புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இளம் பெண்ணின் காதலை ஏற்க மறுத்த இளவரசர் வில்லியம் - Page 3 Poll_c10இளம் பெண்ணின் காதலை ஏற்க மறுத்த இளவரசர் வில்லியம் - Page 3 Poll_m10இளம் பெண்ணின் காதலை ஏற்க மறுத்த இளவரசர் வில்லியம் - Page 3 Poll_c10 
5 Posts - 71%
Manimegala
இளம் பெண்ணின் காதலை ஏற்க மறுத்த இளவரசர் வில்லியம் - Page 3 Poll_c10இளம் பெண்ணின் காதலை ஏற்க மறுத்த இளவரசர் வில்லியம் - Page 3 Poll_m10இளம் பெண்ணின் காதலை ஏற்க மறுத்த இளவரசர் வில்லியம் - Page 3 Poll_c10 
1 Post - 14%
ஜாஹீதாபானு

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இளம் பெண்ணின் காதலை ஏற்க மறுத்த இளவரசர் வில்லியம் - Page 3 Poll_c10இளம் பெண்ணின் காதலை ஏற்க மறுத்த இளவரசர் வில்லியம் - Page 3 Poll_m10இளம் பெண்ணின் காதலை ஏற்க மறுத்த இளவரசர் வில்லியம் - Page 3 Poll_c10 
130 Posts - 51%

88 Posts - 35%
mohamed nizamudeen
இளம் பெண்ணின் காதலை ஏற்க மறுத்த இளவரசர் வில்லியம் - Page 3 Poll_c10இளம் பெண்ணின் காதலை ஏற்க மறுத்த இளவரசர் வில்லியம் - Page 3 Poll_m10இளம் பெண்ணின் காதலை ஏற்க மறுத்த இளவரசர் வில்லியம் - Page 3 Poll_c10 
11 Posts - 4%
prajai

9 Posts - 4%
Jenila

4 Posts - 2%
Rutu

3 Posts - 1%
Baarushree
இளம் பெண்ணின் காதலை ஏற்க மறுத்த இளவரசர் வில்லியம் - Page 3 Poll_c10இளம் பெண்ணின் காதலை ஏற்க மறுத்த இளவரசர் வில்லியம் - Page 3 Poll_m10இளம் பெண்ணின் காதலை ஏற்க மறுத்த இளவரசர் வில்லியம் - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Barushree

ரா.ரமேஷ்குமார்

jairam

நிகழ்நிலை நிர்வாகிகள்

இளம் பெண்ணின் காதலை ஏற்க மறுத்த இளவரசர் வில்லியம்

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 23, 2011 10:53 am

First topic message reminder :

நியூசிலாந்து நாட்டில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறுவதற்காக இங்கிலாந்து இளவரசர் வில்லியம் அந்த நாட்டுக்கு சென்றார். அங்கு அவர் விக்டோரியா நகருக்கு சென்றார். அவர் அந்த நகரத்து மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது பள்ளிக்கூடத்தில் படிக்கும் டியானா ஓ பிரையன் என்ற 17 வயது மாணவியும் அவரது தோழி அய்லா பெண்டன் என்ற பெண்ணும் அவரை சந்திப்பதற்காக வரிசையில் நின்றனர். அவர்களை அவர் கடந்து சென்றார். அப்போது டியானா, நான் உங்கள் இளவரசியாக விரும்புகிறேன் என்று தெரிவித்தார். அவர் அருகில் வந்தபோது என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள் என்றார்.

இதை கேட்ட வில்லியம், மன்னிக்கவும் நீ ரொம்பவும் தாமதமாக உன் காதலை தெரிவிக்கிறாய் என்று புன்னகையுடன் பதில் அளித்தார். அப்போதும் அந்த இளம்பெண் மனம் தளரவில்லை. கதே மிடில்டன் விரலில் மோதிரம் அணிவிக்கும் வரை நான் விடப்போவதில்லை என்று விடாப்பிடியாக பதில் அளித்தார்.

இளம் பெண்ணின் காதலை ஏற்க மறுத்த இளவரசர் வில்லியம் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Mar 23, 2011 1:36 pm

maniajith007 wrote:
ரபீக் wrote:
முரளிராஜா wrote:இந்த மாதிரி விசயத்துக்கெல்லாம் முன்னாடி வந்து நில்லுங்கய்யா
பயாமா? எனக்கா?
அப்படினு சொல்லனுமுனுதான் ஆசை
ஆனா.......ஆனா ........ வந்து ......... அதுவந்து..........

விடுங்க ,,வீட்டுக்கு வீடு வாசற்படி

கொல்லை படி மாடிபடி கூடவே இருக்கும்

இத மாதிரி புத்திசாலித்தனமா நம்ம ஊர்காரங்களாளதான் யோசிக்க முடியும்
இல்ல மணி

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Mar 23, 2011 1:37 pm

சிவா wrote:நியூசிலாந்து நாட்டில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறுவதற்காக இங்கிலாந்து இளவரசர் வில்லியம் அந்த நாட்டுக்கு சென்றார். அங்கு அவர் விக்டோரியா நகருக்கு சென்றார். அவர் அந்த நகரத்து மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது பள்ளிக்கூடத்தில் படிக்கும் டியானா ஓ பிரையன் என்ற 17 வயது மாணவியும் அவரது தோழி அய்லா பெண்டன் என்ற பெண்ணும் அவரை சந்திப்பதற்காக வரிசையில் நின்றனர். அவர்களை அவர் கடந்து சென்றார். அப்போது டியானா, நான் உங்கள் இளவரசியாக விரும்புகிறேன் என்று தெரிவித்தார். அவர் அருகில் வந்தபோது என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள் என்றார்.

இதை கேட்ட வில்லியம், மன்னிக்கவும் நீ ரொம்பவும் தாமதமாக உன் காதலை தெரிவிக்கிறாய் என்று புன்னகையுடன் பதில் அளித்தார். அப்போதும் அந்த இளம்பெண் மனம் தளரவில்லை. கதே மிடில்டன் விரலில் மோதிரம் அணிவிக்கும் வரை நான் விடப்போவதில்லை என்று விடாப்பிடியாக பதில் அளித்தார்.

படிக்கும் வயசுல ஒழுங்கா படிக்காம இதெல்லாம் தேவையான்னேன்... அதிர்ச்சி

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இளம் பெண்ணின் காதலை ஏற்க மறுத்த இளவரசர் வில்லியம் - Page 3 47
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Mar 23, 2011 1:38 pm

முரளிராஜா wrote:

இத மாதிரி புத்திசாலித்தனமா நம்ம ஊர்காரங்களாளதான் யோசிக்க முடியும்
இல்ல மணி

நாம யாரு ஆனா நீங்க ரெண்டு பெரும் பம்முரதை பார்த்த செம அடி விழுந்து இருக்கும் போலருக்கே

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Mar 23, 2011 1:39 pm

maniajith007 wrote:
முரளிராஜா wrote:

இத மாதிரி புத்திசாலித்தனமா நம்ம ஊர்காரங்களாளதான் யோசிக்க முடியும்
இல்ல மணி

நாம யாரு ஆனா நீங்க ரெண்டு பெரும் பம்முரதை பார்த்த செம அடி விழுந்து இருக்கும் போலருக்கே

நமக்கு கொடுத்துதான் பழக்கம் ,வாங்கி இல்லை மாம்ஸ்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Mar 23, 2011 1:42 pm

ரபீக் wrote:

நமக்கு கொடுத்துதான் பழக்கம் ,வாங்கி இல்லை மாம்ஸ்

உங்கல்ட்டா பிடிச்சதே இந்த நகைச்சுவை உணர்வுதான் மாம்ஸ்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Mar 23, 2011 1:43 pm

maniajith007 wrote:
ரபீக் wrote:

நமக்கு கொடுத்துதான் பழக்கம் ,வாங்கி இல்லை மாம்ஸ்

உங்கல்ட்டா பிடிச்சதே இந்த நகைச்சுவை உணர்வுதான் மாம்ஸ்

எல்லாம் தங்களிடமிருந்து கற்றுக்கொண்டதுதான் மாம்ஸ்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Mar 23, 2011 1:46 pm

ரபீக் wrote:
maniajith007 wrote:
ரபீக் wrote:

நமக்கு கொடுத்துதான் பழக்கம் ,வாங்கி இல்லை மாம்ஸ்

உங்கல்ட்டா பிடிச்சதே இந்த நகைச்சுவை உணர்வுதான் மாம்ஸ்

எல்லாம் தங்களிடமிருந்து கற்றுக்கொண்டதுதான் மாம்ஸ்

ஆக என்னைதவிர நீங்க இருவருமே பயந்த சுபாவம் கொண்டவர்கள்தான் சிரி

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Mar 23, 2011 1:47 pm

ரபீக் wrote:

எல்லாம் தங்களிடமிருந்து கற்றுக்கொண்டதுதான் மாம்ஸ்

எங்க சுத்தினாலும் நேரந்தவராம வந்து ஆப்படிக்கிறாங்களே

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Mar 23, 2011 1:49 pm

maniajith007 wrote:
ரபீக் wrote:

எல்லாம் தங்களிடமிருந்து கற்றுக்கொண்டதுதான் மாம்ஸ்

எங்க சுத்தினாலும் நேரந்தவராம வந்து ஆப்படிக்கிறாங்களே

இதுக்குத்தான் அடுதவங்களை கலாய்ய்க்காமா இருக்கணும்னு சொல்றது

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Mar 23, 2011 1:50 pm

ரபீக் wrote:இதுக்குத்தான் அடுதவங்களை கலாய்ய்க்காமா இருக்கணும்னு சொல்றது

நண்பா கலாய்க்கணுமுனா அடுதவாங்கலாதான் கலாய்க்கணும் சொந்த செலவுல செஞ்சுக்கக்கூடாது

ஈகரை தமிழ் களஞ்சியம் இளம் பெண்ணின் காதலை ஏற்க மறுத்த இளவரசர் வில்லியம் - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக