கடிப்போம் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
காங்கிரசைத் தோற்கடிப்போம் Poll_c10காங்கிரசைத் தோற்கடிப்போம் Poll_m10காங்கிரசைத் தோற்கடிப்போம் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
காங்கிரசைத் தோற்கடிப்போம் Poll_c10காங்கிரசைத் தோற்கடிப்போம் Poll_m10காங்கிரசைத் தோற்கடிப்போம் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
காங்கிரசைத் தோற்கடிப்போம் Poll_c10காங்கிரசைத் தோற்கடிப்போம் Poll_m10காங்கிரசைத் தோற்கடிப்போம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காங்கிரசைத் தோற்கடிப்போம் Poll_c10காங்கிரசைத் தோற்கடிப்போம் Poll_m10காங்கிரசைத் தோற்கடிப்போம் Poll_c10 
335 Posts - 45%
ayyasamy ram
காங்கிரசைத் தோற்கடிப்போம் Poll_c10காங்கிரசைத் தோற்கடிப்போம் Poll_m10காங்கிரசைத் தோற்கடிப்போம் Poll_c10 
322 Posts - 44%
mohamed nizamudeen
காங்கிரசைத் தோற்கடிப்போம் Poll_c10காங்கிரசைத் தோற்கடிப்போம் Poll_m10காங்கிரசைத் தோற்கடிப்போம் Poll_c10 
27 Posts - 4%
T.N.Balasubramanian
காங்கிரசைத் தோற்கடிப்போம் Poll_c10காங்கிரசைத் தோற்கடிப்போம் Poll_m10காங்கிரசைத் தோற்கடிப்போம் Poll_c10 
17 Posts - 2%
prajai
காங்கிரசைத் தோற்கடிப்போம் Poll_c10காங்கிரசைத் தோற்கடிப்போம் Poll_m10காங்கிரசைத் தோற்கடிப்போம் Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
காங்கிரசைத் தோற்கடிப்போம் Poll_c10காங்கிரசைத் தோற்கடிப்போம் Poll_m10காங்கிரசைத் தோற்கடிப்போம் Poll_c10 
9 Posts - 1%
ஜாஹீதாபானு
காங்கிரசைத் தோற்கடிப்போம் Poll_c10காங்கிரசைத் தோற்கடிப்போம் Poll_m10காங்கிரசைத் தோற்கடிப்போம் Poll_c10 
5 Posts - 1%
jairam
காங்கிரசைத் தோற்கடிப்போம் Poll_c10காங்கிரசைத் தோற்கடிப்போம் Poll_m10காங்கிரசைத் தோற்கடிப்போம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
காங்கிரசைத் தோற்கடிப்போம் Poll_c10காங்கிரசைத் தோற்கடிப்போம் Poll_m10காங்கிரசைத் தோற்கடிப்போம் Poll_c10 
4 Posts - 1%
Jenila
காங்கிரசைத் தோற்கடிப்போம் Poll_c10காங்கிரசைத் தோற்கடிப்போம் Poll_m10காங்கிரசைத் தோற்கடிப்போம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காங்கிரசைத் தோற்கடிப்போம்


   
   
இந்து
இந்து
பண்பாளர்

பதிவுகள் : 74
இணைந்தது : 06/03/2011

Postஇந்து Sat Mar 26, 2011 1:39 pm

தமிழ்நாட்டிற்கும், தமிழனுக்கும் எதிரி யார்?




அன்பார்ந்த வாக்காள பெருமக்களே

தேர்தல் வந்திருச்சு, திருவிழா தொடங்கிடுச்சு. நம்மல அஞ்சு வருசமா மதிக்காத பல வண்ணக் கரைவேட்டி, கட்சிக்காரன்கள் எல்லாம், பையில பணத்தோட, வாயி நெறைய சிரிப்போட, கும்பிட்ட கையோட, வீட்டுக்கு வீடு வரப்போறான். போடுங்கம்மா ஓட்டு, எங்க சின்னத்தப் பாத்துன்னு கேட்கப் போறான்.

நீங்க என்ன செய்யப் போறீங்க? என்னக் காரணத்துக்காக ஓட்டுப் போடப் போறீங்க?

நாம் தேர்ந்தெடுத்து அனுப்புகிற பிரதிநிதிகளை வைத்துத்தான் நம்மை ஆளுகின்றன கட்சிகள். நாமும், ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை கட்சிகளை மாற்றி மாற்றி ஆட்சியில் அமர்த்திப் பார்க்கிறோம். என்னக் காரணத்திற்காக இவர்களுக்கு ஓட்டுப் போடுகிறோம் என்று யோசித்துப் போடுகிறோமா? சாதி, பணம், இலவசம் என நம்மை இந்த கட்சிகள் விலைக்கு வாங்க பார்க்கிறார்களே, நாம் இந்த நாட்டு பிரஜைகள் இல்லையா? நாம் நம் நாட்டு நலனை பற்றியோ அவர்கள் சூரையாடும் நம் தேச நலனை பற்றியோ நாம் எண்ணிப் பார்க்கிறோமா?

நம்மிடம் ஓட்டுகேட்க வரும், டெல்லிக்கு சலாம் போடும் காங்கிரஸ் காரனோ, நம் தமிழ்நாட்டைப் பற்றியோ, தமிழர்களைப் பற்றியோ என்றாவது வாய்த்திறந்து பேசி இருக்கிறானா? நம்மீது அக்கறை கொண்டிருக்கிறானா? அவனுக்கா நாம் வாக்களிக்கப் போகிறோம்? நம் எதிரி யார் என்று தெரியாமல் நம்மை விற்றுக்கொள்ளப் போகிறோமா?

1. ஜப்பானைப் போல, தமிழகத்தில் அணு உலையைத் திறந்து தமிழர்களைக் கொல்ல நினைப்பவன் யார் காங்கிரஸ்காரன்.

2. கச்சைத்தீவை இலங்கையிடம் தாரை வார்த்து நம் தமிழ்மண்ணை அன்னியனுக்கு பறிகொடுத்தது யார் - காங்கிரஸ்காரன்.

3. இலங்கைக்காரன் தமிழநாட்டு மீனவர்களை சுட்டுக்கொல்லும் போது இலங்கைக்கு ஆதரவாக பேசுபவன் யார் – காங்கிரஸ்காரன்

4. ஒரு லட்சம் ஈழத்தமிழர்களை கொல்வதற்கு இலங்கைக்கு ஆயுதம் கொடுத்ததோடு, விடுதலைப்புலிகளை அழிக்க வேண்டும், போரை நிறுத்தக்கூடாது என்று சொல்லிய தமிழ்நாட்டில் இருக்கும் தமிழர் விரோத கட்சி எது? – காங்கிரஸ்காரன்.

5. உடல் நலம் குன்றிய தாயார் பார்வதியம்மாவை மருத்துவத்திற்கு அனுமதிக்காமல் கொன்றது யார் - காங்கிரஸ்காரன்

6. தமிழ்நாட்டில் இந்தியைத் திணித்து, அதை எதிர்த்துப் போராடிய தமிழர்கள் 500 பேரைக் கொன்ற கட்சி எது – காங்கிரஸ்

7. குலக்கல்வி கொண்டுவந்து நாட்டைப் பார்ப்பானுக்கு சாதி, அடிமைத் தொழிலைப் பார்க்கச் சொன்ன ராஜாஜி எந்த கட்சிக்காரன் - காங்கிரஸ்

8. தமிழ்நாடு என்ற பெயர் சூட்டக்கோரி 53 நாள் உண்ணாவிரதம் இருந்து உயிர்துறந்தாரே சுந்தரலிங்கனார் அவரைக் கொன்ற கட்சி எது- காங்கிரஸ்

9. மொழிவழி மாநிலம் அமைக்க மறுத்து, தேசிய இன வளர்ச்சியை நசுக்க சதி செய்த கட்சி எது - காங்கிரஸ்

10. காவிரி, முல்லை.பெரியாறு, பாலாறு, தமிழக நீர்வளப் பிரச்சனையை தீர்க்காமல் புறக்கணித்து, நம்மை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடத்தும் கட்சி எது – காங்கிரஸ்

11. நெய்வேலி, நரிமணம் என நமது தமிழ்நாட்டுக் கனிவளங்கள் கொள்ளைபோக, அதைப் பற்றி தமிழ்நாட்டிலே வாயே திறவாமல் டெல்லிக்கு சலாம் போடுகிறவன் எவன்- காங்கிரஸ்காரன்

12. பி.ஜே.பி இந்துவெறியர்கள் பாபர் மசூதியை இடிக்க அனுமதித்த கள்ளக்கூட்டுக்காரன் நரசிம்மராவ் எந்த கட்சி - காங்கிரஸ்

13. தமிழ்நாட்டு வளங்களை பன்னாட்டு முதலாளிகள் கொள்ளையடிக்க டங்கல் கொள்ளை ஒப்பந்த்த்தில் கையெழுத்திட்ட கூட்டுக் கொள்ளைக் காரன் யார் - காங்கிரஸ்

14. அணு ஒப்பந்தம் போட்டு நாட்டை அமெரிக்காவுக்கு அடகுவைக்கத் துடிக்கும் கட்சி எது - காங்கிரஸ்

15. பன்னாட்டு முதலைகளுக்காக கனிவளங்களை சூரையாட பழங்குடி மக்களை கொல்ல சொல்லும் ப.சிதம்பரம் எந்த கட்சி – காங்கிரஸ்

16. ஒரே நாளில் 10,000 சீக்கியர்களை டெல்லியிலும், சில வருடங்களில் 70,000 காசுமீர் முஸ்லீம்களையும் கொன்ற கட்சி எது - காங்கிரஸ்



இப்படி தமிழர்களாகிய நமக்கும், பிற இனங்களுக்கும் காங்கிரஸ் இழைத்த கொடுமை பட்டியல் போட்டால் பக்கங்கள் தீராது. சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் நீங்கள் கேட்கலாம். பிற கட்சிகள் யோக்கியமா என்று?. இல்லை இவர்களும் கூட்டுக் களவாணிகள்தான். ஆனால் இந்த காங்கிரஸ் கொடுங்கோலர்கள் நமக்கு அரச வம்சங்களைப்போல ஐம்பது ஆண்டுகாலமாக பெரும் கொடுமைகளை இழைத்து வருகிறார்கள். இதன் உச்சமாக 2009 மே யில் ஈழத்தமிழர்கள் ஒரு லட்சம் பேர் கொல்லப்படும் போது, நாமெல்லாம் பதறி துடித்தோம். ஆனால் இவர்கள் புலிகளைக் காரணம்காட்டி அப்படுகொலையை எதிர்பார்த்து மகிழ்வோடு வரவேற்றார்கள், இன்று நாம் இவர்களை பழி தீர்க்காமல் விட்டோமானால் நாளை கேள்விக் கேட்பாரற்று யாரை வேண்டுமானாலும் அழிப்பார்கள். அப்பொழுதும் நாம் வேடிக்கை பார்த்துக்கொண்டுதான் இருப்போம். மனித குலம் நம்மை மன்னிக்காது. ஆதலால் தமிழர்களாகிய நாம் இந்தக் கொலைகார காங்கிரஸை நம் மண்ணிலிருந்து விரட்டினோமானால், வரலாற்றில் அது பதிவுபெறும். படுகொலையாளர்களுக்கும், கொடுங்கோலர்களுக்கும் அது ஒரு எச்சரிக்கையாக இருக்கும். இல்லையென்றால் நாளை இனப்படுகொலையாளர்கள் மட்டுமே அரசியல்வாதிகளாக பவனிவருவார்கள். ஆதலால் வரும் தேர்தலில் காங்கிரஸை தோற்கடிப்போம்.



அ.தி.மு.க, தி.மு.க., உள்ளிட்ட முக்கியக் கட்சிகளே

உங்களையும் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஈழப் போராட்டத்தின்போது காங்கிரஸோடு இருந்தாலும் இல்லாவிட்டாலும், உங்கள் நாடகங்களையும், துரோகங்களையும் மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இருந்தபோதிலும், காங்கிரசை ஏன் தோற்கடிக்க வேண்டுகிறோமென்றால், காங்கிரஸ் நம் இன எதிரி, நீங்களோ, மத்தியில் அதிகாரம் இல்லாமல், காங்கிரசுக்கு தமிழ்நாட்டில் பலம் இல்லாவிட்டாலும் அவர்கள் காலடியில் கிடக்கிறீர்கள். யார் அவனோடு கூட்டு என நாய்சண்டை போடுகிறீர்கள், 356 வது சட்டமும், சி.பி.ஐ யும் மிரட்டுகிறது. அமைச்சரவைப் பங்கு என உங்கள் நாக்கில் எச்சில் ஊறுகிறது.

எச்சில் துண்டுக்காக தமிழர்களை காங்கிரசிடம் அடகு வைக்கிறீர்கள்.

மையத்தில் அரசதிகார இறையாண்மை இல்லாத நீங்கள், எப்பொழுதும் இந்தியக் கட்சிகளின் அடிமைகள்தான். இதற்காக ஒருநாள் தமிழக மக்கள் உங்களையும் தண்டிப்பார்கள்.

இப்பொழுதாவது உணருங்கள். காங்கிரஸை தோற்கடிக்க வாருங்கள்.

பெரியார், அம்பேத்கார் கனவான காங்கிரஸை ஒழிக்க வாருங்கள்.



தமிழக மக்களே !

காங்கிரஸை தோற்கடிப்போம்!

தமிழின விரோதிகளுக்குப் பாடம் புகட்டுவோம்!!

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Mar 26, 2011 1:41 pm

பெரியார் அம்பேத்கார் மட்டுமல்ல காந்தியும் சுதந்திரம் கிடைத்த உடன் காங்கிரஸை கலைக்க நினைத்தார் பசும்பொன்னரும் காங்கிரஸை அடியோடு அப்புறபடுத்த சொன்னார்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Mar 26, 2011 2:07 pm

கண்டிப்பாக ஒழிக்க வேண்டும்!

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Sat Mar 26, 2011 2:24 pm

ஆம் கண்டிப்பாக இது போன்ற அராஜக கட்சிகளை திமுக உள்பட அழிக்க வேண்டும் ......... காங்கிரசைத் தோற்கடிப்போம் 128872 காங்கிரசைத் தோற்கடிப்போம் 128872 காங்கிரசைத் தோற்கடிப்போம் 128872 காங்கிரசைத் தோற்கடிப்போம் 44296 காங்கிரசைத் தோற்கடிப்போம் 44296



துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Mar 26, 2011 2:33 pm

ஸ்ரீஜா wrote:ஆம் கண்டிப்பாக இது போன்ற அராஜக கட்சிகளை திமுக உள்பட அழிக்க வேண்டும் ......... காங்கிரசைத் தோற்கடிப்போம் 128872 காங்கிரசைத் தோற்கடிப்போம் 128872 காங்கிரசைத் தோற்கடிப்போம் 128872 காங்கிரசைத் தோற்கடிப்போம் 44296 காங்கிரசைத் தோற்கடிப்போம் 44296

கண்டிப்பாக திமுக வினர் உங்கள் வீட்டை தேடி வருவார்கள்!

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Mar 26, 2011 2:36 pm

அருண் wrote:
ஸ்ரீஜா wrote:ஆம் கண்டிப்பாக இது போன்ற அராஜக கட்சிகளை திமுக உள்பட அழிக்க வேண்டும் ......... காங்கிரசைத் தோற்கடிப்போம் 128872 காங்கிரசைத் தோற்கடிப்போம் 128872 காங்கிரசைத் தோற்கடிப்போம் 128872 காங்கிரசைத் தோற்கடிப்போம் 44296 காங்கிரசைத் தோற்கடிப்போம் 44296

கண்டிப்பாக திமுக வினர் உங்கள் வீட்டை தேடி வருவார்கள்!

தேர்தல் முடியும் வரை ஆபத்து இருக்காது தேர்தல் முடிந்த பின் தி.மு,க

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Sat Mar 26, 2011 2:40 pm

வரட்டும் வரட்டும் எவனா இருந்தாலும் பரவா இல்லை ........ காங்கிரசைத் தோற்கடிப்போம் 128872 காங்கிரசைத் தோற்கடிப்போம் 128872 காங்கிரசைத் தோற்கடிப்போம் 246975 காங்கிரசைத் தோற்கடிப்போம் 246975 காங்கிரசைத் தோற்கடிப்போம் 89452 காங்கிரசைத் தோற்கடிப்போம் 740322 காங்கிரசைத் தோற்கடிப்போம் 211781 காங்கிரசைத் தோற்கடிப்போம் 812496ஒரு கை பார்க்கறேன் ......



துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Sat Mar 26, 2011 4:35 pm

நல்லவர்கள் சேர்ந்து கட்சி ஆரம்பிக்க வேண்டியது.பின்பு கட்சி வளர்ச்சிக்காக
நல்லவர்களை எல்லாம் அழிப்பது இதை சரியாக முதலில் செய்த கட்சி காங்கிரஸ்.

காங்கிரஸ் -ஐ எதிர்த்து ஆட்சியை பிடித்தவர்கள் அதனிடமே அடிமை ஆனது காலத்தின் கோலம்.





காங்கிரசைத் தோற்கடிப்போம் Pகாங்கிரசைத் தோற்கடிப்போம் Oகாங்கிரசைத் தோற்கடிப்போம் Sகாங்கிரசைத் தோற்கடிப்போம் Iகாங்கிரசைத் தோற்கடிப்போம் Tகாங்கிரசைத் தோற்கடிப்போம் Iகாங்கிரசைத் தோற்கடிப்போம் Vகாங்கிரசைத் தோற்கடிப்போம் Eகாங்கிரசைத் தோற்கடிப்போம் Emptyகாங்கிரசைத் தோற்கடிப்போம் Kகாங்கிரசைத் தோற்கடிப்போம் Aகாங்கிரசைத் தோற்கடிப்போம் Rகாங்கிரசைத் தோற்கடிப்போம் Tகாங்கிரசைத் தோற்கடிப்போம் Hகாங்கிரசைத் தோற்கடிப்போம் Iகாங்கிரசைத் தோற்கடிப்போம் Cகாங்கிரசைத் தோற்கடிப்போம் K
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Sat Mar 26, 2011 4:42 pm

ஆனால் ஜெயலலிதா வந்த மட்டும் என்ன தமிழ் நாட்டுக்கும் மக்களுக்கும் நல்லதா செய்ய போறாங்கே ?

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Mar 26, 2011 5:06 pm

எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தமிழர்களுக்காக ஒரு துரும்பை கூட நகர்த்த போவதில்லை.
காங்கிரஸ் ஒன்றுதான் மத்தியில் நிலையான ஆசிய தரமுடியும்.வேறு எந்த கட்சிக்கும் நிலையான ஆட்சியை தரும் திறமை இல்லை என்பது உண்மை



காங்கிரசைத் தோற்கடிப்போம் Uகாங்கிரசைத் தோற்கடிப்போம் Dகாங்கிரசைத் தோற்கடிப்போம் Aகாங்கிரசைத் தோற்கடிப்போம் Yகாங்கிரசைத் தோற்கடிப்போம் Aகாங்கிரசைத் தோற்கடிப்போம் Sகாங்கிரசைத் தோற்கடிப்போம் Uகாங்கிரசைத் தோற்கடிப்போம் Dகாங்கிரசைத் தோற்கடிப்போம் Hகாங்கிரசைத் தோற்கடிப்போம் A
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக