ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ரா.ரமேஷ்குமார்

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ரோபோ 2 – சம்மதித்துவிட்டார் ரஜினி!

View previous topic View next topic Go down

ரோபோ 2 – சம்மதித்துவிட்டார் ரஜினி!

Post by md.thamim on Wed Mar 09, 2011 2:41 am

இந்தியப் படங்களில் ஹை பட்ஜெட் படம் என்ற பெருமையை எந்திரன் படம்
பெற்றது. படத்தின் பட்ஜெட் 165 கோடி. சன் பிக்சர்ஸ், ரஜினி, ஷங்கர்,
ரகுமான், ஐஸ்வர்யா ராய் என எல்லா அமசங்களுமே
பிரம்மாண்டமாய் காட்சியளித்தது எந்திரன். எந்திரன் படத்தின் மொத்தக்
கலெக்ஷன் 400கோடியை தாண்டியதாம். ( சன் டி.வியில் ஒளிபரப்பான இசை வெளியீடு,
பிரபலங்களின் பேட்டிகள், எந்திரன் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கான விளம்பர
பணத்தை தவிர… ).
இதனால் எந்திரன் படத்தின் பார்ட் 2 எடுப்பதிலும் பேச்சுவார்த்தைகள்
நடந்துவருகிறது. ரஜினியிடம் ஷங்கர் கதையம்சத்தை சொல்லிவிட்டாராம்.
கலாநிதிமாறனும் ரோபோ 2 விற்கு ஓகே சொல்லிவிட்டாராம். இருந்தாலும்
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிவரும் ராணா படம் முடியட்டும். அதற்கு பிறகு
பார்க்கலாம் என்பது ரஜினியின் பதில்.



இதைப் பற்றி தெரிவித்த சன் பிக்சர்ஸின் சக்சேனா… சன் பிக்சர்ஸின்
விளம்பரத்தால் தான் படங்கள் வெற்றிபெறுகின்றன என்று சொல்கிறார்கள்.
சமீபத்தில் சன் பிக்சர்ஸ் வெளியிடாத சில படங்கள் அபார வெற்றியைப்
பெற்றுள்ளது. ஆடுகளத்துடன் வெளியான சிறுத்தை 35கோடி சம்பாதித்துள்ளது.
ஆடுகளம் அவ்வளவு கலக்�ஷன் இருக்குமா என்று எனக்கு தெரியவில்லை. சன்
பிக்சர்ஸ் வெளியீடு அல்லாத மதராசப்பட்டினம், மைனா, பாஸ் என்கிற பாஸ்கரன்
படங்கள் எல்லாமே நல்ல ரிசட்டை கொடுத்திருக்கிறது. எங்கள் விளம்பரத்தால்
மட்டுமே ஒரு படத்தை வெற்றிப்பெற செய்தோம் என்றால் அது எந்திரன் தான்
என்றார்.http://www.kadukathi.com/?p=2258
தொடர்ந்து சன் பிக்சர்ஸின் அடுத்தப் படங்களைப் பற்றி பேசிய அவர்…
ஆடுகளம் படத்தைத் தொடர்ந்து தனுஷ் நடித்த மாப்பிள்ளை படத்தை சன் பிக்சர்ஸ்
வெளியிடுகிறது. ஜெயம் ரவி நடித்திருக்கும் எங்கேயும் காதல் படத்தையும்
பார்த்தேன். அந்தப் படத்தையும் வெளியிட யோசனை உள்ளது. ஆனால் எந்திரனுக்கு
பிறகு சன் பிக்சர்ஸின் நேரிடித் தயாரிப்பு ’எந்திரன் பார்ட் 2’ வாகத்தான்
இருக்கும். அதைப் பற்றி ரஜினியிடம் பேசிவிட்டோம். ஷங்கரும் கதையுடன்
ரெடியாக இருக்கிறார். கண்டிப்பாக எந்திரன் படத்தின் பட்ஜெட்டை எந்திரன் 2
தாண்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஒரு பிரம்மாண்டமான பட்ஜெட்டை
தயார் செய்துவிட்டு எந்திரன் 2வின் அறிவிப்பு இருக்கும் என்றார்.

நன்றி
உழவன் நெட்
avatar
md.thamim
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1195
மதிப்பீடுகள் : 66

View user profile

Back to top Go down

Re: ரோபோ 2 – சம்மதித்துவிட்டார் ரஜினி!

Post by பிளேடு பக்கிரி on Wed Mar 09, 2011 12:19 pm

முதல் பார்ட் எவ்ளோ நாள் ஓடிச்சு ?



avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13679
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: ரோபோ 2 – சம்மதித்துவிட்டார் ரஜினி!

Post by ரபீக் on Wed Mar 09, 2011 12:20 pm

ஏதோ எடுத்தால் சரி ,,,
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: ரோபோ 2 – சம்மதித்துவிட்டார் ரஜினி!

Post by கோவை ராம் on Wed Mar 09, 2011 12:30 pm

@பிளேடு பக்கிரி wrote:முதல் பார்ட் எவ்ளோ நாள் ஓடிச்சு ?

125 நாட்களை கடந்து ஓடிக்கொண்டே இருக்கிறது .அப்போ 2015 ல ரோபோ 2ரண்டாம் பாகம் எதிபாற்கலாம்

ராம்
avatar
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 977
மதிப்பீடுகள் : 51

View user profile

Back to top Go down

Re: ரோபோ 2 – சம்மதித்துவிட்டார் ரஜினி!

Post by பிளேடு பக்கிரி on Wed Mar 09, 2011 12:33 pm

rarara wrote:
@பிளேடு பக்கிரி wrote:முதல் பார்ட் எவ்ளோ நாள் ஓடிச்சு ?

125 நாட்களை கடந்து ஓடிக்கொண்டே இருக்கிறது .அப்போ 2015 ல ரோபோ 2ரண்டாம் பாகம் எதிபாற்கலாம்

ராம்

தல படம் ஓடல.. ஒட்டிக்கிட்டு இருக்காங்க சிரி சிரி சிரி



avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13679
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: ரோபோ 2 – சம்மதித்துவிட்டார் ரஜினி!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum