புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈழத் தமிழர்கள் விடயத்தில் ஜப்பான் மனித நாகரித்துடன் நடந்து கொள்ளவில்லை  - Page 2 Poll_c10ஈழத் தமிழர்கள் விடயத்தில் ஜப்பான் மனித நாகரித்துடன் நடந்து கொள்ளவில்லை  - Page 2 Poll_m10ஈழத் தமிழர்கள் விடயத்தில் ஜப்பான் மனித நாகரித்துடன் நடந்து கொள்ளவில்லை  - Page 2 Poll_c10 
68 Posts - 53%
heezulia

47 Posts - 36%
T.N.Balasubramanian

7 Posts - 5%
mohamed nizamudeen

3 Posts - 2%
D. sivatharan

1 Post - 1%
PriyadharsiniP

Guna.D

Shivanya

இந்த மாத அதிக பதிவர்கள்

249 Posts - 47%

210 Posts - 40%

20 Posts - 4%

15 Posts - 3%
prajai

10 Posts - 2%
சண்முகம்.ப

9 Posts - 2%
jairam

4 Posts - 1%

Jenila

Rutu

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈழத் தமிழர்கள் விடயத்தில் ஜப்பான் மனித நாகரித்துடன் நடந்து கொள்ளவில்லை

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Wed Mar 23, 2011 10:20 am

First topic message reminder :

ஜப்பானில் ஏற்பட்ட பூகம்பமும், அதனைத் தொடர்ந்து உருவான ஆழிப் பேரலையும் ஜப்பானிய மக்களுக்குப் பெரும் அவலத்தைக் கொடுத்துள்ளன. இரண்டாவது உலகப் போருக்குப் பின்னர் ஜப்பான் எதிர்கொண்ட மிகப் பெரும் நெருக்கடி இது என ஜப்பானியப் பிரதமர் நஓற்றா கான் தெரிவித்ததிலிருந்து அழிவுகளின் அவலத்தைப் புரிந்து கொள்ளலாம்.

ஜப்பானிய மக்களின் துயரத்தில் நாமும் கலந்துகொண்டு, அவர்களுக்கு ஆறுதலும், தேறுதலும் வழங்க வேண்டியது ஒவ்வொரு மனிதரதும் கடமையாகவே உள்ளது. ஈழத் தமிழர்களும் தம்மாலான உதவிகளை வழங்கி ஜப்பானிய மக்களது நல்லெண்ணத்தையும், புரிந்துணர்வையும் பெற்றுக்கொள்வது அவசியம்.

ஆயினும், தமிழீழ மக்களது அழிவுகளிலும், அவலங்களிலும் ஜப்பான் வகித்த பாத்திரத்தை நாம் மறந்துவிட முடியாதவர்களாகவும் உள்ளோம். இறுதி யுத்த கால அழிவுகளைத் தடுத்து நிறுத்தும் வல்லமை ஜப்பானுக்கும் இருந்தது. ஈழத் தமிழர்கள் இரக்கமற்ற வகையில் கொத்துக் கொத்தாகக் கொன்று குவிக்கப்பட்ட காலத்தில் ஜப்பான் மனித நாகரியத்துடன் நடந்து கொள்ளவில்லை என்ற வேதனை ஒவ்வொரு ஈழத் தமிழனது நினைவையும் விட்டகல மறுக்கின்றது. ஆழிப் பெரும் துயரின்போது ஆதரவு வழங்கிய ஜப்பான், இறுதிப் போரின் காலத்தில் மௌனமாக இருந்து ஒரு இன அழிப்பு யுத்தத்தைத் தடுத்து நிறுத்தத் தவறியது என்பதை யாரும் மறுத்துக் கூற முடியாது. முள்ளிவாய்க்காலில் அழிக்கப்பட்ட ஆன்மாக்களுக்கும், அடக்கப்பட்ட தமிழர்களுக்கும் இது ஆண்டவன் வழங்கிய தண்டனை என்ற திருப்தியை வழங்கியிருக்கக் கூடும். இப்போது ஜப்பான் என்றால், எப்போது மற்றய நாடுகள்? என்ற எதிர்பார்ப்பையும் அவர்களுக்கு வழங்கியிருக்கும்.

சிங்கள தேசத்தைப் பொறுத்தவரை, பெரும் கொடையாளி நாடாக இருந்த ஜப்பானில் ஏற்பட்ட பேரழிவுகள் அதிர்ச்சிகரமானது. சிங்கள தேசத்திற்கு வழங்குவதாக ஒப்புக்கொண்ட நிதிகள் இன்னமும் சில காலத்திற்கு ஜப்பானால் கொடுக்க முடியாமல் போகலாம் என்பதால், ஜப்பானின் பேரழிவு சிங்கள அரசுக்குப் பெரும் பொருளாதார நெருக்கடியை உருவாக்கும் என்று நம்பலாம். வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு, உள்ளுர் விளை பொருட்களும் அழிவுக்குள்ளான நிலையில், ஜப்பானின் நிதி உதவிக்கும் வந்து சேர்ந்துள்ள ஆபத்து, சிங்கள தேசத்தை ஆட்டிப் படைக்கப் போகின்றது.

சிங்கள தேசத்தின் பொருளாதாரத் தாழ்வு நிலையைச் சாதகமாக்கிக்கொண்டு, இந்தியாவும் சீனாவும் இன்னமும் ஊன்றிக் கால்பதிக்கும் நில உருவாகும். அது, அழிவுகளுக்குள் வாழ எத்தனிக்கும் தமிழர்களை விடவும், சிங்கள மக்களுக்கு ஆபத்தும், அச்சுறுத்தலும் நிறைந்த கள நிலையை உருவாக்கப் போகின்றது. எனவே, புலம்பெயர் தமிழர்கள் இந்த சந்தர்ப்பத்தை விவேகமாகக் கையாள்வதன் மூலம் தமிழீழம் நோக்கிய பாதையை விரைவு படுத்தலாம்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வெறும் அறிக்கைப் போரை நிறுத்திவிட்டு, ஆக்கபூர்வமான நகர்வுகளை மேற்கொள்ள வேண்டும். புலம்பெயர் தமிழர்களை குழுக்களாக்கி உடைக்கும் கட்சி அரசியலிலிருந்து விடுபட்டு, அனைத்துத் தமிழர்களுக்குமான ஜனநாயக அமைப்பாக, புலம்பெயர் தமிழர்களை ஒன்றிணைப்பதில்தான் தமிழீழ மக்களின் அடுத்த கட்ட வெற்றி தங்கியுள்ளது.

- கரிகாலன்
22 Mar 2
011

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Mar 23, 2011 11:26 am

நாளை இந்தியாவில் எதுவும் இயற்கை பேரழிவு வந்தாலும் கைகொட்டி சிரிக்கும் ‘நாகரிக’ மக்கள் நிறைய உண்டு என்பது தெளிவாக விளங்கிக்கொள்ள முடிகிறது..

வாழ்க நல்லெண்ணம்... வளர்க மனித குலம்..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Mar 23, 2011 11:30 am

கலை wrote:நாளை இந்தியாவில் எதுவும் இயற்கை பேரழிவு வந்தாலும் கைகொட்டி சிரிக்கும் ‘நாகரிக’ மக்கள் நிறைய உண்டு என்பது தெளிவாக விளங்கிக்கொள்ள முடிகிறது..

வாழ்க நல்லெண்ணம்... வளர்க மனித குலம்..!

சரியான வார்த்தை.... ஈழத் தமிழர்கள் விடயத்தில் ஜப்பான் மனித நாகரித்துடன் நடந்து கொள்ளவில்லை  - Page 2 224747944 சொன்னே கலை.....

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஈழத் தமிழர்கள் விடயத்தில் ஜப்பான் மனித நாகரித்துடன் நடந்து கொள்ளவில்லை  - Page 2 47
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Mar 23, 2011 11:35 am

கலை wrote:நாளை இந்தியாவில் எதுவும் இயற்கை பேரழிவு வந்தாலும் கைகொட்டி சிரிக்கும் ‘நாகரிக’ மக்கள் நிறைய உண்டு என்பது தெளிவாக விளங்கிக்கொள்ள முடிகிறது..

வாழ்க நல்லெண்ணம்... வளர்க மனித குலம்..!
நெத்தியடி வார்த்தைகள் இவை கலை .இதைதானே இந்த மனிதாபிமான மக்கள் எதிரபார்த்து கொண்டு இருக்கிறார்கள்

ஈழத் தமிழர்கள் விடயத்தில் ஜப்பான் மனித நாகரித்துடன் நடந்து கொள்ளவில்லை  - Page 2 Uஈழத் தமிழர்கள் விடயத்தில் ஜப்பான் மனித நாகரித்துடன் நடந்து கொள்ளவில்லை  - Page 2 Dஈழத் தமிழர்கள் விடயத்தில் ஜப்பான் மனித நாகரித்துடன் நடந்து கொள்ளவில்லை  - Page 2 Aஈழத் தமிழர்கள் விடயத்தில் ஜப்பான் மனித நாகரித்துடன் நடந்து கொள்ளவில்லை  - Page 2 Yஈழத் தமிழர்கள் விடயத்தில் ஜப்பான் மனித நாகரித்துடன் நடந்து கொள்ளவில்லை  - Page 2 Aஈழத் தமிழர்கள் விடயத்தில் ஜப்பான் மனித நாகரித்துடன் நடந்து கொள்ளவில்லை  - Page 2 Sஈழத் தமிழர்கள் விடயத்தில் ஜப்பான் மனித நாகரித்துடன் நடந்து கொள்ளவில்லை  - Page 2 Uஈழத் தமிழர்கள் விடயத்தில் ஜப்பான் மனித நாகரித்துடன் நடந்து கொள்ளவில்லை  - Page 2 Dஈழத் தமிழர்கள் விடயத்தில் ஜப்பான் மனித நாகரித்துடன் நடந்து கொள்ளவில்லை  - Page 2 Hஈழத் தமிழர்கள் விடயத்தில் ஜப்பான் மனித நாகரித்துடன் நடந்து கொள்ளவில்லை  - Page 2 A
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Mar 23, 2011 11:37 am

நன்றி தோழியர்களே..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Mar 23, 2011 11:38 am

ஒரு வேலை இந்தியாவிர்க்கு அது போல நேர்ந்தால் பேசி காலம் கழிக்காமல் பீனிக்ஸ் பறவை தான் சாம்பலில் இருந்து உயிர்த்தெழுந்து பறப்பது போல பாரதம் புதிய சாதனைகளை நோக்கி செல்லும் சுனாமி போன்றவற்றை நாங்கள் அருகில் இருந்து கண்டவர்கள் அதனை வென்ற மக்கள் எங்கள் மக்கள்

கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Wed Mar 23, 2011 11:45 am

அன்பின் கலை அண்ணா ,இலங்கைதமிழர் செய்தி என தலைப்பிடாமல் ஈழத்தமிழர் செய்தி என தயவுசெய்து தலைப்பிடவும் .இலங்கைக்கு ஈழம் என்ற பெயரும் முன்னர் வழக்கிலிருந்தது

ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Wed Mar 23, 2011 12:04 pm

கலை wrote:நாளை இந்தியாவில் எதுவும் இயற்கை பேரழிவு வந்தாலும் கைகொட்டி சிரிக்கும் ‘நாகரிக’ மக்கள் நிறைய உண்டு என்பது தெளிவாக விளங்கிக்கொள்ள முடிகிறது..
உண்மைதான் கலை அண்ணா ,

இயற்கை அழிவு எதிர்பாராத ஒன்று , ஆனால் எதிர் பார்க்கப் பட்ட அழிவுகளுக்கு
கோசம் எழுப்பியும் அப்பாவி பொதுமக்கள் எனது உறவினர்கள் உட்பட மண்ணோடு
மண்ணாக போனதை மக்கள் மறக்க மாட்டார்கள் . காலங்கள் மாறினாலும் வடுக்கள்
வேதனைகள் ரணங்கள் மாறாது .
என்ன இருந்தாலும் அல்லாரும் இந்த உலக அன்னையின் பிள்ளைகள் தான் . கை கொட்டி சிரிக்கவில்லை வேதனைப் படுகின்றார்கள் .
இன்றும் நான் ஈழத்தின் கோர யுத்தத்தினால் மனநிலை பாதிக்கப் பட்ட சுமார்
நூறு பெண் பிள்ளைகளுக்கு மாலை வேளைகளில் பாடம் நடத்துகின்றேன் , அங்கு
இருக்கும் போது நான் கூட இறைவனிடம் வேண்டுவேன் இந்த பிள்ளைகளின் . வாழ்வில்
மண்ணை அள்ளி போட்டவர்களுக்கு சரியான பாடத்தை கடவுளே நீர்தான் புகட்ட
வேண்டும் என .
இயற்கை அழிவுகளினால் பாதிக்கப் பட்ட மக்களுக்காகவும் பலியானவர்களுக்காகவும் வேதனைப் படுகின்றோம் .

"ஒரு ஊடகம் அதன் மொழி கலை கலாச்சாரத்தை பாதுகாக்கும் கவசமாக இருத்தல் வேண்டும்"
ஈழத் தமிழர்கள் விடயத்தில் ஜப்பான் மனித நாகரித்துடன் நடந்து கொள்ளவில்லை  - Page 2 Logo16

என்றும் அன்புடன் ப்ரியாஅன்பு மலர்
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Mar 23, 2011 12:15 pm

kannan3536 wrote:அன்பின் கலை அண்ணா ,இலங்கைதமிழர் செய்தி என தலைப்பிடாமல் ஈழத்தமிழர் செய்தி என தயவுசெய்து தலைப்பிடவும் .இலங்கைக்கு ஈழம் என்ற பெயரும் முன்னர் வழக்கிலிருந்தது

இந்த வேண்டுகோளை சிவாவுக்கு பார்வையில் வைக்கிறேன். அவர் முடிவுக்கு விடுகிறேன்.. இலங்கைத்தமிழர் என்பதில் எதுவும் பொருள் மாறுபாடு இருப்பதாக என் அறிவுக்கு எட்டிய வரையில் இல்லை என்பதால் இதனை மாற்ற எனக்கு மனமில்லை..இனி சிவா சுப்ரீம் கோர்ட் முடிவு செய்யட்டும்.

- ஹைகோர்ட்

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Mar 23, 2011 12:15 pm

ப்ரியா wrote:
கலை wrote:நாளை இந்தியாவில் எதுவும் இயற்கை பேரழிவு வந்தாலும் கைகொட்டி சிரிக்கும் ‘நாகரிக’ மக்கள் நிறைய உண்டு என்பது தெளிவாக விளங்கிக்கொள்ள முடிகிறது..
உண்மைதான் கலை அண்ணா ,

இயற்கை அழிவு எதிர்பாராத ஒன்று , ஆனால் எதிர் பார்க்கப் பட்ட அழிவுகளுக்கு
கோசம் எழுப்பியும் அப்பாவி பொதுமக்கள் எனது உறவினர்கள் உட்பட மண்ணோடு
மண்ணாக போனதை மக்கள் மறக்க மாட்டார்கள் . காலங்கள் மாறினாலும் வடுக்கள்
வேதனைகள் ரணங்கள் மாறாது .
என்ன இருந்தாலும் அல்லாரும் இந்த உலக அன்னையின் பிள்ளைகள் தான் . கை கொட்டி சிரிக்கவில்லை வேதனைப் படுகின்றார்கள் .
இன்றும் நான் ஈழத்தின் கோர யுத்தத்தினால் மனநிலை பாதிக்கப் பட்ட சுமார்
நூறு பெண் பிள்ளைகளுக்கு மாலை வேளைகளில் பாடம் நடத்துகின்றேன் , அங்கு
இருக்கும் போது நான் கூட இறைவனிடம் வேண்டுவேன் இந்த பிள்ளைகளின் . வாழ்வில்
மண்ணை அள்ளி போட்டவர்களுக்கு சரியான பாடத்தை கடவுளே நீர்தான் புகட்ட
வேண்டும் என .
இயற்கை அழிவுகளினால் பாதிக்கப் பட்ட மக்களுக்காகவும் பலியானவர்களுக்காகவும் வேதனைப் படுகின்றோம் .

நிச்சயமாக பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நல்வாழ்வு கிடைக்க எல்லாம் வல்ல ஏக இறைவனை பிரார்திப்பது அனைவரது கடமை ,,,அவர்கள் மீண்டும் நல்வாழ்வு பெற இறைவனை வேண்டுகிறேன்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Mar 23, 2011 12:23 pm

ப்ரியா wrote:
கலை wrote:நாளை இந்தியாவில் எதுவும் இயற்கை பேரழிவு வந்தாலும் கைகொட்டி சிரிக்கும் ‘நாகரிக’ மக்கள் நிறைய உண்டு என்பது தெளிவாக விளங்கிக்கொள்ள முடிகிறது..
உண்மைதான் கலை அண்ணா ,

இயற்கை அழிவு எதிர்பாராத ஒன்று , ஆனால் எதிர் பார்க்கப் பட்ட அழிவுகளுக்கு
கோசம் எழுப்பியும் அப்பாவி பொதுமக்கள் எனது உறவினர்கள் உட்பட மண்ணோடு
மண்ணாக போனதை மக்கள் மறக்க மாட்டார்கள் . காலங்கள் மாறினாலும் வடுக்கள்
வேதனைகள் ரணங்கள் மாறாது .
என்ன இருந்தாலும் அல்லாரும் இந்த உலக அன்னையின் பிள்ளைகள் தான் . கை கொட்டி சிரிக்கவில்லை வேதனைப் படுகின்றார்கள் .
இன்றும் நான் ஈழத்தின் கோர யுத்தத்தினால் மனநிலை பாதிக்கப் பட்ட சுமார்
நூறு பெண் பிள்ளைகளுக்கு மாலை வேளைகளில் பாடம் நடத்துகின்றேன் , அங்கு
இருக்கும் போது நான் கூட இறைவனிடம் வேண்டுவேன் இந்த பிள்ளைகளின் . வாழ்வில்
மண்ணை அள்ளி போட்டவர்களுக்கு சரியான பாடத்தை கடவுளே நீர்தான் புகட்ட
வேண்டும் என .
இயற்கை அழிவுகளினால் பாதிக்கப் பட்ட மக்களுக்காகவும் பலியானவர்களுக்காகவும் வேதனைப் படுகின்றோம் .

அன்பு வாலுப்பிரியா.. உனக்கு என் மனம் நன்காக தெரியும்.. ஈழத்தமிழர்கள் மீது என் பற்று எத்தனை என்பதற்கு சிறு உதாரணம் நான் 1983 ஆம் ஆண்டு கல்லூரியில் படித்துக்கொண்டு இருக்கும் போது இலங்கைப்பிரச்சினை உச்சத்தில் இருந்த நேரம்.. அப்போது ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களைத் திரட்டி கும்பகோணம் அதிரும் படியான ஊர்வலத்தையும் கோரிக்கையையும் வைத்து இரகசிய போலீசாரின் க்ணக்கில் என் பெயரும் வரும் அளவுக்கு மூர்க்கமாக போராடியவன் நான். மேலும் குடந்தை ஸ்டாலின் என்பவர் நடத்திய ஈழப்போராளிகள் குழாமுக்கு சென்று அவர்களுடன் பேசி ஊக்கம் தந்து ஒரு கட்டத்தில் நானும் இயக்கத்தில் இணையும் வேகமும் வந்து என் தந்தையாரின் உருக்கமான ( ஒரே மகன் நான்) வேண்டுகோளைச் செவி சாய்த்து மனத்தளவில் மட்டுமே ஆதரவு தரவேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாக்கப்பட்டேன்..

இன்று இணைய அளவில் வெறும் வாய்ச்சொல் பந்தலிடும் ஈழத்தமிழர் பாசத்தையும் காண்கிறேன். வயதாகிவிட்டது தான் ... ஆனால் உத்வேகம் இன்னும் குறையவில்லை. இதயம் பலவீனம் தான்.. ஆனால் சோர்ந்து விடவில்லை.

மனிதகுல நியாயங்களை நான் நடுநிலையாகப் பார்ப்பது பலருக்கு நான் இலங்கைத்தமிழருக்கு விரோதமாக பேசுவது போல் படுவது என் துரதிருஷ்டம் தான்..

புரிதலுக்கு நன்றி வாலுப்பிரியா..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக