புதிய பதிவுகள்
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Yesterday at 4:59 pm

» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Yesterday at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Jun 06, 2024 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Jun 06, 2024 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செல்போனில் ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்கு ரூ. 5 ஆயிரம் சம்பளம் !!! - Page 2 Poll_c10செல்போனில் ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்கு ரூ. 5 ஆயிரம் சம்பளம் !!! - Page 2 Poll_m10செல்போனில் ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்கு ரூ. 5 ஆயிரம் சம்பளம் !!! - Page 2 Poll_c10 
69 Posts - 58%
heezulia
செல்போனில் ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்கு ரூ. 5 ஆயிரம் சம்பளம் !!! - Page 2 Poll_c10செல்போனில் ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்கு ரூ. 5 ஆயிரம் சம்பளம் !!! - Page 2 Poll_m10செல்போனில் ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்கு ரூ. 5 ஆயிரம் சம்பளம் !!! - Page 2 Poll_c10 
41 Posts - 34%
T.N.Balasubramanian
செல்போனில் ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்கு ரூ. 5 ஆயிரம் சம்பளம் !!! - Page 2 Poll_c10செல்போனில் ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்கு ரூ. 5 ஆயிரம் சம்பளம் !!! - Page 2 Poll_m10செல்போனில் ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்கு ரூ. 5 ஆயிரம் சம்பளம் !!! - Page 2 Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
செல்போனில் ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்கு ரூ. 5 ஆயிரம் சம்பளம் !!! - Page 2 Poll_c10செல்போனில் ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்கு ரூ. 5 ஆயிரம் சம்பளம் !!! - Page 2 Poll_m10செல்போனில் ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்கு ரூ. 5 ஆயிரம் சம்பளம் !!! - Page 2 Poll_c10 
5 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
செல்போனில் ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்கு ரூ. 5 ஆயிரம் சம்பளம் !!! - Page 2 Poll_c10செல்போனில் ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்கு ரூ. 5 ஆயிரம் சம்பளம் !!! - Page 2 Poll_m10செல்போனில் ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்கு ரூ. 5 ஆயிரம் சம்பளம் !!! - Page 2 Poll_c10 
111 Posts - 59%
heezulia
செல்போனில் ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்கு ரூ. 5 ஆயிரம் சம்பளம் !!! - Page 2 Poll_c10செல்போனில் ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்கு ரூ. 5 ஆயிரம் சம்பளம் !!! - Page 2 Poll_m10செல்போனில் ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்கு ரூ. 5 ஆயிரம் சம்பளம் !!! - Page 2 Poll_c10 
62 Posts - 33%
T.N.Balasubramanian
செல்போனில் ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்கு ரூ. 5 ஆயிரம் சம்பளம் !!! - Page 2 Poll_c10செல்போனில் ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்கு ரூ. 5 ஆயிரம் சம்பளம் !!! - Page 2 Poll_m10செல்போனில் ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்கு ரூ. 5 ஆயிரம் சம்பளம் !!! - Page 2 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
செல்போனில் ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்கு ரூ. 5 ஆயிரம் சம்பளம் !!! - Page 2 Poll_c10செல்போனில் ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்கு ரூ. 5 ஆயிரம் சம்பளம் !!! - Page 2 Poll_m10செல்போனில் ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்கு ரூ. 5 ஆயிரம் சம்பளம் !!! - Page 2 Poll_c10 
7 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செல்போனில் ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்கு ரூ. 5 ஆயிரம் சம்பளம் !!!


   
   

Page 2 of 2 Previous  1, 2

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Mar 03, 2011 1:13 pm

First topic message reminder :

சென்னை, கோவை, மதுரை உள்பட தமிழகத்தின் பெரிய நகரங்களில் தனியார் செல்போன் சிம்கார்டு உபயோகிப்பவர்களின் செல்போனில் “வாய்ஸ் சாட்” என்ற பெயரில் மனம் விட்டு பேசலாம் என்று பெண்களின் பெயரில் குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்) வருவது கடந்த 1 வருடமாக வாடிக்கையாக இருந்து வருகிறது.
கோவையில் பெரும்பாலான செல்போன் உபயோகிப்பவர்களுக்கு இதுபோன்ற எஸ்.எம்.எஸ்.க்கள் அதிக அளவில் வரத்தொடங்கியது. நீங்கள் ஸ்பைசி சாட்டுக்காக பொண்ணு பார்த்துக் கொண்டே இருக்கீங்களா எல்லாவற்றையும் பற்றி மனம் விட்டு பேச உங்களுயை லைப் ரொம்ப இன்ட்ரஸ்டிங்காக மாற கால் பண்ணுங்க. பல்லவி, சுமா, மாலதி ஆகியோர் உங்கள் போனுக்கு காத்திருக்கிறார்கள்.இப்படி தான் அந்த எஸ்.எம்.எஸ்.சில் கூறப்பட்டிருந்தது.
சில நேரங்களில் இது போன்ற குறுந்தகவல்கள் திருமணமானவர்களின் வீடுகளில் வீண் பிரச்சினைகளை கூட உண்டாக்கியது. இதனால் ஏராளமானவர்கள் கோவை போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபுவிடம் புகார் செய்தனர்.
அவரது உத்தரவின் பேரில் கோவை சைபர் செல் போலீசார் சம்பந்தப்பட்ட எஸ்.எம்.எஸ். குறித்து தகவலறிய களமிறங்கினர். முதற்கட்ட விசாரணையில் வெளி நாட்டில் இருந்து இந்த செல்போன்களில் பெண்கள் பேசுவது போல இருந்தது. இதனால் விசாரணையில் தாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில் ஆங்கில செய்தி தாளில் டெலி காலர் தேவை என்று விளம்பரம் செய்து கோவை காந்திபுரத்தை சேர்ந்த தனியார் கால் சென்டர் சார்பில் விளம்பரம் செய்யப்பட்டிருந்தது.
அதனை ரகசியமாக கண்காணித்த சைபர் செல் போலீசார் அந்த பணிக்கான நேர்முக தேர்வுக்கு சென்று வந்த பெண்கள் மூலம் சில தகவல்களை பெற்றனர்.இதில் மனம் விட்டு பேசலாம் என்று எஸ்.எம்.எஸ். அனுப்பி ஆண்களுடன் பெண்களை ஆபாசமாக பேச வைத்து அவர்களை தவறான வழிக்கு கூட்டி செல்லும் நிறுவனம் என்பது தெரிய வந்தது.
உடனடியாக சைபர் செல் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் தலைமையிலான போலீசார் அதிரடியாக சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை பறி முதல் செய்தனர். கணவன்-மனைவி என 2 பேர் சேர்ந்து இந்த நிறுவனத்தை நடத்துவது தெரிய வந்தது. ஆண்களிடம் செக்சியாக, ஆபாசமாக பேசுவதற்கு மாதம் ரூ. 5 ஆயிரம் சம்பளமாக வழங்கப்படுகிறது.
ஒரு நாளைக்கு தொடர்ந்து 8 மணி நேரம் செல்போனில் ஆண்களுடன் பேச வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. கோவையில் மட்டும் 20க்கும் மேற்பட்ட பெண்களை மயக்கி வலையில் வீழ்த்தி ஆபாசமாக பேசி ஆண்களின் மனதை கெடுத்து உள்ளனர்.
இத்தகைய குறுந்தகவலால் ஏராளமான குடும்பங்களில் பிரச்சினை வெடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த ஆபாச சாட் கால் சென்டரின் உரிமையாளர்களான கணவன்- மனைவியிடம் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். இதில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வொய்ஸ் தமிழ்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 03, 2011 5:12 pm

இதில் என்ன திடுக்கிடும் தகவல்கள், உண்மைகள் வெளிவரப் போகிறது! இதற்கும் ஸ்பெக்ட்ராமுக்கும் தொடர்பு இருக்குமோ?



செல்போனில் ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்கு ரூ. 5 ஆயிரம் சம்பளம் !!! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Thu Mar 03, 2011 5:18 pm

எங்க ஊருங்கிறீங்க எனக்கு தெரியலயேயா............அது எப்படி செல்போனில் ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்கு ரூ. 5 ஆயிரம் சம்பளம் !!! - Page 2 745155



துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Thu Mar 03, 2011 5:23 pm

ஸ்ரீஜா wrote:எங்க ஊருங்கிறீங்க எனக்கு தெரியலயேயா............அது எப்படி செல்போனில் ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்கு ரூ. 5 ஆயிரம் சம்பளம் !!! - Page 2 745155
செல்போனில் ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்கு ரூ. 5 ஆயிரம் சம்பளம் !!! - Page 2 359383
அதானே நான் கூட கேள்விப்படலயே..
வர வர ஊர் ரொம்ப டேமேஜ் ஆகுது.. அதிர்ச்சி

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Mar 03, 2011 5:25 pm

சிவா wrote:
உதயசுதா wrote:


யக்கா கோச்சுக்காதீங்க......... செல்போனில் ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்கு ரூ. 5 ஆயிரம் சம்பளம் !!! - Page 2 440806 செல்போனில் ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்கு ரூ. 5 ஆயிரம் சம்பளம் !!! - Page 2 440806 செல்போனில் ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்கு ரூ. 5 ஆயிரம் சம்பளம் !!! - Page 2 440806 செல்போனில் ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்கு ரூ. 5 ஆயிரம் சம்பளம் !!! - Page 2 440806
என்னது அக்காவா,அப்ப உங்களை என்ன பண்ணலாம் செல்போனில் ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்கு ரூ. 5 ஆயிரம் சம்பளம் !!! - Page 2 246975 செல்போனில் ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்கு ரூ. 5 ஆயிரம் சம்பளம் !!! - Page 2 246975 செல்போனில் ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்கு ரூ. 5 ஆயிரம் சம்பளம் !!! - Page 2 246975 செல்போனில் ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்கு ரூ. 5 ஆயிரம் சம்பளம் !!! - Page 2 246975 செல்போனில் ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்கு ரூ. 5 ஆயிரம் சம்பளம் !!! - Page 2 246975 செல்போனில் ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்கு ரூ. 5 ஆயிரம் சம்பளம் !!! - Page 2 246975

அதானே, யாருப்பா இது ஆண்டிய அக்கான்னு கூப்பிடறது! அதிர்ச்சி
செல்போனில் ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்கு ரூ. 5 ஆயிரம் சம்பளம் !!! - Page 2 44296 செல்போனில் ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்கு ரூ. 5 ஆயிரம் சம்பளம் !!! - Page 2 44296 செல்போனில் ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்கு ரூ. 5 ஆயிரம் சம்பளம் !!! - Page 2 44296 செல்போனில் ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்கு ரூ. 5 ஆயிரம் சம்பளம் !!! - Page 2 44296 செல்போனில் ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்கு ரூ. 5 ஆயிரம் சம்பளம் !!! - Page 2 44296 செல்போனில் ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்கு ரூ. 5 ஆயிரம் சம்பளம் !!! - Page 2 44296 செல்போனில் ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்கு ரூ. 5 ஆயிரம் சம்பளம் !!! - Page 2 44296 செல்போனில் ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்கு ரூ. 5 ஆயிரம் சம்பளம் !!! - Page 2 44296 செல்போனில் ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்கு ரூ. 5 ஆயிரம் சம்பளம் !!! - Page 2 44296 செல்போனில் ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்கு ரூ. 5 ஆயிரம் சம்பளம் !!! - Page 2 44296



செல்போனில் ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்கு ரூ. 5 ஆயிரம் சம்பளம் !!! - Page 2 Uசெல்போனில் ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்கு ரூ. 5 ஆயிரம் சம்பளம் !!! - Page 2 Dசெல்போனில் ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்கு ரூ. 5 ஆயிரம் சம்பளம் !!! - Page 2 Aசெல்போனில் ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்கு ரூ. 5 ஆயிரம் சம்பளம் !!! - Page 2 Yசெல்போனில் ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்கு ரூ. 5 ஆயிரம் சம்பளம் !!! - Page 2 Aசெல்போனில் ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்கு ரூ. 5 ஆயிரம் சம்பளம் !!! - Page 2 Sசெல்போனில் ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்கு ரூ. 5 ஆயிரம் சம்பளம் !!! - Page 2 Uசெல்போனில் ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்கு ரூ. 5 ஆயிரம் சம்பளம் !!! - Page 2 Dசெல்போனில் ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்கு ரூ. 5 ஆயிரம் சம்பளம் !!! - Page 2 Hசெல்போனில் ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்கு ரூ. 5 ஆயிரம் சம்பளம் !!! - Page 2 A
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Thu Mar 03, 2011 5:33 pm

அக்கா, நீங்க ஊ நு ஒரு வார்தா சொல்லுக. சித்தபுவ தூக்கிறுவோம் செல்போனில் ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்கு ரூ. 5 ஆயிரம் சம்பளம் !!! - Page 2 89452



பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
செல்போனில் ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்கு ரூ. 5 ஆயிரம் சம்பளம் !!! - Page 2 812496
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Mar 04, 2011 12:19 am

இன்னுமா இந்த கர்மாந்திரத்தில் ஆண்கள் ஏமாறுகிறார்கள்...? என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
இந்து
இந்து
பண்பாளர்

பதிவுகள் : 74
இணைந்தது : 06/03/2011

Postஇந்து Sun Mar 06, 2011 7:51 pm

சென்னை, கோவை, மதுரை உள்பட தமிழகத்தின் பெரிய நகரங்களில் தனியார் செல்போன் சிம்கார்டு உபயோகிப்பவர்களின் செல்போனில் “வாய்ஸ் சாட்” என்ற பெயரில் மனம் விட்டு பேசலாம் என்று பெண்களின் பெயரில் குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்) வருவது கடந்த 1 வருடமாக வாடிக்கையாக இருந்து வருகிறது.

கோவையில் பெரும்பாலான செல்போன் உபயோகிப்பவர்களுக்கு இதுபோன்ற எஸ்.எம்.எஸ்.க்கள் அதிக அளவில் வரத்தொடங்கியது.

நீங்கள் ஸ்பைசி சாட்டுக்காக பொண்ணு பார்த்துக் கொண்டே இருக்கீங்களா எல்லாவற்றையும் பற்றி மனம் விட்டு பேச உங்களுயை லைப் ரொம்ப இன்ட்ரஸ்டிங்காக மாற கால் பண்ணுங்க. பல்லவி, சுமா, மாலதி ஆகியோர் உங்கள் போனுக்கு காத்திருக்கிறார்கள்.

இப்படி தான் அந்த எஸ்.எம்.எஸ்.சில் கூறப்பட்டிருந்தது. சில நேரங்களில் இது போன்ற குறுந்தகவல்கள் திருமணமானவர்களின் வீடுகளில் வீண் பிரச்சினைகளை கூட உண்டாக்கியது.

இதனால் ஏராளமானவர்கள் கோவை போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபுவிடம் புகார் செய்தனர். அவரது உத்தரவின் பேரில் கோவை சைபர் செல் போலீசார் சம்பந்தப்பட்ட எஸ்.எம்.எஸ். குறித்து தகவலறிய களமிறங்கினர்.

முதற்கட்ட விசாரணையில் வெளி நாட்டில் இருந்து இந்த செல்போன்களில் பெண்கள் பேசுவது போல இருந்தது. இதனால் விசாரணையில் தாமதம் ஏற்பட்டது.

இந்த நிலையில் ஆங்கில செய்தி தாளில் டெலி காலர் தேவை என்று விளம்பரம் செய்து கோவை காந்திபுரத்தை சேர்ந்த தனியார் கால் சென்டர் சார்பில் விளம்பரம் செய்யப்பட்டிருந்தது.

அதனை ரகசியமாக கண்காணித்த சைபர் செல் போலீசார் அந்த பணிக்கான நேர்முக தேர்வுக்கு சென்று வந்த பெண்கள் மூலம் சில தகவல்களை பெற்றனர்.இதில் மனம் விட்டு பேசலாம் என்று எஸ்.எம்.எஸ். அனுப்பி ஆண்களுடன் பெண்களை ஆபாசமாக பேச வைத்து அவர்களை தவறான வழிக்கு கூட்டி செல்லும் நிறுவனம் என்பது தெரிய வந்தது.

உடனடியாக சைபர் செல் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் தலைமையிலான போலீசார் அதிரடியாக சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை பறி முதல் செய்தனர். கணவன்-மனைவி என 2 பேர் சேர்ந்து இந்த நிறுவனத்தை நடத்துவது தெரிய வந்தது.

ஆண்களிடம் செக்சியாக, ஆபாசமாக பேசுவதற்கு மாதம் ரூ. 5 ஆயிரம் சம்பளமாக வழங்கப்படுகிறது. ஒரு நாளைக்கு தொடர்ந்து 8 மணி நேரம் செல்போனில் ஆண்களுடன் பேச வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

கோவையில் மட்டும் 20க்கும் மேற்பட்ட பெண்களை மயக்கி வலையில் வீழ்த்தி ஆபாசமாக பேசி ஆண்களின் மனதை கெடுத்து உள்ளனர். இத்தகைய குறுந்தகவலால் ஏராளமான குடும்பங்களில் பிரச்சினை வெடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆபாச சாட் கால் சென்டரின் உரிமையாளர்களான கணவன்- மனைவியிடம் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். இதில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.







அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Mar 06, 2011 8:05 pm

ஏற்கனவே இந்த பதிவு! உள்ளது அக்கா!

http://www.eegarai.net/t53511-5

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக