புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Yesterday at 8:17 pm

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ Poll_c10இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ Poll_m10இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ Poll_c10 
60 Posts - 50%
ayyasamy ram
இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ Poll_c10இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ Poll_m10இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ Poll_c10 
49 Posts - 40%
mohamed nizamudeen
இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ Poll_c10இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ Poll_m10இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ Poll_c10இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ Poll_m10இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ Poll_c10 
3 Posts - 2%
Kavithas
இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ Poll_c10இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ Poll_m10இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ Poll_c10 
1 Post - 1%
bala_t
இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ Poll_c10இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ Poll_m10இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ Poll_c10 
1 Post - 1%
prajai
இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ Poll_c10இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ Poll_m10இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ Poll_c10 
1 Post - 1%
rajuselvam
இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ Poll_c10இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ Poll_m10இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ Poll_c10இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ Poll_m10இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ Poll_c10 
280 Posts - 42%
heezulia
இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ Poll_c10இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ Poll_m10இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ Poll_c10இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ Poll_m10இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ Poll_c10இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ Poll_m10இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ Poll_c10 
25 Posts - 4%
sugumaran
இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ Poll_c10இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ Poll_m10இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ Poll_c10இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ Poll_m10இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ Poll_c10இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ Poll_m10இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ Poll_c10 
5 Posts - 1%

4 Posts - 1%
manikavi
இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ Poll_c10இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ Poll_m10இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ

Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Mar 22, 2011 5:34 pm

வீடு இது போல் அமைதியாக என்றுமே இருந்ததில்லை. சன் மியூசிக்கில் சூப்பர்ஸ்டார் சத்தமின்றி துபாய் பாடல் பாடிக்கொண்டிருந்தார். எனது அக்கா மகன் கருப்பு நிற சோஃபா மீது வெள்ளை முண்டா பணியனோடு அமர்ந்திருந்தான். அம்மா அவனுக்கு 167 டிகிரி எதிர்புறத்தில், தரையில் சிதறியிருந்த புத்தகங்களை அடுக்கிக் கொண்டிருந்தார். அவ்வபோது அம்மா அவனை முறைப்பது போலிருந்தது. மேலே படிக்கட்டில் இருந்து இறங்கி வந்துக் கொண்டிருந்தார் அக்கா. என்னைக் கண்ட அக்கா மகன் ”மாமா” என அழுதுக் கொண்டே ஓடிவந்தான்.

”ஏய். எங்க ஓடுற? ஒழுங்கா அங்கேயே உட்காரு”. அம்மாவின் அதட்டல் குரலுக்கு பயந்து அப்படியே உட்கார்ந்துவிட்டான். மெதுவாக அவனருகில் போய் அமர்ந்தேன். அம்மாவின் குரல் சன்னமாய் திட்டிக் கொண்டேயிருந்தது.

”இதெல்லாம் ஒரு புள்ள! என் தலையெழுத்து”

“ஊருல யாருமே இப்படி கிடையாது. எங்க இருந்துதான் இப்படி ஒரு புத்தியோ”

”இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ”

உற்று கேட்டபோது ஏதோ பெரிய தப்பு செய்துவிட்டான் என்பது மட்டும் புரிந்தது. கண்களில் கண்ணீரே இல்லாமல் அழுதுக் கொண்டிருந்தான் அவன் . மாடிப்படியில் நின்றுக் கொண்டிருந்த அக்கா முறைத்துக் கொண்டேயிருந்தார். நானும் அவனிடம் மெதுவாக பேச்சுக் கொடுத்தேன்.

ஸ்விம்மிங் கிளாஸ் போனியாடா?

ம்ம்ம்

டியூஷன்?

ம்ம்

ஹோம் வொர்க் எல்லாம் முடிச்சிட்டியா?

ம்ம்

ஸ்கூல்ல யார் கூடவாது சண்டையா?

ம்ஹூம்.

எல்லாக் கேள்விகளுக்கும் வாயை திறக்காமலே பதில் சொன்ன விதம் லேசாக எரிச்சலை தந்தது என்பது உண்மைதான்.

என்னடா செஞ்ச?

ஒண்ணும் செய்யலடா.

அப்புறம் ஏன் அம்மா,பாட்டியெல்லாம் திட்டுறாங்க.?

அவங்க திட்டினா..

அவங்க திட்டினா நீ தப்பு செஞ்சிருக்கன்னு அர்த்தம். எதிர்த்து பேசாத.

நிஜமாவா?

ஆமாம்.

அவங்க திட்டினது என்னை இல்லை. உன்னை.

என்னையா? என்னடா.

பாட்டியும் நானும் மாடிக்கு துணிக் காய போட போனோம்.

இப்போது நான் ம்ம் கொட்டத் துவங்கினேன்.

ஈரமா இருந்த துணிய காய வச்சாங்க. சீக்கிரம் போலாம் பாட்டின்னா அவங்க செடிக்கு தண்ணி ஊத்த போனாங்க.

ம்ம்

இருட்டா இருந்துச்சா. எனக்கு பயமா இருந்துச்சு.

ம்ம்

கார்த்தி மாமா பயப்படவே மாட்டான் தெரியுமான்னு பாட்டி சொன்னாங்க. நானும் உடனே நீ சொல்ற மாதிரி ஒண்ணு சொன்னேன். அதுக்குத்தான் திட்டுறாங்க.

என்னடா சொன்ன?

“பாட்டி. துணி ஈரமா இருக்குன்னு காய வைக்கிற. செடி காய்ஞ்சு போயிருக்குன்னு ஈரமாக்க தண்ணி ஊத்துற. இதான் பாட்டி வாழ்க்கைன்னு சொன்னேன்.

அந்த நேரம் பார்த்து ஆபத்பாந்தவன், அனாதரட்சகன் மாதிரி நண்பன் அலைபேசியில் அழைத்தார், ஃபோனை காதில் வைத்துக் கொண்டே அம்மா, அக்காவைப் பார்க்காமல் வெளியே நைசாக சென்றுவிட்டேன். நண்பன் பேசிய எதுவும் கேட்காமல் அம்மா சொன்னது எதிரொலித்துக் கொண்டேயிருந்தது

”இதெல்லாம் ஒரு புள்ள! என் தலையெழுத்து”

“ஊருல யாருமே இப்படி கிடையாது. எங்க இருந்துதான் இப்படி ஒரு புத்தியோ”

”இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ”

என்னைத்தான் திட்டியிருக்கிறார்கள் கோபம் கோபம்

ஈகரை தமிழ் களஞ்சியம் இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Mar 22, 2011 5:39 pm

திட்டறதா... நாலு சாத்து சாத்தி இருக்கனும்.. இப்படி குண்டக்கா மண்டக்கான்னு யோசிச்சா ... ? ரிலாக்ஸ்

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Mar 22, 2011 5:58 pm

கலை wrote:திட்டறதா... நாலு சாத்து சாத்தி இருக்கனும்.. இப்படி குண்டக்கா மண்டக்கான்னு யோசிச்சா ... ? ரிலாக்ஸ்

என்ன செய்யறது என்ன போல அறிவாளிகளுக்கு எப்பவுமே இந்த உலகதாள கஷ்டம்தான்

ஈகரை தமிழ் களஞ்சியம் இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Mar 23, 2011 11:59 am

தெரியாம‌ ஒரு நாள் லீவ் போட்டேங்க‌. சும்மாதானே இருக்க‌.ஸ்கூலுக்கு போய் அக்கா பையனா கூட்டிட்டு வான்னு அம்மா சொன்னாங்க‌. நானும் போனேன். என் கெட்ட‌ நேர‌ம், அவனோட த‌மிழ் டீச்ச‌ர் என்கிட்ட‌ ஏதோ பேசுணும்னு சொன்னாங்க‌.

டீச்ச‌ர் : நீங்க‌ அவ‌ங்க‌ அங்கிளா? இவ‌னுக்கு வாய் ரொம்ப‌ அதிக‌மா இருக்குங்க‌.

நான் : என்ன‌ செஞ்சான் மிஸ்?

டீச்ச‌ர் : ஹோம் ஒர்க் செய்யாத‌ ப‌ச‌ங்க‌ள‌ வெளிய‌ நிக்க‌ வ‌ச்சிருக்காங்க‌ ச‌யின்ஸ் டீச்சர். இவ‌ன் கூட‌ வெளிய‌ வ‌ந்த‌ ப‌ச‌ங்க‌க்கிட்ட‌ "நாம ஹாஸ்ட‌லுக்கு போயிட‌லாம்டா"ன்னு சொன்னானாம். கேட்டா ஹாஸ்ட‌ல் ஒர்க் யாரு த‌றாங்க‌ன்னு சொல்றான்.

நான் :ஓ. விளையாட்டா சொல்லிட்டான் மிஸ். சாரி

டீச்ச‌ர் : அது ப‌ர‌வாயில்லைங்க‌. இவ‌ன் கூட‌ ரேஹான்னு ஒரு பைய‌ன் ப‌டிக்கிறான். கொஸ்டீன் பேப்ப‌ர் ரொம்ப‌ ட‌ஃப். ஆன்ச‌ர் ப‌ண்ற‌து ரொம்ப‌ க‌ஷ்ட‌ம்னு சொல்லியிருக்கான் அவ‌ன். அதுக்கு இவ‌ன் விடுறா. பேப்ப‌ர் திருத்த‌ மிஸ் அதை விட‌ ரொம்ப‌ க‌ஷ்ட‌ப்ப‌டுவாங்க‌னு சொல்லியிருக்கான். ஃபோர்த் ஸ்டேன்ட‌ட்ர்டு பைய‌ன் பேசுற‌ பேச்சா சார் இது?

நான் :அவ‌ங்க‌ பேர‌ன்ட்ஸ் கிட்ட‌ சொல்றேன்.

டீச்ச‌ர் : இது ம‌ட்டுமில்லாம‌ ரைமிங் வேர்ட்ஸா பேசுறான். காரு பேர்தான் இன்டிகா. காருல‌ போற‌வ‌ங்க‌ மோனிகான்னு எல்லோருக்கும் சொல்லிக் கொடுத்துட்டான். எல்லா ப‌ச‌ங்க‌ளும் அதையே சொல்லி அந்த‌ பொண்ணு தின‌மும் அழ‌றா.இந்த‌ மாதிரி எல்லோருக்கும் ஒரு ரைமிங் ட‌ய‌லாக் சொல்றான். ப‌டிக்கிற‌ பைய‌ன் செய்ற‌ வேலையா இது?

நான் :புரியுது மிஸ். நீங்க‌ கொஞ்ச‌ம் மிர‌ட்டி, அடிச்சு பார்க்க‌லாமே?

டீச்ச‌ர் : அடிக்கிற‌தா?அத‌ நீங்க‌தான் செய்ய‌ணும். மார்க் எல்லாம் ந‌ல்லா எடுக்கிறான். கிளாஸ்ல‌ அமைதியா இருக்கான். ல‌ன்ச் டைம்ல‌, ஸ்கூல் முடிஞ்ச‌வுட‌னேதான் இதெல்லாம் செய்றான். இவ‌ன‌ ப‌த்தி க‌ம்ப்ளைய‌ன்ட் வ‌ராத நாளே கிடையாது.

நான் : அவ‌ன் அப்பாகிட்ட‌ சொல்றேன் மிஸ். அவருக்குத்தான் பயப்படுவான்.

டீச்ச‌ர் : ஒவ்வொரு கிளாஸிலும் வால்ப‌ச‌ங்க‌ 10, 15 பேர் இருப்பாங்க‌. அந்த‌ கிளாஸ் டீச்ச‌ர் எல்லாம் நிம்ம‌தியா இருக்காங்க‌. இந்த ஒரே ஒரு பையன வ‌ச்சிக்கிட்டு நான் ப‌டுற‌ அவ‌ஸ்தை இருக்கே

நான் சோகம்மன‌சுக்குள் அய்ய்ய்ய‌ய்ய்ய்ய்யோ என்று சொல்லிக் கொண்டேன்)

டீச்ச‌ர் : ஸ்கூலில் எல்லாம் பிர‌ச்சினை இல்லைங்க‌. இவ‌ன‌ திருத்த‌ ஒரு வ‌ழிதான் இருக்கு. நீங்க‌தான் செய்ய‌ணும்

நான் :சொல்லுங்க‌ மிஸ். நான் செய்றேன்.

டீச்ச‌ர் : உங்க‌ வீட்டு ப‌க்க‌த்துல‌ யாரோ ஒருத்த‌வ‌ங்க‌ தான் இவ‌ன‌ கெடுக்கிறாங்க‌. இந்த‌ மாதிரி மொக்கையா பேசுற‌ ஆளு யாராவ‌து இருந்தா அவ‌ங்க‌ கூட‌ இவ‌ன‌ சேர‌ விடாதீங்க‌. பேச‌வே விடாதீங்க‌. அவ‌ன‌ அடிச்சா இவ‌ன் திருந்திடுவான்

நான் : அப்ப‌டியா? தேங்க்ஸ் மிஸ். நான் யாருன்னு பார்க்கிறேன்.

(நானும் அவனும் கிளம்ப, அவன் மட்டும் கிளாஸ்ரூமுக்குள் போன மிஸ்ஸை முறைத்துக் கொண்டிருந்தான்)

நான் : எதுக்குடா அந்த மிஸ்ஸ முறைக்கிற?

அதுக்கு அவன் என்கிட்ட பேச வேணாம்ன்னு உன்கிட்டயே சொல்றாங்க. அந்த மொக்கையே நீதான்னு தெரில. இவங்க சொல்லிக் கொடுத்து நாங்க என்ன படிச்சு…. இவங்க மிஸ் இல்லைடா. ஜஸ்ட் மிஸ்…

ஈகரை தமிழ் களஞ்சியம் இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Mar 23, 2011 12:02 pm

அய்யோ பாலா எல்லாரும் என்னை ஆபீசுல வேடிக்கை பார்க்குராங்கடா.என்ன இவங்க இப்படி சிரிக்குராங்கன்னு.சிரிச்சு சிரிச்சு கண்ணுல தண்ணீயே வந்துடுத்துடா .எங்கடா போய் இருந்தா இவ்வளவு நாளும்?

இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ Uஇவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ Dஇவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ Aஇவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ Yஇவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ Aஇவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ Sஇவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ Uஇவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ Dஇவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ Hஇவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ A
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Mar 23, 2011 12:30 pm

இது போன விடுமுறயில் நடந்தது.

”சக்கர சீக்கிரம் வைடா. சாப்பிட உட்கார்ந்திட்டான் பாரு” என்று சொன்னாராம் பாட்டி. சக்கரபாணியும் பொறுப்பாக இட்லி வைத்திருக்கிறான். “உன்னை சக்கரதானே வைக்க சொன்னாங்க. இட்லி வைக்கிற” என்றானாம் இவன்.

மாட்டர் இதுவல்ல இது போன்ற தொடர் மொக்கைகளை கவனித்த பக்கத்து வீட்டு அக்கா (கவனிக்க: அவனுக்கு மட்டுமே அக்கா) “என்னம்மா பேசுறான்.. எங்கடா கத்துக்கிட்ட?” என்று வியந்தாராம். எங்க கார்த்தி மாமாகிட்ட கத்துக்கிட்டேன் என்று பதில் சொன்னானாம் இவன் .தகவலோடு ஃபோன் நம்பரும் தந்திருக்கலாம். இன்னும் கொஞ்சம் பயிற்சி வேண்டுமோ?????????

ஈகரை தமிழ் களஞ்சியம் இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Mar 23, 2011 12:36 pm

எப்படி இது பாலா... எப்படின்னேன்...? உனக்கு மட்டும் மூளை இம்புட்டு ரொம்பி வழியுதே எப்படின்னேன்..?

ரசித்தேன் பாலா.. தொடருங்க..

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Mar 23, 2011 12:40 pm

balakarthik wrote:வீடு இது போல் அமைதியாக என்றுமே இருந்ததில்லை. சன் மியூசிக்கில் சூப்பர்ஸ்டார் சத்தமின்றி துபாய் பாடல் பாடிக்கொண்டிருந்தார். எனது அக்கா மகன் கருப்பு நிற சோஃபா மீது வெள்ளை முண்டா பணியனோடு அமர்ந்திருந்தான். அம்மா அவனுக்கு 167 டிகிரி எதிர்புறத்தில், தரையில் சிதறியிருந்த புத்தகங்களை அடுக்கிக் கொண்டிருந்தார். அவ்வபோது அம்மா அவனை முறைப்பது போலிருந்தது. மேலே படிக்கட்டில் இருந்து இறங்கி வந்துக் கொண்டிருந்தார் அக்கா. என்னைக் கண்ட அக்கா மகன் ”மாமா” என அழுதுக் கொண்டே ஓடிவந்தான்.

”ஏய். எங்க ஓடுற? ஒழுங்கா அங்கேயே உட்காரு”. அம்மாவின் அதட்டல் குரலுக்கு பயந்து அப்படியே உட்கார்ந்துவிட்டான். மெதுவாக அவனருகில் போய் அமர்ந்தேன். அம்மாவின் குரல் சன்னமாய் திட்டிக் கொண்டேயிருந்தது.

”இதெல்லாம் ஒரு புள்ள! என் தலையெழுத்து”

“ஊருல யாருமே இப்படி கிடையாது. எங்க இருந்துதான் இப்படி ஒரு புத்தியோ”

”இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ”

உற்று கேட்டபோது ஏதோ பெரிய தப்பு செய்துவிட்டான் என்பது மட்டும் புரிந்தது. கண்களில் கண்ணீரே இல்லாமல் அழுதுக் கொண்டிருந்தான் அவன் . மாடிப்படியில் நின்றுக் கொண்டிருந்த அக்கா முறைத்துக் கொண்டேயிருந்தார். நானும் அவனிடம் மெதுவாக பேச்சுக் கொடுத்தேன்.

ஸ்விம்மிங் கிளாஸ் போனியாடா?

ம்ம்ம்

டியூஷன்?

ம்ம்

ஹோம் வொர்க் எல்லாம் முடிச்சிட்டியா?

ம்ம்

ஸ்கூல்ல யார் கூடவாது சண்டையா?

ம்ஹூம்.

எல்லாக் கேள்விகளுக்கும் வாயை திறக்காமலே பதில் சொன்ன விதம் லேசாக எரிச்சலை தந்தது என்பது உண்மைதான்.

என்னடா செஞ்ச?

ஒண்ணும் செய்யலடா.

அப்புறம் ஏன் அம்மா,பாட்டியெல்லாம் திட்டுறாங்க.?

அவங்க திட்டினா..

அவங்க திட்டினா நீ தப்பு செஞ்சிருக்கன்னு அர்த்தம். எதிர்த்து பேசாத.

நிஜமாவா?

ஆமாம்.

அவங்க திட்டினது என்னை இல்லை. உன்னை.

என்னையா? என்னடா.

பாட்டியும் நானும் மாடிக்கு துணிக் காய போட போனோம்.

இப்போது நான் ம்ம் கொட்டத் துவங்கினேன்.

ஈரமா இருந்த துணிய காய வச்சாங்க. சீக்கிரம் போலாம் பாட்டின்னா அவங்க செடிக்கு தண்ணி ஊத்த போனாங்க.

ம்ம்

இருட்டா இருந்துச்சா. எனக்கு பயமா இருந்துச்சு.

ம்ம்

கார்த்தி மாமா பயப்படவே மாட்டான் தெரியுமான்னு பாட்டி சொன்னாங்க. நானும் உடனே நீ சொல்ற மாதிரி ஒண்ணு சொன்னேன். அதுக்குத்தான் திட்டுறாங்க.

என்னடா சொன்ன?

“பாட்டி. துணி ஈரமா இருக்குன்னு காய வைக்கிற. செடி காய்ஞ்சு போயிருக்குன்னு ஈரமாக்க தண்ணி ஊத்துற. இதான் பாட்டி வாழ்க்கைன்னு சொன்னேன்.

அந்த நேரம் பார்த்து ஆபத்பாந்தவன், அனாதரட்சகன் மாதிரி நண்பன் அலைபேசியில் அழைத்தார், ஃபோனை காதில் வைத்துக் கொண்டே அம்மா, அக்காவைப் பார்க்காமல் வெளியே நைசாக சென்றுவிட்டேன். நண்பன் பேசிய எதுவும் கேட்காமல் அம்மா சொன்னது எதிரொலித்துக் கொண்டேயிருந்தது

”இதெல்லாம் ஒரு புள்ள! என் தலையெழுத்து”

“ஊருல யாருமே இப்படி கிடையாது. எங்க இருந்துதான் இப்படி ஒரு புத்தியோ”

”இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ”

என்னைத்தான் திட்டியிருக்கிறார்கள் இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ 44296 இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ 44296

புள்ளன்னா உன்னை போல தான் பாலா இருக்கணும்... நீ சமர்த்துன்னா... இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ 224747944

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Mar 23, 2011 1:06 pm

டீச்சரும் பக்கத்து வீட்டு அக்காவும் எப்ப டின்னு கட்ட போராங்களோ இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ 224747944

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ 47
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Mar 23, 2011 1:34 pm

மஞ்சுபாஷிணி wrote:டீச்சரும் பக்கத்து வீட்டு அக்காவும் எப்ப டின்னு கட்ட போராங்களோ இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ 224747944

எவ்வளவு ஆச உங்களுக்கு இதுல

ஈகரை தமிழ் களஞ்சியம் இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content

Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக