புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:15 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:04 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:30 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Yesterday at 11:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 pm

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Wed May 01, 2024 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உலகக் கோப்பை - இந்திய ஆடுகளங்கள் Poll_c10உலகக் கோப்பை - இந்திய ஆடுகளங்கள் Poll_m10உலகக் கோப்பை - இந்திய ஆடுகளங்கள் Poll_c10 
42 Posts - 61%
ayyasamy ram
உலகக் கோப்பை - இந்திய ஆடுகளங்கள் Poll_c10உலகக் கோப்பை - இந்திய ஆடுகளங்கள் Poll_m10உலகக் கோப்பை - இந்திய ஆடுகளங்கள் Poll_c10 
13 Posts - 19%
mohamed nizamudeen
உலகக் கோப்பை - இந்திய ஆடுகளங்கள் Poll_c10உலகக் கோப்பை - இந்திய ஆடுகளங்கள் Poll_m10உலகக் கோப்பை - இந்திய ஆடுகளங்கள் Poll_c10 
3 Posts - 4%
prajai
உலகக் கோப்பை - இந்திய ஆடுகளங்கள் Poll_c10உலகக் கோப்பை - இந்திய ஆடுகளங்கள் Poll_m10உலகக் கோப்பை - இந்திய ஆடுகளங்கள் Poll_c10 
2 Posts - 3%
Baarushree
உலகக் கோப்பை - இந்திய ஆடுகளங்கள் Poll_c10உலகக் கோப்பை - இந்திய ஆடுகளங்கள் Poll_m10உலகக் கோப்பை - இந்திய ஆடுகளங்கள் Poll_c10 
2 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்
உலகக் கோப்பை - இந்திய ஆடுகளங்கள் Poll_c10உலகக் கோப்பை - இந்திய ஆடுகளங்கள் Poll_m10உலகக் கோப்பை - இந்திய ஆடுகளங்கள் Poll_c10 
2 Posts - 3%
viyasan
உலகக் கோப்பை - இந்திய ஆடுகளங்கள் Poll_c10உலகக் கோப்பை - இந்திய ஆடுகளங்கள் Poll_m10உலகக் கோப்பை - இந்திய ஆடுகளங்கள் Poll_c10 
2 Posts - 3%
Rutu
உலகக் கோப்பை - இந்திய ஆடுகளங்கள் Poll_c10உலகக் கோப்பை - இந்திய ஆடுகளங்கள் Poll_m10உலகக் கோப்பை - இந்திய ஆடுகளங்கள் Poll_c10 
1 Post - 1%
சிவா
உலகக் கோப்பை - இந்திய ஆடுகளங்கள் Poll_c10உலகக் கோப்பை - இந்திய ஆடுகளங்கள் Poll_m10உலகக் கோப்பை - இந்திய ஆடுகளங்கள் Poll_c10 
1 Post - 1%
manikavi
உலகக் கோப்பை - இந்திய ஆடுகளங்கள் Poll_c10உலகக் கோப்பை - இந்திய ஆடுகளங்கள் Poll_m10உலகக் கோப்பை - இந்திய ஆடுகளங்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உலகக் கோப்பை - இந்திய ஆடுகளங்கள் Poll_c10உலகக் கோப்பை - இந்திய ஆடுகளங்கள் Poll_m10உலகக் கோப்பை - இந்திய ஆடுகளங்கள் Poll_c10 
22 Posts - 76%
ரா.ரமேஷ்குமார்
உலகக் கோப்பை - இந்திய ஆடுகளங்கள் Poll_c10உலகக் கோப்பை - இந்திய ஆடுகளங்கள் Poll_m10உலகக் கோப்பை - இந்திய ஆடுகளங்கள் Poll_c10 
2 Posts - 7%

1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகக் கோப்பை - இந்திய ஆடுகளங்கள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 17, 2011 10:45 am

இந்தியா, இலங்கை, வங்கதேசத்தில் நடைபெற உள்ள இந்த உலகக் கோப்பை போட்டியில் மொத்தம் 49 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. இதில் இந்தியாவில் 8 மைதானங்களிலும், இலங்கையில் 3 மைதானங்களிலும், வங்கதேசத்தில் 2 மைதானங்களிலும் நடைபெற உள்ளன. இந்திய மைதானங்கள் பற்றிய விவரம்:

ஈடன் கார்டன்ஸ் - Eden Gardens (கொல்கத்தா)

உலகக் கோப்பை - இந்திய ஆடுகளங்கள் 800px-Eden_Gardens

இந்தியாவில் மிகப்பெரிய, பழமையான கிரிக்கெட் மைதானம் ஈடன் கார்டன்ஸ். அதிகபட்சமாக 90 ஆயிரம் பேர் இந்த மைதானத்தில் ஆட்டத்தை ரசிக்க முடியும். உலகக் கோப்பை தொடங்கும் முன்பு இந்த மைதானம் பிரச்னையிலும் சிக்கியுள்ளது. மைதானம் முழுமையாகத் தயாராகாததால் இந்த உலகக் கோப்பையில் இங்கு நடைபெற இருந்த இந்திய, இங்கிலாந்து ஆட்டத்தை வேறு இடத்துக்கு மாற்ற ஐசிசி உத்தரவிட்டது.

1987-ம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியில் 2 ஆட்டங்களும், 1996 உலகக் கோப்பை போட்டியில் ஓர் ஆட்டமும் இந்த மைதானத்தில் இதற்கு முன் நடைபெற்றுள்ளன. 1996 உலகக் கோப்பையில் இந்தியா- இலங்கை இடையிலான அரையிறுதி ஆட்டத்தில் ரசிகர்கள் ஏற்படுத்திய இடையூறுகளால் ஆட்டம் முடிக்கப்பட்டு, இலங்கை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அந்த அளவுக்கு ஆக்ரோஷமான ரசிகர்களைக் கொண்ட இடம்.

உலகக் கோப்பை - இந்திய ஆடுகளங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Feb 17, 2011 10:52 am

பிச்சு சரியில்ல நு கூறப்படுகிறது! அங்கு நடக்கும் போட்டி மாற்ற பட்டுள்ளது என்று சொல்லப்படுகிறது.

நல்ல தொகுப்பு அண்ணா! மகிழ்ச்சி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 17, 2011 10:54 am

பெரோஸ் ஷா கோட்லா - Feroz Shah Kotla(தில்லி)

உலகக் கோப்பை - இந்திய ஆடுகளங்கள் 750px-Firoze_shah

இந்தியாவில் உள்ள மற்றொரு புகழ்வாய்ந்த மைதானம் பெரோஸ் ஷா கோட்லா. 1883-ல் உருவாக்கப்பட்ட இந்த மைதானத்தில் 1948 முதல் சர்வதேச கிரிக்கெட் ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் 48 ஆயிரம் பேர் அமர்ந்து ஆட்டத்தைக் காண முடியும்.

1987 உலகக் கோப்பையில் கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி இந்த மைதானத்தில்தான் ஆஸ்திரேலியாவை 56 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

1996-ம் ஆண்டு உலகக் கோப்பையில் இந்தியா - இலங்கை லீக் ஆட்டம் இங்கு நடைபெற்றது. அந்த ஆட்டத்தில் சச்சின் அதிரடியாக விளையாடி 137 ரன்கள் குவித்தார். எனினும் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த உலகக் கோப்பை போட்டியில் இங்கு 4 ஆட்டங்கள் நடைபெற உள்ளன.

உலகக் கோப்பை - இந்திய ஆடுகளங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 17, 2011 10:56 am

வான்கடே - Wankhede(மும்பை)

உலகக் கோப்பை - இந்திய ஆடுகளங்கள் 796px-Wankhede-night

இந்த உலகக் கோப்பைப் போட்டிகளுக்காக பல மாற்றங்களுடன் தயாராகியுள்ளது மும்பை வான்கடே மைதானம். 1974-ல் அமைக்கப்பட்ட இந்த மைதானத்தில் 45 ஆயிரம் பேர் ஆட்டத்தை ரசிக்க முடியும்.

1987 உலகக் கோப்பையில் அரையிறுதி உள்பட இரு ஆட்டங்கள் இங்கு நடைபெற்றுள்ளன. இதில் ஜிம்பாப்வேக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றது. எனினும் இங்கிலாந்து எதிரான அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா 35 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

1996 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான லீக் ஆட்டம் மும்பை வான்கடேயில் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா 16 ரன் வித்தியாசத்தில் வென்றது. மார்க் வாஹ் 126 ரன்கள் எடுத்தார். சச்சின் 90 ரன்களில் துரதிருஷ்டவசமாக அவுட் ஆனார். இதனால் ஆட்டத்தின் முடிவும் மாறிவிட்டது.

இந்த உலகக் கோப்பையின் இறுதி ஆட்டம் உள்பட 3 ஆட்டங்கள் இங்கு நடைபெறவுள்ளன.

உலகக் கோப்பை - இந்திய ஆடுகளங்கள் Wankhede_Stadium_Feb2011

உலகக் கோப்பை - இந்திய ஆடுகளங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 17, 2011 10:59 am

எம்.ஏ. சிதம்பரம் - M. A. Chidambaram (சென்னை)

உலகக் கோப்பை - இந்திய ஆடுகளங்கள் Partly_Renovated_Chepauk

சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் என்ற பெயரில் அனைவராலும் அறியப்பட்டது எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானம். 50 ஆயிரம் பேர் கண்டுகளிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த மைதானம், இந்த உலகக் கோப்பைப் போட்டிக்காக புதிதாகத் தயாராகியுள்ளது.

1916-ல் அமைக்கப்பட்ட இந்த மைதானத்தில் இதுவரை 3 உலகக் கோப்பை ஆட்டங்கள் நடைபெற்றுள்ளன. 1987-ம் ஆண்டு உலகக் கோப்பையின் முதல் ஆட்டம் சென்னையில் நடைபெற்றது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் இந்தியா- ஆஸ்திரேலியா மோதின. வெற்றியின் விளிம்புவரை சென்ற இந்திய அணி ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. அதே உலகக் கோப்பையில் ஜிம்பாப்வேக்கு எதிரான ஆட்டத்திலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.

1996 உலகக் கோப்பை காலிறுதி ஆட்டம் இங்குதான் நடைபெற்றது. இதில் நியூஸிலாந்து அணியை ஆஸ்திரேலியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. உலகக் கோப்பை போட்டியில் இங்கு நடைபெற்ற 3 ஆட்டங்களிலும் ஆஸ்திரேலியா வென்றுள்ளது.

உலகக் கோப்பை - இந்திய ஆடுகளங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 17, 2011 11:00 am

பஞ்சாப் கிரிக்கெட் வாரிய மைதானம் - Punjab Cricket Association Stadium (மொஹாலி)

உலகக் கோப்பை - இந்திய ஆடுகளங்கள் 800px-LightsMohali

இந்தியாவில் புதிதாக அமைக்கப்பட்ட மைதானங்களில் ஒன்று பஞ்சாப் கிரிக்கெட் மைதானம். 1993-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த மைதானத்தில் 30 ஆயிரம் பேர் ஆட்டத்தைக் காண முடியும்.

அனைத்து நிலையிலும் சர்வதேச தரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த மைதானத்தின் சிறப்பு அம்சம்.

இதுவரை ஒரே ஒரு உலகக் கோப்பை போட்டி மட்டும் இங்கு நடைபெற்றுள்ளது. இந்த உலகக் கோப்பை போட்டியில் இங்கு 3 ஆட்டங்கள் நடைபெற உள்ளன.

உலகக் கோப்பை - இந்திய ஆடுகளங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 17, 2011 11:01 am

விதர்பா - Vidarbha(நாகபுரி)

உலகக் கோப்பை - இந்திய ஆடுகளங்கள் 800px-VCA_Jamtha_1

35 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தியாவின் மிகவும் புதிய மைதானம் விதர்பா கிரிக்கெட் வாரிய மைதானம். 2008-ம் ஆண்டில் அமைக்கப்பட்ட இந்த மைதானத்தில் 45 ஆயிரம் பேர் அமரலாம். இதுவரை 3 டெஸ்ட், 2 ஒருநாள் ஆட்டம், ஒரு டுவென்டி20 ஆகிய சர்வதேச ஆட்டங்களே இங்கு நடைபெற்றுள்ளன. 2009-ம் ஆண்டில் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா 354 ரன்கள் குவித்து, 99 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இந்த மைதானத்தில்தான்.

இந்த உலகக் கோப்பை போட்டியில் இங்கு 4 ஆட்டங்கள் நடைபெற உள்ளன.

உலகக் கோப்பை - இந்திய ஆடுகளங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 17, 2011 11:02 am

சர்தார் படேல் - Sardar Patel Stadium(ஆமதாபாத்)

உலகக் கோப்பை - இந்திய ஆடுகளங்கள் 800px-Sardar_Patel_Stadium

குஜராத்தின் சபர்மதி ஆற்றங்கரையில் அமைந்துள்ள சர்தார் படேல் மைதானம். 50 ஏக்கர் பரப்பளவு உள்ள இந்த மைதானத்தில் 54 ஆயிரம் ரசிகர்கள் ஆட்டத்தைக் காண முடியும்.

1987-ம் ஆண்டு உலகக் கோப்பையில் இங்கு நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்திய அணி, ஜிம்பாப்வேயை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

1996 உலகக் கோப்பையின் முதல் ஆட்டம் இங்கு நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை நியூசிலாந்து 11 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இது தவிர வேறு உலகக் கோப்பை ஆட்டங்கள் இங்கு நடைபெறவில்லை.

இந்த உலகக் கோப்பையில் ஒரு காலிறுதி ஆட்டம் உள்பட மொத்தம் 3 ஆட்டங்கள் இங்கு நடைபெறவுள்ளன.

உலகக் கோப்பை - இந்திய ஆடுகளங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 17, 2011 11:04 am

சின்னசாமி - M. Chinnaswamy Stadium(பெங்களூர்)

உலகக் கோப்பை - இந்திய ஆடுகளங்கள் 800px-MChinnaswamy-Stadium

உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு வெற்றியை மட்டுமே தந்துள்ள மைதானம். 1987 உலகக் கோப்பையில் நியூஸிலாந்துக்கு எதிராக சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா 16 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

1996 உலகக் கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான பரபரப்பான காலிறுதி ஆட்டம் இங்கு நடைபெற்றது. இதில் இந்தியா 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

1969-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த மைதானத்தில் 50 ஆயிரம் பேர் வரை ஆட்டத்தைக் காணமுடியும். இந்த உலகக் கோப்பை போட்டியில் இங்கு 5 ஆட்டங்கள் நடைபெற உள்ளன.

உலகக் கோப்பை - இந்திய ஆடுகளங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக