ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 Mr.theni

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 Mr.theni

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

நரை கூறிய அறிவுரை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

கோழியும் மனிதனும்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 Mr.theni

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

urupinar arimugam
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

கட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்
 Dr.S.Soundarapandian

பிரபல சினிமா கதையாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை
 Dr.S.Soundarapandian

ஏழு ஜென்மத்திற்கும் அதே கணவன்
 Dr.S.Soundarapandian

தமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை
 T.N.Balasubramanian

காலை 5 மணி காட்சியுடன் அமர்க்களமாக வெளியாகியுள்ள தமிழ்ப்படம் 2
 SK

எந்த பதவியிலும் இல்லாத உதயநிதி கட்சிக் கொடி ஏற்றுவதால் திமுக-வில் சலசலப்பு
 T.N.Balasubramanian

சதுரங்கத்தில் ராஜாவை மட்டும் வெட்ட முடியாது…
 SK

பெண்ணின் பெருந்துயர்!
 குழலோன்

தாய்லாந்தில் மியூசியமாக மாறுகிறது 12 சிறுவர்கள் மீட்கப்பட்ட குகை
 ayyasamy ram

வீட்டுக்குறிப்புகள் - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Top posting users this week
SK
 
சாமி
 
Mr.theni
 
ராஜா
 

Admins Online

தீபிகா படுகோனே அசின் மோதல்!!

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

தீபிகா படுகோனே அசின் மோதல்!!

Post by அருண் on Sun Feb 27, 2011 6:54 pm

இந்திப் படமொன்றில் தீபிகா படுகோனேக்கு வந்த வாய்ப்பை அசின் தட்டி பறித்துள்ளார். இதனால் இருவருக்கும் பனிப்போர் நடக்கிறதாம்.

ரஜினியுடன் ஜோடி சேர தீபிகாவுக்கு அழைப்பு வந்துள்ளது. அதே படத்தில் அசினும் வாய்ப்பு பிடித்துள்ளார்.

ஒருவர் மீது ஒருவர் நெருக்கமானவர்களிடம் புகார் கடிதம் வாசித்து வருகின்றனர்.

மாலை மலர்
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12657
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: தீபிகா படுகோனே அசின் மோதல்!!

Post by Tamilzhan on Sun Feb 27, 2011 7:14 pm

இந்த பிரச்சனையில் உடன் அரசு தலையிட்டு வேண்டிய நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையென்றால் பாராளுமன்றம் முடங்கும் இதனால் நாட்டின் பொருளாதரம் கிழே போக வாய்ப்பு உள்ளது.
avatar
Tamilzhan
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8045
மதிப்பீடுகள் : 239

View user profile

Back to top Go down

Re: தீபிகா படுகோனே அசின் மோதல்!!

Post by சிவா on Sun Feb 27, 2011 9:13 pm

@Tamilzhan wrote:இந்த பிரச்சனையில் உடன் அரசு தலையிட்டு வேண்டிய நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையென்றால் பாராளுமன்றம் முடங்கும் இதனால் நாட்டின் பொருளாதரம் கிழே போக வாய்ப்பு உள்ளது.

வழிமொழிகிறேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்!!!!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: தீபிகா படுகோனே அசின் மோதல்!!

Post by கலைவேந்தன் on Sun Feb 27, 2011 11:31 pm

அதுமட்டுமல்ல தமிழன்... ஐநா சபையில் இது காரணமாக கூக்குரலும் சச்சரவுமாக சில நாட்களாக பணிகள் முடங்கிக்கிடக்கின்றனவாம். பராக் ஹுசைன் ஒபாமா தனது எல்லா அலுவல்களையும் ரத்து செய்துவிட்டு இது தொடர்பாக விவாதிக்க பிரான்ஸ் விரைந்துள்ளாராம். சீனாவும் ஜப்பானும் தமது கவலைகளை வெளிப்படுத்தியுள்லனவாம்.

மன்மோகன் சிங் மட்டும் தான் கல்லுளி மங்கனாக சோனியாவின் முந்தானையால் மூக்கைச்சிந்திக்கொண்டு லாலிபாப் வேண்டுமென கையும் காலும் உதைத்துக்கொண்டு இருக்கிறாரம்.

இவைஎல்லாம் எனக்கு வந்த வெளக்கெண்ணென் ( சி என்னேனுக்கு எதிரானத சானல் ) தகவல்கள்..!

ஈகரை தொடர்பாக சிவாவை அனுப்பியுள்ளேன் தீபிகா படுகோனையும் அசினையும் சமாளித்து சமாதானப்படுத்த..! புன்னகை

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13394
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: தீபிகா படுகோனே அசின் மோதல்!!

Post by சிவா on Sun Feb 27, 2011 11:47 pm

நானா சமாதானத் தூதுவன்! எனக்குக் கிடைத்த பாக்கியம் வேந்தே! மகிழ்வுடன் ஏற்றுக் கொள்கிறேன்!

தலைப்பில் ஏதோ மாற்றம் தெரிவது போலுள்ளதே? சிரி
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: தீபிகா படுகோனே அசின் மோதல்!!

Post by Aathira on Sun Feb 27, 2011 11:52 pm

@சிவா wrote:நானா சமாதானத் தூதுவன்! எனக்குக் கிடைத்த பாக்கியம் வேந்தே! மகிழ்வுடன் ஏற்றுக் கொள்கிறேன்!

எங்கேன்னு காத்துக்கிடக்காப்பல இருக்கு.. வடிய..


avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14366
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: தீபிகா படுகோனே அசின் மோதல்!!

Post by நியாஸ் அஷ்ரஃப் on Sun Feb 27, 2011 11:54 pm

@சிவா wrote:நானா சமாதானத் தூதுவன்! எனக்குக் கிடைத்த பாக்கியம் வேந்தே! மகிழ்வுடன் ஏற்றுக் கொள்கிறேன்!

தலைப்பில் ஏதோ மாற்றம் தெரிவது போலுள்ளதே? சிரி

சிவா அண்ணா நானும் கூட வரட்டுமா .. சும்மா ஒரு safety க்கு ..
avatar
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1313
மதிப்பீடுகள் : 92

View user profile

Back to top Go down

Re: தீபிகா படுகோனே அசின் மோதல்!!

Post by சிவா on Sun Feb 27, 2011 11:54 pm

@Aathira wrote:
@சிவா wrote:நானா சமாதானத் தூதுவன்! எனக்குக் கிடைத்த பாக்கியம் வேந்தே! மகிழ்வுடன் ஏற்றுக் கொள்கிறேன்!

எங்கேன்னு காத்துக்கிடக்காப்பல இருக்கு.. வடிய..

நோ.. நோ....! அப்படியெல்லாம் சொல்லப்படாது! கலை சார், பெரிய மனுஷன் சொல்றாரேன்னுதான் ஒத்துக்கிட்டேன்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: தீபிகா படுகோனே அசின் மோதல்!!

Post by சிவா on Sun Feb 27, 2011 11:55 pm

niash wrote:
@சிவா wrote:நானா சமாதானத் தூதுவன்! எனக்குக் கிடைத்த பாக்கியம் வேந்தே! மகிழ்வுடன் ஏற்றுக் கொள்கிறேன்!

தலைப்பில் ஏதோ மாற்றம் தெரிவது போலுள்ளதே? சிரி

சிவா அண்ணா நானும் கூட வரட்டுமா .. சும்மா ஒரு safety க்கு ..

உங்களுக்கு இன்னும் அனுபவம் போதாது நியாஸ்! எனவே இப்பொழுது உள்ளூரில் பரவை முனியம்மா வீட்டில் ஏதோ பிரச்சனையாம்.. முதலில் அங்கு செல்லுங்கள்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: தீபிகா படுகோனே அசின் மோதல்!!

Post by கலைவேந்தன் on Mon Feb 28, 2011 12:00 am

பின்னே... என்ன ஆதிராம்மா...? இந்த உலகமகா சிக்கலான நேரத்தில் ஈகரையின் பங்கு மிக மிக அவசியமானதாச்சே... இந்த இரண்டு நடிகைகளையும் சமாதானப்படுத்த நம்ம ஈகரையின் சமாதானப்புறா சமாளிப்புத் திலகம் மன்மத அம்பு சிவாவை விட்டா யாரு இருக்காங்க...?

சிவா விரும்பினா தமிழனை கூட அழைச்சுக்கலாம்...

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13394
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: தீபிகா படுகோனே அசின் மோதல்!!

Post by சிவா on Mon Feb 28, 2011 12:02 am

இப்பொழுது தமிழன் நமீதா வீட்டில் இருப்பதால் வர முடியாது எனக் கூறி விட்டார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: தீபிகா படுகோனே அசின் மோதல்!!

Post by நியாஸ் அஷ்ரஃப் on Mon Feb 28, 2011 12:04 am

இது அநியாயம்.. .

உங்களை தனியே அனுப்ப மனம் ஒப்பவில்லை.
avatar
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1313
மதிப்பீடுகள் : 92

View user profile

Back to top Go down

Re: தீபிகா படுகோனே அசின் மோதல்!!

Post by சிவா on Mon Feb 28, 2011 12:06 am

niash wrote:இது அநியாயம்.. .

உங்களை தனியே அனுப்ப மனம் ஒப்பவில்லை.

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: தீபிகா படுகோனே அசின் மோதல்!!

Post by கலைவேந்தன் on Mon Feb 28, 2011 12:09 am

niash wrote:இது அநியாயம்.. .

உங்களை தனியே அனுப்ப மனம் ஒப்பவில்லை.

அடப்பாவமே ... இத்தனை காலம் கழித்து சிவாமீது பொறாமைப்பட என்றே ஒருவர் வந்து சேர்ந்து இருக்காரே... என்ன கொடுமை சார் இது

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13394
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: தீபிகா படுகோனே அசின் மோதல்!!

Post by varsha on Mon Feb 28, 2011 6:15 am

@Tamilzhan wrote:இந்த பிரச்சனையில் உடன் அரசு தலையிட்டு வேண்டிய நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையென்றால் பாராளுமன்றம் முடங்கும் இதனால் நாட்டின் பொருளாதரம் கிழே போக வாய்ப்பு உள்ளது.
avatar
varsha
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 790
மதிப்பீடுகள் : 32

View user profile

Back to top Go down

Re: தீபிகா படுகோனே அசின் மோதல்!!

Post by ரிபாஸ் on Mon Feb 28, 2011 9:24 am

@Tamilzhan wrote:இந்த பிரச்சனையில் உடன் அரசு தலையிட்டு வேண்டிய நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையென்றால் பாராளுமன்றம் முடங்கும் இதனால் நாட்டின் பொருளாதரம் கிழே போக வாய்ப்பு உள்ளது.

avatar
ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12265
மதிப்பீடுகள் : 272

View user profile http://eegarai.com/

Back to top Go down

Re: தீபிகா படுகோனே அசின் மோதல்!!

Post by உதயசுதா on Mon Feb 28, 2011 10:25 am

ஏம்ப்பா தீபிகாவும்,அசினும் பெரிய இவளுக.இவளுக அடிச்சுக்கிட்டா
உலகமே எப்படி அல்லோகால படும்.முதல்ல தலைப்பை மாத்தூங்கப்பா
இந்த தலைப்பை பதிந்தவருக்கு என் கடுமையான ஆட்சேபங்கள்
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11837
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: தீபிகா படுகோனே அசின் மோதல்!!

Post by அருண் on Mon Feb 28, 2011 10:46 am

@உதயசுதா wrote:ஏம்ப்பா தீபிகாவும்,அசினும் பெரிய இவளுக.இவளுக அடிச்சுக்கிட்டா
உலகமே எப்படி அல்லோகால படும்.முதல்ல தலைப்பை மாத்தூங்கப்பா
இந்த தலைப்பை பதிந்தவருக்கு என் கடுமையான ஆட்சேபங்கள்

அய்யோ அக்கா நான் இல்ல? அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12657
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: தீபிகா படுகோனே அசின் மோதல்!!

Post by ஸ்ரீஜா on Mon Feb 28, 2011 10:47 am

@உதயசுதா wrote:ஏம்ப்பா தீபிகாவும்,அசினும் பெரிய இவளுக.இவளுக அடிச்சுக்கிட்டா
உலகமே எப்படி அல்லோகால படும்.முதல்ல தலைப்பை மாத்தூங்கப்பா
இந்த தலைப்பை பதிந்தவருக்கு என் கடுமையான ஆட்சேபங்கள்

நானும் ஆட்சேபிக்கேறேன் .......... உடனே மத்தவங்க எல்லாம் பொறாமைனு நினைச்சுக்காதீங்க......... பைத்தியம்


Last edited by ஸ்ரீஜா on Mon Feb 28, 2011 10:50 am; edited 1 time in total
avatar
ஸ்ரீஜா
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1328
மதிப்பீடுகள் : 65

View user profile

Back to top Go down

Re: தீபிகா படுகோனே அசின் மோதல்!!

Post by உதயசுதா on Mon Feb 28, 2011 10:48 am

@அருண் wrote:
@உதயசுதா wrote:ஏம்ப்பா தீபிகாவும்,அசினும் பெரிய இவளுக.இவளுக அடிச்சுக்கிட்டா
உலகமே எப்படி அல்லோகால படும்.முதல்ல தலைப்பை மாத்தூங்கப்பா
இந்த தலைப்பை பதிந்தவருக்கு என் கடுமையான ஆட்சேபங்கள்
அய்யோ அக்கா நான் இல்ல?
ஓகோ உங்க வேலைதானா இது.எங்க ஒடுறீங்க தலைப்பை மாத்தாம?
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11837
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: தீபிகா படுகோனே அசின் மோதல்!!

Post by ரபீக் on Mon Feb 28, 2011 10:49 am

இது ரெண்டுமே அல்கஞ்சார குல்கஞ்சார பார்ட்டிகள் , என்ன கொடுமை சார் இது இதுல மோதலாம்
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: தீபிகா படுகோனே அசின் மோதல்!!

Post by Tamilzhan on Mon Feb 28, 2011 10:49 am

@ஸ்ரீஜா wrote:
எனக்கும்தான்.......... உடனே மத்தவங்க எல்லாம் பொறாமைனு நினைச்சுக்காதீங்க.........

avatar
Tamilzhan
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8045
மதிப்பீடுகள் : 239

View user profile

Back to top Go down

Re: தீபிகா படுகோனே அசின் மோதல்!!

Post by பாலாஜி on Mon Feb 28, 2011 1:15 pm

@Tamilzhan wrote:இந்த பிரச்சனையில் உடன் அரசு தலையிட்டு வேண்டிய நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையென்றால் பாராளுமன்றம் முடங்கும் இதனால் நாட்டின் பொருளாதரம் கிழே போக வாய்ப்பு உள்ளது.

நிச்சயமாக , உடன் அரசு தலையிட்டு வேண்டிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
இல்லையென்றால் தமிழன் அவர்கள் தீ குளிப்பார் என்று எச்சரிக்கிறேம்.




http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19828
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: தீபிகா படுகோனே அசின் மோதல்!!

Post by உதயசுதா on Mon Feb 28, 2011 1:47 pm

@சிவா wrote:
@Tamilzhan wrote:இந்த பிரச்சனையில் உடன் அரசு தலையிட்டு வேண்டிய நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையென்றால் பாராளுமன்றம் முடங்கும் இதனால் நாட்டின் பொருளாதரம் கிழே போக வாய்ப்பு உள்ளது.

வழிமொழிகிறேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்!!!!
ஏம்பா உங்க இரண்டு பேர் அட்டகாசத்துக்கும் ஒரு எல்லையே இல்லையா?
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11837
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: தீபிகா படுகோனே அசின் மோதல்!!

Post by உதயசுதா on Mon Feb 28, 2011 4:49 pm

வை.பாலாஜி wrote:
@Tamilzhan wrote:இந்த பிரச்சனையில் உடன் அரசு தலையிட்டு வேண்டிய நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையென்றால் பாராளுமன்றம் முடங்கும் இதனால் நாட்டின் பொருளாதரம் கிழே போக வாய்ப்பு உள்ளது.

நிச்சயமாக , உடன் அரசு தலையிட்டு வேண்டிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
இல்லையென்றால் தமிழன் அவர்கள் தீ குளிப்பார் என்று எச்சரிக்கிறேம்.



அது என்ன தமிழன் தீ குளிப்பாருன்னு அவர மாட்டி விடரிங்க? பாவம் அவங்க மனைவி,பிள்ளைகள்
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11837
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: தீபிகா படுகோனே அசின் மோதல்!!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum