புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Today at 6:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:04 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:47 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:38 pm

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Today at 12:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:12 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:59 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:48 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Today at 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Today at 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Today at 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Today at 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Today at 9:03 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:01 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Yesterday at 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Yesterday at 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Yesterday at 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Yesterday at 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Yesterday at 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Yesterday at 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Yesterday at 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Yesterday at 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Yesterday at 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Yesterday at 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Yesterday at 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Yesterday at 12:30 am

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 9:15 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm

» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Fri May 24, 2024 5:32 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Fri May 24, 2024 10:27 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Fri May 24, 2024 9:26 am

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 2 Poll_c10மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 2 Poll_m10மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 2 Poll_c10 
120 Posts - 53%
heezulia
மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 2 Poll_c10மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 2 Poll_m10மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 2 Poll_c10 
81 Posts - 36%
T.N.Balasubramanian
மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 2 Poll_c10மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 2 Poll_m10மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 2 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 2 Poll_c10மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 2 Poll_m10மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 2 Poll_c10 
6 Posts - 3%
Anthony raj
மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 2 Poll_c10மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 2 Poll_m10மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 2 Poll_c10 
4 Posts - 2%
bhaarath123
மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 2 Poll_c10மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 2 Poll_m10மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 2 Poll_c10 
2 Posts - 1%
eraeravi
மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 2 Poll_c10மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 2 Poll_m10மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 2 Poll_c10 
1 Post - 0%
D. sivatharan
மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 2 Poll_c10மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 2 Poll_m10மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 2 Poll_c10 
1 Post - 0%
PriyadharsiniP
மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 2 Poll_c10மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 2 Poll_m10மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 2 Poll_c10 
1 Post - 0%
Guna.D
மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 2 Poll_c10மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 2 Poll_m10மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 2 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 2 Poll_c10மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 2 Poll_m10மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 2 Poll_c10 
283 Posts - 46%
ayyasamy ram
மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 2 Poll_c10மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 2 Poll_m10மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 2 Poll_c10 
262 Posts - 42%
mohamed nizamudeen
மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 2 Poll_c10மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 2 Poll_m10மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 2 Poll_c10 
23 Posts - 4%
T.N.Balasubramanian
மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 2 Poll_c10மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 2 Poll_m10மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 2 Poll_c10 
16 Posts - 3%
prajai
மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 2 Poll_c10மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 2 Poll_m10மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 2 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 2 Poll_c10மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 2 Poll_m10மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 2 Poll_c10 
9 Posts - 1%
Guna.D
மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 2 Poll_c10மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 2 Poll_m10மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Jenila

jairam
மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 2 Poll_c10மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 2 Poll_m10மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய...

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue Feb 22, 2011 9:33 am

First topic message reminder :

மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய...

மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 2 Noce`சாமுத்திரிகா
லட்சண' இலக்கணப்படி, உடம்பின் ஒவ்வொரு அங்க அமைப்பும் அந்தந்த மனிதர்களின்
நடத்தை, மனோபாவத்தைக் கூறக்கூடியவை என்று நம்பப்படுவதுண்டு.அந்த வகையில் ஒருவரின் `மூக்கை' வைத்தே அவரின் குணநலன், ஆளுமை எப்படி இருக்கும் என்று கூறிவிடலாம் என்கிறார், முகவியல் நிபுணர்கள்.
இவர்கள் பட்டியலிடும் பல்வேறு வகை மூக்குகளும், அதற்குரியவர்களின் குணங்களும்...
பெயருக்கு ஏற்ப, பன்றியினுடையதைப் போல காட்சியளிக்கும் மூக்கு இது.

`பன்றி'
மூக்குக்கும் பேராசைக்கும் நெருங்கிய தொடர்புண்டு. இந்த மூக்கு உடையவர்கள்
பொருட்செல்வத்தைத் திரட்டுவதிலும், வசதியான வாழ்க்கை வாழ்வதிலும் ஆர்வமாக
இருப்பார்கள்.
சுயநலமிக்க இவர்கள் சிலநேரங்களில் மற்றவர்களால் எளிதாக
ஏமாற்றப்படுவார்கள். இந்த மூக்குக்காரர்கள் புத்திசாலிகளாவும்
இருப்பார்கள். வேலையைச் செம்மையாகச் செய்வதில் ஆர்வம் காட்டுவார்கள்.
நுனியில் வளைந்து, கிளியினுடையதைப் போல காட்சியளிக்கும் மூக்கு .
`கிளி' மூக்கு உடையவர்கள் அதிர்ஷ்டசாலிகள். சொந்த முயற்சியால்
வாழ்க்கையில் உயரும் திறன் இவர்களுக்கு இருக்கும். இவர்கள்
சந்தர்ப்பவாதிகள், விரைவாகச் சிந்திப்பவர்கள்.
மற்றவர்களில் இருந்து வித்தியாசமாகச் சிந்திக்கும் இவர்கள் சில
வேளைகளில் கலகக்காரர்களைப் போல பார்க் கப்படுவார்கள். ஆனால் மற்றவர்கள்
தங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதில் கவனமாக இருப்பார்கள்.
நெற்றியின் கீழ்ப்பகுதியில் இருந்து நுனி வரை வளைவின்றிச் சீராக நீளும் கச்சிதமான மூக்கு
நேரான மூக்கு கொண்டவர்கள் சம யோசிதமானவர்கள், புத்திசாலிகள். மடத்
தனத்தை இவர்கள் விரும்பமாட்டார்கள். வெளியே அப்பாவி போல காட்டிக்கொண்டாலும்
உண்மையில் இவர்கள் அப்பாவிகள் அல்லர்.
இத்தகைய மூக்கு உள்ளோரைப் பிறர் புரிந்துகொள்ள கொஞ்ச காலம் பிடிக்கும். இவர்களுக்கு நல்லிணக்கம் பிடிக்கும்.
உட்புறமாக வளைந்து, மேல்நோக்கிக் கூர்மையாக அமைந்திருக்கும் மூக்கு.
பனிச்சறுக்குப் பகுதியைப் போலத் தோன்றும்.
உம்மணாம்மூஞ்சிகள் இவர்கள். எது இவர்களுக்குப் பிடிக்கும், எது
இவர்களுக்குப் பிடிக்காது என்று கணிப்பது கடினம். சிலநேரங்களில் ஒரு
விஷயத்தை ஒப்புக்கொண்ட அடுத்த நொடியே மனதை மாற்றிக்கொள்வார்கள். இயற்கை
மீது ஆர்வம் கொண்ட இவர்கள், பிறரின் நடத்தையைச் சரியாகக் கணிப்பார்கள்.
மூக்கு குட்டையாக இருக்கும். மூக்குத் துவாரங்களும் சிறியதாக இருக்கும்.
இனிய இயல்புள்ள விரும்பத்தக்க நபர்கள் இவர்கள். பரீட்சித்து, உறுதி
செய்யப்பட்டவற்றையே செய்ய விரும்புவார்கள். `ரிஸ்க்' எடுப்பது
இவர்களுக்குப் பிடிக்காது.
சில நேரங்களில் இவர்கள் அடுத்தவர்கள் கூறுவதைக் காது கொடுத்துக் கேட்க
மாட்டார்கள். அடுத்தவர்களின் கோணங்களையும் புரிந்துகொள்ள மாட்டார்கள்.
பெரியதாகவும், சதைப்பற்றானதாகவும், அடிப்பகுதியில் அகன்றும் இருக்கும் மூக்கு.
நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் மூக்கு இவ்வகைதான்.
இந்த மூக்கு ஆசாமி, ஆதிக்கம் செலுத்துபவர். மற்றவர்களின் உத்தரவுகளை
ஏற்க மாட்டார். தமது சொந்த விருப்பப்படியே வாழ்வார். பெரிதாகச்
சிந்திப்பார். சின்னச் சின்ன வேலைகள் செய்வது இவர் களுக்குப் பிடிக்காது.
குத்துச்சண்டை ஜாம்பவான் முகமது அலியின் மூக்கைப் போல நசுக்கப்பட்டது மாதிரி இருக்கும் மூக்கு
இவர்கள் தைரியமானவர்கள், ஆக்ரோஷமானவர்கள், நம்பிக்கைக்கு உரியவர்கள்.
சராசரி மனிதர்களை விட இவர்களின் மூளை வேகமாக வேலை செய்யும். அதேநேரம்,
ஆக்ரோஷ இயல்பு காரணமாகவே இவர்கள் எளிதாகச் சச்சரவுகளில்
சிக்கிக்கொள்வார்கள். தங்களின் லட்சியங்களை எட்டத் தடுமாறுவார்கள்.
வேகத்தடை போல நடுவில் ஒரு மேடு காணப்படும் மூக்கு.
இந்த வகை மூக்குக்குரியவர் உறுதியான ஆளுமை கொண்டவர். சூழ்நிலையை இணக்கமாக்குவதில் தேர்ந்தவர்.
ஆனால் மற்றவர்களின் கருத்துகளை மதிக்க மாட்டார்கள். தாங்கள் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று பிடிவாதமாக இருப்பார்கள்.
நீண்ட, ஆனால் மேலாக வளைந்த மூக்கு.

மூக்கு நுனி
வெளிப் புறமாகவோ, உட்புறமாகவோ வளைந்திருக்காது. இந்தியா வின் மொகலாய
அரசர்கள் பலருக்கு இவ்வகை மூக்கு அமைந்திருந்திருக்கிறது.
இந்த மூக்கு உடையவர்கள் உறுதியான மனதிடமும், சுயேச்சையாக முடிவெடுக்கும்
திறனும் கொண்டவர்களாக இருப்பார்கள். செல்வாக்கு மிக்க நபர்களாக இருக்கும்
இவர்கள், பொறுமைசாலிகள். ஆசைத் தூண்டுதலுக்கு இவர்கள் மயங்கமாட்டார்கள்.
நளினம் இவர்களைக் கவரும். ஆனால் இயற்கையாகவே இவர்கள் பிறரைப் பற்றிக்
கவலைப்படாமல் தொந்தரவு கொடுப்பதுண்டு. மற்றவர் களோடு தங்கள் வாழ்க்கையை
ஒப்பிட்டுப் பார்த்து மகிழ்ச்சி அடைபவர்கள்.
நுனியில் கூர்மையாகவும், வளைந்ததாகவும் உள்ள மூக்கு
நுனி, உதட்டை நோக்கி வளைந்திருக்கும். இந்த மூக்கு ஏறக்குறைய அம்பு நுனியைப் போலிருக்கும்.
இந்த மூக்குக்காரர்களுக்கு பொறுமை ரொம்பக் கம்மி. விவாதம் செய்யாமல் எதையும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
உலகமே தனக்கு எதிராக சதி செய்கிறது என்ற சிந்தனைப் போக்கு உடையவர்கள்.
இவர்கள் கூர்மையாகக் கவனிப்பவர்கள். ஆனால் தங்களின் சநëதேக மனப்பான்மையால்,
சூழ்நிலையைப் பற்றித் தவறான முடிவுக்கு வருபவர்கள்.படபடப்பாக இருக்கும்
இவர்கள், தூண்டுதலின் பேரில் செயல்படுவார்கள்.
நன்றி
லங்காஸ்ரீ

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 2 Logo12

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Feb 22, 2011 2:48 pm

Tamilzhan wrote:ஒரே பதிவாக இருப்பதால் சொன்னேன் தளத்தில் ரிபாஸ்க்கு இருக்கும் மதிப்பு எனக்கு இல்லை ஆராயவேண்டிய விசயம் கவனம் செலுத்துகிறேன் அக்கா..! மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 2 440806

அடடா இதுக்கு உடனே சோகமா? சிரிங்க நான் சாக்லேட் தருவேன் வாங்கி நிறைய சரியா? சிரிச்சு சந்தோஷமா இருங்கப்பா... இப்படி சோகமா இருந்தால் எனக்கு கஷ்டமாருக்குல்ல?

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 2 47
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Feb 22, 2011 2:51 pm

Tamilzhan wrote:ஒரே பதிவாக இருப்பதால் சொன்னேன் தளத்தில் ரிபாஸ்க்கு இருக்கும் மதிப்பு எனக்கு இல்லை ஆராயவேண்டிய விசயம் கவனம் செலுத்துகிறேன் அக்கா..! மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 2 440806
அடடா neenga வருத்த பட கூட செய்வீங்களா தமிழன்.
சரி சரி,எல்லாருக்கும் என் சார்பாக ஒரு ஆணை பிறப்பிக்கிறேன். இனி தமிழன் சார் பதிவ கண்டிப்பாக எல்லாரும் படித்து பின்னூட்டம் போடணும்.படிச்சுட்டு பின்னூட்டம் போடாதவங்க ஈகரைய விட்டு நாடு கடத்த படுவீர்கள்.
போதுமா தமிழன்

மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 2 Uமூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 2 Dமூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 2 Aமூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 2 Yமூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 2 Aமூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 2 Sமூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 2 Uமூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 2 Dமூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 2 Hமூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 2 A
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Tue Feb 22, 2011 2:53 pm

அப்படியே கல்கோணாவும் ஜவ்வுமிட்டயும் வாங்கதாங்க அதான் எனக்கு புடிக்கும்...மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 2 755837 மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 2 755837 மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 2 755837

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Feb 22, 2011 2:55 pm

உதயசுதா wrote:
Tamilzhan wrote:ஒரே பதிவாக இருப்பதால் சொன்னேன் தளத்தில் ரிபாஸ்க்கு இருக்கும் மதிப்பு எனக்கு இல்லை ஆராயவேண்டிய விசயம் கவனம் செலுத்துகிறேன் அக்கா..! மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 2 440806
அடடா neenga வருத்த பட கூட செய்வீங்களா தமிழன்.
சரி சரி,எல்லாருக்கும் என் சார்பாக ஒரு ஆணை பிறப்பிக்கிறேன். இனி தமிழன் சார் பதிவ கண்டிப்பாக எல்லாரும் படித்து பின்னூட்டம் போடணும்.படிச்சுட்டு பின்னூட்டம் போடாதவங்க ஈகரைய விட்டு நாடு கடத்த படுவீர்கள்.
போதுமா தமிழன்

எந்த நாட்டுக்கு சுதா? அப்டியே ஃப்ரீயா தானே கடத்துவீங்க? அப்டின்னா நான் ரெடிப்பா? இந்தியான்னா எனக்கு முதல்லப்பா புன்னகை

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 2 47
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Tue Feb 22, 2011 2:56 pm

Tamilzhan wrote:அப்படியே கல்கோணாவும் ஜவ்வுமிட்டயும் வாங்கதாங்க அதான் எனக்கு புடிக்கும்...மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 2 755837 மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 2 755837 மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 2 755837
மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 2 359383

பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 2 812496
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Tue Feb 22, 2011 2:57 pm

உதயசுதா wrote:
Tamilzhan wrote:ஒரே பதிவாக இருப்பதால் சொன்னேன் தளத்தில் ரிபாஸ்க்கு இருக்கும் மதிப்பு எனக்கு இல்லை ஆராயவேண்டிய விசயம் கவனம் செலுத்துகிறேன் அக்கா..! மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 2 440806
அடடா neenga வருத்த பட கூட செய்வீங்களா தமிழன்.
சரி சரி,எல்லாருக்கும் என் சார்பாக ஒரு ஆணை பிறப்பிக்கிறேன். இனி தமிழன் சார் பதிவ கண்டிப்பாக எல்லாரும் படித்து பின்னூட்டம் போடணும்.படிச்சுட்டு பின்னூட்டம் போடாதவங்க ஈகரைய விட்டு நாடு கடத்த படுவீர்கள்.
போதுமா தமிழன்

பின்னோட்டம் போடுவது அவரவர் விருப்பம் அதுக்காக ஈகரையை விட்டு யாரையும் நாடு கடத்த வேண்டாம் நம் பதிவுகளில் கவனம் செலுத்தினாலே போதும் பின்னோட்டம் தானாக வரும்.... மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 2 838572

பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Tue Feb 22, 2011 2:58 pm

மஞ்சுபாஷிணி wrote:
உதயசுதா wrote:
Tamilzhan wrote:ஒரே பதிவாக இருப்பதால் சொன்னேன் தளத்தில் ரிபாஸ்க்கு இருக்கும் மதிப்பு எனக்கு இல்லை ஆராயவேண்டிய விசயம் கவனம் செலுத்துகிறேன் அக்கா..! மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 2 440806
அடடா neenga வருத்த பட கூட செய்வீங்களா தமிழன்.
சரி சரி,எல்லாருக்கும் என் சார்பாக ஒரு ஆணை பிறப்பிக்கிறேன். இனி தமிழன் சார் பதிவ கண்டிப்பாக எல்லாரும் படித்து பின்னூட்டம் போடணும்.படிச்சுட்டு பின்னூட்டம் போடாதவங்க ஈகரைய விட்டு நாடு கடத்த படுவீர்கள்.
போதுமா தமிழன்

எந்த நாட்டுக்கு சுதா? அப்டியே ஃப்ரீயா தானே கடத்துவீங்க? அப்டின்னா நான் ரெடிப்பா? இந்தியான்னா எனக்கு முதல்லப்பா புன்னகை
இது நல்ல திட்டம்மா இருகை... மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 2 755837

பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 2 812496
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Feb 22, 2011 3:00 pm

என்ன இன்னைக்கு மூக்கு மேல ப்ரச்சனையா

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 2 Ila
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Tue Feb 22, 2011 3:03 pm

இளமாறன் wrote:என்ன இன்னைக்கு மூக்கு மேல ப்ரச்சனையா
ஆமாம் உங்க கண் பிரச்சனை என்ன ஆச்சு..? உங்களைத்தான் அக்கா கம்பியூட்டம் பார்க்க கூடாதுனு சொல்லி இருக்காங்கதானே .... மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 2 246975

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Feb 22, 2011 3:06 pm

[quote="Tamilzhan"]
இளமாறன் wrote:என்ன இன்னைக்கு மூக்கு மேல ப்ரச்சனையா
குஓட்டே
அது ஏன் பா கேட்குற அவங்க தொல்லை தாங்கல டைம் வச்சு தான் கொடுக்குறாங்க..ப்ரீயா கடலை போட விடமாட்டேங்குறாங்க .. மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 2 67637 மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 2 67637

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 2 Ila
Sponsored content

PostSponsored content

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக