புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Today at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Today at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Today at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Today at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Today at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Today at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Today at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Sun May 26, 2024 6:16 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராகுல் காந்தியை ஏமாற்றி விட்டனர்... Poll_c10ராகுல் காந்தியை ஏமாற்றி விட்டனர்... Poll_m10ராகுல் காந்தியை ஏமாற்றி விட்டனர்... Poll_c10 
27 Posts - 53%
heezulia
ராகுல் காந்தியை ஏமாற்றி விட்டனர்... Poll_c10ராகுல் காந்தியை ஏமாற்றி விட்டனர்... Poll_m10ராகுல் காந்தியை ஏமாற்றி விட்டனர்... Poll_c10 
22 Posts - 43%
rajuselvam
ராகுல் காந்தியை ஏமாற்றி விட்டனர்... Poll_c10ராகுல் காந்தியை ஏமாற்றி விட்டனர்... Poll_m10ராகுல் காந்தியை ஏமாற்றி விட்டனர்... Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
ராகுல் காந்தியை ஏமாற்றி விட்டனர்... Poll_c10ராகுல் காந்தியை ஏமாற்றி விட்டனர்... Poll_m10ராகுல் காந்தியை ஏமாற்றி விட்டனர்... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ராகுல் காந்தியை ஏமாற்றி விட்டனர்... Poll_c10ராகுல் காந்தியை ஏமாற்றி விட்டனர்... Poll_m10ராகுல் காந்தியை ஏமாற்றி விட்டனர்... Poll_c10 
305 Posts - 46%
ayyasamy ram
ராகுல் காந்தியை ஏமாற்றி விட்டனர்... Poll_c10ராகுல் காந்தியை ஏமாற்றி விட்டனர்... Poll_m10ராகுல் காந்தியை ஏமாற்றி விட்டனர்... Poll_c10 
289 Posts - 43%
mohamed nizamudeen
ராகுல் காந்தியை ஏமாற்றி விட்டனர்... Poll_c10ராகுல் காந்தியை ஏமாற்றி விட்டனர்... Poll_m10ராகுல் காந்தியை ஏமாற்றி விட்டனர்... Poll_c10 
23 Posts - 3%
T.N.Balasubramanian
ராகுல் காந்தியை ஏமாற்றி விட்டனர்... Poll_c10ராகுல் காந்தியை ஏமாற்றி விட்டனர்... Poll_m10ராகுல் காந்தியை ஏமாற்றி விட்டனர்... Poll_c10 
17 Posts - 3%
prajai
ராகுல் காந்தியை ஏமாற்றி விட்டனர்... Poll_c10ராகுல் காந்தியை ஏமாற்றி விட்டனர்... Poll_m10ராகுல் காந்தியை ஏமாற்றி விட்டனர்... Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
ராகுல் காந்தியை ஏமாற்றி விட்டனர்... Poll_c10ராகுல் காந்தியை ஏமாற்றி விட்டனர்... Poll_m10ராகுல் காந்தியை ஏமாற்றி விட்டனர்... Poll_c10 
9 Posts - 1%
Jenila
ராகுல் காந்தியை ஏமாற்றி விட்டனர்... Poll_c10ராகுல் காந்தியை ஏமாற்றி விட்டனர்... Poll_m10ராகுல் காந்தியை ஏமாற்றி விட்டனர்... Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
ராகுல் காந்தியை ஏமாற்றி விட்டனர்... Poll_c10ராகுல் காந்தியை ஏமாற்றி விட்டனர்... Poll_m10ராகுல் காந்தியை ஏமாற்றி விட்டனர்... Poll_c10 
4 Posts - 1%
jairam
ராகுல் காந்தியை ஏமாற்றி விட்டனர்... Poll_c10ராகுல் காந்தியை ஏமாற்றி விட்டனர்... Poll_m10ராகுல் காந்தியை ஏமாற்றி விட்டனர்... Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ராகுல் காந்தியை ஏமாற்றி விட்டனர்... Poll_c10ராகுல் காந்தியை ஏமாற்றி விட்டனர்... Poll_m10ராகுல் காந்தியை ஏமாற்றி விட்டனர்... Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராகுல் காந்தியை ஏமாற்றி விட்டனர்...

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Fri Mar 18, 2011 2:58 pm

ராகுல் காந்தியை ஏமாற்றி விட்டனர்!

ஐவர் குழு மீது பாய்கிறார் சுடலைமுத்து!
தியாகி சுடலைமுத்து... 'ராதாபுரம் பேருந்து நிலையத்துக்குப் பெருந்​
தலைவர் காமராஜர் பெயர் சூட்ட வேண்டும்!’ என ஆளும் கட்சியை எதிர்த்துப் போராடி ஜெயித்த பழுத்த காங்கிரஸ்காரர். தேர்தல் கூட்​டணி இழுபறியில், தி.மு.க. மாறி மாறி கண்ணாமூச்சி ஆடி... கடைசியில் காங்கிரஸுக்கு 63 ஸீட்டுகள் ஒதுக்கி இருக்கும் சூழலில் சுடலைமுத்துவை சந்தித்தோம்.

''தி.மு.க-வுடன் ஒருவழியாக காங்கிரஸ் கூட்டணி அமைத்துவிட்டதே?''

''காங்கிரஸ் தனித்துப் போட்டியிட வேண்டும் என்பதே ஒவ்வொரு காங்கிரஸ்காரனின் விருப்பம். ஆனால், சூழ்நிலை அப்படி அமையவில்லை. எங்கள் எதிர்பார்ப்புக்கு விரோதமாக அமைந்திருக்கும் இந்தக் கூட்டணியால், உண்மையான தொண்டர்கள் நிம்மதி இழந்து தவிக்கின்றனர். தி.மு.க-வை விலக்கிவிட்டு ஒருமித்த கருத்துக்கொண்ட கட்சிகளை இணைத்துத் தேர்தலை சந்தித்து இருக்கலாம். அல்லது தனித்தேகூட போட்டியிட்டு நமது பலத்தை நிரூபித்து இருக்கலாம். தி.மு.க-வைத் தவிர்த்துவிட்டு எந்த முடிவை எடுத்திருந்தாலும், நூற்றுக்கு நூறு சதவிகிதத் தொண்டர்கள் மகிழ்ந்து இருப்பார்கள்!''

''ஐவர் குழு சிறப்பாக செயல்பட்​டதா?''

''காங்கிரஸ் சார்பில் அமைக்கப்பட்ட ஐவர் குழுவில் இருக்கும் நபர்களுக்கு உண்மையில் முதுகெலும்பே இல்லை. தலைவர் சோனியாவிடம் அவர்கள் சரியான தகவல்களைத் தெரிவிக்கவில்லை. அதுகூட கருணாநிதி வகுத்துக் கொடுத்த திட்டமாக இருக்கலாம். மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை விலக்கிக்கொள்ளப் போவதாக கருணாநிதி அறிவித்து, பகிரங்கமாக மிரட்டல் விடுத்தார். அதை காங்கிரஸ் கண்டுகொள்ளாமல் விட்டிருந்தால்... தி.மு.க. காணாமல்போய் இருந்திருக்கும். அந்த அரிய வாய்ப்பை எமது கட்சி பயன்படுத்தத் தவறிவிட்டது. இதை மாபெரும் வரலாற்றுப் பிழை என்றுதான் சொல்ல வேண்டும்!''

''காங்கிரஸுக்கு 63 ஸீட்டுகள் ஒதுக்கப்பட்டு உள்ளது அதிகம்தானே?''

''இந்தக் கூட்டணியே வேண்டாம் என்று சொல்லும்​போது, அந்த ஸீட்டுகள் எதற்காக? கடந்த அக்டோபர் 12-ம் தேதி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் உண்ணாவிரதம் இருந்தேன். அப்​போது ராகுலிடம், 'தமிழகத்தில் தி.மு.க-வுக்கு அளித்து வரும் ஆதரவை விலக்கிக்கொள்ளுங்கள். அந்த ஆட்சி கவிழ்ந்து அதன் பிறகு வரக்கூடிய தேர்தலில் நாம் தனித்துப் போட்டியிட்டால்... ஆட்சியைக் கைப்பற்றிவிட முடியும்!’ என்று உறுதி​யுடன் சொன்னேன். ஆர்வமாகக் கேட்டார் ராகுல். அவருடைய தெளி​வைப் பார்த்தபோது, தமிழகத்தில் நல்ல மாற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால், கருணாநிதியின் சூழ்ச்சியாலும், வேறு பலன்களாலும்... ஐவர் குழுவில் இருந்த சிலர் ராகுலிடம் தவறான தகவல்களைக் கொடுத்து ஏமாற்றிவிட்டனர்.''

''இந்தத் தேர்தலில் நீங்கள் வேலை செய்வீர்களா?''

''எனது மூச்சான காங்கிரஸ் கட்சிக்காக, வேட்பாளர்​களின் வெற்றிக்குப் பாடுபட வேண்டியது எனது கடமை. நிச்சயம் அப்படிச் செய்வேன். ஆனால், தி.மு.க-வினருக்காக எப்படி என்னால் ஓட்டு கேட்க முடியும்?''

''தி.மு.க. மீது அப்படி என்னதான் கோபம்?''

''தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியில் என்ன நல்லது நடந்திருக்கிறது? மத்திய அமைச்சரவையில் அங்கம் வகித்ததால், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் மத்திய அரசுக்கு நாடு முழுவதும் கெட்ட பெயர்!

இந்த முறைகேட்டில் ஈடுபட்ட ஆ.ராசா கைது செய்யப்பட்டு இருக்கிறார். இன்னும் கனிமொழி முதல் 20 தி.மு.க-வினர் கைது செய்யப்படும் நிலை இருக்கிறது. இந்த சூழ்நிலையில் தி.மு.க-வுடன் கூட்டணி சேர்ந்தால், நம்மையும் நாட்டு மக்கள் தூற்ற மாட்டார்களா?''

''தனிப்பட்ட விதத்தில் தி.மு.க-வால் நீங்கள் பாதிக்கப்பட்ட காரணத்தால்தான் இப்படிப் பேசுகிறீர்களா?''

''நான் இந்த நாட்டுக்காகப் பாடுபட்டவன். ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடி போலீஸாரிடம் அடிபட்டவன். ஆனால், என்னை அச்சுறுத்தும் வகையில், ராதாபுரம் எம்.எல்.ஏ​-வான அப்பாவு மூலமாக என் மீது தீண்டாமை கேஸ் போட்டது இந்த அரசு. 'ராதாபுரம் பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டு இருக்கும் கருணாநிதியின் பெற்றோர் சிலையை அகற்றிவிட்டு, காமராஜர், கக்கன் சிலையை வைக்கவேண்டும்’ என்று போராடியதற்காக என் மீது இப்படி ஒரு பொய் வழக்குப் போட்டார்கள். இதற்கெல்லாம் நான் பயப்படப் போவதில்லை. நான் மனசாட்சிக்கும் தெய்வத்துக்கும் கட்டுப்பட்டவன். அடக்குமுறையால் என்னைத் தடுத்து நிறுத்திவிட முடியாது. ராதாபுரம் பஸ் ஸ்டாண்டுக்குள் வைக்கப்பட்டு இருக்கும் கருணாநிதியின் பெற்றோர் சிலையை அகற்றும் வரை எனது சத்தியாக்கிரகப் போராட்டம் தொடரும்!''

நன்றி விகடன்..

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ராகுல் காந்தியை ஏமாற்றி விட்டனர்... 47
சுடர் வீ
சுடர் வீ
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 606
இணைந்தது : 14/08/2009

Postசுடர் வீ Fri Mar 18, 2011 6:16 pm

ராகுல் காந்தியை ஏமாற்றி விட்டனர்... 678642

இருப்பதை கொடுப்படதன்று ஈகை, இறந்தும் கொடுப்பதே!!!

சுடர் வீ

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக