புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
போடுங்கம்மா ஓட்டு !!!!! - Page 4 Poll_c10போடுங்கம்மா ஓட்டு !!!!! - Page 4 Poll_m10போடுங்கம்மா ஓட்டு !!!!! - Page 4 Poll_c10 
83 Posts - 55%
heezulia
போடுங்கம்மா ஓட்டு !!!!! - Page 4 Poll_c10போடுங்கம்மா ஓட்டு !!!!! - Page 4 Poll_m10போடுங்கம்மா ஓட்டு !!!!! - Page 4 Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
போடுங்கம்மா ஓட்டு !!!!! - Page 4 Poll_c10போடுங்கம்மா ஓட்டு !!!!! - Page 4 Poll_m10போடுங்கம்மா ஓட்டு !!!!! - Page 4 Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
போடுங்கம்மா ஓட்டு !!!!! - Page 4 Poll_c10போடுங்கம்மா ஓட்டு !!!!! - Page 4 Poll_m10போடுங்கம்மா ஓட்டு !!!!! - Page 4 Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
போடுங்கம்மா ஓட்டு !!!!! - Page 4 Poll_c10போடுங்கம்மா ஓட்டு !!!!! - Page 4 Poll_m10போடுங்கம்மா ஓட்டு !!!!! - Page 4 Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
போடுங்கம்மா ஓட்டு !!!!! - Page 4 Poll_c10போடுங்கம்மா ஓட்டு !!!!! - Page 4 Poll_m10போடுங்கம்மா ஓட்டு !!!!! - Page 4 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
போடுங்கம்மா ஓட்டு !!!!! - Page 4 Poll_c10போடுங்கம்மா ஓட்டு !!!!! - Page 4 Poll_m10போடுங்கம்மா ஓட்டு !!!!! - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
போடுங்கம்மா ஓட்டு !!!!! - Page 4 Poll_c10போடுங்கம்மா ஓட்டு !!!!! - Page 4 Poll_m10போடுங்கம்மா ஓட்டு !!!!! - Page 4 Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
போடுங்கம்மா ஓட்டு !!!!! - Page 4 Poll_c10போடுங்கம்மா ஓட்டு !!!!! - Page 4 Poll_m10போடுங்கம்மா ஓட்டு !!!!! - Page 4 Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
போடுங்கம்மா ஓட்டு !!!!! - Page 4 Poll_c10போடுங்கம்மா ஓட்டு !!!!! - Page 4 Poll_m10போடுங்கம்மா ஓட்டு !!!!! - Page 4 Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

போடுங்கம்மா ஓட்டு !!!!!

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Fri Mar 04, 2011 3:18 pm

First topic message reminder :

தமிழகத்தில் நிறுவப்பட்டு, இருந்த, இருக்கிற கட்சிகள்.... (நேற்று இரவெல்லாம் குப்புற படுத்து யோசித்ததில் நினைவுக்கு வந்தது)

திமுக
அதிமுக
தமிழ்ப் பேராயக் கட்சி
பாரதிய ஜனதா கட்சி
அகில இந்திய காங்கிரஸ் கட்சி

அ.இ.கற்றும் வேலையற்றோர் கட்சி
அ.இ.ஏழை மக்கள் முன்னேற்றக் கழகம்
அ.இ.ல.தி.மு.க
அ.இ.மக்கள் முன்னேற்றக் கழகம்
அ.இ.மூவேந்தர் கழகம்
அ.இ.முஸ்லீம் லீக்
அம்பேத்கார் மக்கள் இயக்கம்
அம்பேத்கார் மக்கள் கட்சி
அருந்ததியர் தமிழக முன்னேற்றக் கழகம்
பாரதீய பார்வார்டு ப்ளாக்
காமன்வீல் கட்சி
காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை
தலித் மக்கள் முன்னேற்றக் கழகம்
ஜனநாயக பார்வார்டு ப்ளாக்
திராவிடத் தெலுகர் முன்னேற்றக் கழகம்
திராவிட விழிப்புணர்ச்சிக் கழகம்
திராவிடக் கட்சி
இந்து மக்கள் கட்சி
இந்திய கிறித்துவர் முன்னணி
இந்திய ஜனநாயகக் காங்கிரஸ்
இந்திய சமத்துவக் கட்சி
இந்திய உழவர் உழைப்பாளர் கட்சி
காமராசர் ஆதித்த்னார் கழகம்
காமராசர் தேசியக் காங்கிரசு
காந்தி காமராஜ் தேசியக் காங்கிரசு
கொங்குநாடு மக்கள் கட்சி
கொங்குநாடு முன்னேற்றக் கழகம்
எம்ஜிஆர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
எம்ஜிஆர் கழகம்
எம்ஜிஆர் மக்கள் முன்னேற்றக் கழகம்
எம்ஜிஆர்-எஸ்.எஸ்.ஆர் இலட்சிய திராவிட முன்னேற்றக் கழகம்
மக்கள் மாநாடு கட்சி
மக்கள் தமிழ்த் தேசக் கட்சி
மக்கள் விழிப்புணர்வு இயக்கம்
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்
மார்க்சிஸ்டு பெரியாரிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
மூவேந்தர் முன்னேற்றக் கழகம்
இந்திய பார்வார்டு ப்ளாக்
அரவிந்த பால பஜனோர் கட்சி
பசும்பொன் பார்வார்டு ப்ளாக்
பாட்டாளி மக்கள் கட்சி
புதிய நீதிக் கட்சி
புரட்சிகர பார்வார்டு ப்ளாக்
சுபாசிஸ்டு பார்வார்டு ப்ளாக்
தமிழ் அரசு கழகம்
தமிழ் தேசியக் கட்சி
தமிழ் மாநிலக் காங்கிரசு
தமிழ் மாநிலக் காமராஜ் காங்கிரசு
தமிழ்நாடு பார்வார்டு ப்ளாக்
தமிழ்நாடு மக்கள் கட்சி
தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம்
தமிழ்நாடு தொழிலாளர் கட்சி
தமிழ்த் தேசியக் கட்சி
தமிழகத் திராவிடக் கட்சி
தமிழக ஜனதாக் கட்சி
தமிழக மக்கள் முன்னணி
தமிழக முன்னேற்றக் கழகம்
தமிழர் பூமி
தமிழக முன்னேற்ற முன்னணி
தமிழகப் பெரியார் திராவிடர் கட்சி
தாயக மறுமலர்ச்சிக் கழகம்
தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றக் கழகம்
தொண்டர் காங்கிரசு
தேசிய முற்போக்கு திராவிடர் கழகம்
உழவர் உழைப்பாளர் கட்சி
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
விவசாயி அன்புக் கட்சி
நமது கழகம் (பல்லடம் ப.கோ.கிட்டு்)
புதிய தமிழகம்
பாரத தமிழகம்
திராவிட முஸ்லீம் முன்னேற்றக் கட்சி
அதிமுக (நால்வர் அணி)நாம் தமிழர் கட்சி (சீமான் )

என்னுடைய சிற்றறிவுக்கு நினைவில் வந்தது இதுவே... மேலும் ஏதும் விடுபட்டிருந்தால் இங்கே பதியுங்கள்

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Mar 05, 2011 10:16 pm

சிவா wrote:
md.thamim wrote:அது சரி .......உங்கள் கட்சியின் கொள்கை ...அதையும் கொபசெ சொன்னா நல்லா இருக்கும் ......

கட்சியின் கொள்கைகள்:

* கொள்ளை அடிக்கும் பணத்தை தினசரி செய்திகளில் பட்டியலிடுவோம்.
* பிளேடு பக்கிரி போன்றோரின் நீண்ட நாள் ஏக்கமான டாக்டர் பட்டம் கிடைக்கப் பரிந்துரைப்போம்.
* கஞ்சா விவசாயத்திற்கு இலவச மின்சாரம் வழங்குவோம்
* வழிப்பறிகளில் ஈடுபடுவோருக்கு வேகமாக ஓடித் தப்பிக்கும் வகையில் அவர்களுக்கு ஊட்ட மருந்து வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்துவோம்.
* பள்ளிகளில் தேர்வு என்ற சொல்லை அகராதியிலிருந்தே நீக்குவோம்.

பட் இந்த டீலிங் எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு.. ஒன்னும் புரியல

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Mar 05, 2011 10:20 pm

கலை wrote:

பட் இந்த டீலிங் எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு.. போடுங்கம்மா ஓட்டு !!!!! - Page 4 838572

அப்படீன்னா உடனே எங்க கட்சியில் சேர்ந்துவிட வேண்டியதுதானே! சிரி

போடுங்கம்மா ஓட்டு !!!!! - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Mar 05, 2011 10:29 pm

சேர்வதா...? ஆயுள் சந்தா 25 ஆயிரம் ரூபாய் அனுப்பினேனே மறந்துட்டீங்களா..? சோகம்

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Mar 05, 2011 10:32 pm

கலை wrote:சேர்வதா...? ஆயுள் சந்தா 25 ஆயிரம் ரூபாய் அனுப்பினேனே மறந்துட்டீங்களா..? போடுங்கம்மா ஓட்டு !!!!! - Page 4 440806

எங்கள் கட்சியின் கொபசெ முழுங்கிவிட்டார் என நினைக்கிறேன். அதை நாளை பத்திரிகைகளில் அறிவிப்போம்! மீண்டும் தலைமைச் செயலகத்திற்கு நேரடியாக அனுப்பி வைக்க வேண்டுகிறோம்! போடுங்கம்மா ஓட்டு !!!!! - Page 4 440806

போடுங்கம்மா ஓட்டு !!!!! - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Mar 05, 2011 10:39 pm

சிவா wrote:
கலை wrote:சேர்வதா...? ஆயுள் சந்தா 25 ஆயிரம் ரூபாய் அனுப்பினேனே மறந்துட்டீங்களா..? போடுங்கம்மா ஓட்டு !!!!! - Page 4 440806

எங்கள் கட்சியின் கொபசெ முழுங்கிவிட்டார் என நினைக்கிறேன். அதை நாளை பத்திரிகைகளில் அறிவிப்போம்! மீண்டும் தலைமைச் செயலகத்திற்கு நேரடியாக அனுப்பி வைக்க வேண்டுகிறோம்! போடுங்கம்மா ஓட்டு !!!!! - Page 4 440806

தல ,மகளிரணி தலைவி நமீதா தானே ?

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Mar 05, 2011 10:40 pm

ரபீக் wrote:
தல ,மகளிரணி தலைவி நமீதா தானே ?

நமீதா இல்லாமல் எப்படி? அவரேதான்! போடுங்கம்மா ஓட்டு !!!!! - Page 4 938222

போடுங்கம்மா ஓட்டு !!!!! - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Mar 05, 2011 11:15 pm

சிவா wrote:
கலை wrote:சேர்வதா...? ஆயுள் சந்தா 25 ஆயிரம் ரூபாய் அனுப்பினேனே மறந்துட்டீங்களா..? போடுங்கம்மா ஓட்டு !!!!! - Page 4 440806

எங்கள் கட்சியின் கொபசெ முழுங்கிவிட்டார் என நினைக்கிறேன். அதை நாளை பத்திரிகைகளில் அறிவிப்போம்! மீண்டும் தலைமைச் செயலகத்திற்கு நேரடியாக அனுப்பி வைக்க வேண்டுகிறோம்! போடுங்கம்மா ஓட்டு !!!!! - Page 4 440806

மீண்டுமா...? அய்யோ, நான் இல்லை

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Mar 05, 2011 11:17 pm

கலை wrote:
சிவா wrote:
கலை wrote:சேர்வதா...? ஆயுள் சந்தா 25 ஆயிரம் ரூபாய் அனுப்பினேனே மறந்துட்டீங்களா..? போடுங்கம்மா ஓட்டு !!!!! - Page 4 440806

எங்கள் கட்சியின் கொபசெ முழுங்கிவிட்டார் என நினைக்கிறேன். அதை நாளை பத்திரிகைகளில் அறிவிப்போம்! மீண்டும் தலைமைச் செயலகத்திற்கு நேரடியாக அனுப்பி வைக்க வேண்டுகிறோம்! போடுங்கம்மா ஓட்டு !!!!! - Page 4 440806

மீண்டுமா...? போடுங்கம்மா ஓட்டு !!!!! - Page 4 230655

வட போச்சே! போடுங்கம்மா ஓட்டு !!!!! - Page 4 440806

போடுங்கம்மா ஓட்டு !!!!! - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக